Jump to content

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்?

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Sasi_varnam said:

இது போன்ற அபத்த "தீவிர தமிழ் தேசிய கருத்துக்களை" 2023 யிலும் வாசிக்கவேண்டி இருக்கிறதே. கொடுமை!!!  இந்த கருத்தை வன்மையாக கண்டிக்கிறேன் பெருமாள் 

நன்றி வணக்கம் உங்கள் கருத்துக்கு .

Link to comment
Share on other sites

  • Replies 148
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

goshan_che

இந்த சீத்துவத்தில உங்களுக்கு தீர்வு? அதுவும் வடக்கும் கிழக்கும் இணைத்து? பொலிஸ் அதிகாரத்தோட? இன்னும் ஒரு ஆயிரம் ஆண்டுக்குப்பின் காலம் நினைத்தால், அதுவரை இலங்கையில் இனம் நிலைத்தால், உங்க

island

மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பாராளுமன்ற உறுப்பினரை ஏக வசனத்தில் குறிப்பிடுவது தமிழ் மரபும் இல்லை,  யாழ்கள விதிமுறையும் அதற்கு இடமளிக்கவில்லை.  இப்படியாக  தமிழ் இனத்தின் மாண்பைக்  கெடுக்கும் நீங்கள்

MEERA

சாணக்கிய சிறீலங்கா சுதந்திர கட்சியில் இருந்தது உங்களுக்கு தெரியவில்லை..  செக்கா சிவலிங்கமா என்று தெளிவுபடுத்த யாழ்ப்பாணத்தவன் தான் உங்களுக்கு தேவை…

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியில் பிரதேசவாதத்தை முதலில் கையில் எடுத்தது கரு தான்...அவர் திரும்ப ,திரும்ப மீரா,சாத்தான் போன்றவர்கள் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற படியால் எதிர்க்கிறார்கள் என்று எழுதின படியால் தான் இங்கால இவர்களும் சாணக்கியனது பரம்பரையை கிண்ட தொடங்கினார்கள் ...இவர்கள் எழுதினது எவ்வளவு பிழையோ அதை விட பெரிய பிழை கரு தேவையில்லாமல் பிரதேசவாதத்தை கையில் எடுத்தது 
படித்தவர்கள் பலருக்கு பிரதேசவாதம் கண்ணில் படாதது ஆச்சரியமே !

  • Like 1
  • Thanks 2
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரதி said:

4 பக்கம் ஓடிய திரிக்குள் இது தான் பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 09:38, குமாரசாமி said:

அன்ரன் பாலசிங்கம் அண்ணர் மட்டக்களப்பா?

திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன்னை மட்டக்களப்பாராய் காட்டிக் கொண்டதில்லை...தெரிந்திருந்தால், கருணாவுக்கு முதல் இவருக்கு துரோகி பட்டம் கிடைத்திருக்கும் 😇
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, ரதி said:

இந்த திரியில் பிரதேசவாதத்தை முதலில் கையில் எடுத்தது கரு தான்...அவர் திரும்ப ,திரும்ப மீரா,சாத்தான் போன்றவர்கள் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற படியால் எதிர்க்கிறார்கள் என்று எழுதின படியால் தான் இங்கால இவர்களும் சாணக்கியனது பரம்பரையை கிண்ட தொடங்கினார்கள் ...இவர்கள் எழுதினது எவ்வளவு பிழையோ அதை விட பெரிய பிழை கரு தேவையில்லாமல் பிரதேசவாதத்தை கையில் எடுத்தது 
படித்தவர்கள் பலருக்கு பிரதேசவாதம் கண்ணில் படாதது ஆச்சரியமே !

சிறி திருத்தம் சாணக்கியவின் பரம்பரை தொடர்பாக நான் எதுவும் எழுதவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

4 பக்கம் ஓடிய திரிக்குள் இது தான் பொருள்.

சாமிவோவ்,

இதையேதான் சாமியோவ் நான் 3ம் பக்கத்தில சொல்லி இருக்கன்.

