Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Nathamuni said:

Single

நன்றி நாதம்.

6 minutes ago, ஈழப்பிரியன் said:

இடைத் தங்கலுக்கு விசா தேவை இல்லை என்று எண்ணுகிறேன்.

ஓம் ஆனால் இந்த வீசாவில் போனால், இப்போதைய flight schedule அடிப்படையில் சென்னை ஏர்போர்ர்ட்டில்  பல மணி நேரம் நிக்க வேண்டி வரும்.

7 minutes ago, தமிழ் சிறி said:

ஈழப்பிரியன்... சன்மானம் எல்லாம், ஏற்கெனவே வாங்கிய பின்தான் 
சாத்தானின் பெயரை, கோசான் வெளியிட்டவர்.  🤣

@satan இல்லையாம். @வாலி யாம். @Nathamuni திண்ணையில் சொன்னவர் 🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ஈழப்பிரியன் said:

காட்டிக் கொடுத்த @goshan_che க்கு சன்மானம் வழங்கபடுமா சிறி?

 @ஈழப்பிரியன் ... சன்மானம் எல்லாம், ஏற்கெனவே வாங்கிய பின்தான் 
 @satanனின்பெயரை, @goshan_che வெளியிட்டவர்.  🤣

15 minutes ago, goshan_che said:

@satan இல்லையாம். @வாலி யாம். @Nathamuni திண்ணையில் சொன்னவர் 🤣

ஆகா.... தமிழர்கள், எவ்வளவு ஒற்றுமையாக செயல்படுகிறார்கள்.  😂  🤣

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

ஆகா.... தமிழர்கள், எவ்வளவு ஒற்றுமையாக செயல்படுகிறார்கள்.  😂  🤣

அது எப்படி ?

ஒராள் காட்டி கொடுக்க ஒராள் பணத்தை அமுக்குவது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

அது எப்படி ?

ஒராள் காட்டி கொடுக்க ஒராள் பணத்தை அமுக்குவது?

ஈழப் போருக்கு சேர்த்த காசை... தலைவர் வந்து திருப்பிக் கேட்டால் 
திரும்ப தரலாம் என்று, கூச்சம் இல்லாமல் சொன்ன ஆட்கள் உள்ள இனம் தானே..  🤣 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2022 at 15:22, Kandiah57 said:

ஆமாம் சரி ஆனால் நீங்கள் வெட்டும் மொத்த எண்களின் கூட்டுத்தொகை 10 மட்டுமே 

2+4+4 =10      இது காணது    நிரல்கள். கூட்டப்படவும்.   அதன் மூலம் வெட்டும்  எண்கள் அதிகரிக்க படவும் வேண்டும்    

ஜேர்மனியில் புல் சிஸ்டம் 013 என்று ஒரு நிரலில்.  13 இலக்கங்கள் வெட்டலாம்.  ஒரு கிழமைக்கு இதன் விலை 2059 .யூரோ  20 சென்ற்   நான் வெட்டவில்லை.   ஆனால் வெட்டி வீட்டில் வைத்திருந்தேன். கடையில் கொடுக்கவில்லை     ஒரு வருடமாய் ஒவ்வொரு கிழமையும்  எடுத்து பார்ப்பேன் ...3....4...வந்துள்ளது 

5....6.    ஒருபோதும் வரவில்லை  

நீங்கள் குறுப்பு. A ...10. இலக்கம் கொண்டது 

குறுப்பு B...20 இலக்கம் கொண்டது” 

குறுப்பு C....30 இலக்கம் கொண்டது    

இப்படி வெட்டி   ஒவ்வொரு கிழமையும். எடுத்து பாருங்கள்    எத்தனை இலக்கம். வத்திருக்கிறது என்று.     நான் பார்த்ததில்.  30. இலக்கங்களில்.  ஒரு வருடத்தில்  7 அல்லது 8 தடவைகள்  6 வந்துள்ளது  ...20 இலக்களில்.  வருடத்தில் 3 தடவைகள்   6 வந்துள்ளது    10 இலக்களில்.   6 இலககம்.  வரவில்லை    

[எனக்கு ஒரு முறை   5 இலக்கம்  வந்தது   ஒரு. சில.  ஆயிரம் பெற்று கொண்டேன்     அந்த நேரம் ஆறு இலக்கம் சரி என்றால்   12 இலட்சம் யூரோ    பரிசு      ]

