கருத்துக்கள உறவுகள் colomban பதியப்பட்டது January 17 கருத்துக்கள உறவுகள் Share பதியப்பட்டது January 17 ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார். ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து பெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/blog-post_62.html ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாது... ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் பணி செய்யலாம். இலங்கையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது . ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார். அதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான நோய்கள் பரவலாக பரவி வருவதாலே இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/msg.html Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 ஆண்-பெண் மசாஜை விரும்புவோர் குறைந்தாலும், ஆண்-ஆண், பெண்-பெண் மசாஜை விரும்புவோர் மேலதிகமாக வரக்கூடும் அல்லவா? சகலரும் ஏன் ஜனாதிபதியின் உள்ளகிடக்கையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? 1 2 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் விசுகு Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 46 minutes ago, goshan_che said: ஆண்-பெண் மசாஜை விரும்புவோர் குறைந்தாலும், ஆண்-ஆண், பெண்-பெண் மசாஜை விரும்புவோர் மேலதிகமாக வரக்கூடும் அல்லவா? சகலரும் ஏன் ஜனாதிபதியின் உள்ளகிடக்கையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? அதே 😂 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Kapithan Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 சிங்கன் வயித்தெரிச்சல் தாங்க முடியாமல் இந்த வேலையைச் செய்கிறார். 🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 (edited) 3 hours ago, goshan_che said: ஆண்-பெண் மசாஜை விரும்புவோர் குறைந்தாலும், ஆண்-ஆண், பெண்-பெண் மசாஜை விரும்புவோர் மேலதிகமாக வரக்கூடும் அல்லவா? சகலரும் ஏன் ஜனாதிபதியின் உள்ளகிடக்கையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்? கெஹலிய சொல்லிப்போட்டார்.அது பொய் கதை எண்டு. இப்பத்தான் நிம்மதி. கலதாரில்ல சுது நோனாவை பார்க்கேலாமல் போடுமோ எண்டு யோசிச்சுக் கொண்டு இருந்தன். 😜 😁 Edited January 17 by Nathamuni Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 1 hour ago, Nathamuni said: கெஹலிய சொல்லிப்போட்டார்.அது பொய் கதை எண்டு. இப்பத்தான் நிம்மதி. கலதாரில்ல சுது நோனாவை பார்க்கேலாமல் போடுமோ எண்டு யோசிச்சுக் கொண்டு இருந்தன். 😜 😁 உங்கள் அடுத்த கலதாரி விஜயம் “ சந்தோசமாக முடியட்டும்”😎. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 14 minutes ago, goshan_che said: உங்கள் அடுத்த கலதாரி விஜயம் “ சந்தோசமாக முடியட்டும்”😎. உங்கை seven sisters tube ஸ்டேஷன் முன்னால் ஒரு மலையாளி இருக்கிறார். போனால், முதலில் ஒரு கோவணத்துண்டு (புதுசு தான்) தருவார். அதை போட்டுக்கொண்டு போய் நிண்டால், மனிசன் எண்ணையை பூசி, படுக்க வைச்சு முதுகில காலால மசாஜ் பண்ணி, சோனாவிலே ஒரு மணித்தியாலம் இருக்க வைச்சு, குளிக்க வைச்சு, ஒரு £50 உருவிக்கொண்டு விடுவார், பாருங்கோ... அது....