சில்லறைய பூரா அக்காவின் தட்டில் போடாமல் என் தண்டிலும் கொஞ்சம் போடுங்க சாமியோவ்🤣

2 hours ago, ரதி said:

இந்த திரியில் பிரதேசவாதத்தை முதலில் கையில் எடுத்தது கரு தான்...அவர் திரும்ப ,திரும்ப மீரா,சாத்தான் போன்றவர்கள் சாணக்கியன் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர் என்ற படியால் எதிர்க்கிறார்கள் என்று எழுதின படியால் தான் இங்கால இவர்களும் சாணக்கியனது பரம்பரையை கிண்ட தொடங்கினார்கள் ...இவர்கள் எழுதினது எவ்வளவு பிழையோ அதை விட பெரிய பிழை கரு தேவையில்லாமல் பிரதேசவாதத்தை கையில் எடுத்தது 
படித்தவர்கள் பலருக்கு பிரதேசவாதம் கண்ணில் படாதது ஆச்சரியமே !

கரு ஆதாரம் இல்லாமல் பிரதேசவாதம் என கூறியது தவறேதான். 

ஆனால் அதற்கு வந்த பதில்? 

நீங்களும் ஒரு பக்கத்தை மட்டும் நோவதாக படுகிறது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

திரு அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தன்னை மட்டக்களப்பாராய் காட்டிக் கொண்டதில்லை...தெரிந்திருந்தால், கருணாவுக்கு முதல் இவருக்கு துரோகி பட்டம் கிடைத்திருக்கும் 😇
 
இங்கே நீங்களே கரு சொன்னதை போலதானே சொல்கிறீர்கள்?

கரு சாணாக்கியனின் மீதான தாக்குதலுக்கு அவரின் மட்டகளப்பு அடையாளம் காரணம் என்கிறார். 

நீங்கள் பாலா அண்ணை தன் மட்டகளப்பு என்பதை சொல்லி இருந்தால் அவருக்கும் அதுவே நடந்திருக்கும் என்கிறீகள்?

உங்கள் நிலைப்பாடு ஏறுக்குமாறாக இருக்கிறதே ?

பிகு

இங்கே பலருக்கு அடிமனதில் யாழ் மையவாதம் இருப்பதாக நான் முன்பே சந்தேகித்தே உள்ளேன்.

ஆனால் இந்த திரியில் அது வெளிப்பட்டதாக நான் உணரவில்லை.

ஆனால் பலரின் மதவாதம் மிக கொச்சையாக பல்லிளித்தது.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, goshan_che said:

சாமிவோவ்,

இதையேதான் சாமியோவ் நான் 3ம் பக்கத்தில சொல்லி இருக்கன்.

சில்லறைய பூரா அக்காவின் தட்டில் போடாமல் என் தண்டிலும் கொஞ்சம் போடுங்க சாமியோவ்🤣

சரி சரி உங்க தட்டிலும் போட்டிருக்கு.

இந்த பிச்சைக்காரர் தொல்லை தாங்க முடியலை.(பகிடிக்கு)

  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

பலருக்கு பிரதேசவாதம் கண்ணில் படாதது ஆச்சரியமே !

எனக்கு இலங்கை தமிழர்கள் என்பது மட்டுமே தெரியும். யாழ்பாணத்து அரசியல்வாதியையோ அல்லது கிழக்கு மாகாணத்து அரசியல்வாதியையோ பெயர், மதம், காதலி, எந்த நாட்டவர்களுடன் வாழ்கிறார் என்று சொல்லி தாக்குவதை ஏற்றுகொள்ள முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஈழப்பிரியன் said:

சரி சரி உங்க தட்டிலும் போட்டிருக்கு.

இந்த பிச்சைக்காரர் தொல்லை தாங்க முடியலை.(பகிடிக்கு)

நீங்க நல்லாருக்கணும் சாமியோவ் 🤣

3 hours ago, விளங்க நினைப்பவன் said:

எனக்கு இலங்கை தமிழர்கள் என்பது மட்டுமே தெரியும்.

உங்களுக்கு மட்டும் அல்ல எமது எதிரிக்கும் அப்படித்தான்.

அடிக்கும் போது நீ புரட்ஸ்தாந்தா, கத்தோலிக்கமா, சைவமா எண்டு கேட்கவில்லை - தமிழனா - தூக்கி போடு தார்பீப்பாவில் என்பதே நடந்தது.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 21:15, satan said:

உண்மையாகவே பாலா அண்ணா எந்த இடம் என்பது இன்றுவரை எனக்கு தெரிந்திருக்கவில்லை, அதற்கான தேவையுமில்லை. நாம் எல்லோரும் ஒரு நோக்கத்திற்காக ஏதோ ஒருவகையில் எமது பங்களிப்பை எமக்கு முடிந்தவகையில் செய்திருக்கிறோம். நாம் ஒரு அடக்கப்பட்ட இனம் அவ்வளவே. இதில் எந்த வாதத்திற்கும் இடமில்லை.

