Jump to content

யாழ் கள உலகக்கோப்பை கால்பந்தாட்டபோட்டி - 2022


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

இது சும்மா போட்டி தானே தாத்தா

நாம‌ முன்னுக்கு வ‌ர‌ வில்லை என்று போட்டி முடிய‌ முத‌ல் இந்த‌ திரிய‌ விட்டு போர‌து ந‌ல்ல‌ம் இல்லை

இன்னும் 4நாள் தான் இருக்கு..........இனி அடுத்த‌ வ‌ருட‌ கிரிக்கேட் உல‌க‌ கோப்பை.............அதில் நாங்க‌ள் யார் என்று காட்டுவோம்............
ஜேர்ம‌ன் டென்மார்க்கால் தான் எங்க‌ளுக்கு இந்த‌ நிலை..........இவ‌ங்க‌ள் உள்ளை போய் இருந்தா ம‌ற்றும் நாங்க‌ள் தெரிவு செய்து உள்ள‌ போன‌ அணிக‌ள் வென்று இருந்தா கூடுத‌ல் புள்ளி கிடைச்சு இருக்கும் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

தாத்தாவுக்கு பேரன் புத்தி சொல்ல வேண்டி இருக்கு.

Link to comment
Share on other sites

  • Replies 718
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிலாமதி said:

 

18 hours ago, ஈழப்பிரியன் said:

 

13 hours ago, Kandiah57 said:

 

3 minutes ago, பையன்26 said:

 

நான் சொன்னால் சொன்னது தான்.....🤣😁😂

சிவபாலன் on Twitter: "3 days offline https://t.co/xX8rYjTM0a" / Twitter

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரையிறுதிப் போட்டிகளின் நிறைவடைந்துள்ளன. இப்போட்டிகளின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 81
2 கல்யாணி 79
3 முதல்வன் 77
4 அகஸ்தியன் 76
5 தமிழ் சிறி 75
6 நுணாவிலான் 74
7 ஈழப்பிரியன் 73
8 புலவர் 73
9 எப்போதும் தமிழன் 72
10 கிருபன் 71
11 ஏராளன் 70
12 சுவைப்பிரியன் 69
13 சுவி 68
14 வாதவூரான் 68
15 வாத்தியார் 66
16 நிலாமதி 66
17 கறுப்பி 61
18 பிரபா 58
19 குமாரசாமி 57
20 பையன்26 56
21 கந்தையா 51

 

@பையன்26 உம், @குமாரசாமி தாத்தாவும் @Kandiah57 அண்ணைக்கு ஒத்தாசையாக கீழே இறங்கி வேலை செய்ய வந்துவிட்டார்கள்!

spacer.png

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 நீர்வேலியான் 81
2 கல்யாணி 79

முதலமைச்சர் @நீர்வேலியான்    க்கும் துணை முதலமைச்சர் @கல்யாணி    க்கும் வாழ்த்துக்கள்.

 

22 minutes ago, குமாரசாமி said:

நான் சொன்னால் சொன்னது தான்.....🤣😁😂

சிவபாலன் on Twitter: "3 days offline https://t.co/xX8rYjTM0a" / Twitter

மானம் ரோசமுள்ள மனிசன் என்றால் கீழானும் இல்லாமல் போகணும்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனிக்கிழமை நடைபெறும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் எவரும் கணிக்காதலால் யாருக்குமே புள்ளிகள் இல்லை.

ஞாயிறு வரை @நீர்வேலியான்  னும்  @கல்யாணி யும் முதலமைச்சர் துணை முதலமைச்சர்களாக இருப்பார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Peut être une image de 1 personne, position debout et lunettes_soleil

Jamel Debbouze va supporter la France ET le Maroc 😂🇫🇷🇲🇦

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பையன்26 said:

இது சும்மா போட்டி தானே தாத்தா

நாம‌ முன்னுக்கு வ‌ர‌ வில்லை என்று போட்டி முடிய‌ முத‌ல் இந்த‌ திரிய‌ விட்டு போர‌து ந‌ல்ல‌ம் இல்லை

இன்னும் 4நாள் தான் இருக்கு..........இனி அடுத்த‌ வ‌ருட‌ கிரிக்கேட் உல‌க‌ கோப்பை.............அதில் நாங்க‌ள் யார் என்று காட்டுவோம்............
ஜேர்ம‌ன் டென்மார்க்கால் தான் எங்க‌ளுக்கு இந்த‌ நிலை..........இவ‌ங்க‌ள் உள்ளை போய் இருந்தா ம‌ற்றும் நாங்க‌ள் தெரிவு செய்து உள்ள‌ போன‌ அணிக‌ள் வென்று இருந்தா கூடுத‌ல் புள்ளி கிடைச்சு இருக்கும் ❤️🙏🙏🙏🙏🙏🙏🙏

ஜேர்மனை நம்பி மோசம் போனேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, புலவர் said:

ஜேர்மனை நம்பி மோசம் போனேன்.

