Jump to content

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

 

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்  நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி மாலை திருகோணமலை கடற்கரை பகுதியில் பொழுது போக்குகிற்காக கூடியிருந்த ஐந்து மாணவர்களும் காந்தி சிலை சுற்று வட்டத்திற்கு அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று 17 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் அவர்களை நினைவு கோரும் முகமாக திருகோணமலை வாழ் பொது மக்களால் ஒன்றிணைந்து சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

https://athavannews.com/2023/1318418

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.