Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

இலங்கை ஜனாதிபதியின் ஆலோசகர் பேராசிரியர் அஷ்சு மாரசிங்க தன் வளர்ப்பு நாயுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக மாரசிங்கவுடன் இரு வருடம் கூடி வாழ்ந்ததாக கூறும் ஆதர்ஷா கரதன்ன என்ற பெண் குற்றம் சாட்டி உள்ளார்.

இந்த விடயத்தை ஒரு ஊடக சந்திப்பின் மூலம், ஆதர்ஷாவுடன் சேர்ந்து, எஸ்ஜேபி உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரன் வெளிக்கொணர்துள்ளார்.

இந்த துன்புறுத்தல் சம்பந்தமாக ஜானாதிபதியின் மனைவி, காரியதரிசிக்கு தெரியபடுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என கூறுகிறார் ஆதர்ஷா.

இந்த ஊடக சந்திப்புக்கு சற்று முன்னாக, தனிப்பட்ட காரணங்களை காட்டி, அஷ்சு மாரசிங்க ஜனாதிபதி-ஆலோசகர் பதவியை துறந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.dailymirror.lk/top_story/Presidents-advisor-caught-in-a-storm-for-allegedly-sexually-abusing-pet-dog/155-250973

 

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த திரி பறக்கக்போகுது 🤪

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, விசுகு said:

இந்த திரி பறக்கக்போகுது 🤪

மொதலாளி முதலைகளைத்தான் ஆசையாக வளர்த்தவர்..😀

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ்பெண்களை கற்பழிக்க கொடுத்த பயிற்சி மாறி வேலை செய்யுதோ?  இது சிங்களத்தின் கலாச்சாரம். கடடாக்காலி நாய்களை கொல்லக்கூடாது என்று சட்டம் போட்டவர்கள் இதற்குத்தானா?  முன்பொருதடவை வட இந்தியாவில் மாட்டுடன் ஒருவர் தகாத உறவு கொண்டதாக செய்தி வந்தது. மாட்டிறைச்சி சாப்பிட்டால் பசு வதை ஆனால் இது இதில் சேர்ப்பது?

  • கருத்துக்கள உறவுகள்+
Posted

மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி🤣🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

த்தூ….. ஒரு  நல்ல உத்தியோத்திலை இருக்கின்ற…
பெரிய மனுசன் செய்கின்ற வேலையா இது.

அதுகும்… காதலியுடன் கூடி வாழ்ந்து கொண்டு,
🦮 நாயிடம் 🐕‍🦺 ஏன் நாட்டம் கொண்டவர்.

சிங்கத்தை, புணர்ந்த இனத்துக்கு…
நாய் என்ன… நரி என்ன…. எல்லாம் ஒண்டுதான். 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, alvayan said:

மொதலாளி முதலைகளைத்தான் ஆசையாக வளர்த்தவர்..😀

மொதலாளி…. ஒரினச் சேர்க்கையில் ஆர்வம் உள்ளவர் என்றால்,
தொழிலாளி… நாயுடன் உறவு வைக்கிறான்.  😂

என்ன கருமம் இது. 🤣

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, goshan_che said:

பேராசிரியர் அஷ்சு மாரசிங்க

இதைத்தான் சொல்லுறது படிச்ச முட்டாள் என்று. இலங்கையில் இயற்கைக்கு முரணான பாலுறவுகள் மற்றும் விலங்குகளுடனான உறவுகள் தண்டனைக்குரிய குற்றங்களாகும். 

ஏன் எங்கடையளில் ஒன்று சுவிஸில் ஆட்டுடன்..... கண்றாவிகள்.. எல்லா இனத்திலும் உண்டு. சமூகம் விழிப்போடு இருப்பது அவசியம்... இப்படியான சமூக விரோதிகளை கண்டறியவும் தண்டிக்கவும் சீர்திருத்தவும். 