கோஷான் கந்தையர் சொல்வதுமாதிரி பல வரிசைகளைவெட்டினால் விரைவில் ஓட்டாண்டி ஆகிவிடுவீர்கள். நான் ஒன்லைனில் விளையாடுவேன்.பொதுவாக கிழைமைக்கு9 பவூண்ஸ்கள்.புதனும் சனியும் லொட்டோ>செவ்வாயும் வெள்ளியும் யூரோ மில்லியன்.Must Win
 வரும் நாட்களில் 2 வரிசை விளையாடுவேன். அந்த நாட்களில் 6 சம்பர்கள் ஒருவருக்கும் கிடைக்காதபோது 5 நம்பருக்கும்  எக்ஸ்ட்ரா நம்பருக்கும் ஜாக்பொட் தொகை முழுவதையும் கொடுப்பார்கள். அத்துடன் ஏனைய நம்பர்களுக்கும் மொத்த தொகையைப் பிரித்துக் கொடுப்பதால் அதிக பணம் கிடைக்கும். உதாரணமாக லொட்டோவில் 3 நம்பருக்கு பொதுவாக 30 பவுண்ஜ்கள் என்றால்  9Must win)இந்த நாளில் 100 பவுண்ஸ்களுக்கு மேல் கிடைக்கும். அந்த திகதித் தொகைக்கு ஏற்ப கூடும் குறையும்.இத்துடன் அந்தநாளில் 2 நம்பர்கள் விழுந்தால் அடுத்த கிழைமைக்கான எக்ஸ்ரா ரிக்கெற்றும் 5 பவுண்ஸ்களும் கிடைக்கும்.ஆனால் ஒன்லைனில் விளையாடும்பொழுது  காசு போவது தெரியாது மனக்கட்டுப்பாடு முக்கியம். கடைக்குப் போய் வெட்டுவதாயின் பஞ்சியில் வெட்டாமலும் விடுவோம். ஆனால் ஒன்லைனில் விளையாடும் பொழுது கடைசிநிமிடத்திலும் விளையாடுவதால் காசு போகும்.நான் ஒரு வரிசை வெட்டுவதால் லக்கி டிப்தான் விளையாடுவேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, புலவர் said:

நன்றி புலவர்.....நீங்கள் சொல்வதில் உண்மை உண்டு   ஆனால் ஒரு வரி வெட்டி ஆறு இலக்கம் பெறுவது மிக கடினம்   ....ஆறு இலக்கங்கள். விழாது விட்டால் ...அந்த பரிசு இரண்டாவது பரிசுக்கு. கொடுப்பார்களா  ?     நல்ல விடயம்    நான் இதுவரை அறியவில்லை.   ஜேர்மனியில் அப்படி இல்லை   ஐக்போட்     என்று அடுத்த அடுத்த கிழமைகளில்.  வரும்.  ஆறு இலக்கத்திற்கு கொடுக்கப்படும்    பிரித்தானியா   நல்ல சிஸ்டம் தான்     மேலும் அறிய ஆவல்      😆🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, புலவர் said:

நன்றி புலவர். நானும் உங்களை போலத்தான். ஒன்லைந்தான். முந்தி கடைக்கு போவேன். பிறகு டிகெட்டை எங்காவது வைத்து விடுவேன்…ஒன்லைனில் இந்த பிரச்சனை இல்லை.

ஆனால் ஒன்லைனில் போடும் நம்பர் ஜக்பொட் விழாது எண்டும் ஒரு கதை இருக்கு.

இப்போ மாசம் ஒரு முறை 7 லொட்டோ லைன் வெட்ட தீர்மானித்துள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Kandiah57 said:

நன்றி புலவர்.....நீங்கள் சொல்வதில் உண்மை உண்டு   ஆனால் ஒரு வரி வெட்டி ஆறு இலக்கம் பெறுவது மிக கடினம்   ....ஆறு இலக்கங்கள். விழாது விட்டால் ...அந்த பரிசு இரண்டாவது பரிசுக்கு. கொடுப்பார்களா  ?     நல்ல விடயம்    நான் இதுவரை அறியவில்லை.   ஜேர்மனியில் அப்படி இல்லை   ஐக்போட்     என்று அடுத்த அடுத்த கிழமைகளில்.  வரும்.  ஆறு இலக்கத்திற்கு கொடுக்கப்படும்    பிரித்தானியா   நல்ல சிஸ்டம் தான்     மேலும் அறிய ஆவல்      😆🙏

அண்ணை கீழே இந்த கிழமை முடிவுகள் இணைத்துள்ளேன்.

1. லொட்டோ

large.399FC06C-02C6-4BFD-AD04-C4199DBAA938.jpeg.9042533901e9a3e93e3fcb48de910d79.jpeg

2. ஈரோ மில்லியன்

large.78D8186B-FA28-4477-A605-62CF9439BBF4.jpeg.4625eeb900d521f3520ac9ffc6f310f1.jpeg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, goshan_che said:

அண்ணை கீழே இந்த கிழமை முடிவுகள் இணைத்துள்ளேன்.

1. லொட்டோ

large.399FC06C-02C6-4BFD-AD04-C4199DBAA938.jpeg.9042533901e9a3e93e3fcb48de910d79.jpeg

2. ஈரோ மில்லியன்

large.78D8186B-FA28-4477-A605-62CF9439BBF4.jpeg.4625eeb900d521f3520ac9ffc6f310f1.jpeg

நன்று...வெளிநாட்டவர்கள் பங்கு பற்றலாமா? முதலாவது பரிசு வெளிநாட்டு பிரஜைக்கு விழுந்தால். ...அந்த பணத்தை தனது நாட்டுக்கு எடுக்கும் போது வரி செலுத்த வேண்டுமா    ?அல்லது தேவையில்லையா. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, Kandiah57 said:

நன்று...வெளிநாட்டவர்கள் பங்கு பற்றலாமா? முதலாவது பரிசு வெளிநாட்டு பிரஜைக்கு விழுந்தால். ...அந்த பணத்தை தனது நாட்டுக்கு எடுக்கும் போது வரி செலுத்த வேண்டுமா    ?அல்லது தேவையில்லையா. ?

