Jump to content

யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

யாரோ யூரியூப்பிலும் உழைக்கலாம் என்றார்கள். அவர்களுக்காக.......

6 மாத உழைப்பு இலங்கை ரூபாயில் வெறும் 26,000 /= 😧

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

ஆதித் தமிழர்களின் வரலாறு நெடுக இடையில் ஆரியர்களால் செருகப்பட்ட பிள்ளையாரோ சரஸ்வதியோ விஸ்ணுவோ கடவுளாக இருந்ததில்லை.. அண்ணமார் கருப்பசாமி எல்லைக்காத்தான் வைரவர் என்று மக்களை காப்பாற்ற மடிந்தவர்களையே கடவுளாக்கிய நன்றிமறவாதவர்கள் அவர்கள்.. அந்த நீட்சிதான் புலிகளும் தமிழ் மக்களும் மாவீரர்களை போற்றுவதும்.. எப்படியும் அந்த ஆதி இரத்தத்தின் ஒரு துளியாவது எமது உடலில் ஓடும் அல்லவா..

இதைத்தான் இந்துமதத்தில் இருக்கும் பிராட்டு வேலைகள் ஊத்த செயல்கள் செய்த தறுதலைகள் சாமியார் வேசம் போட்டு ஊரை ஏமாத்துதுகள்.. உ+ம் நித்தி, ஜக்கி, கல்கி.. 

நித்தியான‌ந்தா போலிச்சாமி என்று உல‌க‌ம் அறிந்த‌ ஒன்று ஓணாண்டி நான் எழுதின‌ ப‌திவை நிர்வாகம் நீக்கினா பிற‌க்கு அத‌ற்கு ப‌தில் அளிப்ப‌து வீன்

இதை இதோடு நிறுத்துவோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

இதுதான் உண்மை. எனக்குத்தெரியவே பல கிராமங்களில் மரங்களுக்கு கீழ் கல்லை வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறேன். தைப்பொங்கல் கூட இயற்கை வழிபாடுதான்.இன்றோ அதெல்லாம் மெல்ல மெல்ல அழிந்து விட்டது. 

இன்று அந்த மரங்களுக்கு கீழ் இருந்த வைரவருக்கும் காளி அம்மனுக்கும் கோபுரங்கள்,மடங்கள் கட்டி வழிபடுகின்றார்கள். அப்படி வழிபட்டாலும் ஐயர் வைத்து பூசை செய்கின்றார்கள். சைவ வழக்கப்படி ஐயர் என்று ஒருவர் இல்லை. எமது கடவுளை நாமே தொட்டு வணங்குவதுதான் சைவத்தின் சிறப்பு.

கோவில்களை பெரிதாக கட்டிவிட்டு ஐயரை வைத்து பூஜை செய்வதும், சக மனிதரை சாதியெனும் பெயரில் வெளியே நிற்க வைப்பதும் சைவமல்ல. அது யாரோ அடக்கு முறையாளர்கள் கொண்டுவந்த முறை.

என்னை நானே திருத்தாமல் நான் சைவத்தின் தூண் எனவும்,சைவத்தை குறைத்து சொன்னால் நான் காரசாரமாகிவிடுவேன் என மிரட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது நண்பர்களே😁. முதலில் ஊரில் உள்ள கோவில்களில் சாதி முறையை ஒழியுங்கள். நீங்கள் வழிபடும் தெய்வத்தின் மூலஸ்தானத்திற்கு செல்ல வழியை பாருங்கள். அதன் பின் நான் சைவன் என சொல்லுங்கள்.🤣

உதெல்லாம்  எமக்கும்  தெரியுமண்ணா

எனது  தகப்பனார் கந்தசாமி  கோயில்  தர்மகர்த்தா

அம்மா ஐயனார்  கோயில்  தர்மகர்த்தா

சரியா  தவறா என்பதற்கப்பால் நாம்  எதனை வணங்குகின்றோம்?

எதனை  எமது  அடுத்து  தலைமுறைக்கு பரிந்துரைப்போம்?

இப்போ ஈழத்தவர்  மதம்  என்ன?

