Jump to content

யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இதுவும் இப்போ எம்மில் இருக்கும் மதங்களுக்கு முன்பான நடுகல் வழிபாடே.

முன்பென்று  சொன்னால் எப்படி?

அதன் பெயர்  என்ன  சகோ?

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, விசுகு said:

முன்பென்று  சொன்னால் எப்படி?

அதன் பெயர்  என்ன  சகோ?

கல், மண் தோன்ற முதல் தோன்றிய குடியா நாம் என தெரியவில்லை, ஆனால் மதம் தோன்ற முதல் நாம் தோன்றிவிட்டோம் என்றே படுகிறது.

மதம் என்று ஒன்று எமக்கு இருக்கவே இல்லை என்றால் பெயரும் இருக்காது அல்லவா?

http://siragu.com/நடுகல்-வழிபாடு-பற்றிக்-க/

Edited by goshan_che
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

முத‌லாவ‌து ப‌ருத்திதுறையில் வ‌சிக்கும் கிருஷ்னா

இர‌ண்டாவ‌து விடியோவில் இருப்ப‌து ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வ‌சிக்கும் அனுஷ்கான் , அனுஷ்கான் சைவ‌ ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ர்............

கிருஷ்னா மூல‌ம் ப‌ல‌ குடும்ப‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌ உத‌விக‌ள் போய் இருக்கு நான் பார்த்த‌ ம‌ட்டில் அவ‌ர் ம‌த‌ம் பார்த்து உத‌வுவ‌தாய் தெரிய‌ வில்லை...............எல்லாருக்கும் பொதுவாய் உத‌வுகிறார்

அவேன்ட‌ குடும்ப‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் இப்போது எல்லாரும் சைவ‌ ம‌த‌த்தில் இருந்து அல்லொலியா ம‌த‌த்துக்கு மாறி விட்டின‌ம்............

கிருஷ்னாவிட‌ம் ப‌ல‌ர் செல்லி இருக்கின‌ம் இப்ப‌டி உத‌வி செய்ய‌ போகிற‌ இட‌த்தில் ம‌த‌ம் ப‌ற்றி க‌தைக்க‌ கூடாது என்று அதை அவ‌ர் ஒழுங்காய் க‌டை பிடிக்கிறார்..................
என‌க்கு உந்த‌ ம‌த‌ம் மாறி கேலி கூத்துக‌ள் போடுவ‌து பிடிக்க‌வே பிடிக்காது , 

ஒவ்வொரு வ‌ருட‌மும் அவேன்ட‌ பிற‌ந்த‌ நாளுக்கு உந்த‌ கூத்து போட்டால் ப‌ல‌ரின் வெறுப்புக்கு ஆள் ஆகுவின‌ம்...........

சாண‌க்கிய‌ன் க‌ல‌ந்து கொண்ட‌து அனுஷ்கானின் பிற‌ந்த‌ நாளில்............அனுஷ்கான் சிறு வ‌ய‌து முத‌லே ஏழை எளிய‌ குடும்ப‌த்தில் இருந்து வ‌ந்த‌வ‌ர்..............அவ‌ரின் வாழ்வில் முத‌ல் முறை கேக் வெட்டி பிற‌ந்த‌ நாள் கொண்டாடின‌து என்று சொல்லி இருக்கிறார்

காசு கொடுத்து தான் ம‌க்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌னும் என்றால் அது அந்த‌ ம‌த‌த்துக்கு தான் அழுக்கு................

நான் அவ‌ர்க‌ளை ஆத‌ரிக்க‌ கார‌ண‌ம் எம‌க்காக‌ போராடின‌வ‌ர்க‌ளை புல‌ம்பெய‌ர் நாட்டு  எலிக‌ள் கைவிட்ட‌ நிலையில் முன்னாள் போராளிக‌ளின் குடும்ப‌த்துக்கு இவ‌ர்க‌ள் மூல‌மாய் த‌ன்னும்  உத‌விக‌ள் போய் சேருது

நானும் இவ‌ர்க‌ள் மூல‌ம் உத‌வி செய்து இருக்கிறேன்...........என‌க்கு ஆதார‌த்தை காட்டி இருக்கின‌ம்..........நான் பெரிசா க‌தைப்ப‌து கிடையாது காசு அனுப்பி போட்டு சொல்லுவேன் அந்த‌ குடும்ப‌த்துக்கு  இந்த‌ உத‌விய‌ கொண்டு போய் குடுங்கோ என்று................

ஒரு நாள் கூலி வேலைக்கு போனால் 1500 இருந்து 2000 ரூபாய் கொடுக்கின‌ம்..................கிருஷ்னா ம‌ற்று அனுஷ்கான்  ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் அந்த‌ உத‌விய‌ ச‌ரியா நேர‌த்தில் ச‌ரியான‌ ஆட்க‌ளிட‌ம் கொண்டு போய் கொடுக்கின‌ம்.............

அக்கா நீங்க‌ள் ஊரில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி செய்து பாருங்கோ அதுக்கு பிற‌க்கு தெரியும் நீங்க‌ள் ப‌ட‌ போகும் அவ‌மான‌ங்க‌ள் ம‌ற்றும் வேத‌னைக‌ள் இன்ன‌ல்க‌ள் க‌ஸ்ர‌ங்க‌ள் ............இவைக‌ளை க‌ட‌ந்து தான் அவ‌ர்க‌ளின் ப‌ய‌ன‌ம் தொட‌ர்கிற‌து..................எதுவாயினும் தூற்றாம‌ல் இருப்போம் அக்கா..............❤️🙏

அனுஷ்கான் இல்லை அனுசன்.  கான் ஐ சேர்த்து விட்டீர்களே.

உண்மை தான் முதலாமவரின் பெற்றோர் அல்லலோயா ம‌த‌த்துக்கு மாறி விட்டின‌ம் அதன் பிரகாரம் அவர்களின் பிள்ளைகளும் மாறி அதனைத் தொடர்ந்து அவர்களை மணம் முடித்தவர்களுக்கு மாறினார்/மாற்றப்பட்டனர்.
ஆரம்பத்தில் அப்பப்போ லேசான மதச் சாயல் இருந்தது.  இப்போது அப்படியான மத சாயல்கள் வெளிப்படையாக காணொளிகளில் இல்லை.  இவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு யூடூபில் சேனல் வைத்து செய்கிறார்கள்.  அதுவும் ஒரு வகையான வருமானத்தை ஈட்டும் முயற்சி ஆகவே அதில் குறை கூற எதுவம் இல்லை.

இரண்டாமவர் அனுசன்.  அவர் கிழக்கு மாகானத்தை சேர்ந்தவர்.  பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பம்.  அம்மா மட்டும் தான்.  இவரின் சிறு வயதில் தாய் கல்லுடைத்து வரும் வருமானத்தில் இவரை வளர்த்துள்ளார்.  இவர்கள் சைவ குடும்பம்.  வயதில் சிறியவர் (22) ஆனாலும் மிகவும் பக்குவமானவர்.

