Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் ஆகலாம் நொஸ்டிரடாமஸ் 2023

இது ஒரு கணிப்பு போட்டி.

புது வருடம் பிறக்க இன்னும் 5 நாட்களே உள்ளன. 

வரும் 31/12/2022 23:59 (பிரித்தானிய நேரம்) க்கு முன்னதாக 2023 ஆம் ஆண்டு உலகில் என்ன மாற்றங்கள் நிகழும் என்ற கணிப்பை சொல்லி வையுங்கள்.

2023 இல் உங்கள் கணிப்பு நிகழ்கிறதா இல்லையா என பார்க்கலாம்.

நில்லுங்கள், சொல்லுங்கள், வெல்லுங்கள் !

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

வெல்லுங்கள் !

பெறுமதியை போட்டா தானே மூளையை கசக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது கணிப்பு.

1. 2023 இல் உக்ரேன் போர் முடியும். உக்ரேனில் சில பகுதிகள் ரஸ்யாவிடம் இழக்கப்படும். மீதம் உள்ள பகுதிகள், ஈயூ, நேட்டோவின் நேரடி அல்லது மறைமுக ஆளுகைக்குள் வரும்.

2. சீனாவில் கணிசமான பொருளாதார சிக்கல் வரும்

3. இலங்கையில் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றாலும் தீர்வு தள்ளி போகும், ஆனால் அடுத்த இரு வருடங்களில் தீர்வு ஏற்று கொள்ளப்பட்டு ரணிலுக்கு நோபல் பரிசு கிட்டும்.

4. பிட்காயின் விலை 6500 வரை இறங்கும். பின் ஏறும். இன்னுமொரு காயின் அசுரப்பாய்ச்சல் பாயும்.

9 minutes ago, ஈழப்பிரியன் said:

பெறுமதியை போட்டா தானே மூளையை கசக்கலாம்.

நான் தீர்கதரிசி டா என்று காலரை தூக்கி விட்டு கெத்தா திரியலாம்.

There are somethings in life money can’t buy,

for everything else there is Master Card 🤣

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2023 ம் ஆண்டு  காலநிலை மாற்றம் படு மோசமாக இருக்கும்.
உக்ரேன் விடயத்தில் ரஷ்யாவிற்கு தோல்வியில்லாத முடிவுகள் வரலாம்.
யாழ்களம் தனது பயணத்தை நிறுத்தி விடும்.

தமிழகத்தில் நாம் தமிழர்கட்சி முக்கிய கட்சியாக மாறிவிடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1.  ஜனாதிபதி தேர்தலில், ரணில் வெற்றி பெறுவார்.
2. தமிழரசு கட்சி அலுவலகத்தில்,  சம்பந்தன் ஐயாவின் படம் மாலையுடன் மாட்டப் பட்டிருக்கும்.
3. நயன்தாராவுக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்கும்.
4. சிம்புவுக்கு திருமணம் நடக்கும்.
5. இன்பநிதி…. தி.மு.க. வின் இளைஞரணி செயலாலராக நியமிக்கப் படுவார்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

2023 ம் ஆண்டு  காலநிலை மாற்றம் படு மோசமாக இருக்கும்.
உக்ரேன் விடயத்தில் ரஷ்யாவிற்கு தோல்வியில்லாத முடிவுகள் வரலாம்.
யாழ்களம் தனது பயணத்தை நிறுத்தி விடும்.

தமிழகத்தில் நாம் தமிழர்கட்சி முக்கிய கட்சியாக மாறிவிடும்.

3வது நடக்காது என்றே என் உள்மனம் சொல்கிறது. 

1 hour ago, தமிழ் சிறி said:

1.  ஜனாதிபதி தேர்தலில், ரணில் வெற்றி பெறுவார்.
2. தமிழரசு கட்சி அலுவலகத்தில்,  சம்பந்தன் ஐயாவின் படம் மாலையுடன் மாட்டப் பட்டிருக்கும்.
3. நயன்தாராவுக்கு இன்னும் ஒரு குழந்தை பிறக்கும்.
4. சிம்புவுக்கு திருமணம் நடக்கும்.
5. இன்பநிதி…. தி.மு.க. வின் இளைஞரணி செயலாலராக நியமிக்கப் படுவார்.

3 க்கும் 4 க்கும் ஒரு சம்பந்தமும் இல்லைத்தானே🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வானியலில் முக்கிய கண்டுபிடிப்பு நடக்கும் .

சித்தர்கள் சொல்வது போல் எல்லாமே மாயை சிமிலேட்டேர் உலகில் வாழ்கிறோம் என்பதற்கான சில ஆதாரம்கள் வெளிவரும் .

ai செயற்கை நுண்ணறிவு திறன் பேசிகள் ஆண்டின் இறுதி பகுதியில் கொண்டிருக்கும் .

லித்தியம் மின்சேமிப்பு கலம் போல் பல மடங்கு சக்தி கூடிய மின் சேமிப்பு கலம் கண்டுபிடிக்கபடும் அல்லது  காப்புரிமை வாங்கி கொள்வார்கள் .

தமிழருக்கு செய்தி இணையங்களில் மட்டுமே பேச்சு வார்த்தை நடைபெறும் தீர்வு எட்டாக்கனி .