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 minutes ago, nedukkalapoovan said:

இதைத்தான் சொல்லுறது படிச்ச முட்டாள் என்று. இலங்கையில் இயற்கைக்கு முரணான பாலுறவுகள் மற்றும் விலங்குகளுடனான உறவுகள் தண்டனைக்குரிய குற்றங்களாகும். 

ஏன் எங்கடையளில் ஒன்று சுவிஸில் ஆட்டுடன்..... கண்றாவிகள்.. எல்லா இனத்திலும் உண்டு. சமூகம் விழிப்போடு இருப்பது அவசியம்... இப்படியான சமூக விரோதிகளை கண்டறியவும் தண்டிக்கவும் சீர்திருத்தவும். 

நெடுக்ஸ்… இப்ப அந்த நாய் கருக்கட்டி,
குட்டி / குழந்தை… பிறந்தால் எந்த முகத்துடன் பிறக்கும். 😎 😜

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

நெடுக்ஸ்… இப்ப அந்த நாய் கருக்கட்டி,
குட்டி / குழந்தை… பிறந்தால் எந்த முகத்துடன் பிறக்கும். 😎 😜

அதுக்கு உயிரியலின் பிரகாரம் வாய்ப்பில்லை. குலோனிங் செய்தால் தவிர. 

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
4 minutes ago, nedukkalapoovan said:

அதுக்கு உயிரியலின் பிரகாரம் வாய்ப்பில்லை. குலோனிங் செய்தால் தவிர. 

சில இடங்களில்… மனித முகத்துடன் ஆடு, மாடு, நாய் எல்லாம் நிறைய குட்டி
போட்டுள்ளதை பத்திரிகைகளில் வந்த படங்களில் பார்த்துள்ளோமே.
2023‘ம் ஆண்டு ஶ்ரீலங்காவிலும்… “மெடிக்கல் மிராக்கல்” அதிசயம் நிகழ இருக்கின்றது. 😂🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
2 hours ago, தமிழ் சிறி said:

உடனே துண்டித்து விட்டு விலகிப் போக ஏலாது 
என்பது இவருக்கு தெரியாமல் போச்சா… 😂 🤣

 

2 hours ago, ராசவன்னியன் said:

அது என்ன அப்படியொரு பொறிமுறை சிறி?

ஏதாவது பாதுகாப்பு சம்மந்தமாக இருக்குமென நினைக்கிறேன். 

ராஜ வன்னியன்… அது பொறிமுறை அல்ல, பஞ்ச பாண்டவர்கள் போட்ட சாபம்.
திரௌபதையை திருமணம் செய்த ஐந்து சகோதரர்களாகிய பஞ்ச பாண்டவர்களுக்குள்ஒரு ஒப்பந்தம் என்னவென்றால்….

திரௌபதையுடன் ஒருவர் உறவு கொள்ளும் போது, அவர் தனது செருப்பை
வெளியில் கழட்டி வைத்து விட்டு உறவு கொண்டால் மற்றவர் புரிந்து கொண்டு
அந்த இடத்துக்கு வரமாட்டார் என்று புரிந்துணர்வு ✍️ ஒப்பந்தம் ஒன்றை போட்டார்கள். 🙂

எல்லாம் நல்ல படியாக போய்க் கொண்டிருக்க….
மூத்த சகோதரர் தர்மர், திரௌபதையிடம் உறவில் இருக்க…
வெளியில் கழட்டி வைத்திருந்த தருமரின் செருப்பை… நாய் கவ்விக் கொண்டு போய்விட்டது. 😮

அந்த நேரம்… கடுப்பில் வந்த கடைக்குட்டி சகாதேவன்
உள்ளே யாரும் இல்லை, என்று சந்தோசத்துடன் போனால்…
அங்கே பெரியண்ணர் இருப்பதை பார்த்து, தலை தெறிக்க வெளியே  ஓடி வந்திட்டார்.🏃🏿

எல்லாம்… விட்ட குறை, தொட்ட குறையாக… கோபத்துடன் வெளியே வந்த தர்மர்… 
நாய்… செருப்பு கவ்விய விடயத்தை அறிந்து,
இனிமேல்… 🦮 நாய்கள் 🐕‍🦺 உறவு கொண்டால்,
நாலு ஊர் பார்க்க 🕶 உறவு கொள்ள வேண்டும் என்று…
போட்ட சாபம் தான்,  இன்று வரை தொடர்கின்றது. 😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

தனது பதவியை இராஜினாமா செய்தார் ஆஷு மாரசிங்க!