16 வயதுக்கு மேற்பட்ட (நான் போன வருடம் வரை விளையாட முடியவில்லை🤣),

யூகேயில் வதிவிட உரிமை உள்ளவராக இருத்தல் அவசியம்.

ஈரோ மில்லியன் யூகே+8 ஐரோப்பிய நாடுகள் விளையாடுகிறன. அதில் ஜேர்மனி இல்லை. ஆனால் சுவிசின் இரு பகுதிகள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

நன்றி புலவர்.....நீங்கள் சொல்வதில் உண்மை உண்டு   ஆனால் ஒரு வரி வெட்டி ஆறு இலக்கம் பெறுவது மிக கடினம்   ....ஆறு இலக்கங்கள். விழாது விட்டால் ...அந்த பரிசு இரண்டாவது பரிசுக்கு. கொடுப்பார்களா  ?     நல்ல விடயம்    நான் இதுவரை அறியவில்லை.   ஜேர்மனியில் அப்படி இல்லை   ஐக்போட்     என்று அடுத்த அடுத்த கிழமைகளில்.  வரும்.  ஆறு இலக்கத்திற்கு கொடுக்கப்படும்    பிரித்தானியா   நல்ல சிஸ்டம் தான்     மேலும் அறிய ஆவல்      😆🙏

6 நம்பர் விழா விட்டால் உடனே 5 சம்பருக்கும் எக்ஸ்ரா நம்பருக்கும் கொடுக்க மாட்டார்கள்.தொடர்ச்சியாக சில சுற்றுக்கள் 6 நம்பர் விழாது விட்டால் அப்படிச் சந்தர்ப்பம் கொடுப்பார்கள். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லொட்டோ பரிசுக்கு 0% வரி.

வரியில்லாமல் வெளி நாடு கொண்டு போகலாம் என நினைக்கிறேன். விழுந்ததும் சொல்லவும். வடிவா விசாரிச்சு சொல்லுறன்😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, புலவர் said:

6 நம்பர் விழா விட்டால் உடனே 5 சம்பருக்கும் எக்ஸ்ரா நம்பருக்கும் கொடுக்க மாட்டார்கள்.தொடர்ச்சியாக சில சுற்றுக்கள் 6 நம்பர் விழாது விட்டால் அப்படிச் சந்தர்ப்பம் கொடுப்பார்கள். 

இங்கேயும் அப்படி தான்    பத்து தடவைகள்   என நினைக்கிறேன் நன்றி பதிலுக்கு 

4 minutes ago, goshan_che said:

லொட்டோ பரிசுக்கு 0% வரி.

வரியில்லாமல் வெளி நாடு கொண்டு போகலாம் என நினைக்கிறேன். விழுந்ததும் சொல்லவும். வடிவா விசாரிச்சு சொல்லுறன்😀

கண்டிப்பாக 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

 @ஈழப்பிரியன் ... சன்மானம் எல்லாம், ஏற்கெனவே வாங்கிய பின்தான் 
 @satanனின்பெயரை, @goshan_che வெளியிட்டவர்.  🤣

ஆகா.... தமிழர்கள், எவ்வளவு ஒற்றுமையாக செயல்படுகிறார்கள்.  😂  🤣

சாத்தான் தலைமறைவு! விசாரணையை  திசைதிருப்பிய  கோஸானை தேடி போலீசார் வலைவீச்சு! புதுசா  வாலி; சம்பந்தட்டவர்களின் தொடர்பு பட்டியலில் இருப்பதால்,  சந்தேகத்தின் பேரில்  வாலியை  புலனாய்வாளர் பின் தொடர்நது கவனிப்பு. சிறி! இப்போ, யார் மாட்டுவார் பொலிஸிடம்? குற்றவாளிகளைப்பற்றி துல்லியமான துப்புத் தருபவர்களுக்கு சன்மானம் அறிவிப்பதே போலீசாரின் பணி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் பலர் குற்றபுலனாய்வாளர் பட்டியலில் உள்ளார்களாம். சிறி! நீங்கள் இரகசியமாக திரி மாறி தகவல் தந்தாலும் கவனிப்படுமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, satan said:

இன்னும் பலர் குற்றபுலனாய்வாளர் பட்டியலில் உள்ளார்களாம். சிறி! நீங்கள் இரகசியமாக திரி மாறி தகவல் தந்தாலும் கவனிப்படுமாம்.

எல்லாரையும் கோர்த்துவிடும் @தமிழ் சிறிஅண்ணாதான் கொலையாளியோ?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.