Jump to content

ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

11-12.jpg

உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல்.

ஜேர்மனியைக் கைவிட்ட புடின்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.

ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த ஜேர்மனியைக் கைகழுவினார் புடின். அவரது முடிவு ஜேர்மனியில் பதற்றத்தை உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. குளிர்காலத்தை எப்படி சமாளிக்கப்போகிறோமோ என்ற பயம் பொதுமக்களுக்கும், அரசுக்கும் இருந்தது.

ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார்

ஆனால், ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் புடின் தோற்றுவிட்டார். ஆம், அவர் கைவிட்டபோதிலும் ஜேர்மனி சமாளித்துக்கொண்டது.

Gazprom நிறுவனத்திலிருந்து எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டு ஐந்து மாதங்களாகிறது. ஆனாலும், ஜேர்மன் மக்கள் குளிரில் உறைந்துபோய்விடவில்லை.

அவர்களுடைய தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை அவர்களுக்கு உருவாகவும் இல்லை. இன்னமும் கைவசம் போதுமான எரிவாயுவும் உள்ளது.

ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால் அது நம்மைப் பழிவாங்கிவிடுமென்ற பயமும் ஜேர்மன் அரசியல்வாதிகளுக்கு இல்லை. ஆக, ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் தோற்றுவிட்டார் புடின்.

எனவே, அடுத்து உக்ரைன் அவரைத் தோற்கடிப்பதற்காக உக்ரைனுக்கு தனது ஆதரவை அதிகப்படுத்திவருகிறது ஜேர்மனி.

 

https://akkinikkunchu.com/?p=235509

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Quote

போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

வெற்றி தோல்வியை பற்றி தெரியவில்லை.
ஆனால் பொது மக்கள் வரி ஏற்றங்களையும் அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றங்களையும் தாங்கமுடியாமல் தவிக்கின்றார்கள்.

இருந்தாலும் ரஷ்ய எரிவாயு ஜேர்மனிக்கு வந்துகொண்டு தான் இருக்கின்றது. வேறு விற்பனையாளர் மூலம்......😎

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

போரில் புடின் தோற்றுவிட்டார்! ஜேர்மனி தரப்பிலிருந்து வெளியான அறிவிப்பு

11-12.jpg

உக்ரைனுடனான போரில் புடினுக்கு வெற்றியா தோல்வியா என்பது இன்னமும் முடிவாகவில்லை. ஆனால், ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார் என்கிறது ஜேர்மன் தரப்பிலிருந்து எழுந்துள்ள ஒரு குரல்.

ஜேர்மனியைக் கைவிட்ட புடின்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால், ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் தடைகள் விதித்தது. ஜேர்மனிக்கும் வேறு வழியில்லை, ஆகவே, ஜேர்மனியும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்துகொண்டது. ஆனால், அதற்காக ஜேர்மனியை தண்டிக்க முடிவு செய்தார் ரஷ்ய ஜனாதிபதி புடின்.

ஆகவே, தங்கள் எரிவாயுவை அதிகம் சார்ந்திருந்த ஜேர்மனியைக் கைகழுவினார் புடின். அவரது முடிவு ஜேர்மனியில் பதற்றத்தை உருவாக்கியதை மறுப்பதற்கில்லை. குளிர்காலத்தை எப்படி சமாளிக்கப்போகிறோமோ என்ற பயம் பொதுமக்களுக்கும், அரசுக்கும் இருந்தது.

ஜேர்மனியுடனான போரில் புடின் தோற்றுவிட்டார்

ஆனால், ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் புடின் தோற்றுவிட்டார். ஆம், அவர் கைவிட்டபோதிலும் ஜேர்மனி சமாளித்துக்கொண்டது.

Gazprom நிறுவனத்திலிருந்து எரிவாயு விநியோகம் நிறுத்தப்பட்டு ஐந்து மாதங்களாகிறது. ஆனாலும், ஜேர்மன் மக்கள் குளிரில் உறைந்துபோய்விடவில்லை.

அவர்களுடைய தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை அவர்களுக்கு உருவாகவும் இல்லை. இன்னமும் கைவசம் போதுமான எரிவாயுவும் உள்ளது.