தனது பதவியை இராஜினாமா செய்தார் ஆஷு மாரசிங்க!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசகராக பணியாற்றிய ஆஷு மாரசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் பதவியை இராஜினாமா செய்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a cartoon of dog

நாயுடன் உறவு கொண்ட... ஜனாதிபதியின் ஆலோசகர், பேராசிரியர் அஷ்சு மாரசிங்க...
பற்றிய கருத்தோவியம் போலுள்ளது. 😂
ப்ளீஸ்... யாராவது மேலே  சிங்களத்தில் உள்ளதை, மொழி பெயர்த்து சொல்லுங்களேன். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தன்னைப்பற்றிய காணொளி தொடர்பில் ஆசுமரசிங்க பதில்!

ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் பொய்யானை என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரது வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், நிறுவனமொன்றின் பணிப்பாளர் பதவி தொடர்பில் பெண் ஒருவருடன் பிரச்சினை எழுந்ததாகவும், அதற்காக ஆஷு மாரசிங்கவிடமட அதிக பணம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே இவ்வாறான பொய்யான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/தன்னைப்பற்றிய-காணொளி-தொட/

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
15 minutes ago, கிருபன் said:

தன்னைப்பற்றிய காணொளி தொடர்பில் ஆசுமரசிங்க பதில்!

ஜனாதிபதியின் முன்னாள் ஆலோசகர் ஆஷு மாரசிங்க தொடர்பில் சமூக ஊடகங்களில் பரவிவரும் காணொளி தொடர்பில் அவர் பதிலளித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பரவிவரும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் பொய்யானை என அவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்வதற்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வந்த போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் அவரது வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கையில், நிறுவனமொன்றின் பணிப்பாளர் பதவி தொடர்பில் பெண் ஒருவருடன் பிரச்சினை எழுந்ததாகவும், அதற்காக ஆஷு மாரசிங்கவிடமட அதிக பணம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே இவ்வாறான பொய்யான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

http://www.samakalam.com/தன்னைப்பற்றிய-காணொளி-தொட/

தனது பதவியை இராஜினாமா செய்தார் ஆஷு மாரசிங்க!

animiertes-hund-bild-0455.gif animiertes-hund-bild-0455.gifanimiertes-hund-bild-0455.gifanimiertes-hund-bild-0455.gifanimiertes-hund-bild-0455.gifanimiertes-hund-bild-0455.gifanimiertes-hund-bild-0455.gifanimiertes-hund-bild-0455.gif

ஆஷுவின்.... மூஞ்சியை பார்க்கும் போது, 
animiertes-hund-bild-0935.gifநாயுடன் உறவு கொண்டிருப்பார் என்றே தெரிகிறது. animiertes-hund-bild-0382.gif
இப்படியான கீழ்த்தரமான செயல்களை செய்தவர்கள், 
என்றுமே... குற்றத்தை ஒப்புக் கொண்டது கிடையாது.😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/12/2022 at 07:01, தமிழ் சிறி said:

இனிமேல்… 🦮 நாய்கள் 🐕‍🦺 உறவு கொண்டால்,
நாலு ஊர் பார்க்க 🕶 உறவு கொள்ள வேண்டும் என்று…
போட்ட சாபம் தான்,  இன்று வரை தொடர்கின்றது. 😂

இப்படி எல்லாம் மொக்குத்தனமாக பாண்டவர்கள் இருக்கவில்லை. எல்லாவற்றுக்கும் நெறி இருந்தது!