Edited by விசுகு
பிழை திருத்தம்
Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

இதுதான் உண்மை. எனக்குத்தெரியவே பல கிராமங்களில் மரங்களுக்கு கீழ் கல்லை வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறேன். தைப்பொங்கல் கூட இயற்கை வழிபாடுதான்.இன்றோ அதெல்லாம் மெல்ல மெல்ல அழிந்து விட்டது. 

இன்று அந்த மரங்களுக்கு கீழ் இருந்த வைரவருக்கும் காளி அம்மனுக்கும் கோபுரங்கள்,மடங்கள் கட்டி வழிபடுகின்றார்கள். அப்படி வழிபட்டாலும் ஐயர் வைத்து பூசை செய்கின்றார்கள். சைவ வழக்கப்படி ஐயர் என்று ஒருவர் இல்லை. எமது கடவுளை நாமே தொட்டு வணங்குவதுதான் சைவத்தின் சிறப்பு.

கோவில்களை பெரிதாக கட்டிவிட்டு ஐயரை வைத்து பூஜை செய்வதும், சக மனிதரை சாதியெனும் பெயரில் வெளியே நிற்க வைப்பதும் சைவமல்ல. அது யாரோ அடக்கு முறையாளர்கள் கொண்டுவந்த முறை.

என்னை நானே திருத்தாமல் நான் சைவத்தின் தூண் எனவும்,சைவத்தை குறைத்து சொன்னால் நான் காரசாரமாகிவிடுவேன் என மிரட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது நண்பர்களே😁. முதலில் ஊரில் உள்ள கோவில்களில் சாதி முறையை ஒழியுங்கள். நீங்கள் வழிபடும் தெய்வத்தின் மூலஸ்தானத்திற்கு செல்ல வழியை பாருங்கள். அதன் பின் நான் சைவன் என சொல்லுங்கள்.🤣

ஆகா அற்புதம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Sasi_varnam said:

6 மாத உழைப்பு இலங்கை ரூபாயில் வெறும் 26,000 /= 😧

ந‌ண்பா சோச‌ல் மீடியா நாளுக்கு நாள் கூடி கொண்டு போகுது.............கூக்கில் நிறுவ‌ன‌ம் இந்த‌ வ‌ருட‌த்தில் இருந்து ப‌ல‌ புது ரூள்சை கொண்டு வ‌ருகின‌ம்..........இனி யூடுப்பில் பெரிசா ப‌ண‌ம் ச‌ம்பாதிக்கேலாது 

கால‌ம் போக‌ போக‌ ப‌ல‌ யூடுப் ச‌ண‌ல் காண‌ம‌ல் போயிடும் 

கூலி வேலை செய்து உழைப்து ந‌ல்ல‌ம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

இதுதான் உண்மை. எனக்குத்தெரியவே பல கிராமங்களில் மரங்களுக்கு கீழ் கல்லை வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறேன். தைப்பொங்கல் கூட இயற்கை வழிபாடுதான்.இன்றோ அதெல்லாம் மெல்ல மெல்ல அழிந்து விட்டது. 

இன்று அந்த மரங்களுக்கு கீழ் இருந்த வைரவருக்கும் காளி அம்மனுக்கும் கோபுரங்கள்,மடங்கள் கட்டி வழிபடுகின்றார்கள். அப்படி வழிபட்டாலும் ஐயர் வைத்து பூசை செய்கின்றார்கள். சைவ வழக்கப்படி ஐயர் என்று ஒருவர் இல்லை. எமது கடவுளை நாமே தொட்டு வணங்குவதுதான் சைவத்தின் சிறப்பு.

கோவில்களை பெரிதாக கட்டிவிட்டு ஐயரை வைத்து பூஜை செய்வதும், சக மனிதரை சாதியெனும் பெயரில் வெளியே நிற்க வைப்பதும் சைவமல்ல. அது யாரோ அடக்கு முறையாளர்கள் கொண்டுவந்த முறை.

என்னை நானே திருத்தாமல் நான் சைவத்தின் தூண் எனவும்,சைவத்தை குறைத்து சொன்னால் நான் காரசாரமாகிவிடுவேன் என மிரட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது நண்பர்களே😁. முதலில் ஊரில் உள்ள கோவில்களில் சாதி முறையை ஒழியுங்கள். நீங்கள் வழிபடும் தெய்வத்தின் மூலஸ்தானத்திற்கு செல்ல வழியை பாருங்கள். அதன் பின் நான் சைவன் என சொல்லுங்கள்.🤣

அண்ணா இன்று எல்லா சமயங்களும் பல மாற்றங்களை உள்வாங்கி விட்டன. இனியும் பழையதை கதைத்து பலன் இல்லை.