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ல்ல‌ அணிக‌ள் ப‌ல‌ ஏமாற்றி விட்டார்க‌ள் அண்ணா

 

ஜ‌ரோப்பா அணிக‌ள் ஆபிரிக்கா அணிக‌ளிட‌ம் தோல்வி

 

அவுஸ்ரேலியா டென்மார்க்கை வென்ற‌து

 

ருனிசிய‌ன் பிரான்ஸ்ச‌ வென்ற‌து

 

வெல்கிய‌ம் ஜேர்ம‌ன் டென்மார்க் 

இவை ஆர‌ம்ப‌த்திலே வெளிய‌ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, புலவர் said:

ஜேர்மனை நம்பி மோசம் போனேன்.

 

1 minute ago, பையன்26 said:

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ல்ல‌ அணிக‌ள் ப‌ல‌ ஏமாற்றி விட்டார்க‌ள் அண்ணா

 

ஜ‌ரோப்பா அணிக‌ள் ஆபிரிக்கா அணிக‌ளிட‌ம் தோல்வி

 

அவுஸ்ரேலியா டென்மார்க்கை வென்ற‌து

 

ருனிசிய‌ன் பிரான்ஸ்ச‌ வென்ற‌து

 

வெல்கிய‌ம் ஜேர்ம‌ன் டென்மார்க் 

இவை ஆர‌ம்ப‌த்திலே வெளிய‌ 

புதிய புதிய அணிகளும் வெல்லத் தானே வேணும்.

17 minutes ago, suvy said:

Peut être une image de 1 personne, position debout et lunettes_soleil

Jamel Debbouze va supporter la France ET le Maroc 😂🇫🇷🇲🇦

சனியும் ஞாயிறும் இவர் யாருக்கு ஆதரவு?

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, ஈழப்பிரியன் said:

மானம் ரோசமுள்ள மனிசன் என்றால் கீழானும் இல்லாமல் போகணும்.

Enthiran Goat GIF - Enthiran Goat - Discover & Share GIFs

இதுக்கும் ஒரு கெட்டாஸ் பச்சை குத்தி ஆதரிச்சிருக்கு...கூ இஸ் த பிளாக் சீப்? 😂

 

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, குமாரசாமி said:

Enthiran Goat GIF - Enthiran Goat - Discover & Share GIFs

இதுக்கும் ஒரு கெட்டாஸ் பச்சை குத்தி ஆதரிச்சிருக்கு...கூ இஸ் த பிளாக் சீப்? 😂

 

அப்போ நீங்க இன்னமும் போகலையா?

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

 

 

சனியும் ஞாயிறும் இவர் யாருக்கு ஆதரவு?

ஜமால்........இவர் ஒரு நகைசுவையாளர் அதிகம் பிரான்ஸ்  தொலைக்காட்ச்சிகளில் தோன்றி வருபவர் .......கைகளில் சிறிது ஊனமுற்றவர் ......மரோக்கர் என நினைக்கிறேன்.....இவரின் கொமடிகள் உனக்கு மிகவும் பிடிக்கும்.........!

எனக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

Enthiran Goat GIF - Enthiran Goat - Discover & Share GIFs

இதுக்கும் ஒரு கெட்டாஸ் பச்சை குத்தி ஆதரிச்சிருக்கு...கூ இஸ் த பிளாக் சீப்? 😂

 

அது நான் இல்லை தாத்தா..........🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, பையன்26 said:

அது நான் இல்லை தாத்தா..........🤣😁😂

அந்தாள் கொதியலை திரியுது.

கடிச்சாலும் கடிச்சு போடும் விலத்தி நடவுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

அது நான் இல்லை தாத்தா..........🤣😁😂

 சீச்சீ என்ரை அப்பனை நான் கனவிலையும் நினைப்பனே?....😂 

 

 சீச்சீ என்ரை அப்பனை நான்  கனவிலையும் அப்பிடி நினைப்பனே....😂  🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

சனிக்கிழமை நடைபெறும் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் எவரும் கணிக்காதலால் யாருக்குமே புள்ளிகள் இல்லை.