பாஞ்சாலத்தில் ஒரு பெண் பல ஆண்களை மணம் செய்ய முறைமை இருந்தது. அதன்படி வருடத்தின் பருவங்களின்படி யார் எப்போது திரெளபதியுடன் இருக்கவேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. செருப்பு வைத்துத் தீர்மானித்திருந்தால் எல்லா நாளும் அர்ஜுனன் செருப்புத்தான் இருந்திருக்கும்😁

விறலி தன் கருமுலைகள் அசைய கண்களும் புன்னகையும் ஒளிர தன் குழல்கற்றையை மேலே தூக்கி கட்டினாள். ”முறைமையை நான் சொல்கிறேன் இளவரசர்களே. நானும் பெண் என்பதனால் இதுவே அன்னைக்கும் உகந்ததாக அமையுமென எண்ணுங்கள்” என்றாள். “வசந்தத்தை இளையவர் சகதேவனுக்கு அளியுங்கள். ஒவ்வொரு மலரும் இதழ்விட்டெழும் பருவம். தளிர்களும் சிறகுகளும் கூழாங்கற்களும் மாதர் விழிகளும் மலர்களாகும் மாதம். கந்தர்வர்களின் காலம். இளையோன் இருக்கும் முதிரா இளமைக்குரியது அது.”

“கிரீஷ்மம் நகுலனுக்குரியது. ஏனென்றால் கோடையில் இளையோர் ஆற்றல் கொள்கிறார்கள். கோடைச்சூரியனும் இளையோனே. நிழல்களை எல்லாம் உறிஞ்சி உண்டு அவன் ஆற்றல் கொள்கிறான். வேம்பும் புங்கமும் ஆலும் அரசும் தளிர்விடும் காலம். இளந்தென்றல் வீசும் இனிய இரவுகளினாலான பருவம். அந்தியில் முல்லையும் காலையில் பாரிஜாதமும் மலரும் பொழுதுகளை வாழ்த்துவோம்.”

“வர்ஷம் கார்முகில்களுக்குமேல் இந்திரனின் வஜ்ராயுதம் எழும் பருவம். உச்சிமலைப் பாறைகள் வானருவியிலாடிக் குளிர்ந்து கருக்கொண்ட முலைமேல் காம்புகள் என கருமை கொள்கின்றன. சாளரங்கள் தோறும் மழை வீசியடிக்கிறது. இருண்ட இரவுகளின் இனிய பூடகங்களை கிழித்து எடுத்து நோக்கி நகைக்கிறது மின்னல். மழைக்காலத்தை அர்ஜுனனுக்கு அளியுங்கள். இடியோசையால் வாழ்த்தப்பட்டவன் அவளுடன் அதை பகிரட்டும்” என்றாள் விறலி.

“சரத்காலம் பெருங்காற்றுகளால் ஆளப்படுகிறது. ஆலமரங்களை நடனமிடச்செய்யும் ஆற்றல் மிக்க கரங்களை வாழ்த்துவோம். அதை பீமனுக்கு அளியுங்கள்” என்று தொடர்ந்தாள். “பெரும்புயங்களால் வெல்லப்படமுடியாதவள் அவள் என அவள் உணரவேண்டுமல்லவா? காற்று கரும்பாறையை தழுவ மட்டுமே முடியுமென்று நிறுவப்படவேண்டுமல்லவா?” வெண்பற்கள் தெரிய நகைத்து “வெல்லும் கணம்போல பெண்ணை காமநிறைவடையச் செய்வது எது?” என்றாள்.

“ஹேமந்தம் இனியது. இருண்ட அந்திகள். மெல்லிய குளிர்காற்றுகளால் வாழ்த்தப்பட்ட இரவுகள். இனிய மென்சொற்களுக்குரிய பருவம் அது. சொல்லப்படும் ஒவ்வொன்றும் சிந்தையில் முளைக்கும். மூத்தவர் தருமனுடன் அவளிருக்கட்டும்” என்றாள் விறலி. “அச்சிரம் அவளை அறிதலில் அமரச்செய்யட்டும். புவியாளும் மைந்தர் அவள் கருவில் முளைக்கட்டும். தன் குலமறிந்த பெருங்கற்பையெல்லாம் அவள் அவர்களுக்கு அளிக்கட்டும்.”