இந்த திரியின் நிதர்சன கருத்து. 👍🏼

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 21:45, பெருமாள் said:

அப்படியா அவர் தமிழ் மக்களுக்கு இதுவரை செய்த ஒரு நாலு விடயத்தை இங்கு எழுதமுடியுமா ?

வரும் தேர்தலுக்கு ராகுல் (உண்மை பெயரால் அழைப்போம்) புதிய மொந்தையில் பழைய 'கள் அவ்வளவே .

எனக்கு ஒரு கேள்வி பதில் கிடைக்குமா ?

😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹாய் கோஷான்! அக்காச்சி களமிறங்கியாச்சு, ஆடிப்பாருங்கோ முடிந்தால். நீங்கள்தானே வருந்தி அழைத்தீர்கள் அவாவை. பாப்போம் பாப்போம் உங்கள் வாய் வீரத்தை!

8 hours ago, goshan_che said:

இங்கே பலருக்கு அடிமனதில் யாழ் மையவாதம் இருப்பதாக நான் முன்பே சந்தேகித்தே உள்ளேன்.

ஆனால் இந்த திரியில் அது வெளிப்பட்டதாக நான் உணரவில்லை.

ஐயா! நீங்கள் ஒரு முற்றுந்துறந்த இல்லை முக்காலமும் அறிந்த ஞானி.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, satan said:

ஹாய் கோஷான்! அக்காச்சி களமிறங்கியாச்சு, ஆடிப்பாருங்கோ முடிந்தால். நீங்கள்தானே வருந்தி அழைத்தீர்கள் அவாவை. பாப்போம் பாப்போம் உங்கள் வாய் வீரத்தை!

ஐயா! நீங்கள் ஒரு முற்றுந்துறந்த இல்லை முக்காலமும் அறிந்த ஞானி.

உம்மை உடான்ஸ்சாமியார் ஆசீர்வதிக்கிறார்!

நீங்கள் ஏன் என்னிடம் வந்து 8 நாள் உடான்ஸ்-யோகா பயிலக்கூடாது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

உம்மை உடான்ஸ்சாமியார் ஆசீர்வதிக்கிறார்!

நீங்கள் ஏன் என்னிடம் வந்து 8 நாள் உடான்ஸ்-யோகா பயிலக்கூடாது?

வரலாந்தான், யோகாவை விட தேகம் முக்கியம்! அதென்ன எட்டுநாள் கணக்கு?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

வரலாந்தான், யோகாவை விட தேகம் முக்கியம்! அதென்ன எட்டுநாள் கணக்கு?

யோகா பட்டறை முடிவில் நீங்களாகவே ஓடி போய் கிணற்றில் குதிக்கும் அளவுக்கு உங்களை தயார் பண்ணி எடுப்போம். அதுக்கு 8 நாள் தேவைப்படும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ முடிவோடதான் பொம்பிளைக்கூட்டத்தோட கம்பு சுத்துறீங்கள், வேண்டி முறியாமல் இருந்தால் தொடருகிறேன், அதுவரை விலகியிருந்து ஆட்டத்தை ரசிக்க முடிவெடுத்துவிட்டேன்! அங்காலைஅக்காச்சி தேடுறா உங்களை.

கூப்பிட்டுவிட்டு ஒளித்து விட்டீர்கள் என்று.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

"கரு" என்ற பெயரை அவர் வைத்திருப்பதால் அவர் அப்படித் தான் இருப்பார் என்று நீங்கள் சொன்னது என்ன அர்த்தத்தில்? பெயரில் என்ன இருக்கிறது?, முக்கியமாக எல்லோரும் அவதாரப் பெயரில் உலவும் யாழில் பெயருக்கு என்ன முக்கியத்துவம் இருக்கிறது? நீங்கள் எப்போதும் தமிழன் என்று பெயர் வைத்திருப்பதால் நீங்கள் "தமிழராகி" விட்டீர்களா? இல்லையல்லவா?

அவர் எடுத்தவுடனேயே பிரதேசவாதத்தை கையிலெடுத்ததால்தான் அவரது முகப்பெயர்பற்றி குறிப்பிட்டேன். மற்றும்படி அவர் யார், எப்படிப்பட்டவர் என்றெல்லாம் அறியும் தேவை எனக்கில்லை.
நான் தமிழனென்பதால்தான் முகப்பெயரை அப்படி வைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Justin said:

இவை தான் என் கேள்விகள்.