சைவமும் அவ்வாறே, 

யார் எது கூறினாலும் என் நிலை மாறாது.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

ரதி விசுகு நீங்கள் தமிழர் வரலாற்றை குறிப்பிட்ட காலத்துக்கு அப்பால் பின்னோக்கி படித்து பார்க்கவில்லை என்று நினைக்கிறேன்.. சைவம் தமிழர்களுக்குள் வரமுன்னரே தமிழும் தமிழர்களும் ஆசியாவில் தழைத்தோங்கிய தொன்மைக்குடிகள்… திருவள்ளுவர்கால்த்தில்கூட சைவமதம் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை.. இயற்கையை வழிபடத்தொடங்கியதுதான் தமிழர்களின் முதல் வழிபாடு என்று நினைக்கிறேன்.. இந்த காணொளியில் கூட சைவத்துக்கு முதல் தமிழர்களிடம் இருந்த ஒரு மதத்தை பற்றி பேசுகிறது.. இப்படி எத்தனை எத்தனை எத்தனை தமிழர் வழிபாட்டு முறைகள் இரக்கமற்ற பலநூறு அரசர்களின் படையெடுப்பில் அழிந்து போயிருக்கும்.. 

5 hours ago, குமாரசாமி said:

இதுதான் உண்மை. எனக்குத்தெரியவே பல கிராமங்களில் மரங்களுக்கு கீழ் கல்லை வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறேன். தைப்பொங்கல் கூட இயற்கை வழிபாடுதான்.இன்றோ அதெல்லாம் மெல்ல மெல்ல அழிந்து விட்டது. 

இன்று அந்த மரங்களுக்கு கீழ் இருந்த வைரவருக்கும் காளி அம்மனுக்கும் கோபுரங்கள்,மடங்கள் கட்டி வழிபடுகின்றார்கள். அப்படி வழிபட்டாலும் ஐயர் வைத்து பூசை செய்கின்றார்கள். சைவ வழக்கப்படி ஐயர் என்று ஒருவர் இல்லை. எமது கடவுளை நாமே தொட்டு வணங்குவதுதான் சைவத்தின் சிறப்பு.

கோவில்களை பெரிதாக கட்டிவிட்டு ஐயரை வைத்து பூஜை செய்வதும், சக மனிதரை சாதியெனும் பெயரில் வெளியே நிற்க வைப்பதும் சைவமல்ல. அது யாரோ அடக்கு முறையாளர்கள் கொண்டுவந்த முறை.

என்னை நானே திருத்தாமல் நான் சைவத்தின் தூண் எனவும்,சைவத்தை குறைத்து சொன்னால் நான் காரசாரமாகிவிடுவேன் என மிரட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது நண்பர்களே😁. முதலில் ஊரில் உள்ள கோவில்களில் சாதி முறையை ஒழியுங்கள். நீங்கள் வழிபடும் தெய்வத்தின் மூலஸ்தானத்திற்கு செல்ல வழியை பாருங்கள். அதன் பின் நான் சைவன் என சொல்லுங்கள்.🤣

பண்டைய காலத்தில் இயற்கை வழிபாடு தான்  இருந்தது ஏற்றுக் கொள்கிறேன் .எல்லோருக்கும் தெரிந்தது தான் ...இப்ப நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?...பழைய படி இயற்கை வழிபாட்டுக்கு போக சொல்கிறீர்களா?...அல்லது அவர்கள் சொல்வது மாதிரி வேறு மதத்திற்கு மாற சொல்கிறீர்களா?...மிகப் பெரியளவில் மத மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது ...அதை தடுக்க வக்கில்லை ...பிள்ளையார் எம் கடவுள் இல்லை ,சிவன் எம் கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு? அப்ப யார் உங்கள்  கடவுள்?