இலங்கை வயது போன சிங்கத்தின் நிலையாக சிறிய மிருகங்களால் உயிருடன் வேட்டை ஆடப்படும் .

ஸ்டார்லிங் எதிர்பார்த்த பயனை  மேலதிகமான அந்த திட்டம் முழுமை அடையமுன்பே கிடைக்கும் அல்லது கிடைத்தாலும் ரகசியமாக வைத்து கொள்வார்கள் .

நிகழ்தகவின் அடிப்படையில் பூமியில் பாரிய உயிர் அழிவுண்டு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகில் புதிய  கிருமி தொற்றுக்கள் உருவாகும்

சிங்களம்  இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு தமிழர்களை ஏமாற்றிக்கொண்டே இருக்கும்

உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களால் புதிய நாடு விலைக்கு வாங்கப்படும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை இந்தியா வசமாகும்.

தமிழருக்கு தீர்வு கிடைக்காது.

ரணில் ஓரங்கட்டப்படுவார்.

இலங்கையில் இப்போதுள்ளதை விட கொடூரமான பஞ்சம் உண்டாகும்.

சீன தாய்வான் யுத்தம் நிகழும்.

கூட்டணிக்கு புதிய தலைவராக சுமந்திரன் வரலாம்.

யாழில் மேயராக மாவை வரலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Miss France 2023 : Indira Ampiot remporte la couronne et succède à Diane  Leyre

---பல கொம்பனிகளும் வரிசையில் நின்று தத்தமது ஆடம்பரப் பொருட்களின் விளம்பரத்துக்கு பயன்படுத்திக் கொள்வார்கள்.......!

--- அமேரிக்கா மற்றும் சில நாடுகளின் இதுவரை தேங்கிக் கிடந்த பழைய ஆயுதங்கள் வெடிபொருட்கள் எல்லாம் தீர்ந்துபோய் பண்டகசாலை காலியாக இருக்கும்......!

--- இனியும் உக்கிரேனை தோழில் சுமப்பது தேவையில்லாத வேலை என்று அதை சில ஐரோப்பிய நாடுகளுக்கு பகிர்ந்தளித்து விட்டு தான் சாமர்த்தியமாக யு.எஸ்  எஸ்கேப் ஆகிவிடும்......! 

---டொலர் பெறுமதி கூடும், யூரோ நாறும்......!

--- இனி உதயநிதி நடிக்கமாட்டார் .....இன்பநிதி மீனாவின் பெண்ணுடன் டூயட் பாடுவார்........!

---அதிமுக காம்பு கருகி இலை காயும்.....அதுக்கு பாஜக சொட்டுநீர் பாசனம் தரும்......!

--- 2023 கடைசியில் கோட்டா செங்கோல் குடுக்க நாமல் ஜனாதிபதியாக சந்தர்ப்பம் உண்டு.....!

---இரா. சம்பந்தன் போன்றோர் இதுநாள்வரை மக்களுக்கு கூறிவந்த பொய்களை தாங்களே முழுதாக நம்பி குச்சியால் பல்லுக்குத்தி இரை மீட்டுக்கொண்டிருப்பார்கள்.......!

--- காணாமல் போன் பிள்ளைகளை தேடும் பெற்றோரில் கணிசமானோர் காணாமல் போய் விட்டார்கள்,ஏனையோரும் காணாமல் போய் விடுவார்கள்.....(அரசாங்கத்தின் தந்திரோபாயம் சரியான இலக்கை அடைந்து விட்டிருக்கும்)......!

--- புலம்பெயர்ந்தோர் வழமைபோல் ஊரிலுள்ள சகோதரங்களின் + உறவுகளின்  பேரப்பிள்ளைகளின் செலவுக்கும் பணம் அனுப்பிக் கொண்டிருப்பார்கள்.......!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, பெருமாள் said:

வானியலில் முக்கிய கண்டுபிடிப்பு நடக்கும் .

சித்தர்கள் சொல்வது போல் எல்லாமே மாயை சிமிலேட்டேர் உலகில் வாழ்கிறோம் என்பதற்கான சில ஆதாரம்கள் வெளிவரும் .

ai செயற்கை நுண்ணறிவு திறன் பேசிகள் ஆண்டின் இறுதி பகுதியில் கொண்டிருக்கும் .

லித்தியம் மின்சேமிப்பு கலம் போல் பல மடங்கு சக்தி கூடிய மின் சேமிப்பு கலம் கண்டுபிடிக்கபடும் அல்லது  காப்புரிமை வாங்கி கொள்வார்கள் .

தமிழருக்கு செய்தி இணையங்களில் மட்டுமே பேச்சு வார்த்தை நடைபெறும் தீர்வு எட்டாக்கனி .

இலங்கை வயது போன சிங்கத்தின் நிலையாக சிறிய மிருகங்களால் உயிருடன் வேட்டை ஆடப்படும் .

ஸ்டார்லிங் எதிர்பார்த்த பயனை  மேலதிகமான அந்த திட்டம் முழுமை அடையமுன்பே கிடைக்கும் அல்லது கிடைத்தாலும் ரகசியமாக வைத்து கொள்வார்கள் .

நிகழ்தகவின் அடிப்படையில் பூமியில் பாரிய உயிர் அழிவுண்டு .

அருமையான எதிர்வுகூறல்கள் பெரும்ஸ்.