இவர்களின் இருவரின் உதவிகள் அனைத்துமே வெளிப்படையானது.  உதவி செய்தவர்கள் பெயரைக் வெளிப்படுத்த வேண்டாமென்று கூறினாலும் அவர்களின் நாடு தொலைபேசி இயக்கத்தின் இறுதி 4 இலக்கங்களை தெரியப்படுத்தி, உதவிய தொகையை காணொளிகளில் வெளிப்படுத்துவார்கள்.  உதவி பெறுபவர்களை முடிந்தளவு தீர விசாரித்து உதவி செய்வதுடன் சில வேளைகளில் மீண்டும் சென்று பார்வையிடுகிறார்கள்.  உதவி செய்பவர்களுக்கு ஒரு மன திருப்பதி கிடைக்கிறது.

இவர்களின் செலவு (குறைந்தது): போக்குவரத்து செலவு, காணொளி / ஒலி வாங்கி இதர உபகாரங்களின் செலவு, திருத்த வேலைகள், பாவிக்கும் வாகன திருத்த வேலைகள் நேரம்.  நேரம் என்று பார்த்தால் போக்கு வாரத்துக்கு சில 1-4 மணித்தியாலம், காணொளி எடுக்க 3-4 மணித்தியாலம், எடுத்த காணொளியை 30  நிமிடங்களுக்குள் எடிட் செய்ய 1-2 மணித்தியாலங்கள், தரவேற்றம் செய்யும் நேரம், இன்டர்நெட் செலவு

இவர்களின் வருமானம் யூடுப் வழங்கும் விளம்பர வருமானம், அதுவும் நாங்கள் விளம்பரங்களை ஸ்கிப் பண்ணி பார்த்தல் பெரிதாக வராது.  ஸ்கிப் பண்ணாமல் பார்ப்பதை விட விளம்பரங்களை கிளிக் பண்ணி பார்த்தால் தான் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மற்றபடி இவர்களின் நலன் விரும்பிகள், இவர்களூடாக உதவி செய்பவர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் மற்றும் பண உதவிகள்.  அதில் குறை எதுவும் இல்லை.  தமது சொந்தங்களுக்கு உதவுவது போல இவர்களுக்கும் அனுப்புகிறார்கள் அதை அவர்கள் காணொளியில் பதிவிடுவதால் எமக்கு தெரிகிறது.  அது அவர்களின் பெரும்தன்மையே.

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கல், மண் தோன்ற முதல் தோன்றிய குடியா நாம் என தெரியவில்லை, ஆனால் மதம் தோன்ற முதல் நாம் தோன்றிவிட்டோம் என்றே படுகிறது.

மதம் என்று ஒன்று எமக்கு இருக்கவே இல்லை என்றால் பெயரும் இருக்காது அல்லவா?

http://siragu.com/நடுகல்-வழிபாடு-பற்றிக்-க/

1 hour ago, goshan_che said:

இது பற்றி எழுதுவது என்றால்......

எனவே சுருக்கமாக

சைவமும் தமிழும் இரண்டறக் கலந்தவை. இவற்றை பிரித்து பார்க்க முடியாது. அப்படி பிரித்தாலும் எங்கோ ஒரு இடத்தில் ஒட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு பண்பாடு கலாச்சாரம் இசை என பிரிக்க முடியாதபடி ....

இன்றைய உலகில் அல்லது தமிழரின் நிலையில் மேலும் பிரிவுகள் சிக்கல்கள் வேண்டாம் என நான் ஒதுங்கி விடுவேன். ஆனால் அதை ஒருவித பலவீனமாக எடுத்து கொள்ளலாம். அது உண்மையன்று.

நன்றி இணைப்புக்கும் நேரத்துக்கும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Sabesh said:

அனுஷ்கான் இல்லை அனுசன்.  கான் ஐ சேர்த்து விட்டீர்களே.

உண்மை தான் முதலாமவரின் பெற்றோர் அல்லலோயா ம‌த‌த்துக்கு மாறி விட்டின‌ம் அதன் பிரகாரம் அவர்களின் பிள்ளைகளும் மாறி அதனைத் தொடர்ந்து அவர்களை மணம் முடித்தவர்களுக்கு மாறினார்/மாற்றப்பட்டனர்.
ஆரம்பத்தில் அப்பப்போ லேசான மதச் சாயல் இருந்தது.  இப்போது அப்படியான மத சாயல்கள் வெளிப்படையாக காணொளிகளில் இல்லை.  இவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு யூடூபில் சேனல் வைத்து செய்கிறார்கள்.  அதுவும் ஒரு வகையான வருமானத்தை ஈட்டும் முயற்சி ஆகவே அதில் குறை கூற எதுவம் இல்லை.

இரண்டாமவர் அனுசன்.  அவர் கிழக்கு மாகானத்தை சேர்ந்தவர்.  பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பம்.  அம்மா மட்டும் தான்.  இவரின் சிறு வயதில் தாய் கல்லுடைத்து வரும் வருமானத்தில் இவரை வளர்த்துள்ளார்.  இவர்கள் சைவ குடும்பம்.  வயதில் சிறியவர் (22) ஆனாலும் மிகவும் பக்குவமானவர்.

இவர்களின் இருவரின் உதவிகள் அனைத்துமே வெளிப்படையானது.  உதவி செய்தவர்கள் பெயரைக் வெளிப்படுத்த வேண்டாமென்று கூறினாலும் அவர்களின் நாடு தொலைபேசி இயக்கத்தின் இறுதி 4 இலக்கங்களை தெரியப்படுத்தி, உதவிய தொகையை காணொளிகளில் வெளிப்படுத்துவார்கள்.  உதவி பெறுபவர்களை முடிந்தளவு தீர விசாரித்து உதவி செய்வதுடன் சில வேளைகளில் மீண்டும் சென்று பார்வையிடுகிறார்கள்.  உதவி செய்பவர்களுக்கு ஒரு மன திருப்பதி கிடைக்கிறது.

இவர்களின் செலவு (குறைந்தது): போக்குவரத்து செலவு, காணொளி / ஒலி வாங்கி இதர உபகாரங்களின் செலவு, திருத்த வேலைகள், பாவிக்கும் வாகன திருத்த வேலைகள் நேரம்.  நேரம் என்று பார்த்தால் போக்கு வாரத்துக்கு சில 1-4 மணித்தியாலம், காணொளி எடுக்க 3-4 மணித்தியாலம், எடுத்த காணொளியை 30  நிமிடங்களுக்குள் எடிட் செய்ய 1-2 மணித்தியாலங்கள், தரவேற்றம் செய்யும் நேரம், இன்டர்நெட் செலவு

இவர்களின் வருமானம் யூடுப் வழங்கும் விளம்பர வருமானம், அதுவும் நாங்கள் விளம்பரங்களை ஸ்கிப் பண்ணி பார்த்தல் பெரிதாக வராது.  ஸ்கிப் பண்ணாமல் பார்ப்பதை விட விளம்பரங்களை கிளிக் பண்ணி பார்த்தால் தான் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மற்றபடி இவர்களின் நலன் விரும்பிகள், இவர்களூடாக உதவி செய்பவர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் மற்றும் பண உதவிகள்.  அதில் குறை எதுவும் இல்லை.  தமது சொந்தங்களுக்கு உதவுவது போல இவர்களுக்கும் அனுப்புகிறார்கள் அதை அவர்கள் காணொளியில் பதிவிடுவதால் எமக்கு தெரிகிறது.  அது அவர்களின் பெரும்தன்மையே.