எல்லா சமூகத்தினரும் விரிவாக்கம் அடைந்து கொண்டு போகிறார்கள் நீங்கள் மட்டும் கல் தோன்றி ,மண் தோன்றா காலத்திற்கு போங்கோ...என் தனிப்பட்ட கருத்து உலகத்தில் சமயமே இருக்க கூடாது ...ஒரு தமிழிச்ச்சியாய் இது தான் என் சமயம் 

#கருத்து 
👏🏾👏🏾👏🏾

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, nunavilan said:

யாரோ யூரியூப்பிலும் உழைக்கலாம் என்றார்கள். அவர்களுக்காக.......

யூ டியூப்பில் சம்பாதிக்க வேண்டும் என்றால் ஓடி, ஓடி உழைக்க வேண்டும் ...வீட்டில் இருந்தால் காசு வராது. வித்தியாசமாய் செய்ய வேண்டும்...அவர்களுக்கு யூ டியூப்பால் கொடுக்கப்படும் சம்பளத்தை தான் அவர்கள் சொன்னார்கள்.[அது உண்மை /பொய் அது வேற விஷயம் ].
வெளி நாட்டில் இருந்து அனுப்பப்படும் காசை ஒரு சதம் கூட எடுக்காமல் இவர்கள் உரியவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் பாருங்கோ.அங்க இருக்கு அவர்களது வெற்றி ...எல்லோரையும் சொல்லவில்லை  

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

யாரோ யூரியூப்பிலும் உழைக்கலாம் என்றார்கள். அவர்களுக்காக.......

ஏன் நுணா சின்னப் பிள்ளை மாதிரி இப்படி சொல்லுறீங்கள்..ஆரம்பத்தில் மிக குறைந்த வருமானமாக இருந்தாலும் அல்லது அவர்கள் போடும் வீடியோ கிளிப்ஷ் மிக குறைவாக இருந்தாலும் மிக குறைந்த வருமானமே வரும்..ஒரு தனி நபர் வெளி நாட்டில் 5 வருடங்களில் உழைக்க கூடிய பணத்தை ஊரிலிக்கும் யூருப்பர் ஒரு மாதத்தில் உழைக்கிறார்.அது அவர்களின் திறமை அதில் நாம் தலையிட இயலாது தானே..இது கடந்த வருடம் ஒரு யூருப்பர் பப்பிளிக்காக பகிர்ந்து கொண்ட தரவு.

Edited by யாயினி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

இதுதான் உண்மை. எனக்குத்தெரியவே பல கிராமங்களில் மரங்களுக்கு கீழ் கல்லை வைத்து வழிபடுவதை பார்த்திருக்கிறேன். தைப்பொங்கல் கூட இயற்கை வழிபாடுதான்.இன்றோ அதெல்லாம் மெல்ல மெல்ல அழிந்து விட்டது. 

இன்று அந்த மரங்களுக்கு கீழ் இருந்த வைரவருக்கும் காளி அம்மனுக்கும் கோபுரங்கள்,மடங்கள் கட்டி வழிபடுகின்றார்கள். அப்படி வழிபட்டாலும் ஐயர் வைத்து பூசை செய்கின்றார்கள். சைவ வழக்கப்படி ஐயர் என்று ஒருவர் இல்லை. எமது கடவுளை நாமே தொட்டு வணங்குவதுதான் சைவத்தின் சிறப்பு.

கோவில்களை பெரிதாக கட்டிவிட்டு ஐயரை வைத்து பூஜை செய்வதும், சக மனிதரை சாதியெனும் பெயரில் வெளியே நிற்க வைப்பதும் சைவமல்ல. அது யாரோ அடக்கு முறையாளர்கள் கொண்டுவந்த முறை.

என்னை நானே திருத்தாமல் நான் சைவத்தின் தூண் எனவும்,சைவத்தை குறைத்து சொன்னால் நான் காரசாரமாகிவிடுவேன் என மிரட்டுவதெல்லாம் வேலைக்கு ஆகாது நண்பர்களே😁. முதலில் ஊரில் உள்ள கோவில்களில் சாதி முறையை ஒழியுங்கள். நீங்கள் வழிபடும் தெய்வத்தின் மூலஸ்தானத்திற்கு செல்ல வழியை பாருங்கள். அதன் பின் நான் சைவன் என சொல்லுங்கள்.🤣