“எஞ்சியிருப்பது சிசிரம். இருண்டது. குளிர்ந்து உறைந்தது. தனிமைக்குரிய அந்தப் பருவத்தை அவளிடமே விட்டுவிடுங்கள். பெண் மட்டுமே அறியும் காமம் என்பது அவளுள் எழுந்து அவளுள் அடங்குவது. அப்பருவத்தில் அவளை விண்ணளக்கும் தெய்வங்கள் அறியட்டும். யாழ்மீட்டிவரும் கந்தர்வர்கள் அறியட்டும். சொல்மீட்டி வரும் கின்னரர் அறியட்டும்” விறலி தெய்வமெழுந்ததென மெல்ல ஆடியபடி சொன்னாள்.

அவள் குரல் எழுந்தது “அந்நாளில் அவளில் விழியொளிரும் பாதாளநாகங்கள் அணையட்டும். நாபறக்க அவளுடைய இருளுக்குள் அவை சுருண்டு படமெடுக்கட்டும். பற்றி எரியும் அதலவிதலங்களில் இருந்து கரியபேருருவங்களுடன் ஆழுலகத்து தெய்வங்கள் எழுந்து வந்து அவளுக்கு அருளட்டும். அவர்களின் ஆற்றல்களால் அவள் வெல்லமுடியாதவளாக ஆகட்டும்.”

அணங்கெழுந்தவள் போல சொல்லிச்சொல்லி முன்குனிந்த விறலியின் குழல்கட்டு அவிழ்ந்து விழுந்து அவள் முகம் முழுமையாக மறைந்தது. அவர்கள் அவளை நோக்கியபடி அசையாமல் அமர்ந்திருந்தனர். எழுந்தாடிய தீயில் விறகு வெடித்த ஒலி கேட்டு அவள் அதிர்ந்தாள். குழலை அள்ளி பின்னால் தள்ளிவிட்டு நிமிர்ந்து வெண்பல்நிரை ஒளிர புன்னகைத்தாள்.

“ஆம், நீ சொல்லும் நெறியை பேணுகிறோம். அது ஒன்றே வழி” என தருமன் மெல்லிய குரலில் சொன்னான். ”மெல்லிய குரலில் சொல்பவை அனைவருக்கும் கேட்கின்றன” என்றாள் விறலி நகைத்தபடி. “ஆண்மகன் அகத்தை அறிந்த விறலி நான். உங்கள் ஒவ்வொருவரின் உள்ளத்திலும் இப்போது ஓடுவது பிறநால்வரே” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்று தருமன் சீறியதும் கை நீட்டித் தடுத்து “ஆம்” என்றாள் விறலி. அவன் விழிதிருப்பி தலைகுனிந்தான்.

“பிறரை எண்ணலாகாதென்று எண்ணுகிறீர்கள். அது மடமை. எண்ணாதிருக்க இயலாது. எண்ணுவதை கட்டுப்படுத்தினால் ஏதும் அடையவும் இயலாது” என்று விறலி தொடர்ந்தாள். “எண்ணுக! ஒவ்வொருவரும் பிற நான்கு உடல்களிலும் புகுந்தாடுக! ஏனென்றால் நீங்கள் பிற அனைத்திலும் இதுவரை அவ்வண்ணமே இருந்தீர்கள். அர்ஜுனனுடன் வில் குலைத்தீர்கள். பீமனுடன் கதை சுழற்றினீர்கள். தருமன் அறிந்த மெய்மையெல்லாம் நீங்கள் ஐவரும் கொண்டதுதான். இளையோர் துள்ளித்திரிந்த தொலைவெல்லாம் பிறரும் சென்றீர்கள்.”