முற்றிலும் உண்மை
அந்த‌ த‌ம்பியின்  பெய‌ரை ச‌ரியா எழுதாமைக்கு ம‌ன்னிக்க‌வும்

கிருஷ்னாவின் சகோத‌ரிக‌ள் ம‌ற்றும் கிருஷ்னாவின் அண்ணாவும் யூடும் ச‌ண‌ல் வைத்து இருக்கின‌ம்.............யார் குத்தினாலும் அது அரிசி ஆனால் ச‌ரி தானே அண்ணா................ஆம் அவ‌ர்க‌ளுக்கு யூடுப் வ‌ருமான‌ம் கிடைக்கிவில் விள‌ம்ப‌ர‌த்தில் இருந்து காணொளி தொட‌க்க‌ம் முத‌ல் முடியும் வ‌ரை பார்க்க‌னும்............

நான் பார்த்த‌ ம‌ட்டில் கிருஷ்னாவும் ச‌ரி அவ‌ரின் ச‌கோத‌ர‌ங்க‌ளிட‌ம் நேர்மை இருக்கு 

எங்க‌ளுக்கு 
முருக‌னும் க‌ட‌வுள் தான் ஜேசுவும் க‌ட‌வுள் தான்..........இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌ம் ம‌த‌வெறிய‌ ஊட்ட‌க் கூடாது................

கிருஷ்னா உத‌வ‌ போன‌ ப‌ல‌ வீட்டில் சைவ‌ க‌ட‌வுள்க‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்த்து இருக்கிறேன்.............

எங்க‌ட‌ உற‌வுக‌ள் வ‌டிக்கும் க‌ண்ணீரை பார்க்க‌ உண்மையில் ம‌ன‌ம் வேத‌னை ப‌டும் சில‌ ச‌மைய‌ன்...........உங்க‌ட‌ ம‌ன‌சில‌ இந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ குடும்ப‌த்துக்கு உத‌வ‌னும் என்று நீங்க‌ள் முடிவெடுத்தால் க‌ண்டிப்பாய் நீங்க‌ள் உத‌வியே ஆகிவிங்க‌ள் அண்ணா

என‌க்கு விருப்ப‌ம் கிருஷ்னா அனுச‌ன் போல‌ இன்னும் ப‌ல‌ரை உருவாக்க‌னும் என்று.............கார‌ண‌ம் த‌மிழீழ‌ நில‌ப்ப‌ர‌ப்பில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌டும் க‌ஸ்ர‌த்தை ப‌ல‌ க‌ர‌ங்க‌ள் ஒன்னா சேர்ந்து அவ‌ர்க‌ளுக்கு வாழ்வில் முன்னேற‌ சுய‌ தொழில் ஏதும் செய்து கொடுக்க‌னும் என்று

இப்ப‌ யாழ்பாண‌ம் தொட்டு ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் போதை பொருலுக்கு அடிமையாய் போய் விட்டின‌ம்............அவ‌ர்க‌ள் ம‌த்தியில் கிருஷ்னா அனுச‌ன் போன்ர‌வ‌ர்க‌ள் எம‌க்கு கிடைச்ச‌ பெரிய‌ வ‌ர‌ம் என்று தான் சொல்ல‌னும் அண்ணா..............

ஆம் அனுச‌ன் சிறு வ‌ய‌து முத‌லே வ‌றுமையில் வாடின‌ பெடிய‌ன் , அனுச‌ன் மேல் அன்பு வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் முத‌ல் முறை ப‌ல‌ கேக் வெட்டி கொண்டாடின‌து ஓக்கே அண்ணா.............ஆனால் இனி வ‌ரும் பிற‌ந்த‌ நாளுக‌ளில் அனுச‌ன் இப்ப‌டியான‌ கொண்டாட்ட‌ங்க‌ளை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம் என்று நினைக்கிறேன்............

17 minutes ago, Sabesh said:

இந்த‌ காணொளிய‌ முத‌ல் நான் இந்த‌ திரியில் இணைக்க‌ இருந்தேன்.........பிற‌க்கு த‌விர்த்து விட்டேன்.............ஏழைக‌ளுக்கு உத‌வ‌னும் ஏழைக‌ளின் க‌ண்ணீரை துடைக்க‌னும் என்ர‌ அனுஷ‌னின் ம‌ன‌சு உண்மையில் பாராட்ட‌ த‌க்க‌து...............த‌ங்க‌ட‌ யூடுப் வ‌ருமான‌த்தில் தாங்க‌ளே சொந்த‌மாய் உத‌வி செய்வோம் என்று கிருஷ்னாவும் அனுச‌னும் சொல்லி இருக்கின‌ம் அதுக்கான‌ கால‌ம் வ‌ரும் 🙏🙏🙏

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, பையன்26 said:

முற்றிலும் உண்மை
அந்த‌ த‌ம்பியின்  பெய‌ரை ச‌ரியா எழுதாமைக்கு ம‌ன்னிக்க‌வும்

கிருஷ்னாவின் சகோத‌ரிக‌ள் ம‌ற்றும் கிருஷ்னாவின் அண்ணாவும் யூடும் ச‌ண‌ல் வைத்து இருக்கின‌ம்.............யார் குத்தினாலும் அது அரிசி ஆனால் ச‌ரி தானே அண்ணா................ஆம் அவ‌ர்க‌ளுக்கு யூடுப் வ‌ருமான‌ம் கிடைக்கிவில் விள‌ம்ப‌ர‌த்தில் இருந்து காணொளி தொட‌க்க‌ம் முத‌ல் முடியும் வ‌ரை பார்க்க‌னும்............

நான் பார்த்த‌ ம‌ட்டில் கிருஷ்னாவும் ச‌ரி அவ‌ரின் ச‌கோத‌ர‌ங்க‌ளிட‌ம் நேர்மை இருக்கு 

எங்க‌ளுக்கு 
முருக‌னும் க‌ட‌வுள் தான் ஜேசுவும் க‌ட‌வுள் தான்
..........இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌ம் ம‌த‌வெறிய‌ ஊட்ட‌க் கூடாது................

கிருஷ்னா உத‌வ‌ போன‌ ப‌ல‌ வீட்டில் சைவ‌ க‌ட‌வுள்க‌ளின் ப‌ட‌ங்க‌ளை பார்த்து இருக்கிறேன்.............

எங்க‌ட‌ உற‌வுக‌ள் வ‌டிக்கும் க‌ண்ணீரை பார்க்க‌ உண்மையில் ம‌ன‌ம் வேத‌னை ப‌டும் சில‌ ச‌மைய‌ன்...........உங்க‌ட‌ ம‌ன‌சில‌ இந்த‌ க‌ஸ்ர‌ப் ப‌ட்ட‌ குடும்ப‌த்துக்கு உத‌வ‌னும் என்று நீங்க‌ள் முடிவெடுத்தால் க‌ண்டிப்பாய் நீங்க‌ள் உத‌வியே ஆகிவிங்க‌ள் அண்ணா

என‌க்கு விருப்ப‌ம் கிருஷ்னா அனுச‌ன் போல‌ இன்னும் ப‌ல‌ரை உருவாக்க‌னும் என்று.............கார‌ண‌ம் த‌மிழீழ‌ நில‌ப்ப‌ர‌ப்பில் எம்ம‌வ‌ர்க‌ள் ப‌டும் க‌ஸ்ர‌த்தை ப‌ல‌ க‌ர‌ங்க‌ள் ஒன்னா சேர்ந்து அவ‌ர்க‌ளுக்கு வாழ்வில் முன்னேற‌ சுய‌ தொழில் ஏதும் செய்து கொடுக்க‌னும் என்று

இப்ப‌ யாழ்பாண‌ம் தொட்டு ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌மிழ் இளைஞ‌ர்க‌ள் போதை பொருலுக்கு அடிமையாய் போய் விட்டின‌ம்............அவ‌ர்க‌ள் ம‌த்தியில் கிருஷ்னா அனுச‌ன் போன்ர‌வ‌ர்க‌ள் எம‌க்கு கிடைச்ச‌ பெரிய‌ வ‌ர‌ம் என்று தான் சொல்ல‌னும் அண்ணா..............