ரஷ்யாவுக்கு ஆதரவு தெரிவிக்காவிட்டால் அது நம்மைப் பழிவாங்கிவிடுமென்ற பயமும் ஜேர்மன் அரசியல்வாதிகளுக்கு இல்லை. ஆக, ஜேர்மனியுடனான எரிவாயுப் போரில் தோற்றுவிட்டார் புடின்.

எனவே, அடுத்து உக்ரைன் அவரைத் தோற்கடிப்பதற்காக உக்ரைனுக்கு தனது ஆதரவை அதிகப்படுத்திவருகிறது ஜேர்மனி.

 

https://akkinikkunchu.com/?p=235509

 

ஜி,

இந்த அக்கினி குஞ்சை நீங்களா நடத்துறிங்க.

@குமாரசாமி @தமிழ் சிறிஅண்ணையளுக்கு  காலங்காத்தால கடுப்பை கிளப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த இணையதளம் நடத்தபடுவது போல் தெரிகிறது 🤣.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புட்டின் ரொம்ப தாமதமாக இந்த ஆயுதத்தை  பாவித்தார்

அதற்கு முன்பே ஐரோப்பா

டீசல்  பெற்றோல்  எரிவாயுலிருந்து விடுதலை  பெற தொடங்கிவிட்டார்கள்

புட்டின்  பெரிய தடி  என்று வைத்திருந்ததை  இவர்கள் குச்சியாக்கி  கன நாளாச்சு...

பாவம்  இது தெரியாமல்?

  • Like 2
  • Haha 1
Link to comment
Share on other sites

ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே, ஜூன் மாதங்களிலிருந்து தங்கள் எரிவாயு தாங்கிகளை நிரப்பத் தொடங்குவார்கள். நவம்பர் மாத இறுதியில் எரிவாயு வாங்குவதைப் பெருமளவு குறைப்பார்கள். இதன்படி ஒரு மாதத்திற்கு முன்னர் ஜேர்மனியின் உள்நாட்டு தாங்கிகள் 95 வீதம் நிரப்பப்பட்டு விட்டது. ஓகஸ்ட் மாதத்தில் எரிவாயுவின் சந்தை உச்ச அளவில் இருந்துள்ளது.  ஒரு MWh எரிவாயு 340 ஈரோவுக்குப் போனது. இப்போது இதன் விலை 70 ஈரோக்கள் மட்டுமே.

உக்ரெயின் போரினால் ஏற்பட்ட நெருக்கடியால் அதிக விலை கொடுத்து தாங்கிகளை நிரப்ப வேண்டி வந்தது. இதனைப் பயன்படுத்தியே ரஸ்யா வழமைக்கு அதிகமான இலாபம் ஈட்டியது. ரஸ்யாவின் போர்ச் செலவின் பெரும் பகுதியை இந்த இலாபம் ஈடு செய்தது. இவ்வாறு கொள்ளை இலாபம் இனிமேலும் அடையாமல் இருக்கவே வருடம் முழுவதும் ஓரளவு சீரான முறையில் விலை இருகவேண்டும் என்பதற்காக எரிவாயுவின் அதிகபட்ச சந்தை விலையை மட்டுப்படுத்துகிறார்கள்.

இன்னும் 6 மாதத்தில் ரஸ்யா எரிவாயுப் போரில் வெற்றியா தோல்வியா என்பது தெரியவரும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகள் மாற்றீடுகளை உருவாக்கி வருகின்றன.

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தற்போது சனநாயக்த்தின் காவலர்கள் யாரும் போரைப்பற்றியோ அல்லது இழப்புகள் பற்றியோ அழுவது கிடையாது. நாட்செல்லச் செல்ல, போரின் உண்மையான கோர முகத்தைக் கண்டு அமைதி காக்கத் தொடங்கிவிட்டனர். 

வேடிக்கை என்னவென்றால், ரஸ்யா எந்தவொரு இடத்திலும் எரிவாயு ஏற்றுமதியை மட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ இல்லை. மாறாக, தன் மீது தடைகளை விதித்த நாடுகள் எரிவாயு  + எரிபொருள் ஏற்ருமதிக்கான பணத்தை ரூபிளில் செலுத்த வேண்டும் எனக் கூறியது. 