தீவிர தமிழ் தேசியர்களின் அடிப்படை இயல்பு எல்லோரையும் பகைத்துத் தள்ளி வைத்து விடுவது. வாழ் நாள் முழுவதும் தமிழுக்கும், இனத்திற்கும் ஏதாவது செய்து கொண்டிருப்பவனையும் ஒரு சிறு சர்ச்சையில் தாக்கி விலகிப் போகச் செய்து விடுவது. இது எப்படி தமிழினத்திற்கு நன்மை தரும் என நினைக்கிறீர்கள்?

ஏற்கனவே குறுகித் தறித்து தெருவில் நிற்கிறோம், இந்த லட்சணத்தில் பெயர், மதம், கட்டின இடம் இதெல்லாம் பார்க்க luxury இருக்கிறதா எங்களுக்கு?

ஒருவர் கூட்டமைப்பில் சேர வாய்ப்புக்கிடைக்கவில்லை என்பதால் எதிரி கட்சியில் சேர்ந்து எல்லா ஆட்டமும் போட்டுவிட்டு, இப்போ கூட்டமைப்பில் சேர்ந்தவுடன் எமது இனத்திற்கு நன்மை செய்வார் என்று எப்படி எதிர்பார்ப்பது. இதனால்தான் எதிர்கருத்து வைக்கப்பட்டதேயொழிய அவரது பெயர், மதம், பிரதேசம் என்பதற்காக அல்ல. எல்லாம் சுமந்திரனால் கிடைத்த பட்டறிவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெயர் மதம் கட்டின இடமெல்லாம் பெரிசா தெரிந்தவர்களுக்கு பிரதேசவாதம் கண்ணுக்க தெரியவில்லை. அதுக்க கவிஞர் என்ற பட்டம் வேற கொடுக்கினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Eppothum Thamizhan said:

ஒருவர் கூட்டமைப்பில் சேர வாய்ப்புக்கிடைக்கவில்லை என்பதால் எதிரி கட்சியில் சேர்ந்து எல்லா ஆட்டமும் போட்டுவிட்டு, இப்போ கூட்டமைப்பில் சேர்ந்தவுடன் எமது இனத்திற்கு நன்மை செய்வார் என்று எப்படி எதிர்பார்ப்பது. இதனால்தான் எதிர்கருத்து வைக்கப்பட்டதேயொழிய அவரது பெயர், மதம், பிரதேசம் என்பதற்காக அல்ல. எல்லாம் சுமந்திரனால் கிடைத்த பட்டறிவு.

இங்கே மதம், குலம் கோத்திரம் பற்றி நான் குறிப்பிட்டவை பெருமாளுக்கு மட்டுமான பதில்கள். அவரது பெயர் பற்றிய என் கருத்து மட்டுமே உங்களுக்கானது. நீங்கள் தமிழன் என்பதால் இந்த அவதார் பெயர் வைத்திருக்கிறீர்கள், கரு வின் பெயருக்கும் ஒரு காரணம் இருப்பதை அறிவேன், ஆனால் பெயரில் என்ன இருக்கிறது?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, MEERA said:

பெயர் மதம் கட்டின இடமெல்லாம் பெரிசா தெரிந்தவர்களுக்கு பிரதேசவாதம் கண்ணுக்க தெரியவில்லை. அதுக்க கவிஞர் என்ற பட்டம் வேற கொடுக்கினம்.

கரு ஒரு கவிஞரும், தமிழறிவாளரும் தான்: யாழுக்கு உள்ளேயும், வெளியேயும். இதைச் சொல்வதில் என்ன தயக்கம் வேண்டியிருக்கிறது?

பிரதேசவாதம் தெரிந்தது, ஆனால் அதற்கு பெருமாளின் பதில் மிகக் கீழ்த்தரமாக இருந்ததால் எதிர்வினை தேவைப் பட்டது.