ஆம் அனுச‌ன் சிறு வ‌ய‌து முத‌லே வ‌றுமையில் வாடின‌ பெடிய‌ன் , அனுச‌ன் மேல் அன்பு வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் முத‌ல் முறை ப‌ல‌ கேக் வெட்டி கொண்டாடின‌து ஓக்கே அண்ணா.............ஆனால் இனி வ‌ரும் பிற‌ந்த‌ நாளுக‌ளில் அனுச‌ன் இப்ப‌டியான‌ கொண்டாட்ட‌ங்க‌ளை த‌விர்ப்ப‌து ந‌ல்ல‌ம் என்று நினைக்கிறேன்............

இந்த‌ காணொளிய‌ முத‌ல் நான் இந்த‌ திரியில் இணைக்க‌ இருந்தேன்.........பிற‌க்கு த‌விர்த்து விட்டேன்.............ஏழைக‌ளுக்கு உத‌வ‌னும் ஏழைக‌ளின் க‌ண்ணீரை துடைக்க‌னும் என்ர‌ அனுஷ‌னின் ம‌ன‌சு உண்மையில் பாராட்ட‌ த‌க்க‌து...............த‌ங்க‌ட‌ யூடுப் வ‌ருமான‌த்தில் தாங்க‌ளே சொந்த‌மாய் உத‌வி செய்வோம் என்று கிருஷ்னாவும் அனுச‌னும் சொல்லி இருக்கின‌ம் அதுக்கான‌ கால‌ம் வ‌ரும் 🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, MEERA said:
29 minutes ago, பையன்26 said:

இப்ப‌ உங்க‌ளுக்கு இதில் என்ன‌ சிக்க‌ல் சொல்லுங்கோ
நான் அதுக்கு விள‌க்க‌ம் த‌ருகிறேன் 😏
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதையே போய் அல்லேலூயா ஆட்களிடம் கேளுங்கள், யேசு தான் கடவுள் மற்றவைகள் எல்லாம் பிசாசு என்பார்கள்.

இத்தனைக்கும் சைவத்திலிருந்து மதம் மாறியவர்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, MEERA said:

இதையே போய் அல்லேலூயா ஆட்களிடம் கேளுங்கள், யேசு தான் கடவுள் மற்றவைகள் எல்லாம் பிசாசு என்பார்கள்.

இத்தனைக்கும் சைவத்திலிருந்து மதம் மாறியவர்கள்.

அது அவ‌ர்க‌ளின் அறியாமை என்று க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு

அல்லோலியா ம‌த‌த்துக்கு வ‌ர‌ முன் கோமாவிலா இருந்தீங்க‌ள் என்று கேட்க்க‌ வேண்டிய‌து தானே.............

என் கூட‌ இப்ப‌டி சித்து விளையாட்டுக்கு யாரும் வ‌ருவ‌தில்லை..................

7 minutes ago, MEERA said:

இதையே போய் அல்லேலூயா ஆட்களிடம் கேளுங்கள், யேசு தான் கடவுள் மற்றவைகள் எல்லாம் பிசாசு என்பார்கள்.

இத்தனைக்கும் சைவத்திலிருந்து மதம் மாறியவர்கள்.

அப்ப‌டியான‌வ‌ர்க‌ள் ம‌னித‌னா வாழ‌ த‌குதி இல்லாத‌வ‌ர்க‌ள்

க‌ட‌ந்து செல்லுங்கோ.............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, MEERA said:

இதையே போய் அல்லேலூயா ஆட்களிடம் கேளுங்கள், யேசு தான் கடவுள் மற்றவைகள் எல்லாம் பிசாசு என்பார்கள்.

இத்தனைக்கும் சைவத்திலிருந்து மதம் மாறியவர்கள்.

சைவ‌ கோயில்ல‌ வாழைப் ப‌ழ‌த்தை திருடிட்டு ஓடின‌வ‌ன் எல்லாம் அல்லோலியா ம‌த‌த்திலில் இப்ப பாத‌ரா இருக்கிறார்

அப்ப‌டி ப‌ல‌ அசிங்க‌ளை சொல்லிட்டு போக‌லாம்............ச‌ரி ம‌த‌ம் மாறினா பிற‌க்கு ஒழுங்காய் இருப்பார் என்று பார்த்தால் அவ‌ரின் அன்மைக் கால‌ கூத்துக‌ள் வெளிச்ச‌த்துக்கு வ‌ந்து அடியும் வேண்டின‌வ‌ர்..............ஆனால் அந்த‌ அரைவேக் காட்டை பாத‌ர் என்று சொல்ல‌ இப்ப‌வும் அல்லொலியா ம‌த‌த்தில் சில‌ர் இருக்கின‌ம் என்றால் அது அவ‌ர்க‌ளின் அறியாமை...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, பையன்26 said:

அது அவ‌ர்க‌ளின் அறியாமை என்று க‌ட‌ந்து செல்வ‌து சிற‌ப்பு

அல்லோலியா ம‌த‌த்துக்கு வ‌ர‌ முன் கோமாவிலா இருந்தீங்க‌ள் என்று கேட்க்க‌ வேண்டிய‌து தானே.............

என் கூட‌ இப்ப‌டி சித்து விளையாட்டுக்கு யாரும் வ‌ருவ‌தில்லை..................

அப்ப‌டியான‌வ‌ர்க‌ள் ம‌னித‌னா வாழ‌ த‌குதி இல்லாத‌வ‌ர்க‌ள்

க‌ட‌ந்து செல்லுங்கோ.............

அப்போ உங்கள் வாழ்வில் அல்லேலூயா ஆட்களை அப்புறப்படுத்துங்கள். ஏனெனில் ஒவ்வொரு தடவையும் அவர்கள் மற்ற கடவுள்களை பிசாசு என்று கூறியே பிரார்த்தனை செய்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, MEERA said:

அப்போ உங்கள் வாழ்வில் அல்லேலூயா ஆட்களை அப்புறப்படுத்துங்கள். ஏனெனில் ஒவ்வொரு தடவையும் அவர்கள் மற்ற கடவுள்களை பிசாசு என்று கூறியே பிரார்த்தனை செய்கின்றனர்.