உண்மையில் ரஸ்ய எரிசக்தியின் மீதான கட்டுப்பாடுகளை விதித்தது ஐரோப்பிய நாடுகளே. ஆனால் தற்போது ரஸ்யா தங்கள் மீது எரிவாயு யுத்தத்தை ஆரம்பித்ததாகக் கூறுவது முழுப் பூசணிக்காயை ஒருபிடி சோற்றில் மறைக்க முற்படுவது போலாகும் 🤣

ஆனாலும், யாழ் களத்தில் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காண்பிக்க வேண்டும் அல்லவா ? எனவே இப்படி எதையாவது  சொல்லி திருப்திப்பட்டுக்கொள்வோம். 

😏

Russia allows Kazakhstan to use its pipelines to transport oil to Germany

Astana will export 1.2 million tons of crude to Berlin this year to cover some of the volume previously supplied by Moscow.
 

Gas market to remain volatile for years – Qatar

Diversification efforts will help, but Russian gas will eventually return to Europe, the energy minister says.
 

Nord Stream must be repaired – German state official

Fixing the sabotaged pipelines and resuming imports from Russia would be cheaper than buying LNG, Saxony’s governor has said.
Edited by Kapithan
  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, goshan_che said:

ஜி,

இந்த அக்கினி குஞ்சை நீங்களா நடத்துறிங்க.

@குமாரசாமி @தமிழ் சிறிஅண்ணையளுக்கு  காலங்காத்தால கடுப்பை கிளப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த இணையதளம் நடத்தபடுவது போல் தெரிகிறது 🤣.

 

“அக்கினி குஞ்சு” என்ற பேரை பார்க்க, 
 @கிருபன்ஜீ நடத்திற இணையம் போலைதான் கிடக்குது. 😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

ஜி,

இந்த அக்கினி குஞ்சை நீங்களா நடத்துறிங்க.

@குமாரசாமி @தமிழ் சிறிஅண்ணையளுக்கு  காலங்காத்தால கடுப்பை கிளப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த இணையதளம் நடத்தபடுவது போல் தெரிகிறது 🤣.

 

விடியக்காலமை நித்திரைப்பாயாலை எழும்பி வந்து யாழ்களத்த பாக்க அக்கினிக்குஞ்சு காக்கா குஞ்சு எண்டு நியூஸ்காரங்களின்ரை தொல்லை தாங்கேலாமல் கிடக்கு.....சும்மா பிரசர் குளிசைக்கு வேலை வைச்சுக்கொண்டு....😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 

இருந்தாலும் ரஷ்ய எரிவாயு ஜேர்மனிக்கு வந்துகொண்டு தான் இருக்கின்றது. வேறு விற்பனையாளர் மூலம்......😎

முற்றிலும் உண்மை தாத்தா..............

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, இணையவன் said:

ஐரோப்பிய நாடுகள் ஒவ்வொரு வருடமும் மே, ஜூன் மாதங்களிலிருந்து தங்கள் எரிவாயு தாங்கிகளை நிரப்பத் தொடங்குவார்கள். நவம்பர் மாத இறுதியில் எரிவாயு வாங்குவதைப் பெருமளவு குறைப்பார்கள். இதன்படி ஒரு மாதத்திற்கு முன்னர் ஜேர்மனியின் உள்நாட்டு தாங்கிகள் 95 வீதம் நிரப்பப்பட்டு விட்டது. ஓகஸ்ட் மாதத்தில் எரிவாயுவின் சந்தை உச்ச அளவில் இருந்துள்ளது.  ஒரு MWh எரிவாயு 340 ஈரோவுக்குப் போனது. இப்போது இதன் விலை 70 ஈரோக்கள் மட்டுமே.

உக்ரெயின் போரினால் ஏற்பட்ட நெருக்கடியால் அதிக விலை கொடுத்து தாங்கிகளை நிரப்ப வேண்டி வந்தது. இதனைப் பயன்படுத்தியே ரஸ்யா வழமைக்கு அதிகமான இலாபம் ஈட்டியது. ரஸ்யாவின் போர்ச் செலவின் பெரும் பகுதியை இந்த இலாபம் ஈடு செய்தது. இவ்வாறு கொள்ளை இலாபம் இனிமேலும் அடையாமல் இருக்கவே வருடம் முழுவதும் ஓரளவு சீரான முறையில் விலை இருகவேண்டும் என்பதற்காக எரிவாயுவின் அதிகபட்ச சந்தை விலையை மட்டுப்படுத்துகிறார்கள்.

