Jump to content

அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தால் இறந்த கால்நடைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படும்


Recommended Posts

அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்தால் இறந்த கால்நடைகளுக்கான நஷ்ட ஈடு வழங்கப்படும்

 

news-13.jpg

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈட்டை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த யோசனைக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தால், இறந்த கால்நடைகளுக்கான நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் இறந்தமைக்கு அதிக குளிரே காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

1,800 இற்கும் அதிகமான கால்நடைகள் இறந்துள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/227996

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனவர்களுக்கே ஒரு லட்சம் விலை பேசியவர்கள்...
கால்நடைகளுக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

காணாமல் போனவர்களுக்கே ஒரு லட்சம் விலை பேசியவர்கள்...
கால்நடைகளுக்கு எவ்வளவு கொடுக்கப் போகிறார்கள் என்று பார்ப்போம். 

இதைத்தான் நானும் கேட்க இருந்தனான்....சப்பிரி எப்படியும் ஒரு 50 அல்லது 100 ரூபா கொடுப்பார்😃

  • Like 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.