8 hours ago, அன்புத்தம்பி said:

உலகெங்கும் வாழும் ஈழத்தமிழர்களால் புதிய நாடு விலைக்கு வாங்கப்படும்

வாவ்…நம்ப கடினாமாய் இருந்தாலும் நடந்தால் சந்தோசம்.

1 hour ago, suvy said:

2023 கடைசியில் கோட்டா செங்கோல் குடுக்க நாமல் ஜனாதிபதியாக சந்தர்ப்பம் உண்டு.....!

இது அடுத்த 12 மாதத்தில் நிகழ நரி விடுமா? மிகுதி எல்லாம் நடக்ககூடிய கணிபுக்களே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

அருமையான எதிர்வுகூறல்கள் பெரும்ஸ்.

உலகின் போக்கை russia applied for a patent ஒற்றை உரிமை கோரலில் தலகீல் ஆக்கி விடும் கண்டுபிடிப்பு உண்டு .

அதாவது விமானம் தாங்கி கப்பல் போல் பல ஆயிரகணக்கான டிரோன்களை சுமந்த வண்ணம் பாரிய ராணுவ விமானம் பறந்து கொண்டு இருக்கும் அதன் வயிற்றின் உள்ளே தேவை ஏற்படின் தற்கொலை அல்லது உளவு பார்க்கும் டிரோன்கள் சார்ச்ஏற்றியபடி இருக்கும் ஒருவேளை அந்த தாய் விமானத்தை சுட்டு விழ்த்த ஏவுகனை  வந்தால் தானியங்கி செயற்கை நுண்ணறிவு மூலம இயக்கம் பெற்று விமானத்தை விட்டு வெளியேறி வந்த ஏவுகணையை இடையிலே மறித்து தற்கொலை படைபோல் அழித்து விட்டு மிகுதி அனைத்து டிரோன்களும் மறுபடியும் பறந்து கொண்டு இருக்கும் தாய்  விமானத்தின் வயிறுக்குள் பாதுகாப்பாக தங்கள் இடங்களில் இருந்து கொள்ளும் .

மேலே உள்ள நுட்பம் இனிவரும் உலகில் யாரிடம் உண்டோ அவர்கள்தான் உலகில்  வல்லவன். அதே நுட்பம் நீர்முழ்கிக்க்கும் கேட்டு உள்ளார்கள் .

Link to comment
Share on other sites

2023 ல் ரஸ்யா - உக்ரேன் போர் முடியாது.
ஆசியாவில் 2023ல் ஒரு போர் ஆரம்பமாகும்.
பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்.
போர் தளபாடங்களுக்கு தட்டுப்பாடு நிலவும்.
இயற்கை அனர்த்தத்தால் (என்றுமிலாத வகையில்) மக்கள் அழிவர்.
அணு, உயிரியல் ஆயுதங்களாலும் மக்கள் அழிவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை:

பொருண்மிய நெருக்கடி தொடர்ந்தாலும் மக்கள் மீதான நெருக்கடி குறையும்

முதன்மை அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழாது. சில தேர்தல்கள் நிகழ வாய்ப்புண்டு.

தமிழர்கள் தொடர்ந்தும் தீர்வின்றி ஏமாறுவார்கள்.

ஹிந்தியா:

சீன - ஹிந்திய உறவில் புதிய புடுங்குப்பாடு வரும்.

தமிழகம்:

திமுக வின் திட்டமிடலற்ற ஆட்சியின் விளைவு.. பொருண்மிய சிக்கலை நோக்கி நகரும். 

ரஷ்சியா - உக்ரைன்

மோதல்கள் ஒன்றில் இராணுவ ரீதியாக முடிவுக்கு வரும் அல்லது ராஜதந்திர ரீதியான முடிவு எட்டப்படும்.

இயற்கை:

பூமியின் சூடாதல் விளைவின் தாக்கம் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாகும் நாடுகளில்.

விண்வெளி:

சந்திரனுக்கான பயணங்களில் நாடுகளுக்கிடையே மிகுந்த போட்டி நிகழும். செவ்வாய்க்கான பயணங்கள் தொடரும். விண்வெளி சுற்றுலாவில் புதிய மைல் கல் நிகழ்வு நிகழும்.

நான்:

புதிய இடத்தில் வேலை செய்வேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருட ஆரம்பத்திலிருந்து சித்திரை வரை கொரோனவை ஒத்த நோயின் தாக்கம் மக்களிடையே பரவும். சிறார்கள் தொலைபேசி  கணணி விளையாட்டுகளுக்கு அடிமையாகி கண் பார்வையை  மேம்படுத்த  கண்ணாடி   அணிவர். 

கண் வைத்தியர்களுக்கான தேவை அதிகரிக்கும்.   போதைப்பழக்கம் மிகவும் மோசமாகி படிப்பாளிகள் கூட அடிமையாவர். இதனால் பெண்கள் சீரழிக்கப்படுவது அதிகமாகும் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரிக்கும்.  

உணவுப்பஞ்சம் ஏற்படும்  பொருட்களின் விலையேற்றத்தால்  மக்கள் அவதிப்படுவர்.கொலை கொள்ளை களவு போன்ற  வன் செயல்கள் அதிகரிக்கும். கால நிலைமாற்றத்தால் வெள்ளம்  கடும் வரடசி என மாறுபட்டு மக்கள் அவதிப்படுவர். 