பருவங்களை மாற்றிக்கொள்ளுங்கள். ஒவ்வொரு பருவத்திலும் வாழுங்கள். எப்போதும் ஒரு பருவம் எஞ்சியிருக்கிறது என்பதை உணருங்கள். அந்த இருண்ட கருவறைக்குள் ஒருபோதும் காலடி வைக்காதீர்கள். அங்கு போரிட்டுக்கொண்டிருக்கும் விண்தெய்வங்களும் இருளுலக தெய்வங்களும் எளிய மானுடரை விரும்புவதில்லை.”

“ஐந்தெனப் பிரிந்து அவளுடனிருங்கள். அவளோ ஐந்தையும் ஒன்றென ஆக்கி உங்களை அறிவாள்” என்று விறலி தொடர்ந்தாள். “பெண்ணென ஆகி வந்துள்ளது பெருவிழைவென்று அறிக! உண்ணவும் கொள்ளவும் முகிழ்க்கவும் நிறைக்கவும் எழுந்த பேரவா. ஐந்து முகம் கொண்டு எழுக அனல். ஐவருடனும் கூடியாடும் ஐந்து தேவியரை வணங்குகிறேன். ஐவரில் உறைந்து அனைத்தையும் நோக்கி அகன்றிருக்கும் அன்னை சண்டிகையை வணங்குகிறேன்.”

கைகூப்பியபின் விறலி எழுந்தாள். தலையைச் சொடுக்கி குழல்கற்றையை கையால் அள்ளிச் சுருட்டி கட்டிக்கொண்டாள். முலைமுகைகள் நடுவே அசைந்த கல்மணிமாலையில் செந்தழல் பட்டு கனலெனக் காட்டியது. எழுந்து நின்றபோது அவள் முகம் இருண்ட விண்ணில் இருந்து குனிந்து நோக்குவதுபோலிருந்தது.

பெருமூச்சுடன் எழுந்த தருமன் “உன் சொற்கள் இன்னும் நெடுநாட்கள் எங்கள் நெஞ்சில் முளைத்தெழுந்துகொண்டிருக்கும் விறலியே” என்றான். 

https://venmurasu.in/venmugil-nagaram/chapter-3/

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be a Twitter screenshot of 3 people, beard and text that says 'VijaySethupathi @VijaySethuOffl #Stop sending me this shit KKA AFIA President's Advisor Caught In a Storm For Allegedly Sexually Abusing Pet Dog � Magt Pasanga'

ஆஷு மாரசிங்க.... விஜய் சேதுபதி மாதிரி இருக்கிறார் என்று,
 "விஜய் சேதுபதி சார்... நீங்களுமா?🤣" என்று கேட்டு, 
கடுப்பேத்திக் கொண்டு இருக்கிறார்கள். 
😂

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted

May be a meme of 3 people and text that says 'ராஜபக்சேங்க நாட்டை கொள்ளை அடிக்க, நாட்டு மக்கள் எல்லோரும் சேர்ந்து ராஜபக்சேங்களுக்கு அடிக்க, Lankans Asia Cupல நாங்க Paksnக்கு அடிக்க, World Cupல குணதிலக Australia பொண்ணுக்கு அடிக்க, MEME SIYA ஆஷ மாரசிங்க நாய்க்கு அடிக்க, அகுரணயில வெள்ளம் தலைக்கு மேலால அடிக்க, இந்த வருஷம் பூரா மாரி, மாரி அடிச்சதுலயே போயிட்டு எங்களுக்கு...'