என்ர‌ ம‌ச்சானை ம‌த‌ம் மாற‌ அத்தை சொல்ல‌ அவ‌ன் அத்தை என்றும் பார்க்காம‌ பொல்லு எடுத்த‌வ‌ன் அத்தைக்கு அடிக்க‌

அப்ப‌டி ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் எங்க‌ட‌ சொந்த‌த்தில்............நான் அவ‌ர்க‌ளை நேரில் க‌ண்டு ப‌ல‌ வ‌ருட‌ம்...........என‌க்கு முன்னாள் என்ர‌ ம‌த‌த்தை கேவ‌ல‌ப் ப‌டுத்தினா 
அவைக்கு உரிய‌ பாணியில் ப‌தில் இருக்கும் அதில் எந்த‌ அச்ச‌மும் இல்லை..............

கோயிலுக்கு பொங்க‌ல் வைத்து சைவ‌ க‌ட‌வுளை கும்பிட்ட‌ கூட்ட‌ம் அப்ப‌டி க‌தைக்கின‌ம் என்றால் அது அவ‌ர்க‌ளின் அறியாமை.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sabesh said:

வீடியோ இணைப்புக்கு மிக்க நன்றி சபேஷ் 🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

1. இங்கே இந்த வீடியோ போட்டவர்கள் மதம் மாறினார்கள் என்றால் - அதை பற்றி நம் எவருக்கும் கேள்வி கேட்க அருகதை இல்லை. என்ன காரணம் என்றாலும் அது அவர்கள் சொந்த விடயம்.

2. அவர்கள் ஏனையோரை மதம் மாற்றுகிறார்கள் என்பதுதான் குற்றச்சாட்டு. வீடியோ ஆதாரம் இல்லை - வேறு என்ன ஆதாரம் எண்டாலும் கொடுக்கலாம். ஆதாரமே இல்லாமல், ரதி அக்கா ஒரு மதமாற்றி என நான் சொன்னால் நீங்கள் ஏற்பீர்களா? இல்லை. அது போலத்தான். 

3. சாணக்கியன் பிறக்கும் போதே கிறிஸ்தவர் என நினைக்கிறேன். சுமந்திரன் நிச்சயமாக பிறக்கும் போதே கிறிஸ்தவர். ஆகவே அவர்கள் மதம் மாறியோர் இல்லை. அப்படி மாறி இருந்தாலும் அவர்களுடைய அரசியலிக்கும் இதற்கும் தொடர்பில்லை.

4. இருவரும் கிறிஸ்தவர் என்றால் என்ன? பிள்ளையானும், கருணாவும் இந்துக்கள். அதனால் அவர்களுக்கும் மதத்துக்கும் முடிச்சு போட்டோமா? அவர்கள் அரசியலை விமர்சியுங்கள். மத நம்பிக்கையை அல்ல.

5. நீங்கள் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருக்கலாம் - ஆனால் சாணாக்கியனை வீழ்த்த, அதன் மூலம் உங்கள் அண்ணாவின் அரசியலை தூக்க மதத்தை பாவிக்கிறீர்கள்.

வெளி நாடு வந்த நாளில் இருந்து அனுப்பின ஒரே விசயம், கடிதம், கடுதாசி, லெட்டர். 

இப்ப…சும்மா கதைக்கிறியள் என்ன🤣

கோசான் நீங்கள் படித்தவர் . ஓரளவுக்குத்தனும் நிதானம் தவற மாட்டீர்கள் என்று நினைத்து இருந்தேன் .
நான் சாணக்கியனை எதிர்ப்பதற்கு மதத்தை இழுக்க வேண்டிய தேவை எனக்கில்லை...அவர் பிறந்தது கண்டியில்.ஆட்சி செய்ய நினைப்பது கிழக்கு [வட ] உண்மையில் இவரை எதிர்க்க நான் பிரதேசவாதத்தை தான் கையில் எடுத்திருக்க வேண்டும்...எனக்கு மதத்தையோ,பிரசேசத்தையோ வைத்து அவரை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை.
என்னுடைய அண்ணா கருணா .பிள்ளையான் இல்லை ...என்னுடைய அண்ணா அரசியலில் நிப்பது அம்பாறையில். இவர் நிப்பது மட்டுவில் .
போட்டிக்கு எழுத வேண்டும் என்று நினைக்காமல் நிதானமாய் எழுதுங்கள்.
இவர் இந்த மதம் ,இவரிடம் இந்த பணம் இல்லா விட்டால்  இவரை சம் தனது கட்சியில் சேர்த்து இருப்பாரா?

உங்கள் முதற் முதற் கேள்விக்கு மதம் மாறுவது அவரவர் விருப்பம் என்று முதற் கருத்திலேயே எழுதி விட்டேன்.
2வது கேள்விக்கு உங்களுக்கு ஆதாரம் தேவை என்றால் இந்த இரு அரசியல்வாதிகளுக்கு பின்னால் வாழ் பிடித்து திரிபவர்கள் இருப்பார்கள் தானே அவர்களிடம் கேளுங்கோ ..அதுவும் நல்லாய் தண்ணி வேண்டி கொடுத்தால் நல்ல வடிவாய் சொல்லுவினம்  
3 வது கேள்விக்கு ஆமாம் மதத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை .ஏற்றுக் கொள்கிறேன் .
4வது கேள்விக்கு அவர்கள் எந்த மத்தை பின் பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம் ...அதை மற்றவர் மீது திணிக்க முற்படும் போது தான் பிரச்சனை ஆரம்பமாகின்றது ...கருணாவும் ,பிள்ளையானும் யாரையும் மதம் மாற்றவில்லை
இந்த 5வைத்து பதிலை எழுதும் போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே எங்கட சனம் திருந்திவிடுவார்களோ என பயந்துபோனேன், நல்ல வேளை அப்பிடியே மாறாமல் இருக்கிறார்கள்.

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

செல்வி. தங்கச்சி அவர்களே! முன்னர் ஒரு முறை தாங்கள் தானே இலங்கை மக்களுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் யூரியூப்பர் மூலமாகவும் உதவலாம் என தெரிவித்தீர்கள்? 😁

அண்ணா, நான் பெரும்பான்மையான யூ டியூப்பர் சரியில்லை என்று தான் எழுதினேன் ...சிலர் இன்னமும் நல்லது செய்து கொண்டு மன சாட்சியுடன் தான் இருக்கினம் ...அவர்களுக்கு அளவுக்கு அதிகமாய் பணம் அனுப்பி அவர்களை மாற்றுவதும் புலம் பேர் சமூகத்தினர் தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, island said:

நான் சைவமதத்தத்தை சேர்ந்தவன். ஆனால்,  சைவம் மட்டும் தான் தமிழரின் அடையாளம் என்பதை முற்றாக நிராகரிக்கிறேன். தமிழருக்கு,  தமிழ் மட்டும் தான் அடையாளம் 

@ரதி  @விசுகு

30 வருடங்களாக போராடிய விடுதலைப்புலிகள் என்றுமே தமிழரின் அடையாளம் சைவம் என்று கூறவில்லை. அவர்களது  எந்த நிகழ்வுகளிலும் சைவ முறைப்படியான கடவுள் வாழ்தது செய்யப்படவில்லை. அமையவிருக்கும் தமிழீழம் மதச்சாரபற்றதாக இருக்கும் என்றே அவர்களது பல வெளியீடுகளில் ஐயம் திரிபற தெரிவித்தார்கள். அதுவே முறையானதும் கூட.  மடிந்த மாவீர்ர்கள் சரி விடுதலையை  நேசித்த  எத்தனையோ தமிழ் மக்கள்  கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தார்கள். 