விளைநிலங்கள் இராசயன உரம் பாவிப்பதால் மாசுபடும்.  உணவில் அதிகம் நஞ்சுத்தன்மை கலக்கும். எவவகையிலும் பணமே உலகை ஆளும்.  மனிதபிமானம் , இரக்கம்  அன்பு காதல் என்பன போலியாகும். பிள்ளைகள்   பெற்றவர் சொல் க்கு கட்டுப்பட மாட்ட்ர்கள். அழிவின் பாதைக்கு மற்றவர்களால் ஈர்க்கப்படுவார்கள்.  கடவுளின் கருணை இவ்வுலகை
 காத்திடும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nunavilan said:

2023 ல் ரஸ்யா - உக்ரேன் போர் முடியாது.
ஆசியாவில் 2023ல் ஒரு போர் ஆரம்பமாகும்.
பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்.
போர் தளபாடங்களுக்கு தட்டுப்பாடு நிலவும்.
இயற்கை அனர்த்தத்தால் (என்றுமிலாத வகையில்) மக்கள் அழிவர்.
அணு, உயிரியல் ஆயுதங்களாலும் மக்கள் அழிவர்.

ரொம்ப மிரட்டலா இருக்கே😂

3 hours ago, nedukkalapoovan said:

இலங்கை:

பொருண்மிய நெருக்கடி தொடர்ந்தாலும் மக்கள் மீதான நெருக்கடி குறையும்

முதன்மை அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழாது. சில தேர்தல்கள் நிகழ வாய்ப்புண்டு.

தமிழர்கள் தொடர்ந்தும் தீர்வின்றி ஏமாறுவார்கள்.

ஹிந்தியா:

சீன - ஹிந்திய உறவில் புதிய புடுங்குப்பாடு வரும்.

தமிழகம்:

திமுக வின் திட்டமிடலற்ற ஆட்சியின் விளைவு.. பொருண்மிய சிக்கலை நோக்கி நகரும். 

ரஷ்சியா - உக்ரைன்

மோதல்கள் ஒன்றில் இராணுவ ரீதியாக முடிவுக்கு வரும் அல்லது ராஜதந்திர ரீதியான முடிவு எட்டப்படும்.

இயற்கை:

பூமியின் சூடாதல் விளைவின் தாக்கம் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாகும் நாடுகளில்.

விண்வெளி:

சந்திரனுக்கான பயணங்களில் நாடுகளுக்கிடையே மிகுந்த போட்டி நிகழும். செவ்வாய்க்கான பயணங்கள் தொடரும். விண்வெளி சுற்றுலாவில் புதிய மைல் கல் நிகழ்வு நிகழும்.

நான்:

புதிய இடத்தில் வேலை செய்வேன். 

எதிர்வுகூறல்கள் தர்கரீதியாக உள்ளன. புதிய வேலைக்கு வாழ்த்து.

1 hour ago, நிலாமதி said:

கடவுளின் கருணை இவ்வுலகை

எல்லா வகையிலும் மிரட்டி விட்டு, கடைசியாக ஒரு நிம்மதியான நம்பிக்கையை தந்துள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2023’ம் ஆண்டில், யாழ்ப்பாணத்தில்…. சீன தூதரகம் அமைக்கப் படும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களம்  தொடர்ந்தும் இயங்கும். இடைக்கிடை நிப்பாட்ட போவதாக அறிவிப்புக்கள் வரும் ஆனால் நிக்காது.

உக்ரேன் ஆக்கிரமிப்பில் ரஸ்யா திருட்டுத்தனமாக உக்ரேன் அதிபரை கொல்ல முயற்சிக்கும். ரஸ்யாவின் பொருளாதாரம் பலத்த அடிவாங்கும்.

கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டு வீட்டுவிலை குறையும், வேலையின்மை உயரும். தாராளவாத கட்சி நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் தோற்கடிக்கப்பட்டு தேர்தல் வரும்.

அமெரிக்காவில் கமலா ஹாரிஸ் அதிபராவார்.

இலங்கையில் புதிய அரசியல் யாப்பு வரையப்பட்டு தொகுதிவாரி பிரதிநிதுத்துவ அடிப்படையிபில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் .

ரணில் தொடர்ந்தும் அதிபராக இருப்பார்.

விக்னேஸ்வரன் ஒதுங்கி அவரது இரண்டாவது மகன் தேர்தலில் இறக்கப்படுவார் .

யாழ் மாநகர சபை தேர்தலில் ஈபிடிபி  வெல்லும் . ரெமிடியஸ் முதல்வராவார்.

தமிழ்நாட்டில் அதிமுகவின் இரட்டையிலை  முடக்கப்படும்.

2024  நாடாளுமன்ற தேர்தலுக்காக எடப்பாடி-காங்கிரஸ்-திருமா-கமல்   கூட்டணி அமையும் . திமுக  கூட்டணியில் பாமக தேதிமுக இணையும் .பாஜக-பன்னீர்-டிடிவி இணைவார்கள்.

பாஜகவின் தலைமை பொறுப்பில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட்டு புதிய தலைவராக வானதி சிறீனிவாசன் நியமிக்கப்படுவார்.

