இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்ட வாய்ப்பு
-
Tell a friend
-
Topics
-
Posts
-
இந்தா தொடங்கீட்டாங்கள் பிறகென்ன இனி மகிந்த கோத்தா ரணில் காட்டில் அடைமழை தான்
-
அவையள் ஒற்றுமையாவது இருக்கட்டும் நீங்கள் அதிகாரப் பகிர்வு குடுக்கப்போறியளெண்டால் குடுத்துத் துலைக்கலாம் தானே. உங்களுக்கு மனமில்லை பிறகு ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லை எண்ட மாதிரி ஒரே குலைப்பு தான். காணி பொலிஸ் அதிகாரம் இல்லையெண்டால் பிறகென்ன அதிகாரப் பகிர்வு. முதல் குடுத்துப்பாக்கவேணும் அதாலை பிரச்சினை வேணுமோ இல்லையோ எண்டு
Recommended Posts