Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கந்தையா அண்ணையின்.... தாயார்,  இறைபதம் எய்தினார். 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Sympathy & Funeral Flowers | Same day flower delivery TorontoVilakku gif 12 » GIF Images Download

யாழ்.கள உறவு கந்தையா அண்ணையின் அம்மாவிற்கு, ஆழ்ந்த அஞ்சலிகள்.  🙏
அவரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும், 
உற்றார். உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம்.   🙏

  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அஞ்சலிகள், அம்மாவின் இழப்பால் துயருற்று இருக்கும் கந்தையா அண்ணைக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள் கந்தையா 57......உங்களின் துயரத்தில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் .......! 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் கந்தையாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

தகவலுக்கு நன்றி @தமிழ் சிறி.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபங்கள் கந்தையா அண்ணை.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் கந்தையாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் கந்தையா அண்ணை 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா அண்ணாவின் துயரில் நாமும் பங்கு கொள்கிறோம். 
ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்...குடும்பத்தினருக்கு இரங்ககளை தெரிவித்து கொள்கிறேன்  

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாயாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் கந்தையா அண்ணைக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் கந்தையாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் இழப்பால் துயருற்றிருக்கும் கந்தையா அவர்களோடும், அவர்தம் குடும்பத்தினர், உற்றார் உறவுகளோடும் ஆழ்ந்த இரங்கலைப் பகிர்நதுகொள்கின்றேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னையின் இழப்பின் துயரில் நாமும் பங்கேற்கிறோம் .ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தையா அண்ணாவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

கந்தையா அண்ணைக்கும் அவர் குடும்பத்தார்க்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம்.
ஓம் சாந்தி 🙏

Edited by குமாரசாமி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் இழப்பால் துயருற்றிருக்கும் கந்தையாவுக்கும் அவர் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அஞ்சலிகள், அம்மாவின் இழப்பால் துயருற்று இருக்கும் கந்தையா அண்ணைக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

கந்தையா அண்ணாவிற்கும் அவர் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது அஞ்சலிகள், அம்மாவின் இழப்பால் துயருற்று இருக்கும் கந்தையா அண்ணைக்கு ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.