தமிழரின் அடையாளம், தமிழ் மொழி. அதனை எந்த ஒரு குறிப்பிட்ட மதத்திற்குள்ளும் குறுகலாக்க முனைபவர்கள் தமிழரை அழிக்க நினைப்பவர்களே.  

உங்களிடம் ஒரு கேள்வி ...தமிழ் மட்டும் கதைப்பதால் தமிழன் ஆகி விட முடியுமா?...தமிழரின் அடையாளம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

எங்கே எங்கட சனம் திருந்திவிடுவார்களோ என பயந்துபோனேன், நல்ல வேளை அப்பிடியே மாறாமல் இருக்கிறார்கள்.

முதலில் உன்னை திருத்திக்கொள் சமூகம் தானாகவே திருந்திவிடும்-  விவேகானந்தர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பையன்26 said:

முத‌லாவ‌து ப‌ருத்திதுறையில் வ‌சிக்கும் கிருஷ்னா

இர‌ண்டாவ‌து விடியோவில் இருப்ப‌து ம‌ட்ட‌க்க‌ள‌ப்பில் வ‌சிக்கும் அனுஷ்கான் , அனுஷ்கான் சைவ‌ ம‌த‌த்தை சார்ந்த‌வ‌ர்............

கிருஷ்னா மூல‌ம் ப‌ல‌ குடும்ப‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌ உத‌விக‌ள் போய் இருக்கு நான் பார்த்த‌ ம‌ட்டில் அவ‌ர் ம‌த‌ம் பார்த்து உத‌வுவ‌தாய் தெரிய‌ வில்லை...............எல்லாருக்கும் பொதுவாய் உத‌வுகிறார்

அவேன்ட‌ குடும்ப‌த்தில் இருப்ப‌வ‌ர்க‌ள் இப்போது எல்லாரும் சைவ‌ ம‌த‌த்தில் இருந்து அல்லொலியா ம‌த‌த்துக்கு மாறி விட்டின‌ம்............

கிருஷ்னாவிட‌ம் ப‌ல‌ர் செல்லி இருக்கின‌ம் இப்ப‌டி உத‌வி செய்ய‌ போகிற‌ இட‌த்தில் ம‌த‌ம் ப‌ற்றி க‌தைக்க‌ கூடாது என்று அதை அவ‌ர் ஒழுங்காய் க‌டை பிடிக்கிறார்..................
என‌க்கு உந்த‌ ம‌த‌ம் மாறி கேலி கூத்துக‌ள் போடுவ‌து பிடிக்க‌வே பிடிக்காது , 

ஒவ்வொரு வ‌ருட‌மும் அவேன்ட‌ பிற‌ந்த‌ நாளுக்கு உந்த‌ கூத்து போட்டால் ப‌ல‌ரின் வெறுப்புக்கு ஆள் ஆகுவின‌ம்...........

சாண‌க்கிய‌ன் க‌ல‌ந்து கொண்ட‌து அனுஷ்கானின் பிற‌ந்த‌ நாளில்............அனுஷ்கான் சிறு வ‌ய‌து முத‌லே ஏழை எளிய‌ குடும்ப‌த்தில் இருந்து வ‌ந்த‌வ‌ர்..............அவ‌ரின் வாழ்வில் முத‌ல் முறை கேக் வெட்டி பிற‌ந்த‌ நாள் கொண்டாடின‌து என்று சொல்லி இருக்கிறார்

காசு கொடுத்து தான் ம‌க்க‌ளை ம‌த‌ம் மாற்ற‌னும் என்றால் அது அந்த‌ ம‌த‌த்துக்கு தான் அழுக்கு................

நான் அவ‌ர்க‌ளை ஆத‌ரிக்க‌ கார‌ண‌ம் எம‌க்காக‌ போராடின‌வ‌ர்க‌ளை புல‌ம்பெய‌ர் நாட்டு  எலிக‌ள் கைவிட்ட‌ நிலையில் முன்னாள் போராளிக‌ளின் குடும்ப‌த்துக்கு இவ‌ர்க‌ள் மூல‌மாய் த‌ன்னும்  உத‌விக‌ள் போய் சேருது

நானும் இவ‌ர்க‌ள் மூல‌ம் உத‌வி செய்து இருக்கிறேன்...........என‌க்கு ஆதார‌த்தை காட்டி இருக்கின‌ம்..........நான் பெரிசா க‌தைப்ப‌து கிடையாது காசு அனுப்பி போட்டு சொல்லுவேன் அந்த‌ குடும்ப‌த்துக்கு  இந்த‌ உத‌விய‌ கொண்டு போய் குடுங்கோ என்று................

ஒரு நாள் கூலி வேலைக்கு போனால் 1500 இருந்து 2000 ரூபாய் கொடுக்கின‌ம்..................கிருஷ்னா ம‌ற்று அனுஷ்கான்  ப‌ல‌ சிர‌ம‌ங்க‌ளுக்கு ம‌த்தியில் அந்த‌ உத‌விய‌ ச‌ரியா நேர‌த்தில் ச‌ரியான‌ ஆட்க‌ளிட‌ம் கொண்டு போய் கொடுக்கின‌ம்.............

அக்கா நீங்க‌ள் ஊரில் இருந்த‌ ப‌டி இப்ப‌டி செய்து பாருங்கோ அதுக்கு பிற‌க்கு தெரியும் நீங்க‌ள் ப‌ட‌ போகும் அவ‌மான‌ங்க‌ள் ம‌ற்றும் வேத‌னைக‌ள் இன்ன‌ல்க‌ள் க‌ஸ்ர‌ங்க‌ள் ............இவைக‌ளை க‌ட‌ந்து தான் அவ‌ர்க‌ளின் ப‌ய‌ன‌ம் தொட‌ர்கிற‌து..................எதுவாயினும் தூற்றாம‌ல் இருப்போம் அக்கா..............❤️🙏

நன்றி பையா. உதவிக்கும், உண்மையை உரக்க சொல்லியமைக்கும்.

3 hours ago, Sabesh said:

அனுஷ்கான் இல்லை அனுசன்.  கான் ஐ சேர்த்து விட்டீர்களே.

உண்மை தான் முதலாமவரின் பெற்றோர் அல்லலோயா ம‌த‌த்துக்கு மாறி விட்டின‌ம் அதன் பிரகாரம் அவர்களின் பிள்ளைகளும் மாறி அதனைத் தொடர்ந்து அவர்களை மணம் முடித்தவர்களுக்கு மாறினார்/மாற்றப்பட்டனர்.
ஆரம்பத்தில் அப்பப்போ லேசான மதச் சாயல் இருந்தது.  இப்போது அப்படியான மத சாயல்கள் வெளிப்படையாக காணொளிகளில் இல்லை.  இவரின் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒவ்வொரு யூடூபில் சேனல் வைத்து செய்கிறார்கள்.  அதுவும் ஒரு வகையான வருமானத்தை ஈட்டும் முயற்சி ஆகவே அதில் குறை கூற எதுவம் இல்லை.

இரண்டாமவர் அனுசன்.  அவர் கிழக்கு மாகானத்தை சேர்ந்தவர்.  பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய குடும்பம்.  அம்மா மட்டும் தான்.  இவரின் சிறு வயதில் தாய் கல்லுடைத்து வரும் வருமானத்தில் இவரை வளர்த்துள்ளார்.  இவர்கள் சைவ குடும்பம்.  வயதில் சிறியவர் (22) ஆனாலும் மிகவும் பக்குவமானவர்.

