"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'ஓர் மேடைப் பாடல் நிகழ்ச்சியின் போது தேசியப்பாடகர் எஸ். ஜி. சாந்தனும் தமிழீழத்தின் போராளிகள் இசைக்குழுவினரும்' தனது காந்தக்குரலால் தமிழீழ மக்களைக் கவர்ந்தவர் தமிழீழத் தேசியப் பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ். ஜி. சாந்தன் அவர்கள