Jump to content

யாழ். பலாலி விமான நிலையத்தின் சேவைகள் ஆரம்பம்!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஆகவே 2 டிரான்சிட், 20 மணி பயணம். உடம்பு தாங்குமா?

20 மணி நேரத்துக்கே உடம்பு தாங்குமா?என்கிறீர்களே.

அமெரிக்கா கனடாவில் இருந்து போகிறவர்களை கொஞ்சமாவது சிந்தியுங்கள்.

போதாக்குறைக்கு விமானநிலையத்தில் இருந்து யாழ் 7-8 மணிநேரம்.

கடைசியாக வீட்டை போனால் இறங்க இயலாது இறக்கி தான் விட வேண்டும்.

பயண அலுப்பு கை கால் வீக்கம் வத்தவே 3-4 நாள் தேவை.அதைவிட பகலில் தூக்கம்.இரவில் நாய் குரைக்கும் கள்ளனோ காடனோ என்று முழிசிக் கொண்டு படுக்கை.

அப்புறம் திரும்பி வந்தால் இங்கும் அதே பல்லவி.

Link to comment
Share on other sites

  • Replies 240
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

பாலபத்ர ஓணாண்டி

நன்றி ராசவன்னியன்… உங்களுக்கு இருக்கும் அக்கறைகூட இங்கு எழுதிய பல புளிச்சல் ஏவறைக்கு எழுதும் பாரின் டமில்ஸ்க்கு இல்லை.. ஏன் என்றால் இவர்கள் இங்கையே குட்டி போட்டு செட்டிலாகி விட்டவர்கள்.. இவர்கள் ஒரு ப

ராசவன்னியன்

நீண்ட விளக்கத்திற்கு நன்றி திரு.கந்தையா. உண்மைதான், எனக்கு ஈழ விடயங்கள் முற்றிலும் தெரியாது. நான் மதுரை அருகே சிறு கிராமத்தில் பிறந்த சாதாரண தமிழன் ஐயா. ஆனால் தமிழர்கள் எங்கிருந்தாலும் வளமுடன், உ

ராசவன்னியன்

அப்படியல்ல, ஐயா. பிறந்து வளர்ந்த இடத்தில் தாய்மொழி தமிழ் மட்டுமே இல்லாமல், மற்ற மொழிகளோடு அல்லது அதன் ஆதிக்கத்தையே பார்த்துவிட்டு, தமிழ் மட்டுமே அனைத்து இடங்களிலும் என்பதை பார்த்து, பழகி உணர்கையி

  • கருத்துக்கள உறவுகள்

கிழமைக்கு நான்கு விமானங்கள் வரும் என்றார்கள்.
மற்றைய விமானங்கள் வந்த சிலமனை காணவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, ஈழப்பிரியன் said:

20 மணி நேரத்துக்கே உடம்பு தாங்குமா?என்கிறீர்களே.

அமெரிக்கா கனடாவில் இருந்து போகிறவர்களை கொஞ்சமாவது சிந்தியுங்கள்.

போதாக்குறைக்கு விமானநிலையத்தில் இருந்து யாழ் 7-8 மணிநேரம்.

கடைசியாக வீட்டை போனால் இறங்க இயலாது இறக்கி தான் விட வேண்டும்.

பயண அலுப்பு கை கால் வீக்கம் வத்தவே 3-4 நாள் தேவை.அதைவிட பகலில் தூக்கம்.இரவில் நாய் குரைக்கும் கள்ளனோ காடனோ என்று முழிசிக் கொண்டு படுக்கை.

அப்புறம் திரும்பி வந்தால் இங்கும் அதே பல்லவி.

இந்த விசயத்தில் கனடா காரர் பாவம்தான்.

எனக்கு என்ன பிரச்சனை எண்டால் - ஒரு மனிதனின் உயரத்துக்கு உச்ச வரம்பு சட்டம் இல்லை என்பதால் - மூங்கில் மாரி வளர்ந்து விட்டேன்🤣.

பிசினஸ் கிளாசில் போகலாம் - லொட்டரி விழ மாட்டன் எண்டுது🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

இந்த விசயத்தில் கனடா காரர் பாவம்தான்.

எனக்கு என்ன பிரச்சனை எண்டால் - ஒரு மனிதனின் உயரத்துக்கு உச்ச வரம்பு சட்டம் இல்லை என்பதால் - மூங்கில் மாரி வளர்ந்து விட்டேன்🤣.