இன்னும் 6 மாதத்தில் ரஸ்யா எரிவாயுப் போரில் வெற்றியா தோல்வியா என்பது தெரியவரும். இதற்கிடையில் ஐரோப்பிய நாடுகள் மாற்றீடுகளை உருவாக்கி வருகின்றன.

இடைத்தரகர்கள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் வியாபாரம் தங்கு தடையின்றி அமோகமாக நடக்கின்றதாமே. 

எரிவாயு உற்பத்தியை நினைத்தமட்டில் நிற்பாட்ட முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம். அது ஆபத்தானதும் கூட.....எனவே ரஷ்யா அடிமாட்டு விலைக்கு ஆசிய நாடுகளுக்கு விற்று தள்ளுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, குமாரசாமி said:

இடைத்தரகர்கள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் வியாபாரம் தங்கு தடையின்றி அமோகமாக நடக்கின்றதாமே. 

எரிவாயு உற்பத்தியை நினைத்தமட்டில் நிற்பாட்ட முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம். அது ஆபத்தானதும் கூட.....எனவே ரஷ்யா அடிமாட்டு விலைக்கு ஆசிய நாடுகளுக்கு விற்று தள்ளுகின்றது.

அண்ணை,

நீங்கள் உட்பட பலரும் எதிர்பார்த்த குளிர்கால ஏரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லைதானே?

அதுவும் ரஸ்ய நிறுவனம் ஜேர்மனியின் கையிருப்பை மிக குறைவாக வைத்து விட்டு போனபின்னும்.

இனி இதே பொறிமுறையில் தொடர்நியாக எதிர்கால ஒப்பந்த (futures ) அடிப்படையில்  மேற்கு ஏரிபொருளை வாங்கினால் - புட்டினின் ஆயுதங்களில் ஒன்று நமுத்து விட்டது என்பதுதானே அர்த்தம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

இடைத்தரகர்கள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் வியாபாரம் தங்கு தடையின்றி அமோகமாக நடக்கின்றதாமே. 

எரிவாயு உற்பத்தியை நினைத்தமட்டில் நிற்பாட்ட முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம். அது ஆபத்தானதும் கூட.....எனவே ரஷ்யா அடிமாட்டு விலைக்கு ஆசிய நாடுகளுக்கு விற்று தள்ளுகின்றது.

நான் முகம் குப்பற விழுந்தனான்தான் ஆனால் எனக்கு மீசையில் மண் ஒட்டவில்லை 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமது நிறுவனம் இரஸ்சியாவிற்கு தமது பொருளினை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து முயற்சியும் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறுகிறார்கள்.

ஆனால் நேரடியாக இரஸ்சியாவிற்கு ஏற்றுமதி செய்யாமல் கசகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யும் எனவும் அங்கிருந்து இரஸ்சியா பெற்றுகொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் அரசாங்கங்களுக்கு தெரியாமல் இருக்காது, எமது நிறுவனம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம், கறுப்புப்பட்டியலில் வந்தால் என்ன ஆகும் என தெரியாமலா ஈடுபடுவார்கள்.

4 hours ago, குமாரசாமி said:

இடைத்தரகர்கள் மூலம் ரஷ்யாவின் எரிபொருள் வியாபாரம் தங்கு தடையின்றி அமோகமாக நடக்கின்றதாமே. 

எரிவாயு உற்பத்தியை நினைத்தமட்டில் நிற்பாட்ட முடியாது என்பது யாவரும் அறிந்த விடயம். அது ஆபத்தானதும் கூட.....எனவே ரஷ்யா அடிமாட்டு விலைக்கு ஆசிய நாடுகளுக்கு விற்று தள்ளுகின்றது.

 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

ஜி,

இந்த அக்கினி குஞ்சை நீங்களா நடத்துறிங்க.

@குமாரசாமி @தமிழ் சிறிஅண்ணையளுக்கு  காலங்காத்தால கடுப்பை கிளப்ப வேண்டும் என்ற ஒரே நோக்கில் இந்த இணையதளம் நடத்தபடுவது போல் தெரிகிறது 🤣.

 

சிவ சிவா! இப்படி அபாண்டமாகச் சொல்லுறீங்களே!