சூப்பர்👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

பண்டைய காலத்தில் இயற்கை வழிபாடு தான்  இருந்தது ஏற்றுக் கொள்கிறேன் .எல்லோருக்கும் தெரிந்தது தான் ...இப்ப நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?...பழைய படி இயற்கை வழிபாட்டுக்கு போக சொல்கிறீர்களா?...அல்லது அவர்கள் சொல்வது மாதிரி வேறு மதத்திற்கு மாற சொல்கிறீர்களா?...மிகப் பெரியளவில் மத மாற்றம் நடந்து கொண்டு இருக்கிறது ...அதை தடுக்க வக்கில்லை ...பிள்ளையார் எம் கடவுள் இல்லை ,சிவன் எம் கடவுள் இல்லை என்று சொல்லிக் கொண்டு? அப்ப யார் உங்கள்  கடவுள்?

எல்லா சமூகத்தினரும் விரிவாக்கம் அடைந்து கொண்டு போகிறார்கள் நீங்கள் மட்டும் கல் தோன்றி ,மண் தோன்றா காலத்திற்கு போங்கோ...என் தனிப்பட்ட கருத்து உலகத்தில் சமயமே இருக்க கூடாது ...ஒரு தமிழிச்ச்சியாய் இது தான் என் சமயம் 

தமிழர்களின் அடையாளம் சைவசமயம் என்று குறுக்குவதை நிறுத்துங்கள்.. தமிழர்களின் அடையாளம் அவர்கள் மொழியான தமிழ்…

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழர்களின் அடையாளம் சைவசமயம் என்று குறுக்குவதை நிறுத்துங்கள்.. தமிழர்களின் அடையாளம் அவர்கள் மொழியான தமிழ்…

ஓ! அப்படியா தமிழ் கதைத்தால் அவர்கள் தமிழர்களா?...வெளி நாட்டில் நிறைய வேற்று மொழியினர் தமிழ் கதைக்கின்றனர் அவர்களை தமிழர்களா ஏற்பீர்களா?...இங்கு பிறந்து வளரும் பிள்ளைகள் தமிழ் கதைக்கிறார்கள் இல்லை அவர்கள் தமிழர்கள்[வாரிசு ] இல்லை என்றாகி விடுமா? 

Link to comment
Share on other sites

2 hours ago, யாயினி said:

ஏன் நுணா சின்னப் பிள்ளை மாதிரி இப்படி சொல்லுறீங்கள்..ஆரம்பத்தில் மிக குறைந்த வருமானமாக இருந்தாலும் அல்லது அவர்கள் போடும் வீடியோ கிளிப்ஷ் மிக குறைவாக இருந்தாலும் மிக குறைந்த வருமானமே வரும்..ஒரு தனி நபர் வெளி நாட்டில் 5 வருடங்களில் உழைக்க கூடிய பணத்தை ஊரிலிக்கும் யூருப்பர் ஒரு மாதத்தில் உழைக்கிறார்.அது அவர்களின் திறமை அதில் நாம் தலையிட இயலாது தானே..இது கடந்த வருடம் ஒரு யூருப்பர் பப்பிளிக்காக பகிர்ந்து கொண்ட தரவு.

நான் சொல்லவில்லை. ஒரு யூரியுப்பர் சொல்கிறார். நான் இணைத்துள்ளேன். அவர் ஆதாரங்களோடு விளக்கியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, MEERA said:

இதுவரை அன்றும் சரி இன்றும் சரி மதமாறிய எவராவது (சாதீய ரீதியில்) என்னை கோவிலுக்குள் விடவில்லை அதனால் மதம் மாறினேன் என்று கூறி இருக்கிறார்களா? 