பிசினஸ் கிளாசில் போகலாம் - லொட்டரி விழ மாட்டன் எண்டுது🤣

உங்களை விட…. @ராசவன்னியன் , @Paanch ஆகியோர் அதிக உயரம். 🧐😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, ஈழப்பிரியன் said:

.இரவில் நாய் குரைக்கும் கள்ளனோ காடனோ என்று முழிசிக் கொண்டு படுக்கை

இப்ப கரண்ட வேற ஒரு மணித்தியாலப்படி இரண்டு தரம் (பின்னேரம் ஒரு தரம், இரவு ஒரு தரம்) காணாமல் போயிடும்😰..extra பயத்தை அதுவேற தரும் அங்கிள்.. 

தை மாதத்திற்கு பிறகு மேலும் மின்சாரம் அதிக மணித்தியாலங்கள் துண்டிக்கப்படும் என்று வேறு கூறுகிறார்கள்🤦🏽‍♀️.. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, goshan_che said:

அவதான் @Kandiah57 அண்ணைக்கு முதலே டிக்கெட் எடுத்துட்டாவே 🤣

நான் பாஸ்போர்ட் கொடுக்கவில்லை எப்படி எடுத்தார்கள்? எங்கே போக எடுத்தார்கள்? எவ்வளவு காலம்?.    என்னிடத்தில் தற்பொழுது பணம்...இல்லை மனம் இல்லை    .....🤣😂.       அருமையான ஆழமாக துயில்.  கொள்கின்ற. என்னை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டார்கள்    🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, goshan_che said:

இந்த விசயத்தில் கனடா காரர் பாவம்தான்.

எனக்கு என்ன பிரச்சனை எண்டால் - ஒரு மனிதனின் உயரத்துக்கு உச்ச வரம்பு சட்டம் இல்லை என்பதால் - மூங்கில் மாரி வளர்ந்து விட்டேன்🤣.

பிசினஸ் கிளாசில் போகலாம் - லொட்டரி விழ மாட்டன் எண்டுது🤣

நீங்கள் தொடர்ந்து லொட்டரி.  வெட்டுவதுண்டா.? எத்தனை  நிரல்கள்.  வெட்டுவதுண்டு    ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்ப கரண்ட வேற ஒரு மணித்தியாலப்படி இரண்டு தரம் (பின்னேரம் ஒரு தரம், இரவு ஒரு தரம்) காணாமல் போயிடும்😰..extra பயத்தை அதுவேற தரும் அங்கிள்.. 

தை மாதத்திற்கு பிறகு மேலும் மின்சாரம் அதிக மணித்தியாலங்கள் துண்டிக்கப்படும் என்று வேறு கூறுகிறார்கள்🤦🏽‍♀️.. 

பகல் 1மணித்தியாலம், இரவு 1மணித்தியாலம் 20நிமிடம்.
டிசம்பர் 15 இல் இருந்து படிப்படியாக மின்வெட்டு குறைந்து(புத்தளம் நுரைச்சோலை அனல் மின்நிலைய 3ஆவது அலகும் இயங்க தொடங்குமாம்) புத்தாண்டில இருந்து(நிலக்கரி இல்லாவிடில் 8-10 மணி நேர மின்தடை 2023 மே/யூனில்) முற்றிலும் மின்தடை இருக்காது என வாசித்த நினைவு.

May be an image of text that says "Approved Power Interruption Schedule අනුමත විදුලි කප්පාදු කාලසටහන அங்கீகரிக்கப்பட்ட மின்தடை அட்டவணை From 13th December 2022 Electricity Supply Disconnection Time To 16th December 2022 Electricity Supply Restoration Time 13th December 14th December 3:00PM 3:30PM Tuesday 15th December 4:00PM 4:30PM 16th December Wednesday 4:00PM 4:30PM Thursday Friday 5:00PM 5:30PM I,J,K,L, W, 5:00PM 5:30PM 6:00PM 6:30PM 6:00PM 6:30PM 7:20PM 7:50PM 7:20PM 7:50PM tor A,B,C,D,T,U,V 8:40PM 9:10PM 8:40PM 9:10PM I,J,K,L,W,P,Q 10:00PM 10:30PM 1hr 20 E,F,G,H,R,S,T A,B,C,D,U,V PUCSL ශ්‍රී ලංකා මහජන උපයෝගිතා කොමිෂන් සභාව இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு Public Utilities Commission of Sri Lanka"

https://www.facebook.com/pucsl/

இந்த வார 4 நாட்களுக்கான மின்வெட்டு விபரம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, goshan_che said:

இந்த விசயத்தில் கனடா காரர் பாவம்தான்.