யாழில் வந்து எழுதவே நேரம் இல்லை! இணையத்தளம் நடாத்தவேண்டுமென்றால் லைக்கா, லிபரா, லங்காசிறிக்காரருடன் டீல் போட்டுத்தான் நடாத்துவேன்!😁

அது சரிவராவிட்டால் RT உடன் ஒரு டீல்!

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கினிகுஞ்சு வெளிநாட்டில் இருந்து செய்திகள் வெளியிடுவதால் புரின், ரஷ்யா பற்றிய செய்திகளை வெளியிடுகிறார்கள். இலங்கையில் உள்ள தமிழ் பத்திரிக்கையில் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது பற்றி கட்டுரை எழுதுவதானால் புரினுடைய பிரசாரத்தை தான் எழுதுகிறார்கள்.தமிழ் சிங்களம் என்று வேறுபாடு இல்லை. ரஷ்யாவுக்காக பொய் கட்டுரைகள் தானாம் அங்கே.இப்படியான நிலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சரியானவர்கள் பக்கம் நிற்று கொண்டிருப்பது சிறப்பு.

ரஷ்யா தனது எண்ணெய்யை ஆசிய நாடுகளுக்கு விற்று அதிக இலாபம் சம்பாதிக்கின்றது. மத்திய வங்கி  ரஷ்ய பொருளாதாரம் மிகையாக வளர்ந்துள்ளதாக மகிழ்சியை தெரிவித்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

அது சரிவராவிட்டால் RT உடன் ஒரு டீல்!

அந்த டீல் இந்திய மேற்பார்வையில் ஏற்கனவே முடிஞ்சுது. 

 

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

அண்ணை,

நீங்கள் உட்பட பலரும் எதிர்பார்த்த குளிர்கால ஏரிபொருள் நெருக்கடி ஏற்படவில்லைதானே?

நெருக்கடியை இவர்கள் வெளியே பெரிதாக காட்டிக்கொள்ளா விட்டாலும் ரஷ்ய எரிவாயுதான்  தஞ்சமளித்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை..:cool:

பால் மாட்டோடு பகை ஆனால் பாலுடன் இல்லை.🤪

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

எமது நிறுவனம் இரஸ்சியாவிற்கு தமது பொருளினை ஏற்றுமதி செய்வதற்கு அனைத்து முயற்சியும் இறுதி கட்டத்தில் உள்ளதாக கூறுகிறார்கள்.

ஆனால் நேரடியாக இரஸ்சியாவிற்கு ஏற்றுமதி செய்யாமல் கசகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யும் எனவும் அங்கிருந்து இரஸ்சியா பெற்றுகொள்ளும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் அரசாங்கங்களுக்கு தெரியாமல் இருக்காது, எமது நிறுவனம் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம், கறுப்புப்பட்டியலில் வந்தால் என்ன ஆகும் என தெரியாமலா ஈடுபடுவார்கள்.

உதுதான் ஐரோப்பிய நாடுகளிலையும் நடக்குது. ஆனால் வெளியில வெட்டுக்குத்து பகை மாதிரி காட்டிக்கொள்ளுவினம் :rolling_on_the_floor_laughing:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kapithan said:

நான் முகம் குப்பற விழுந்தனான்தான் ஆனால் எனக்கு மீசையில் மண் ஒட்டவில்லை 

சண்டை தொடங்கின நாள் தொடக்கம் உந்த நாடக நாட்டியம் தானே நடக்குது :face_with_tears_of_joy:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

நெருக்கடியை இவர்கள் வெளியே பெரிதாக காட்டிக்கொள்ளா விட்டாலும் ரஷ்ய எரிவாயுதான்  தஞ்சமளித்தது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை..:cool:

பால் மாட்டோடு பகை ஆனால் பாலுடன் இல்லை.🤪

ம்ம்ம்… ஆனால் முடிவுகள் என்ன?