கவனித்தீர்களானால், பின்னர் வந்து பிரதேச வாதத்தைக் கண்டித்த இருவர் பெருமாளின் மதவாதக் கருத்தைக் கண்டு கொள்ளவேயில்லை - அதுவும் சாதுவான "வாதக் குணம்" தான், இது இங்கே சிலரிடம் அவ்வப்போது வெளிப்படும்!😂

நேரடியாக, ஒருமை விளிப்பில் சொல்லப் பட்ட விதத்தைப் பொறுத்தவரையில் கருவின் பிரதேசவாதக் கருத்தை விட பெருமாளின் கருத்து கீழ்த்தரமானது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/1/2023 at 22:45, பெருமாள் said:

அப்படியா அவர் தமிழ் மக்களுக்கு இதுவரை செய்த ஒரு நாலு விடயத்தை இங்கு எழுதமுடியுமா ?

வரும் தேர்தலுக்கு ராகுல் (உண்மை பெயரால் அழைப்போம்) புதிய மொந்தையில் பழைய 'கள் அவ்வளவே .

அவர் மக்களுக்கு என்ன செய்தார் என்பதை, அவரை தெரிவு செய்த மக்கள் தான் கூற வேண்டும். அவர் மக்களுக்கு ஏதும் செய்யமால் விட்டால், அவரை தெரிவு செய்த மக்கள் அடுத்தமுறை அவரை நிராகரிப்பர். அதுவே ஜனநாயகம்.

 என்னாலும் உங்களாலும் எங்கோ தூர தேசத்தில் இருந்து புலம்ப மட்டுமே  முடியும். 

காலப்போக்கில் றிமோட் கொன்றோல்கள் பற்றரி வீக்காகி, ஒவ்வொன்றாக பழுதடைந்து டிஸ்போஸ் ஆகிவிடும். அதுவே நல்லது நடப்பதற்கான அறிகுறி. 

Edited by island
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"கரு , நான் அறிந்த வரையில், ஒரு தமிழறிஞர்,"
ஒரு தமிழறிஞரிடம் இருந்து வரும் இந்தக்கருத்தை நிஞாயப்படுத்தும் உங்களுக்கு இது அதிகமாக தெரியவில்லை?
"பெருமாள், உங்களுக்கெல்லாம் கொஞ்சமாவது வெட்கம், சுரணை என்பவை கிடையாதா?"

இதை நான் சொல்லவில்லை சொன்னது நீங்கள். அப்படியான ஒருவரிடமிருந்து தமிழறிஞருக்கு மேலான கருத்தை எதிர்பார்ப்பது எப்படி? ஆள் தகுதி பாத்து சாயும் உங்களது அளவுகோல் சரியானதா எனப் பாக்கும் பொறுப்பை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
 "நாங்கள் நடுநிலைமையைக் கடைப்பிடிக்காத நேரம் கண்டிருந்தால் சுட்டிக் காட்டாமல் அப்பவும் கடந்து போயிருந்தீங்களோ? எப்ப அப்படிக் கடந்து போனீங்கள்?"

நீங்கள் வரவேயில்லை இல்லை என்கிறேன் நான், கடந்து போனிங்களா குதித்துபோனீங்களா? என்கிறீர்கள். அப்போ வரவேண்டும் என்று தோன்றவில்லை இப்போ வந்து கேள்வி கேட்க்கிறீர்கள்.

. கோஷான், யஸ்ரின்! நீங்கள் எதுவேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளுங்கள், நான் எந்த வாதத்தையும் ஊக்குவிக்கவுமில்லை நிஞாயப்படுத்தவுமில்லை. எனக்கு வந்த பதிலுக்கு பதில் இட்டு பின் தொடர்வது வழக்கம் எல்லாம் பக்குவமாக போய்க்கொண்டிருந்தது பிரதேசவாதம், மலம் எல்லாம் வந்தது ஆனால் ஒரு  ஆதரவாளனுக்கு, தமிழ் அறிஞருக்கு இவ்வளவு வாதமிருந்தால் தலைவருக்கு எவ்வளவு இருக்கும் என்று நினைத்துப்பாருங்கள்! இது ஒன்றும் திடுதிப்பென்று வரும்  வெறுப்பல்ல கருத்தல்ல. ஆழ்மனதில் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து கக்கி விடப்பட்டது. ஒரு அறிஞரிடமிருந்து இந்தக்கருத்தை ஏற்று நிஞாயப்படுத்தும் நீங்கள்  பெருமாளை எந்தத்தகுதியில் வைத்துக்கொண்டு அவரிடம் இருந்து இப்படிதான் எழுதியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? நீங்கள் இருவரும் என்னை நோக்கி விரல் நீட்டியபின்னே நேரம் எடுத்து ஒவ்வொரு கருத்தாக வாசிக்கும் போது அந்தக்கருத்தை நான் காணக்கூடியதாக இருந்தது. அதன் பின் வந்து நான் சரியென்று வாதிட விரும்பவில்லை. எத்தனைக்கு பிறகு அவர் அதை பதிந்தார் என்பதையும் பாக்கவேண்டும். "எய்தவன் இருக்க அம்பை நோக முடியாது." அதைவிட ஒவ்வொருவர் தமக்கு சாதகமான ஆயுதத்தை எடுப்பது இயல்பு இது எனது கருத்து. ஆனால் பெருமாள் அதற்கான விளக்கத்தை கொடுத்துவிட்டார். 