எனக்கு என்ன பிரச்சனை எண்டால் - ஒரு மனிதனின் உயரத்துக்கு உச்ச வரம்பு சட்டம் இல்லை என்பதால் - மூங்கில் மாரி வளர்ந்து விட்டேன்🤣.

பிசினஸ் கிளாசில் போகலாம் - லொட்டரி விழ மாட்டன் எண்டுது🤣

யன்னல் ஓரமாக இருக்காமல் கரையில் இருந்தால் வெளியால காலை நீட்டலாம் தானே?

கண்களை இறுக மூடியிருந்தால் வாறவன் கடந்து போவான்.

அப்படி என்ன உயரம் ?நான் 5 அடி 9 அங்குலம்.

42 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்ப கரண்ட வேற ஒரு மணித்தியாலப்படி இரண்டு தரம் (பின்னேரம் ஒரு தரம், இரவு ஒரு தரம்) காணாமல் போயிடும்😰..extra பயத்தை அதுவேற தரும் அங்கிள்.. 

தை மாதத்திற்கு பிறகு மேலும் மின்சாரம் அதிக மணித்தியாலங்கள் துண்டிக்கப்படும் என்று வேறு கூறுகிறார்கள்🤦🏽‍♀️.. 

நகர புறங்களில் பரவாயில்லை.

கிராம புறங்களில் பொழுது பட்டால் சன நடமாட்டமே இருக்காது.

இரவரவாக நாய்களின் தொல்லை.விடிய 4.30-5 மணிக்கு குருவிகள் காகம் கோழி சத்தம்.

இங்கு பகலுக்கும் இரவுக்கும் காலநிலை 25-30 பாகைகள் மாறும்.

ஆனால் அங்கு 10 பாகைவரை தான் இரவு குறையும்.இதனால் இரவிலும் வெக்கையாகவே இருக்கும்.

ஓரளவு எல்லாம் பழக புறப்படும் நாள் வந்துவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 12/12/2022 at 22:51, goshan_che said:

இப்ப என்ன சீன் எண்டா,

Wizz Air எண்டு ஒரு செக் கொம்பனி அபுதாபில இருந்து மத்தளக்கு பிளேன் ஓட்டுறான். அபுதாபி போய் அத பிடிச்சி வந்தா, van ஐ சியம்பாலாண்டுவைக்கால விட்டா, 4 மணதியாலதில கண்ணகை அம்மன் கோவில்ல நிக்கலாம்.

பலாலியா, மத்தளவா🤣 

ஏதோ நம்ம ஏரியாக்க சுத்தின நினைப்பு ஆளுக்கு 🤩

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஏதோ நம்ம ஏரியாக்க சுத்தின நினைப்பு ஆளுக்கு 🤩

🤣 அங்க நீங்கள் KPL அங்குரார்பனம் செய்யும்போது ஒரு டீமை வாங்க யோசித்தேன். பணம் இல்லை என்பதால் விட்டுவிட்டேன்🤣❤️.  

2 hours ago, தமிழ் சிறி said:

உங்களை விட…. @ராசவன்னியன் , @Paanch ஆகியோர் அதிக உயரம். 🧐😁

வாய்பில்ல அண்ணா வாய்பில்ல.

1 hour ago, Kandiah57 said:

நான் பாஸ்போர்ட் கொடுக்கவில்லை எப்படி எடுத்தார்கள்? எங்கே போக எடுத்தார்கள்? எவ்வளவு காலம்?.    என்னிடத்தில் தற்பொழுது பணம்...இல்லை மனம் இல்லை    .....🤣😂.       அருமையான ஆழமாக துயில்.  கொள்கின்ற. என்னை குழப்பத்தில் ஆழ்த்தி விட்டார்கள்    🤣

உங்களை சில்க் அம்மையார் ஸ்பொன்சர் பண்ணி இருக்காவாம்🤣. இந்த டிக்கெட் விரும்பினாலும் விரும்பாட்டியும் கிழியும் நேரம், கிழிக்கப்படும்🤣

1 hour ago, Kandiah57 said:

நீங்கள் தொடர்ந்து லொட்டரி.  வெட்டுவதுண்டா.? எத்தனை  நிரல்கள்.  வெட்டுவதுண்டு    ?