ஞாயிறு வரை @நீர்வேலியான்  னும்  @கல்யாணி யும் முதலமைச்சர் துணை முதலமைச்சர்களாக இருப்பார்கள்.

 Messi goal அடிச்சு Argentina கப்பை தூக்குது! புள்ளிகளை அப்படியே அள்ளுறம்.
கல்யாணி முதலமைச்சர்!! துணை முதலமைச்சர்??😜

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பையன்26 said:

இந்த‌ உல‌க‌ கோப்பையில் ந‌ல்ல‌ அணிக‌ள் ப‌ல‌ ஏமாற்றி விட்டார்க‌ள் அண்ணா

 

ஜ‌ரோப்பா அணிக‌ள் ஆபிரிக்கா அணிக‌ளிட‌ம் தோல்வி

 

அவுஸ்ரேலியா டென்மார்க்கை வென்ற‌து

 

ருனிசிய‌ன் பிரான்ஸ்ச‌ வென்ற‌து

 

வெல்கிய‌ம் ஜேர்ம‌ன் டென்மார்க் 

இவை ஆர‌ம்ப‌த்திலே வெளிய‌ 

நானும் எப்பிடியும் பையனுக்கு துணையா வருவன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புலவர் said:

ஜேர்மனை நம்பி மோசம் போனேன்.

இந்த De Bruyne (பெல்ஜியம்) ஐ நம்பி நான் மோசம் போனமாதிரி 😢! ஏதோ Messi கொஞ்சம் காப்பாற்றுவான் போல கிடக்கிது!! 😆

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களப் போட்டிகளில் இருக்கும் விசித்திரம் யாதெனில் போட்டிகளில் முன்னிலை வகிப்பவர்களை விட தோற்பவர்கள்தான் அதிகமாய் கலாய்த்து போட்டியை சுவாரஸ்யமாக்கிக் கொண்டிருப்பவர்களும் /அந்தமகிழ்ச்சியை கொண்டாடுபவர்களுமாகவும் இருக்கிறார்கள்........அந்தத் துள்ளும் மனசுதான் எமக்கு வேண்டும்.......தன்னலமற்ற பாசமும்,நேசமும்..........  😂

loser Dancing | Donald Trump | Know Your Meme

  • Like 4
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாதவூரான் said:

நானும் எப்பிடியும் பையனுக்கு துணையா வருவன்

Tamilische Komiker vadivelu Reaktionen

என்ரை செல்வம் அப்பனை உங்களை நம்பி ஒப்படைக்கிறன். நீங்கதான் அவரை கண்கலங்காமல் கண்ணும் கருத்துமாய் பாத்துக்கணும்....😁

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Eppothum Thamizhan said:

 Messi goal அடிச்சு Argentina கப்பை தூக்குது! புள்ளிகளை அப்படியே அள்ளுறம்.
கல்யாணி முதலமைச்சர்!! துணை முதலமைச்சர்??😜

எனக்கும் எல்லாவற்றிலும் சறுக்கி ஆர்ஜென்ரினா தான் காப்பாற்றுது.

2 hours ago, குமாரசாமி said:

Tamilische Komiker vadivelu Reaktionen

என்ரை செல்வம் அப்பனை உங்களை நம்பி ஒப்படைக்கிறன். நீங்கதான் அவரை கண்கலங்காமல் கண்ணும் கருத்துமாய் பாத்துக்கணும்....😁

தலைக்கு மேலே வெள்ளம் போனால்

சாண் என்ன முழம் என்ன.

கத்திக் கத்தி பேசி முடியாமல்

இப்போ கத்தியோடு திரியுறார்.

கவனம் விழுந்திடாமல் பொல்லைப் பிடித்துக் கொண்டு திரியுங்கோ.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, suvy said:

Peut être une image de 1 personne et herbe

இவர் சிலோன் பொடியளோடை நல்ல கூட்டு எண்டு கேள்விப்பட்டன்?😁
எங்கடை ஊர் சாப்பாடுகள் புட்டு,இடியப்பம்,தோசை, சோறு எல்லாம் உருட்டி பிரட்டி அடிப்பாராமே? 🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இவர் சிலோன் பொடியளோடை நல்ல கூட்டு எண்டு கேள்விப்பட்டன்?😁
எங்கடை ஊர் சாப்பாடுகள் புட்டு,இடியப்பம்,தோசை, சோறு எல்லாம் உருட்டி பிரட்டி அடிப்பாராமே? 🤣

ஆளை கூப்பிட்டு ஒரு ஒன்று கூடல் வைத்துடுவமா?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.