1. பெப்ரவரி 22 க்கு முன்னான நிலை அல்லது அண்மித்த நிலையில் எரிவாயு வின் மொத்த விலை

2. வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஈயுவிடம் எரிவாயு சேமிப்பாக கையிருப்பு (இதை விலையை கீழே வைத்த படி, தீர-தீர நிரப்பலாம்)

3. ரஸ்யாவுக்கு மாற்றீடான எரிவாயு ஒப்பந்தங்கள் அமெரிக்காவுடன் (கப்பல் மூலம் திரவ ஏரிவாயு), மற்றும் நோர்வேயுடன்- டென்மார்க், போலந்து (பைப்). இது போர் முடிந்தாலும் ரஸ்யாவின் மிக பெரும் அந்நிய் செலாவணியை ஈட்டி தரும் துறையை கிட்டதட்ட அதன் மிக பெரிய சந்தையில் இருந்து ஓரம் கட்டிவிடும்.

ரஸ்யா இனி ஐரோப்பிய சந்தைக்கு, குறிப்பாக ஜேர்மனியின் சந்தைக்கு திரும்பி வந்தாலும் அது முன்னர் போல் monopoly ஐ எரிவாயு விடயத்தில் கொண்டிராது.

அதே போல்தான் யூகேயில் அணு நிலையங்கள், காற்றாலைகள் - ஜேர்மனியிலும், பிரான்சிலும் இதே போல் காபன் எரிபொருள் அற்ற வழிமுறைகள் பல மக்கள் எதிர்ப்பை ரஸ்யாவை காட்டி அடக்கி நடந்தேறி விட்டன. 

இவ்வாறு பல முனைகளில் எரிபொருளால் ரஸ்யா பொருளாதார, இராணுவ, பிராந்திய பலத்தை அடைவது குறுகிய, மத்திய, நீண்ட கால நோக்கில் முனை மழுங்க பட வைத்கிருப்பதாயே எனக்கு படுகிறது.

4.  மிக முக்கியமாக - ஏரிவாயுவையும், எண்ணையும் ஒன்றல்ல. எண்ணை கப்பலில் ஏற்றி யாருக்கும் விற்கலாம். ஆனால் அதையும் காப்புறுதி, உச்ச வரம்பு மூலம் மட்டு படுத்துகிரார்கள்.

ஆனால் எரிவாயு விநியோகிக்க உள்கட்டுமானம் அவசியம்.

நான் வாசித்து தெரிந்த வரை சைபீரியாவில் இருந்து எத்தனையோ நாடுகள் கிட்ட இருந்தும் ஜேர்மனி வரை பைப்பை இழுத்து வந்ததுக்கு ஒரே காரணம் - இப்படி எடுத்து விற்கும் செலவை ஈடு கட்டி, லாபமும் பார்க்கும் வகையில் (economically viable) கொள்முதல் செய்ய கூடிய இடங்கள் ஐரோப்பா, வட அமெரிக்கா மட்டுமே.

சீனாவும் விரும்பினால், சீனா வாய்புள்ள சந்தையாக மாறலாம் - ஆனால் உள்கட்டுமானம், சீனாவில் எரிபொருள் பாவனை முறையை மாற்ற எடுக்கும் ஆரம்ப செலவை ஏற்க சீனா தயாரில்லை. சீனாவும் வெளியாரில் தங்கி இராமல், சக்தி-சுயசார்பு அடையவே விரும்புகிறது. ஆகவே அதுவும் காபன்-அற்ற தொழில்நுட்பங்களிலேயே முதலிட விரும்புகிறது.

20/30 வருடத்தில் முடிய போகும் துறைக்கு, அதிக பணத்தை முதலிட சீனா தயாரில்லை.

நோர்வே பைப்லைன் ஒப்பந்தம் ஆகி செயல்படவும் தொடங்கி விட்டது. ஆனாலும் 5 வருடம் வரைக்குமே இதில் அதிக வருவாய் வரும் என கணிக்கிறது நோர்வே அரசு. 2024 இன் பின் வருவாய் இறங்குமுகமாயே இருக்கும் என்பது அவர்களின் லாப முன்கணிப்பில் உள்ளது.

5. மேற்குக்கு ராஸ்யாவின் சக்தி வியாபார்த்தை முற்றாக தடுப்பது அல்ல நோக்கம். அது முடியாது என்பதும் தெரியும். ஆனால் அதை ஒரு ஆயுதமாக பாவிக்காமல் தடுப்பதே இலக்கு. 

 பிகு 1

இதனால் இனி எரிவாயு, எண்ணை விலை ஏறாது என்பதல்ல. ஒரு புயல் மெக்சிகோவில் என்ணை எடுப்பதை குழப்பினால் விலை கூடும் துறை அது.