ஓம். கிழமைக்கு 2 நிரல், ஈரோ மில்லியன் ஒரு நிரல் £2.50. லொட்டோ ஒரு நிரல் £2.0

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

அங்க நீங்கள் KPL அங்குரார்பனம் செய்யும்போது ஒரு டீமை வாங்க யோசித்தேன். பணம் இல்லை என்பதால் விட்டுவிட்டேன்🤣❤️.  

ஆக ஊருல உலாவி இருக்குறியள் இந்த 🤔🤔🤔

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

யன்னல் ஓரமாக இருக்காமல் கரையில் இருந்தால் வெளியால காலை நீட்டலாம் தானே?

கண்களை இறுக மூடியிருந்தால் வாறவன் கடந்து போவான்.

அப்படி என்ன உயரம் ?நான் 5 அடி 9 அங்குலம்.

ஓம் அப்படித்தான் செய்யிறனான்.

ஆனால் சீட் பின்னுக்கு எண்டால், லைட் நூத்த பின்  பாவியள் டொய்லட் அவசரத்தில காலை ஏறி உழக்கி போடுவாங்கள். 

6’ 2”

7 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆக ஊருல உலாவி இருக்குறியள் இந்த 🤔🤔🤔

இனி லண்டன் பார்ட்டி யாரும் உயரமா ஊருக்க வந்தா அப்படியே அமுக்குங்கோ🤣

Edited by goshan_che
  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

ஓம் அப்படித்தான் செய்யிறனான்.

ஆனால் சீட் பின்னுக்கு எண்டால், லைட் நூத்த பின்  பாவியள் டொய்லட் அவசரத்தில காலை ஏறி உழக்கி போடுவாங்கள். 

6’ 2”

இனி லண்டன் பார்ட்டி யாரும் உயரமா ஊருக்க வந்தா அப்படியே அமுக்குங்கோ🤣

ஊர் முழுக்க அங்க இருந்தால் யார் என்று நான் தேடிக் கண்டுபிடிப்பது 🤗🤗

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

@goshan_che

மத்தள விமான நிலையம் இன்னமும் இயங்குகின்றதா? 😲

அபுதாபியிலிருந்து 'Wizz Air விமானம் செல்கிறதா..?' என தேடினேன். விமானம் இல்லை என்றே Wizz Air இணையதளம் காட்டுகிறது. 🤔

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ராசவன்னியன் said:

@goshan_che

மத்தள விமான நிலையம் இன்னமும் இயங்குகின்றதா? 😲

அபுதாபியிலிருந்து 'Wizz Air விமானம் செல்கிறதா..?' என தேடினேன். விமானம் இல்லை என்றே Wizz Air இணையதளம் காட்டுகிறது. 🤔

large.66F0C960-3804-4944-BB8E-AC8D838164FC.jpeg.6b649410a2475e98198f08d6f2f6ee07.jpeg

இருக்கிறது.

இந்த தேதிகளில் வெறும் கைப்பையோடு போக+வர AED 578.

22 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஊர் முழுக்க அங்க இருந்தால் யார் என்று நான் தேடிக் கண்டுபிடிப்பது 🤗🤗

அதுவும் சரிதான்😀

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஓம். கிழமைக்கு 2 நிரல், ஈரோ மில்லியன் ஒரு நிரல் £2.50. லொட்டோ ஒரு நிரல் £2.0

ஒவ்வொரு கிழமையும் இலங்கங்களை மாற்றி வெட்டுவீர்களா ?.  அல்லது ஒரே இலக்கங்கள்.  தொடர்ந்து வெட்டுவீர்களா. ?.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, Kandiah57 said:

ஒவ்வொரு கிழமையும் இலங்கங்களை மாற்றி வெட்டுவீர்களா ?.  அல்லது ஒரே இலக்கங்கள்.  தொடர்ந்து வெட்டுவீர்களா. ?.  

ஒரே இலக்கம்தான். சில சமயம் ஜாக்பொட் அப்படி இப்படி எண்டு ஆசை காட்டினால் ஒரு lucky dip எனும் அதுவா நம்பர் தெரிந்து எடுக்கும் டிக்கெட்டும் எடுப்பேன். 

ஆனால் மறந்து போய் போடாமலும் இருப்பது கூட.