இவர்களின் இருவரின் உதவிகள் அனைத்துமே வெளிப்படையானது.  உதவி செய்தவர்கள் பெயரைக் வெளிப்படுத்த வேண்டாமென்று கூறினாலும் அவர்களின் நாடு தொலைபேசி இயக்கத்தின் இறுதி 4 இலக்கங்களை தெரியப்படுத்தி, உதவிய தொகையை காணொளிகளில் வெளிப்படுத்துவார்கள்.  உதவி பெறுபவர்களை முடிந்தளவு தீர விசாரித்து உதவி செய்வதுடன் சில வேளைகளில் மீண்டும் சென்று பார்வையிடுகிறார்கள்.  உதவி செய்பவர்களுக்கு ஒரு மன திருப்பதி கிடைக்கிறது.

இவர்களின் செலவு (குறைந்தது): போக்குவரத்து செலவு, காணொளி / ஒலி வாங்கி இதர உபகாரங்களின் செலவு, திருத்த வேலைகள், பாவிக்கும் வாகன திருத்த வேலைகள் நேரம்.  நேரம் என்று பார்த்தால் போக்கு வாரத்துக்கு சில 1-4 மணித்தியாலம், காணொளி எடுக்க 3-4 மணித்தியாலம், எடுத்த காணொளியை 30  நிமிடங்களுக்குள் எடிட் செய்ய 1-2 மணித்தியாலங்கள், தரவேற்றம் செய்யும் நேரம், இன்டர்நெட் செலவு

இவர்களின் வருமானம் யூடுப் வழங்கும் விளம்பர வருமானம், அதுவும் நாங்கள் விளம்பரங்களை ஸ்கிப் பண்ணி பார்த்தல் பெரிதாக வராது.  ஸ்கிப் பண்ணாமல் பார்ப்பதை விட விளம்பரங்களை கிளிக் பண்ணி பார்த்தால் தான் கூடுதல் வருமானம் கிடைக்கும்.

மற்றபடி இவர்களின் நலன் விரும்பிகள், இவர்களூடாக உதவி செய்பவர்கள் விருப்பப்பட்டு கொடுக்கும் பரிசுப்பொருட்கள் மற்றும் பண உதவிகள்.  அதில் குறை எதுவும் இல்லை.  தமது சொந்தங்களுக்கு உதவுவது போல இவர்களுக்கும் அனுப்புகிறார்கள் அதை அவர்கள் காணொளியில் பதிவிடுவதால் எமக்கு தெரிகிறது.  அது அவர்களின் பெரும்தன்மையே.

நன்றி சபேசன். 

என் போல இது பற்றி அறியாமல் இருந்த பலரிற்கும் நல்ல விளக்கமாக இது இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

தமிழ் மட்டும் கதைப்பதால் தமிழன் ஆகி விட முடியுமா?...தமிழரின் அடையாளம் என்ன?

 நீங்கள் சொல்கின்றபடி தமிழர்களின் அடையாளம் சைவம் - இந்துமதம் தான் என்றால் வெளிநாடுகளில்  கிறிஸ்தவமதத்திற்கு மாறிய தமிழர்களும், முற்காலத்தில் இலங்கையில் இருந்தே கிறிஸ்தவர்களாக இருக்கின்ற தமிழர்களும் தமிழர்களே இல்லை என்று ஆகிவிடுமே. தமிழர்கள் இடையில் புத்த மதத்திற்கும் மாறி இருந்தார்கள் என்று வரலாறு சொல்கின்றது.
தமிழர்களை மதம்மாற்றும் முயற்சி  ஏமாற்று என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அவர்களும் மிகவும் சுலபமாக விழுந்து மற்ற தமிழர்களையும் இழுத்து விழுத்துகிறார்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

இது பற்றி எழுதுவது என்றால்......

எனவே சுருக்கமாக

சைவமும் தமிழும் இரண்டறக் கலந்தவை. இவற்றை பிரித்து பார்க்க முடியாது. அப்படி பிரித்தாலும் எங்கோ ஒரு இடத்தில் ஒட்டிக் கொள்ளும். அந்த அளவுக்கு பண்பாடு கலாச்சாரம் இசை என பிரிக்க முடியாதபடி ....

இன்றைய உலகில் அல்லது தமிழரின் நிலையில் மேலும் பிரிவுகள் சிக்கல்கள் வேண்டாம் என நான் ஒதுங்கி விடுவேன். ஆனால் அதை ஒருவித பலவீனமாக எடுத்து கொள்ளலாம். அது உண்மையன்று.

நன்றி இணைப்புக்கும் நேரத்துக்கும். 

சைவமுன் தமிழும் 1000 ஆண்டுகளா ஒட்டி கிடப்பவை அதை பிரிக்க கூடாது. இதில் 100% உடன்பாடே.

ஆனால் தமிழ் இதே போல் பெளத்ததுடனும் ஒட்டியதே என்பதை ஐம் பெருங்காப்பியங்கள் சொல்லி நிற்கிறன.

அதே போல் அச்சு பதிப்பில் தமிழுக்கு தோள் கொடுத்தது கிறீஸ்தவம்.

சைவம் உட்பட  எல்லா மதங்களும் வரும் போது எமக்கு அந்நிய மதங்களே.

வந்த காலங்கள்தான் வேறுபடுகிறன. 

ஆனால் யாவரும் கேளிர் அல்லவா நமக்கு ஆகவே எல்லாரையும் எடுத்து கொண்டது இம்மொழி.

இந்த மொழியிலும் இந்த இனத்திலும் நம் எல்லோருக்கும் சம பங்கு என்பதை ஏற்கும் போது, தமிழில் இருந்து கண்ணை பிடுங்குவதா (சைவம்), அல்லது கையை வெட்டுவதா (கிறீஸ்தவம்) என்ற கேள்வியே வராது.

இதுதான் தலைவர் “கோயில் போல நாடு வேண்டும்” என கூறிய மதச்சார்பற்ற நாடு.

3 hours ago, பையன்26 said:

எங்க‌ளுக்கு 
முருக‌னும் க‌ட‌வுள் தான் ஜேசுவும் க‌ட‌வுள் தான்..........இப்ப‌ இருக்கிற‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளிட‌ம் ம‌த‌வெறிய‌ ஊட்ட‌க் கூடாது................

❤️

3 hours ago, MEERA said:

இதையே போய் அல்லேலூயா ஆட்களிடம் கேளுங்கள், யேசு தான் கடவுள் மற்றவைகள் எல்லாம் பிசாசு என்பார்கள்.

இத்தனைக்கும் சைவத்திலிருந்து மதம் மாறியவர்கள்.

என்ன மீரா இது, அவர்கள் ஏனைய கிறிஸ்தவர்களையும் கூட இப்படித்தான் சொல்கிறார்கள்.

அமெரிகா, யூகே, நைஜீரியா எங்கேதான் இவர்களின் ரோதனை இல்லை?

இப்ப எங்களில் பிரேமாநந்தா, நித்தியாநந்தா, சக்குரு எண்டு ஒரு லூசு கூட்டம் அலையுது என்பதால் எங்கள் எல்லாரையும் அப்படி எண்டு சொல்ல ஏலாதுதானே?