அது யாரப்பா பெருமாளுக்கு பச்சை குத்தியது? அறிவு கெட்ட பசங்களா! வஞ்சகமில்லாமல் பெருமாளுக்கும் குத்தியிருக்க வேண்டாமோ? மனுஷன் வாழ்நாளெல்லாம் குத்திக்காட்டிக்கொண்டிருக்கப்போறார்.

நான் இனி எங்கட மணிக்குஞ்சை திட்டி, புடமிட்டு எதிர்காலத்தில் வைரமாய் மிளிர வைக்கப்போறேன். எப்பவும் எங்கட கையிலுள்ளதே எங்களுக்கு சொந்தம்!
            
  • Haha 1
  • Confused 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

முதலில் நான் யாழில் தொடர்ந்து இருந்து வரும் ஒரு ஆளல்ல என்பதை நீங்கள் அவதானித்தீர்களோ தெரியாது. வாசகனாகக் கூட நான் வராமல் இருந்த காலத்தில் நடந்ததை நீங்கள் கேட்டால் , நான் வரவில்லைத் தான்! ஏனெனில் நான் பெருமாள் எடுத்துக் கொண்ட "தகுதிப் பொலிஸ்" உத்தியோகம் போல எதையும் வைத்துக் கொண்டு யாழில் நிரந்தரமாக உலவவில்லை, நேரம் இருந்தால் வருவேன், ஏதாவது எழுத நினைத்தால் எழுதுவேன். அவ்வளவு தான்.

அடுத்தது, பெருமாளிடம் வெட்கம் , சுரணை இல்லையா என்று கேட்ட பாதி வசனத்தை மட்டும் வாசிக்காமல், அதன் முன்பகுதியையும் வாசித்து அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முயலுங்கள். பெருமாளுக்குப் புரிந்திருக்கிறது என்பது அடுத்த அவரது பதில்களிலேயே வெளிப்பட்டிருக்கிறது. உங்களுக்குப் புரிய வைக்க எனக்கு அவசியமில்லை.

கரு பிரதேசவாதம் பேசினால், இங்கே களத்திலேயே இல்லாத சாணக்கியனை மதம் , குலம் கோத்திரம், பெயர் என்று ஒருமையில் விமர்சித்தது  எப்படி கருவின் பிரதேச வாதத்திற்குப் பதிலாகும் என்கிறீர்கள்? நியாயமாக கரு வுக்கு அல்லவா பதில் சொல்லியிருக்க வேண்டும்? அதை இருவர் சுட்டிக் காட்டிய பின்னரும், பெருமாள் ஒருமையில் விளித்த அந்தக் கருத்தை  அகற்றவில்லையென்பது மட்டுமல்ல, மேலும் மேலும் தன் "வாதக் குணத்தை" உறுதி செய்த பின்னரே, நான் எழுதினேன்.

உங்கள் பிரச்சினை, அரசியலில் , கொள்கையில் ஒத்த கருத்துள்ள ஒருவரின் கீழ்த்தரமான கருத்துக்களைக் கண்டிக்க அச்சப் படுகிறீர்கள். இந்தப் பிந்திய கருத்தின் மூலம், அப்படிப் பெருமாளின் மதவாத விஷக் கருத்தில் "ஒன்றுமே தீமையில்லை" என்று பூசி மெழுகவும் முயல்கிறீர்கள். உங்களைப் போல பலர் யாழ் களத்தில் "நம்ம ஆளு, வுட்றா வுட்றா" மன நிலையில் இருப்பதால் தான், பெருமாள் எழுதியது போன்ற விஷக் கருத்துகள் மேலும் மேலும் வரும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஏனெனில், இதையெல்லாம் நீங்கள் normalize செய்து விடுகிறீர்கள்!

  • Like 2
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.