ஸ்டாலின்  ஆட்சி  அசைக்க முடியாது உறுதியாக இருக்கும். 

சீமான் கட்சி குறிப்பிட தக்க வளர்ச்சி (10%-15%)அடையும். இதன் பெறுபேறு 2024 தேர்தலில் தெரியவரும். 

தென்னகத்தின் இரண்டு இசை ஜாம்பவான்கள் மறைவார்கள். ஒருவர் தமிழ்நாட்டுகாரர் மற்றவர் கேரளத்தவர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

அருமையான மேம்போக்காக அன்றி குறிப்பிட்டு கணிப்புகளை தந்துள்லீர்கள்.

1 hour ago, வாலி said:

விக்னேஸ்வரன் ஒதுங்கி அவரது இரண்டாவது மகன் தேர்தலில் இறக்கப்படுவார் .

ரியலி? 

1 hour ago, வாலி said:

2024  நாடாளுமன்ற தேர்தலுக்காக எடப்பாடி-காங்கிரஸ்-திருமா-கமல்   கூட்டணி அமையும் . திமுக  கூட்டணியில் பாமக தேதிமுக இணையும் .பாஜக-பன்னீர்-டிடிவி இணைவார்கள்.

ரிஸ்க்கான கணிப்பு. ஆனால் சாத்தியம்.

1 hour ago, வாலி said:

தென்னகத்தின் இரண்டு இசை ஜாம்பவான்கள் மறைவார்கள். ஒருவர் தமிழ்நாட்டுகாரர் மற்றவர் கேரளத்தவர்.

கேரளா ஊகிக்க முடிகிறது. தமிழ் நாடு? அவரா😳

1 hour ago, வாலி said:

யாழ் களம்  தொடர்ந்தும் இயங்கும். இடைக்கிடை நிப்பாட்ட போவதாக அறிவிப்புக்கள் வரும் ஆனால் நிக்காது.

எனது கணிப்பும் இதுவே. சில கடுமையான மாற்றங்கள் வரும் என நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2022 at 23:56, goshan_che said:

எனது கணிப்பு.

1. 2023 இல் உக்ரேன் போர் முடியும். உக்ரேனில் சில பகுதிகள் ரஸ்யாவிடம் இழக்கப்படும். மீதம் உள்ள பகுதிகள், ஈயூ, நேட்டோவின் நேரடி அல்லது மறைமுக ஆளுகைக்குள் வரும்.

2. சீனாவில் கணிசமான பொருளாதார சிக்கல் வரும்

3. இலங்கையில் பேச்சுவார்த்தைகள் நடை பெற்றாலும் தீர்வு தள்ளி போகும், ஆனால் அடுத்த இரு வருடங்களில் தீர்வு ஏற்று கொள்ளப்பட்டு ரணிலுக்கு நோபல் பரிசு கிட்டும்.

4. பிட்காயின் விலை 6500 வரை இறங்கும். பின் ஏறும். இன்னுமொரு காயின் அசுரப்பாய்ச்சல் பாயும்.

நான் தீர்கதரிசி டா என்று காலரை தூக்கி விட்டு கெத்தா திரியலாம்.

There are somethings in life money can’t buy,

for everything else there is Master Card 🤣

தொடர்ச்சி….

5. பிரித்தானிய பொருளாதாரம் முதல் பாதியில் வீழ்ந்து பின் சற்றே மீளும்.

6. கொவிட் கட்டுபாடுகள் ஓரளவுக்கு மீள வரும் ஆனால் பொது முடக்கம் இராது.

7. ஆண்டின் நடுவில் விலைவாசி குறைய தொடங்கும், இறுதியில் மத்திய வங்கி வட்டி வீதம் சிறிது குறையும்.

8. மே மாத உள்ளாட்ட்சி முடிவுகள் ரிசி மீது கடும் அளுத்தத்தை கொடுக்கும். ஆண்டிறுதியில் ரிசியை தூக்கி விட்டு பொரிசை போடலாம் என்ற அளவில் தலையிடி இருக்கும். தேர்தலை 2023 இல் நடத்துமாறு வரும் அளுத்தத்தையும் எதிர் கொண்டு 2024 க்குள் ரிசி பிரதமராக நுழைவார்.

9. தங்கம் மீண்டும் நிதி சந்தைகளின் “தீர்மானிக்கும் நாயகன்” ஆக மாறும். உலக நிதி பரிவர்த்தனை முறையில் பாரிய மாற்றம் ஏற்படும்.

10. இங்கிலாந்தின் வசந்தகாலம் குறிப்பாக ஆகட்ஸ்டில் கடும் வெப்பம் இருக்கும். அமெரிக்காவின் புயற்  சேதம் இந்த ஆண்டை விட அதிகமாய் இருக்கும். கனடாவின் பனி இந்த ஆண்டை விட குறைவாக இருக்கும்.

11. ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் அல்லாத ஒருவர் ரிபப்ளிகன் நோமினேசனை வெல்வார். டிரம்ப் மீது குறைந்தது ஒரு வழக்காவது போடப்படும். 

12. ஜேர்மனியின் ஒரு பெரிய முன்னாள் தலைவர் மீது ஊழல் அல்லது ஒழுக்காற்று குற்றச்சாட்டு வைக்கப்படும்.