எனக்கு இதை வாசித்து, சிரித்து ... பிரக்கடிக்க... ஒரே தமாசு தான். 😂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

May be an image of 1 person, beard, sitting, suit and indoor

May be an image of dog and text that says 'BEFORE AFTER'

Cartoon gif. Muttley from Wacky Races covers his mouth and snickers with his eyes shut.  tenor.gif?ver=1112&c=VjFfZmFjZWJvb2tfd2ViY29tbWVudHM&itemid=24432896&fbclid=IwAR18K-3tL6uf_orfD_kU0xP8GbhRLKejDfoPpEVhKkMyjHPyYP0qyAaaRsE

May be an image of dog

நமக்கு... நாய் சேகர் மாதிரி, அவங்களுக்கு... நாய் மாரசிங்க. 😂 🤣

Edited by தமிழ் சிறி
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 24/12/2022 at 07:22, nedukkalapoovan said:

ஏன் எங்கடையளில் ஒன்று சுவிஸில் ஆட்டுடன்..... கண்றாவிகள்.. எல்லா இனத்திலும் உண்டு. சமூகம் விழிப்போடு இருப்பது அவசியம்... இப்படியான சமூக விரோதிகளை கண்டறியவும் தண்டிக்கவும் சீர்திருத்தவும்

சரியான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கிருபன் தந்த திரெளபதி தகவல்களை திகிலுடன் படித்தேன். இவாவை பெண் தெய்வம் என்று சிறு தெய்வ வழிபாடும் செய்கிறர்கள் தானே  சிறு தெய்வ வழிபாட்டை ஊக்குவித்து சிலர் ☹️

  • கருத்துக்கள உறவுகள்
Posted
13 hours ago, தமிழ் சிறி said:

May be a cartoon of dog

நாயுடன் உறவு கொண்ட... ஜனாதிபதியின் ஆலோசகர், பேராசிரியர் அஷ்சு மாரசிங்க...
பற்றிய கருத்தோவியம் போலுள்ளது. 😂
ப்ளீஸ்... யாராவது மேலே  சிங்களத்தில் உள்ளதை, மொழி பெயர்த்து சொல்லுங்களேன். 🤣

‘மினிசுன் கேன் ப்ரவேசம் வன்ன (minisun gen pravesam vanna) என்று எழுதியிருக்கு.  அப்படீன்னா ‘மனிதர்கள் கவனம்!’

Beware of dogs! என்பது போல இது Beware of people!