Edited by goshan_che
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

கோசான் நீங்கள் படித்தவர் . ஓரளவுக்குத்தனும் நிதானம் தவற மாட்டீர்கள் என்று நினைத்து இருந்தேன் .
நான் சாணக்கியனை எதிர்ப்பதற்கு மதத்தை இழுக்க வேண்டிய தேவை எனக்கில்லை...அவர் பிறந்தது கண்டியில்.ஆட்சி செய்ய நினைப்பது கிழக்கு [வட ] உண்மையில் இவரை எதிர்க்க நான் பிரதேசவாதத்தை தான் கையில் எடுத்திருக்க வேண்டும்...எனக்கு மதத்தையோ,பிரசேசத்தையோ வைத்து அவரை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை.
என்னுடைய அண்ணா கருணா .பிள்ளையான் இல்லை ...என்னுடைய அண்ணா அரசியலில் நிப்பது அம்பாறையில். இவர் நிப்பது மட்டுவில் .
போட்டிக்கு எழுத வேண்டும் என்று நினைக்காமல் நிதானமாய் எழுதுங்கள்

நீங்கள் இங்கே எழுதியது அண்ணனுக்கான அரசியல் என ஒத்து கொண்டமைக்கு நன்றி.

ஆக இந்த அரசியலுக்காக மதத்தை இழுத்து வந்திருக்கிறீகள் என்பது தெளிவு.

இத்தனைக்கும் மட்டுவில் இருந்து வீடியோ போட்ட அந்த பையன் சைவமாம்🤣.

சாணாக்கியனின் ஆதரவாளர் என்பதால் அவரை மதமும் மாத்தியாச்சு🤣.

ஆனால் இந்த அம்பாறை, மட்டகளப்பு பகிடி விட வேண்டாம். 

மட்டகளப்பில் போட்டி கூட என அம்பாறை போனதும், அங்கேயும் அண்ணர் ஒரு சீட்டை எடுக்க முடியாமல் போனதுக்கு கூட்டமைப்பும், சாணக்ஸ்சும் காரணம் என்பதும் வெளிப்படை. 

2 hours ago, ரதி said:

இவர் இந்த மதம் ,இவரிடம் இந்த பணம் இல்லா விட்டால்  இவரை சம் தனது கட்சியில் சேர்த்து இருப்பாரா?

ஏன் சம் என்ன லூசா? தானே ஒரு பட்டை போடும் சைவ பழமாக இருந்த படி, கிறீஸ்தவர்களை மட்டும் தன் கட்சியில் சேர்க்க? லொஜிக் உதைக்குதே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ரதி said:

உங்கள் முதற் முதற் கேள்விக்கு மதம் மாறுவது அவரவர் விருப்பம் என்று முதற் கருத்திலேயே எழுதி விட்டேன்.
2வது கேள்விக்கு உங்களுக்கு ஆதாரம் தேவை என்றால் இந்த இரு அரசியல்வாதிகளுக்கு பின்னால் வாழ் பிடித்து திரிபவர்கள் இருப்பார்கள் தானே அவர்களிடம் கேளுங்கோ ..அதுவும் நல்லாய் தண்ணி வேண்டி கொடுத்தால் நல்ல வடிவாய் சொல்லுவினம்  
3 வது கேள்விக்கு ஆமாம் மதத்திற்கும் அரசியலுக்கும் தொடர்பு இல்லை .ஏற்றுக் கொள்கிறேன் .
4வது கேள்விக்கு அவர்கள் எந்த மத்தை பின் பற்ற வேண்டும் என்பது அவரவர் விருப்பம் ...அதை மற்றவர் மீது திணிக்க முற்படும் போது தான் பிரச்சனை ஆரம்பமாகின்றது ...கருணாவும் ,பிள்ளையானும் யாரையும் மதம் மாற்றவில்லை
இந்த 5வைத்து பதிலை எழுதும் போது உங்களுக்கே சிரிப்பு வரவில்லையா? 

1. ஏற்று கொண்டு விட்டீர்கள்

2. இல்லை எனக்கு ஆதாரம் தேடும் அவசியம் இல்லை. இவர்கள் மதம்மாற்றிகள் என கூறும் நீங்கள் ஆதாரம் தாருங்கள்.

ஆனால் 

நீங்கள் கேட்காமலே பையனும், சபேசனும் உண்மை எது என வடிவாக எடுத்து சொல்லி விட்டார்கள்.

3.  இருவரும் ஒரே கருத்து சந்தோசம்

4. திணிப்பது கூடாது என்பதுதான் எல்லார் நிலையும். ஆனால் திணிப்பதை நிறுவுங்கள் முதலில்.

5. இல்லை. நீங்கள் இதே பதிலில் முதலாம் பந்தியில் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமே - இங்கே சாணக்ஸ்சுக்கு எதிராக எழுதிய ஒரே காரணம் அண்ணனுக்கு முட்டு கொடுப்பது மட்டுமே என்பதை ஐயம் திரிபுற விளக்கிவிட்டது.

2 hours ago, vasee said:

எங்கே எங்கட சனம் திருந்திவிடுவார்களோ என பயந்துபோனேன், நல்ல வேளை அப்பிடியே மாறாமல் இருக்கிறார்கள்.

அப்ப நல்லாத்தான் இருந்தார்கள். 2009 க்கு பிறகுதான் இந்த கூத்தல்லாம்🤣.

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
    • இவர்கள் காலத்தில் இருந்த தமிழ்நாடோ அரச பாடசாலைகளோ இப்போதில்லை. ஆனாலும் அரச பாடசாலைகளில் இன்னமும் மாணவ மாணவியர் படிக்கிறார்கள். வேறு கட்சிகளின் முழு கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில் தில்லுமுல்லு பண்ணுவது கொஞ்சம் சிரமமாக இருக்குமோ? அமெரிக்காவிலேயே இந்தப் பிரச்சனை இன்மும் ஓயவில்லை. சிலர் நிரூபித்தும் இருக்கிறார்கள்.
    • 🤣...... அதுவும் சரிதான். எங்களுக்கு தெரிந்த குழுவில் எந்தக் குழுவிற்காவது பரிசு விழுந்தால், எப்படி 'ரியாக்ட்' பண்ண வேண்டும் என்று, வேறு எதுவும் யோசிக்க இல்லாத ஒரு நேரத்தில், முன்னரே யோசித்து வைக்க வேண்டும்.....😀
    • இது உங்க‌ட‌ க‌ற்ப‌னை நிஜ‌ உல‌கிற்க்கு வாங்கோ விற‌த‌ர்.......................... இதை தான் ப‌ல‌ர் சொல்லுகின‌ம் இது தேர்த‌ல் ஆனைய‌ம் இல்லை மோடியின் ஆனைய‌ம் என்று.............அட‌க்குமுறை தேர்த‌ல‌ முறைகேடாய் ந‌ட‌த்தினால் ம‌க்க‌ள் புர‌ட்சி ஒன்றே தீர்வாகும்...................ப‌ல‌ நாள் க‌ள்ள‌ன் ஒரு நாள் பிடிப‌டுவான் 2024 பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் ந‌ட‌ந்த‌ அநீதிக‌ள் முறைகேடு  ஒரு நாள் வெளிச்ச‌த்துக்கு வ‌ரும்.....................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.