பிகு

முந்துங்கள்!

உங்கள் கணிப்பை வெளியிட. 

இன்னும் 22 மணத்தியாலத்திக்கும் குறைவான நேரமே உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் பலவற்றை சிந்தித்து பார்ததேன். என்ன மாற்றம் நடைபெறும் என்று.  கடைசியில் நடக்கப்போவது இது தானே..😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

பிகு

முந்துங்கள்!

உங்கள் கணிப்பை வெளியிட. 

இன்னும் 22 மணத்தியாலத்திக்கும் குறைவான நேரமே உள்ளது.

உங்களை கொண்டு போய் எங்கையும் கடைவாசல்ல விட்டால் வியாபாரம் அமோகமாய் களைகட்டும்.😂

ஊரிலை லொத்தர் வித்த அனுபவம் எக்கசக்கம் போல....🤣

ஆ....லாபாய்.....லாபாய்....போனா கிடையாது....😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

உங்களை கொண்டு போய் எங்கையும் கடைவாசல்ல விட்டால் வியாபாரம் அமோகமாய் களைகட்டும்.😂

ஊரிலை லொத்தர் வித்த அனுபவம் எக்கசக்கம் போல....🤣

ஆ....லாபாய்.....லாபாய்....போனா கிடையாது....😎

வியாபாரத்துக்கு... விளம்பரம் முக்கியம் அமைச்சரே.... 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

வியாபாரத்துக்கு... விளம்பரம் முக்கியம் அமைச்சரே.... 🤣

வழமையாய் எழுதுற  ஆக்கள் எல்லாரும் எழுதீட்டினம் தானே? நாம் ஏதும் புதிசா எழுதணுமா அரசே? 😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

வழமையாய் எழுதுற  ஆக்கள் எல்லாரும் எழுதீட்டினம் தானே? நாம் ஏதும் புதிசா எழுதணுமா அரசே? 😁

அமைச்சரே...  உங்களிடமிருந்து இன்னும் எதிர் பார்க்கின்றோம்.
உள்ளூர் அரசியல், உக்ரைன் அரசியல், தமிழக அரசியல் என்று, கோடம்பாக்கம் சினிமா என்று..
கணிக்க நிறைய விடயங்கள் உள்ளது.