அந்த கிழமை ஜக்பொட் விழுந்தா - சா எனக்கு விழவேண்டியது, டிக்கெட் வேண்டாம விட்டதால மிஸ் ஆகீடெண்டு ஒரு 30 செக்கன் பீல் பண்ணுவேன்🤣.

ஏன் கேக்கிரியள்? நீங்கள் லொத்தர் சபையில் வேலை என்னவும்…?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, goshan_che said:

இல்லை இலங்கள். மாற்றி மாற்றி    வெட்டும்போது   விழும் வாய்ப்புகள் குறைத்து விடும்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kandiah57 said:

இல்லை இலங்கள். மாற்றி மாற்றி    வெட்டும்போது   விழும் வாய்ப்புகள் குறைத்து விடும்   

அப்படியா? ஒரே இலக்கத்தை வெட்டுவதுதான் அனுகூலமானதா? நன்றி.

வேறும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்கோ🙏🏾.

வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

அப்படியா? ஒரே இலக்கத்தை வெட்டுவதுதான் அனுகூலமானதா? நன்றி.

வேறும் டிப்ஸ் இருந்தா சொல்லுங்கோ🙏🏾.

வெண்டால் இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

அல்லது இராவணன் நினைவாக “புஷ்பகா ஏர்லைன்ஸ்” எண்டு பெயர் வைப்போமா🤣.

அப்பவும் ஈழத்தமிழர்கள் அதில் பயணம் செய்ய மாட்டார்கள், கம்பெனி ஒரே மாதத்தில் பனால்..! 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ராசவன்னியன் said:

அப்பவும் ஈழத்தமிழர்கள் அதில் பயணம் செய்ய மாட்டார்கள், கம்பெனி ஒரே மாதத்தில் பனால்..! 🤣

🤣 மிகச் சரியான புரிதல்👏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, சுவைப்பிரியன் said:

ஏற்க்கனவே நம்ம விவசாயி விக் கொரனாவுக்கு முன் பயனித்தவர்.தனது அனுபவத்தை பகிர முன் கோவித்துக் கொண்டு போட்டார்

அப்படியா, இவர் எனக்கு இட்டலி பிடிப்பதில்லை. இட்டலியை எப்படி சுவையாக சாப்பிட முடியும் என்று சொல்லிதந்தவர். - வில் பெயர் வருகிறபடியால் வாத்தியாரை தான் விவசாயி என்று நான் தான் பிழையாக நினைத்துவிட்டேனோ என்றும் நினைத்தேன்.
அவருக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

கடைசியாக வீட்டை போனால் இறங்க இயலாது இறக்கி தான் விட வேண்டும்.

பயண அலுப்பு கை கால் வீக்கம் வத்தவே 3-4 நாள் தேவை.

நீங்கள் தினமும் நடைபயிற்ச்சி செய்பவர் அதனால் உங்களுக்கு இப்படியான பிரச்சனைகள் வராது என்று நான் நினைத்திருந்தேன்.[பெரியவர்களுக்கு நல்லாக நடை செய்யுங்கோ என்று நான் சொல்வதுண்டு]

6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

இப்ப கரண்ட வேற ஒரு மணித்தியாலப்படி இரண்டு தரம் (பின்னேரம் ஒரு தரம், இரவு ஒரு தரம்) காணாமல் போயிடும்😰

6 hours ago, ஏராளன் said:

பகல் 1மணித்தியாலம், இரவு 1மணித்தியாலம் 20நிமிடம்.

இந்த வருடம் பெப்ருவரி மாதம் இலங்கை சென்றவர்களை எனக்கு தெரியும். அவர்கள் சொன்னது அப்போ 10 மணித்தியாலங்கள் வரை மின்சாரம் தடை இருந்தது. வீடுகளில் தங்கியவர்களுக்கு தான் இதனால் பாதிப்பு அதிகம் இருந்தது. கொற்றலில் இருந்தவர்களுக்கு பாதிப்பு இல்லை.பெற்றோல் தட்டுபாடு இருந்தாலும் தங்களிடம் வெளிநாட்டு பணம் இருந்த காரணத்தால் பாதிப்பில்லை. இப்போது நிலைமை முன்னரை ஒப்பிடும்போது நல்லம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இருவரும் சேர்ந்து ஏயர் ஈழம் தொடங்கலாம் 😀.

எங்கடை சனம் ஈழத்து பாடல்கள் எண்டாலே மற்றப்பக்கம் காதை திருப்புற சனம்.....இதுக்குள்ள ஏயர் ஈழம்????? 🤣

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.