  • Like 1
  • Thanks 1


  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில்... பெண் அரசு அதிகாரியை பார்த்து,  "அன்ரி... ஏன் வேர்க்குது என கேட்ட, அர்ச்சுனா" 😂
    • சபாநாயகர் திரு அசோகா சபுமல் ரன்வாலாயின் கல்வி தகைமைகள் சர்ச்சையாகிய நிலையில்  அவர் பதவி விலகியுள்ளார்.  அதே போன்று மேலும் பல  சிரேஷ்ட ஜேவிபி    உறுப்பினர்களின் கல்வி தகைமைகள் தவறானதாக  இருக்கின்றது.  அமைச்சர் திரு பிமல் ரத்நாயக்க அவர்களின் கல்வி தகைமையாக BSc. Engineering Undergraduate என பாராளமன்றத்தில்  பதிவு செய்யப்பட்டுள்ளது.   51 வயதான திரு பிமல் ரத்நாயக்க பல்கலை கழக கல்வியிலிருந்து சித்தி பெறாமல் இடை விலகிய நிலையில் (Dropout) தற்போதும் Undergraduate என மிக மிக தவறாக அடையாளம் செய்து இருக்கின்றார்கள்.  BSc. Engineering Undergraduate என்பது ஒரு கல்வி தகைமையாக இருக்க முடியாது.  அமைச்சர் திரு அனுர கருணாதிலக அவர்களை பல்வேறு ஜேவிபியின் தளங்களில் கலாநிதி அனுர கருணாதிலக என்றும் பேராசிரியர் (Professor) என்றும் வெவ்வேறாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.   ஆனால் திரு அனுர கருணாதிலக கலாநிதி (PhD) பட்டப்படிப்பை பூர்த்தி செய்யாத மிக சாதாரண விரிவுரையாளர் என அடையாளம் காணப்பட்டு இருக்கின்றார்.  அமைச்சர் திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி அவர்களை ஒரு பொறியிலாளர் என ஜேவிபி அறிமுகப்படுத்துகின்ற போதும் அவர் பொறியியல் கற்கை நெறியை கூட இதுவரை பூர்த்தி செய்யவில்லை என சொல்லப்படுகின்றது.  அதே போல திரு ஸ்ரீ குமார ஜெயக்கொடி  அவர்கள் Institution of Engineers, Sri Lanka நிறுவனத்தில் உறுப்பினராக  இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.  According to the Engineering Council Act, anyone working as an engineering professional in Sri Lanka, from technicians to chartered engineers, must be registered with the Engineering Council. அமைச்சர் திரு ஹர்ஷண நாணயக்கார அவர்களை  கலாநிதி என சில இடங்களில் அடையாளப் படுத்தியிருந்த நிலையில் அதுவும் தவறான தகவல் என தெரியவந்து இருக்கின்றது.      பிரதி சபாநாயகர் வைத்தியர் திரு ரிஸ்வி சாலிஹ் அவர்களை ஜேவிபி விசேட வைத்திய நிபுணர் (Specialist Doctor)என குறிப்பிடுகின்ற போதும் அவர் மிக சாதாரண வைத்தியர் என அம்பலமாகி இருக்கின்றது.  Rizvie Salih is neither a consultant nor a specialist practitioner officially recognized by the Sri Lanka Medical Council (SLMC). கடந்த காலங்களில் பல்வேறு தரப்புகளின் கல்வி தகைமைகள் குறித்து மிக விரிவாக பேசிய ஜேவிபி தன் உறுப்பினர்களின் மோசடிகளை மிக அமைதியாக கடந்து போக முடியாது. யாழ்ப்பாணம்.com
    • "சிறீலங்கன் ஆமி நல்லம்" என்று சிங்களவர்கள் சொல்வதுபோல இருக்கிறது  மேற்படி கூற்று,.🤣 ஜிஹாதிக்கள் நல்லவர்கள் என்று சிரிய குர்திஸ் இன மக்களும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பாகப் பெண்களும் சொல்ல வேண்டும். குறிப்பு:  ஒவ்வொருவருடைய உண்மையான நிறங்கள் வெளிச்சத்திற்கு வருவது நன்மையானதே. 😁
    • நடிகர் அல்லு அர்ஜுன் கைது! புஷ்பா 2: தி ரூல் திரைப்பட நடிகர் அல்லு அர்ஜுனை ஹைதராபாத் பொலிஸார் கைது செய்தனர். ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 திரையிடலின் போது நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த வழக்கிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அல்லு அர்ஜுன் தற்சமயம், சிக்கடப்பள்ளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கடந்த டிசம்பர் 5 அன்று புஷ்பா 2 திரையிடலுக்கு அல்லு அர்ஜுன் வரவிருந்தது குறித்து தெலுங்கானா காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அல்லு அர்ஜுன் திரையரங்கிற்கு வருவது முன்னதாகவே தெரிந்திருந்தால் மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டு ஏற்பட்ட உயிரிழப்பினை தவிர்த்திருக்க முடியும் என்றும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளார். டிசம்பர் 4 அன்று சந்தியா திரையரங்கில் நடிகரைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியபோது இந்தச் சம்பவம் நடந்தது. நெரிசலில் சிக்கய 39 வயதான ரேவதி என்ற பெண் மூச்சுத்திணறல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார், அதே நேரத்தில் அவரது எட்டு வயது மகன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைவாக அல்லு அர்ஜுன், அவரது பாதுகாப்புக் குழுவினர் மற்றும் திரையரங்க நிர்வாகம் மீது பொலிஸார் டிசம்பர் 5 ஆம் திகதி வழக்குப் பதிவு செய்தனர். இதேவ‍ேளை, தனது புஷ்பா 2: தி ரூல் இன் ஹைதராபாத் திரையரங்களின் முதல் காட்சியின் போது ஒரு பெண் இறந்தது தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக் கோரி, டிசம்பர் 12 அன்று அல்லு அர்ஜுன் தெலுங்கானா மேல் நீதிமன்றத்தை அணுகியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1412153
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.