நானும் இன்று இரவுக்குள்.. இன்னும்  சிலவற்றை கணிக்க இருக்கின்றேன். 😂

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்ல கண்ணன் கவிதை, பாராட்டுக்கள்👏, நானும் முன்னால் தீவிர கண்ணன் பக்தன், பொன்னாலை பெருமாள்தான் அடைக்கலம் அப்போது, இப்ப???
    • கட்டுரை தகவல் எழுதியவர்,திவ்யா ஜெயராஜ் பதவி,பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் ”நாம் வாழும் இந்த பூமிக்கு இதற்கு முன்னதாக நாம் வந்திருக்கிறோமா என்று நமக்கு தெரியாது, இதற்கு பிறகு மற்றொரு முறை வருவோமா என்பதும் நமக்கு தெரியாது. எனவே இருக்கும் இந்த ஒரு வாழ்வை அனுபவித்து வாழ வேண்டும். நம்மை ஈர்க்கும் அனைத்து விஷயங்களுக்குள்ளும் இறங்கி முயற்சித்து விட வேண்டும்” என்கின்றனர் முத்துபாண்டியும், அவரது மகள் ஹரிணியும்.   சென்னை, ரெட் ஹில்ஸ் பகுதிக்கு 12 கிமீ தொலைவில் அமைந்திருக்கும் பண்டிக்காவனூர் ஊராட்சியில், `ஆனந்த இல்லம்’ என்ற பெயரில் ஹெச்.ஐ.வி., குழந்தைகளுக்கான காப்பகம் இயங்கி வருகிறது. இந்த காப்பகத்தை கவனித்துகொள்ளும் பொறுப்பில் 30ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கிறார் முத்துபாண்டி. ஒரு காப்பகத்தைக் கவனித்துகொள்ளும் பொறுப்பில் இருந்துகொண்டே இதுவரை அவர் 5000 பாம்புகளை மீட்டிருக்கிறார்; அவரது மகள் ஹரிணி 19 வயதில் 500 பாம்புகளை மீட்டிருக்கிறார். யார் இவர்கள்? இது எப்படி சாத்தியமானது?     மனம் போன போக்கில் வாழ்க்கையை அமைத்துக்கொண்டேன் ”எனது சொந்த ஊர் தூத்துக்குடி. ஆனால் சென்னை வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்போது நான் சினிமாவில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தேன். அதேசமயத்தில் சிறு சிறு பத்திரிக்கைகளுக்கு நேர்காணல்கள் எடுத்துகொடுக்கும் வேலைகளும் செய்து வந்தேன். அப்படி நேர்காணலுக்காக நான் சென்ற ஒரு இடம்தான் என் வாழ்க்கையையே மாற்றிவிட்டது” என்று பிபிசியிடம் பேசத் துவங்குகிறார் முத்துபாண்டி.   அவர் தொடர்ந்து பேசுகையில், “அது 1993ஆம் ஆண்டு. தமிழ்நாட்டில் அப்போதுதான் ஹெச்.ஐ.வி., பற்றி மக்களுக்கு அறிமுகமாகிறது. அனைவரும் அந்த நோய் குறித்து அச்சமும், வெறுப்பும் அடைந்திருந்த நிலையில் மனோரமா என்ற மருத்துவர் ஒருவர் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து, சிகிச்சையளிக்க வேண்டுமென முயற்சி செய்தார். அவரை நேர்காணல் செய்வதற்காகத்தான் நான் சென்றிருந்தேன். ஆனால் அந்த நேர்காணலில் அவரது கருத்தை உள்வாங்கிய எனக்கு, அவருடன் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக பயணிக்க வேண்டுமென தோன்றியது.   அந்த நேர்காணல் முடிந்த பிறகு, `பாதிக்கப்பட்ட மக்களுக்காக நீங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சியில், நான் உங்களுக்கு இறுதிவரை துணையாக இருப்பேன்` என்று வாக்குறுதியளித்தேன். அதன் அடிப்படையிலேயே இன்றுவரை எனது பயணம் தொடர்கிறது” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   “ஹெச்.ஐ.வி. பாதிக்கப்பட்ட குழந்தைகள் அமைதியான சூழலில் வளர்வதற்கு, புறநகர் பகுதியில் காப்பகத்தை அமைப்பதற்கு முடிவு செய்து, பண்டிக்காவனூர் ஊராட்சியை தேர்ந்தெடுத்தோம். குழந்தைகள் நிம்மதியாக, அவர்களுக்கு பிடித்த வகையில் சுதந்திரமாக இருந்தனர். ஆனால் அது புறநகர் பகுதி என்பதால், அங்கே பாம்புகள் வந்தன. குழந்தைகளின் பாதுகாப்பிற்காக நானே பாம்புகளை மீட்டு வெளியே கொண்டுபோய் விட ஆரம்பித்தேன். தொடர்ந்து அடிக்கடி பாம்புகள் வர ஆரம்பித்தன. அதனால் பாம்புகளை பிடிக்கும்போது கடைபிடிக்க வேண்டிய நுட்பமான விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். எங்கள் காப்பகத்திற்கு வரும் பாம்புகளை நான் கையாள்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர், அவர்களது வீடுகளுக்குள் வரும் பாம்புகளையும் மீட்பதற்காக அழைத்தனர். அப்படியே 30கிமீ சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாம்புகளை கண்டால், என் மீது நம்பிக்கை வைத்து என்னை தொடர்புகொள்ள ஆரம்பித்தனர். எனக்கும் இதில் ஈடுபாடு இருந்ததால், இதை ஒரு சேவையாக செய்து வருகிறேன். இதுவரை 5000க்கும் அதிகமான பாம்புகளை பிடித்திருக்கிறேன். கண்ணாடி விரியன், கட்டுவிரியன் போன்ற அதிக விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளும் இதில் அடக்கம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   ”ஏதோ ஒரு சின்ன சின்ன புள்ளியில் துவங்கும் விஷயங்கள் என்னை தொடர்ச்சியாக அடுத்தடுத்த தளங்களுக்கு அழைத்துச் செல்கின்றன. என் மனம் போகும் போக்கில் நானும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.   அப்பாவை போல் பாம்பு மீட்பரான மகள்   தனது தந்தை பாம்புகளை கையாள்வதை சிறு வயதிலிருந்தே கவனித்து வந்த ஹரிணிக்கும், அதன் மீது ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. தான் சிறுமியாக இருக்கும்போதே, பாம்புகளை கைகளில் பிடித்து பார்க்க வேண்டுமென்ற ஆசை ஏற்பட்டதாக கூறுகிறார் ஹரிணி.   