'தமிழ்நாடு' பெயர் சர்ச்சை: ஆளுநர் ரவி கருத்தைத் தொடர்ந்து சூடாகி வரும் விவாதங்கள்
-
Tell a friend
-
Topics
-
15
ஈழப்பிரியன் · தொடங்கப்பட்டது
-
-
Posts
-
பல விடயங்கள் கட்டுரையில் சொல்லப் பட்டிருப்பவை தியரிப் படி சரியானவையே! இலங்கையின் வடக்கு கிட்டத் தட்ட ஜப்பான் போன்றது: கனிம வளங்கள் என்று சொல்லத் தக்கவை பெரிதளவு இல்லை. தொழில் நுட்ப மேலாண்மை மூலம், இருப்பதை வைத்துத் தான் தொழில் துறைகளைக் கட்டியெழுப்ப வேண்டும். 1. மன்னாரில் காற்றாலை - சூழல் பாதிப்பு, எனவே வேண்டாம்! 2. சீமெந்து தொழிற்சாலை - சூழல் பாதிப்பு, அதுவும் வேண்டாம். 3. உப்பளம் வேண்டாம். 4. இறால் வளர்ப்பு, பதனிடல் - சமூக/சூழல் பாதிப்பு, வேண்டாம். 5. சமுத்திர மீன்பிடி - தமிழக மீனவர்களோடு போட்டி போட இயலாது, பகைக்கவும் முடியாது!😎 வேறென்ன எஞ்சியிருக்கின்றது, சூழலைப் பாதிக்காமல் செயல்படுத்த? 1. சுற்றுலா/ஹோட்டல் தொழில் துறை - கலாச்சாரப் பாதிப்பு? 2. தொழில் நுட்ப/கணணிச் சேவைகள் - எத்தனை வடக்கு உயர்கல்வி நிலையங்களில் கணணித் துறை கொடி கட்டிப் பறக்கிறது? 3. உற்பத்தித் துறை - ப்றொமோட்டர்ஸ் எஞ்சினியர்ஸ் அப்பவே இருந்தது, ஏதாவது புதிதாக உருவாகியிருக்கிறதா?
-
அமெரிக்கா சுற்றும் வாலிபன் 😅
-
By ஈழப்பிரியன் · Posted
திருத்த இன்னும் நேரமிருப்பதால் நீங்களே திருத்தலாம். -
By ஈழப்பிரியன் · Posted
ஆமா இடம் மாறி விட்டா. நல்லது 12ம் திகதி லாஸ் அங்கிலசில் இருந்து சன்பிரான்சிஸ்கோ போய்விடுவேன்.
Recommended Posts