Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கஜேந்திரகுமார் எதிர்ப்பது ஏன்?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குணா, மிக அற்புதமாகவும் துல்லியமாகவும் அலசியுள்ளீர்கள். நன்றி (வேறு சில உங்களின் ஆய்வுகளில் எனக்கு முரண்பாடு உண்டு. இன்று பொழுதுபோகவில்லையாதலால் முழுமையாகப் பார்த்தேன். 😂)

கஜேயின் முகமூடியை பிய்த்து எறிந்துள்ளீர்கள். 

இவரின் தகுதிகள் சில: 

சிறிமாவோ பண்ரடாரநாயக்கவின் கறுப்பு மகனின் மகன்

லெப். ஜென்ரல் கொப்பேகடுவ கண்ணிவெடி தாக்குதல் வழக்கில் தோற்றிய சட்டத்தரணியின் உதவியாளர் (இவர் தோற்றிய முதலும் இறுதியுமான வழக்கு இது)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஒரு திசை திருப்பல் வேலையைச் செய்கிறார். கூட்டமைப்பு சமஷ்டியைக் கோரி பேச்சு வார்தையில் கலந்து கொண்டதாக இவர் விளக்கம் கொடுக்கிறார். கஜேந்திரகுமார்  சமஷ்டி பற்றி சிங்கள மக்களுக்கு விளக்கம் கொடுக்கச் சொல்லி இருக்கிறார். சமஷ்டி பற்றிய ஈயப்பாட்டை அவர்களுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். தமழித்தேசிய முன்னணி மட்டுமல்ல தமிழ்த்தேசியக்கூட்டமைப்பும் பதிவு வசய்யப்படவில்லை. அதைு இந்த ஆய்வாளருக்குத் தெரியாதா அல்லது இந்தியாவுக்கு வால்பிடிக்கும் நகூட்டமைப்புக்கு வக்காலத்து வாங்குவதற்காக வக்காலத்து வாங்குகிறாரா?

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.