பிபிசியிடம் பேசிய அவர், “சில நேரம் பாம்புகளை மீட்பதற்காக என் தந்தை செல்லும் இடங்களில், அன்பளிப்பாக பணம் வழங்குவார்கள். ஆனால் அவர் அதை மறுத்துவிடுவார். இந்த வேலையை அவர் ஒரு சேவையாக செய்து வருகிறார். ஒரே நாட்களில் வெவ்வேறு இடங்களில் 2, 3 பாம்புகளைக் கூட அவர் மீட்டிருக்கிறார். அதேபோல் மீட்கப்படும் பாம்புகளை பத்திரமாக எடுத்துச்சென்று, அடர்காட்டுப் பகுதிகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளிலும் விட்டுவிடுவார். இதெல்லாம் பார்த்து வளர்ந்த எனக்கு பாம்புகள் பிடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. அவரை பார்த்து நானும் கற்றுக்கொள்ள துவங்கினேன்.   முதலில் விஷமற்ற தண்ணீர் பாம்பு, பச்சை பாம்பு ஆகியவற்றை எனது கைகளில் கொடுத்து பழக்கினார். பாம்புகளை பிடிக்கும் போது கழுத்து பகுதிகளில் பிடித்து லாக் செய்ய வேண்டும், எப்போதும் பாம்பிற்கும் நமக்கும் குறிப்பிட்ட இடைவேளை இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களை அவர் எனக்கு கற்றுக்கொடுத்தார். அப்படியே நானும் பாம்புகளை மீட்பதில் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்துவிட்டேன்” என்று கூறுகிறார் ஹரிணி.   “எனக்கு பாம்புகளை கையாள்வதில் ஒருபோதும் பயம் ஏற்பட்டதில்லை. சிலர் பாம்புகளை பார்த்து அறுவறுப்பு கொள்வார்கள். ஆனால் சிறுவயதிலிருந்தே எனக்கு அப்படியான உணர்வு ஏற்பட்டதில்லை. இதுவரை அப்பாவின் வழிகாட்டுதலுடன் 500 பாம்புகளை மீட்டிருக்கிறேன். அப்பா இல்லாத சமயங்களில் நான் மட்டுமே கூட சென்றிருக்கிறேன்” என்று பிரமிப்புடன் கூறுகிறார் ஹரிணி.   `என்னை விட என் மகளுக்கு துணிச்சல் அதிகம்` ”என்னுடைய மகளால் நஞ்சுள்ள பாம்புகளை எளிதாக கையாள முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு நல்ல பாம்பை மீட்கும்போது, அது என்னை கடித்துவிட்டது. அப்போது சற்று உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். அந்தசமயத்தில் அவளுக்கு 12 வயதுதான். என்னிடம் வந்த அவள், “அப்பா பாம்பு கடித்துவிட்டதற்காக, இனி பாம்புகளை மீட்கும் பணியை விட்டுவிடக்கூடாது. நீ மீண்டும் முயற்சி செய்யவேண்டும். பாம்புகளை மீட்க வேண்டும். குறைந்தது ஒரு பாம்பையாவது நீ மீட்க வேண்டும். அதன்பின் உனக்கு பிடிக்கவில்லை என்றால் விட்டுவிடு. ஏனென்றால் இப்போது நீ பாம்புகள் மீட்பதை விட்டுவிட்டால், அது உன் வாழ்வில் ஒரு அச்சமாக மாறிவிடும்” என்று அறிவுரை வழங்கினாள்.   அது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. இந்த சிறு வயதில், இவளுக்குள் எப்படி இத்தனை அளவு பக்குவம் வந்தது என பிரமிப்பாக இருந்தது.   அந்த சம்பவத்திற்கு பின் மீண்டும் நான் பாம்புகளை மீட்கும் பணியில் நம்பிக்கையுடன் வந்ததற்கு என் மகள்தான் முக்கிய காரணம். அதேசமயம், தற்போது பல தற்காப்பு உபகரணங்களுடன் இந்த பணியை கவனமாக செய்து வருகிறோம்” என்று கூறுகிறார் முத்துபாண்டி.   “நாங்கள் பாம்புகளை மீட்கச் செல்லும் இடங்களில் என் மகளை ஒரு கதாநாயகி போல அனைவரும் பார்க்கிறார்கள். ஒரு தந்தையாக எனக்கு அது மிகவும் பெருமையாக இருக்கிறது” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மனிதத்தையும், இந்த பூமியையும் நேசிக்கிறோம் ”நான் இப்போது எம்.பி.ஏ படிப்பதற்கு முயற்சி செய்து வருகிறேன். அதன்பின் சுயமாக சம்பாதிக்க வேண்டும். ஏனென்றால் எனக்கு விலங்குகளுக்காக தனி காப்பகம் அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது” என்று கூறுகிறார் ஹரிணி.   அவரைத் தொடர்ந்து பேசிய முத்துபாண்டி, “இப்போது எனக்கு 60 வயதாகிறது. இதுவரை எனக்கு என்ன தோன்றியதோ அதை மட்டுமே செய்து வந்திருக்கிறேன். மனிதர்கள் மீது எவ்வளவு அன்பு இருக்கிறதோ, அதே அளவு நேசம், மற்ற உயிரினங்கள் மீதும் இருக்கிறது. ஏனென்றால் ‘இந்த உலகில் மனிதர்கள்தான் கடைசியாகத் தோன்றிய உயிரினம். எனவே மனிதர்களை விட விலங்குகளுக்குத்தான் இந்த பூமியின் மீது அதிக உரிமை இருக்கிறது. அதன் காரணமாகவே அவைகளின் மீது அன்பும், மரியாதையும் எங்களுக்கு இருக்கிறது’.   ஆனால் என் குடும்பத்திற்காக நான் இதுவரை எதுவும் செய்யவில்லை. என்னுடைய முடிவுகள் அனைத்திற்கும் என் மனைவி துணையாகயிருந்தார். குழந்தைகள் வளர்ந்துவிட்டதால் இப்போது எதிர்காலம் குறித்த அச்சம் எட்டிப்பார்க்கிறது. அதனால் மீண்டும் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்திருக்கிறேன். விரைவில் வெளியாகவிருக்கும் ஒரு திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.   எனக்கு இந்த வாழ்க்கையின் மீதும், மனிதத்தின் மீதும் மிகுந்த நம்பிக்கை உண்டு. மீதமிருக்கும் என் வாழ்நாளில் இந்த பிரபஞ்சம் எனக்கு துணையாக வரும் என்று என் பயணத்தை தொடர்ந்துகொண்டிருக்கிறேன்” என்கிறார் முத்துபாண்டி. https://www.bbc.com/tamil/articles/cz4rpnqn4gxo
    • குடி/தூள்/கசிப்பு/கஞ்சா செய்யும் வேலை. கொலை, தற்கொலை, பாலியல் வதைகளுக்கான பிரதான காரணங்கள் இவை. 
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.