ஆனால் ஏரிபொருளை ஆயுதமாக்கல் (weaponising fuel supply ) என்ற தந்திரோபாயம் முனை மழுங்கடிக்கப்பட்டுள்ளதாகவே நான் கருதுகிறேன். 

பிகு 2

உங்கள் பாதுகாப்ப்பமைச்சர் கிளம்பியாச்சு.

அடுத்து வருபவர் சிறுத்கைகளை உக்ரேனுக்கு அனுப்புவாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

9 hours ago, கிருபன் said:

சிவ சிவா! இப்படி அபாண்டமாகச் சொல்லுறீங்களே!

யாழில் வந்து எழுதவே நேரம் இல்லை! இணையத்தளம் நடாத்தவேண்டுமென்றால் லைக்கா, லிபரா, லங்காசிறிக்காரருடன் டீல் போட்டுத்தான் நடாத்துவேன்!😁

அது சரிவராவிட்டால் RT உடன் ஒரு டீல்!

தங்கள் வாதம் மண் கவ்வினால் SUN tabloid உடன் மட்டுமல்ல அதை வாசிக்கும்,  கழுதைப் புலிகளுடனும் டீல் அடிக்கலாம்.  

🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்களத்தில் இந்த வசதி இருப்பது எத்தனை பேருக்கு தெரியுமோ, தெரியாது.

யாழில் இக்னோர் லிஸ்ட் என்று உள்ளது.

முன்பு இருந்ததாக நியாபகம் இல்லை.

நான் இன்றுதான் பரீட்சித்து பார்த்தேன்.

அற்புதமாக வேலை செய்கிறது 🥳  

வழமையாக கருத்துக்களத்தில் எல்லாருடனும் கருத்து பரிமாறுவது என் வழக்கம். எனக்கு பதில் போட்டோருக்கு தொடர்ந்து பதில் போடாமல் போனதும் அரிது.

ஆனால் அதே போல்   

முகவர்களோடு முகம் கொடுத்தே கதைப்பதில்லை என்பதும் பலவருட கொள்கை முடிவு. இதனால் சில வாய்புகளை கூட வாழ்வில் தூக்கி எறிந்ததுண்டு.

யாழிலும் முகத்துக்கு நேராகவே சொல்லியபின்பும், செருப்பில் ஒட்டிய அசிங்கம் கழுவிய பின்ன்னும் மணப்பது போல யாரும் இருந்தால் நீங்களும் இந்த இக்னோர் லிஸ்டை பயன்படுத்தலாம்.

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பயன்படுத்தும் முறை

1. வலப்பக்கம் இருக்கும் மூன்று தடி ஐகானை அழுத்தவும்

2. Account தெரிவை அழுத்தவும்

3. கடைசி தெரிவான ignore list ஐ அழுத்தவும் 

4. அங்கே add to ignore list என்ற தெரிவில், தேடல் பெட்டியில் நீங்கள் ignore பண்ண விரும்பும் பயனாளர் பெயரை தட்ட - தானாக காட்டும். அழுத்தி அவரை பட்டியலில் சேர்க்கவும்.

5. கீழே அவரின் சகல செயல்களையுமா அல்லது பதிவுகளை மட்டுமா ignore செய்ய போகிறீகள் என்ற தெரிவுகள் இருக்கும். தேவைக்கு ஏற்ப எல்லாவற்றையும் அல்லது ஒரு சிலதை தெரிந்து கொள்ளலாம்.

6. வெளியே வந்து விட்டு. மீள போய் பார்தால். நீங்கள் முச்சந்தியில் பூசனி உடைந்த நபரின் பெயர் அந்த லிஸ்டில் மின்னும்😀.

7. ஜாலி லே ஜிம்கான 🥳🥳🥳

Edited by goshan_che
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, nunavilan said:

 

 

 

லிஸ் டிரஸ் போல இவவும் இந்த வேலைக்கு ஏற்ற தகுதி உடைய ஆள் இல்லை என்கிறார்கள். 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
    • யார் அந்த ஸ்ரீதரன்? சோசல் காசுதரும் அதான் யுனிவேர்சல் கிரடிட் நான்கு பேரில் தரும் புரோக்கரோ?
    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.