சக மனிதனை சாதி சொல்லி தாழ்த்துவது மிகவும் கொடுமை. வெளிநாட்டில் மதம் மாறியவர்கள் அதற்காக தான் மாறியதாக சொல்லவில்லை. இவ்வளவு காலமும் இருட்டுக்குள் இருந்துவிட்டோம்.இப்போது மதம் மாறியதால் அற்புதமான உலகிற்கு வந்துள்ளோம்.[மதம்மாறிய பின்பு தங்களுக்கு நடந்த அற்புதங்கள் என்று பலதை அடித்துவிடுவார்கள்] நீங்களும் இந்த மகிழ்ச்சியை அனுபவிக்க அவரை ஏற்று கொண்டு அவரின் பிள்ளைகளாக மாறுங்கோ என்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

என் தனிப்பட்ட கருத்து உலகத்தில் சமயமே இருக்க கூடாது

👌 சிறப்பு

1 hour ago, ரதி said:

இங்கு பிறந்து வளரும் பிள்ளைகள் தமிழ் கதைக்கிறார்கள் இல்லை

இன்னும் இது மிகவும் அதிகமாகிவரும்.அவர்கள் தங்களை பற்றி அறிமுகபடுத் வேண்டி ஏற்பட்டால் அப்பா அம்மா சிறி லங்கன் என்று தானே சொல்கிறார்கள். தமிழர்கள் என்று சொல்வதில்லை.
இலங்கை, இந்திய - தமிழ்நாட்டில் தமிழர்கள் தொடர்ந்தும் வாழ்வார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, விளங்க நினைப்பவன் said:

👌 சிறப்பு

இன்னும் இது மிகவும் அதிகமாகிவரும்.அவர்கள் தங்களை பற்றி அறிமுகபடுத் வேண்டி ஏற்பட்டால் அப்பா அம்மா சிறி லங்கன் என்று தானே சொல்கிறார்கள். தமிழர்கள் என்று சொல்வதில்லை.
இலங்கை, இந்திய - தமிழ்நாட்டில் தமிழர்கள் தொடர்ந்தும் வாழ்வார்கள்.

என்னுடைய பிள்ளையும் தமிழ் படித்து வருகிறார், இன்னும் இரண்டு ஆண்டுகளில் வகுப்பு முடிந்த பின்னர் தமிழும் போய் விடும்.

யாழில் இப்போது நடக்கும் உரையாடல்கள் பார்த்த பின்னர், தமிழ் என் வாரிசுக்கு அவசியமில்லை என நினைக்கிறேன். தமிழ் தெரிந்தால் தமிழ் நபர் என்று ஏற்றுக் கொண்டு விடப் போகிறார்களா என்ன?😂

  • Sad 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களின் தனித்த ஒரே அடையாளம் எமது, மொழி மட்டுமே.

The clue is in the name தமிழ-ர்.

யார் தமிழர்?

கீழ்கண்ட இரு கேள்விகளுக்கும்  கீழ்காணும் பதிலை விடையெனின் - அவர் தமிழர்.

உன் தாய் மொழி என்ன? தமிழ்.

உனக்கு வேறு தாய்மொழிகள் உள்ளனவா? இல்லை.

அவ்வளவுதான். சிம்பிள்.

பிகு

தமிழரின் பெரும்பான்மை மதம் சைவம்/இந்து. சிறுபான்மை மதம் கிறீஸ்தவம்.

சைவம் மட்டும்தான் தமிழரின் அடையாளம் என்றால் - கிறீஸ்தவ மாவீரர்கள் யாரின் அடையாளத்தை காக்க போராடி மடிந்தார்கள்?

ஆகவே சைவம் தமிழரின் அடையாளங்களில் ஒன்று என்றால், கிறிஸ்தவமும் இன்னொரு அடையாளம்.

இரு மதங்களுமே வெளியில் இருந்து வந்தவை எனவே இரெண்டும் எம் அடையாளம் அல்ல ( எம் அடையாள மதம் தொலைந்து போய்விட்டது). 

ஆகவே மக்காள்,

மொழியை இறுக பற்றி கொள்ளுங்கள். போதும் போதும் எனும் அளவுக்கு அதில் அடையாளம் கொட்டி கிடக்கிறது.

Edited by goshan_che
  • Like 4
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உரையாடல்களில் ஒரு நகைச்சுவையான அம்சத்தையும் கவனிக்கிறேன். தொடர்ந்து ஒரு பந்தி தமிழில் தெளிவாக எழுத முடியாதவர்களுக்கெல்லாம் , சைவம் என்ற மதம் மூலம் தமிழர் என்ற அடையாளம் கிடைத்து விடுகிறது.

இது கிட்டத்தட்ட திருட்டுப் பாஸ்போட்டில் வந்தவன் நாட்டில் சிற்றிசன் எடுத்து விட்டு "நான் தான் ஒறிஜினல் குடி" என்று சொல்வதற்கு ஒப்பான நிலை!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !

 5 பக்கங்கள் தாண்டி பல் வேறு அலசல்களுடன் வெற்றி நடை போடுகிற்து. 🏆

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, நிலாமதி said:

யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !

 5 பக்கங்கள் தாண்டி பல் வேறு அலசல்களுடன் வெற்றி நடை போடுகிற்து. 🏆

இளனி குடிச்சவன் போட்டான்.

கோம்பையை வைத்து இழபாடு நடக்குது.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

யாழில் 10 லட்சம் ரூபாய்க்கு பிறந்தநாள் பரிசு அனுப்பிய காதலி !

 5 பக்கங்கள் தாண்டி பல் வேறு அலசல்களுடன் வெற்றி நடை போடுகிற்து. 🏆

10 லட்சம் ரூபாவுக்கு பிறந்த நாள் பரிசு அனுப்பிய காதலியும் காதலனும் இங்கு நடக்கும் எமது உரையாடலை பார்க்க நேர்ந்தால்  break up  பண்ணி விட்டு போய்விடுவார்கள். 😂

Edited by island
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலிவோ…… மலிவு ஓடியாங்கோ…. ,

ஒரு பந்தி தமிழ் எழுதினால் தமிழர் என்ற அடையாளம் வழங்கப்படும்.

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, பாலபத்ர ஓணாண்டி said:

தமிழர்களின் அடையாளம் சைவசமயம் என்று குறுக்குவதை நிறுத்துங்கள்.. தமிழர்களின் அடையாளம் அவர்கள் மொழியான தமிழ்…

எங்க தாய் மொழி தான் தமிழரின் அடையாளம் என்று சொன்னவரைக் காணோம்.
கொழும்பில் இருக்கும் தமிழ் மக்கள் பிறந்தவுடனேயே தமிழ் ,சிங்களம் கதைக்கினம். அவர்கள் தமிழர் இல்லையா?
இங்கு இருக்கும் எமது 2ம்,3ம் தலை முறைக்கு தமிழ் சுத்தமாவே கதைக்க தெரியாமல் இருக்கும் ..அவர்கள் தோல் எமது நிறத்தில் இருக்கும். அவர்கள் எந்த இனமாக பார்க்க படுவார்கள்?

தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையை தமிழர் ஆங்கிலத்தில் பொதுவாகவே கதைக்கிறார்கள் ...அவர்கள் தமிழர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பையன்26 said:

2009க்கு முன் 2009க்கு பின் என்று பார்த்தா தாத்தா

2009க்கு முன் ஈழ‌த்தில் ப‌ல‌ கோயில்க‌ளில் எல்லா ஜாதிக்கிறார்க‌ளும் வ‌ந்து போகும் நிலை இருந்த‌து

எதை நாம் இல்லாம‌ ப‌ண்ண‌ ஆசை ப‌டுகிறோம் அத‌ மீண்டும் சிங்க‌ள‌ கைகூலிக‌ள் மீண்டும் உருவாக்கிறாங்க‌ள்...............ம‌று ப‌டியும் ஊரில் கோயிலுக்கு ஜாதி முறை மெது மெதுவாய் வ‌ருது

இதுக்கு எப்ப‌டி முற்றுப் புள்ளி வைப்ப‌து தாத்தா 😔

அவர்கள் இருந்த காலத்தில் சாதி,சமய ஒடுக்கங்கள் எல்லாம் ஒழிந்தது அழிந்தது என சந்தோசப்பட்டேன். ஆனால் இன்றோ பஞ்சவர்ண கோபுரங்கள் போல் உயர்ந்து கொண்டு வருகின்றது.

கவலைக்குரிய விடயம்.

15 hours ago, விசுகு said:

எதனை  எமது  அடுத்து  தலைமுறைக்கு பரிந்துரைப்போம்?

இப்போ ஈழத்தவர்  மதம்  என்ன?

எனது தனிப்பட்ட வாழ்க்கையில் மதம் தாய் தந்தையர் தந்த சைவமதம்.மொழி தமிழ்.
பொது வாழ்க்கையில் அரசியலில் எம் மதமும் சம்மதம். 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.