👍 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Sasi_varnam Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 (edited) இலங்கைக்கு போனால் கல்கிஸ்ஸை டெம்பிலர்ஸ் ரோடில் இருக்கும் சித்தாலேப ஆயுர்வேத மசாஜ் பக்கம் ஒரு முறை சென்று வாருங்கள். அரிய மூலிகைகள் கொண்டு தயாரித்த எண்ணெயில் 1:30 மணித்தியால மசாஜ் அப்புறம் குளியல், ஆயூர்வேத தேநீர்.. உங்கள் உடம்பில் இருந்து குண்டலினி சக்தி பிரவாகிக்கும். கொழும்பின் அந்த கடும் வெயிலிலும் உங்களை சுற்றி A/C போட்டதை போல ஒரு குளிர்மையை 2, 3 நாட்கள் உணர்வீர்கள். உடம்பு பஞ்சாய் மிதக்கும். கட்டணம் 7- 10 ஆயிரம் மட்டில் வரும். Very Happy Ending in deed!!! மற்றும் படி இலங்கையில் மசாஜ், பாலிய தொழில் துறை இன்னும் சரியாக, முறையாக செயல்படவில்லை என்றே கூறலாம். Edited January 17 by Sasi_varnam Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் தனிக்காட்டு ராஜா Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 சட்டத்தை மாற்றவில்லை என அறிக்கை விட்டிருக்கிறார்கள் அதாவது ஆணுக்கு பெண் அமுக்கலாம் பெண்ணுக்கு ஆண் அமுக்கலாமாம் அமுக்கலுக்கு பெயரு மசாஞ்சு 1 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் நியாயத்தை கதைப்போம் Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 59 minutes ago, Sasi_varnam said: இலங்கைக்கு போனால் கல்கிஸ்ஸை டெம்பிலர்ஸ் ரோடில் இருக்கும் சித்தாலேப ஆயுர்வேத மசாஜ் பக்கம் ஒரு முறை சென்று வாருங்கள். அரிய மூலிகைகள் கொண்டு தயாரித்த எண்ணெயில் 1:30 மணித்தியால மசாஜ் அப்புறம் குளியல், ஆயூர்வேத தேநீர்.. உங்கள் உடம்பில் இருந்து குண்டலினி சக்தி பிரவாகிக்கும். கொழும்பின் அந்த கடும் வெயிலிலும் உங்களை சுற்றி A/C போட்டதை போல ஒரு குளிர்மையை 2, 3 நாட்கள் உணர்வீர்கள். உடம்பு பஞ்சாய் மிதக்கும். கட்டணம் 7- 10 ஆயிரம் மட்டில் வரும். Very Happy Ending in deed!!! மற்றும் படி இலங்கையில் மசாஜ், பாலிய தொழில் துறை இன்னும் சரியாக, முறையாக செயல்படவில்லை என்றே கூறலாம். Happy Ending என கூறியது விளங்கவில்லை. மசாஜுக்கும் பாலினத்துக்கும் சம்மந்தம் உள்ளதோ. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் குமாரசாமி Posted January 17 கருத்துக்கள உறவுகள் Share Posted January 17 6 hours ago, Sasi_varnam said: இலங்கைக்கு போனால் கல்கிஸ்ஸை டெம்பிலர்ஸ் ரோடில் இருக்கும் சித்தாலேப ஆயுர்வேத மசாஜ் பக்கம் ஒரு முறை சென்று வாருங்கள். அரிய மூலிகைகள் கொண்டு தயாரித்த எண்ணெயில் 1:30 மணித்தியால மசாஜ் அப்புறம் குளியல், ஆயூர்வேத தேநீர்.. உங்கள் உடம்பில் இருந்து குண்டலினி சக்தி பிரவாகிக்கும். கொழும்பின் அந்த கடும் வெயிலிலும் உங்களை சுற்றி A/C போட்டதை போல ஒரு குளிர்மையை 2, 3 நாட்கள் உணர்வீர்கள். உடம்பு பஞ்சாய் மிதக்கும். கட்டணம் 7- 10 ஆயிரம் மட்டில் வரும். Very Happy Ending in deed!!! மற்றும் படி இலங்கையில் மசாஜ், பாலிய தொழில் துறை இன்னும் சரியாக, முறையாக செயல்படவில்லை என்றே கூறலாம். ஒருக்கால் போகத்தான் இருக்கு....... Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Nathamuni Posted January 19 கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 On 17/1/2023 at 15:54, Sasi_varnam said: மற்றும் படி இலங்கையில் மசாஜ், பாலிய தொழில் துறை இன்னும் சரியாக, முறையாக செயல்படவில்லை என்றே கூறலாம். தகவலுக்கு நன்றி. மகிந்தா இந்த சி்த்த மசாஜை யாரோ வெளிநாட்டுக்காரருக்கு சிபார்சு செய்த நிணைவு. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted January 19 கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 On 17/1/2023 at 15:54, Sasi_varnam said: இலங்கைக்கு போனால் கல்கிஸ்ஸை டெம்பிலர்ஸ் ரோடில் இருக்கும் சித்தாலேப ஆயுர்வேத மசாஜ் பக்கம் ஒரு முறை சென்று வாருங்கள். அரிய மூலிகைகள் கொண்டு தயாரித்த எண்ணெயில் 1:30 மணித்தியால மசாஜ் அப்புறம் குளியல், ஆயூர்வேத தேநீர்.. உங்கள் உடம்பில் இருந்து குண்டலினி சக்தி பிரவாகிக்கும். கொழும்பின் அந்த கடும் வெயிலிலும் உங்களை சுற்றி A/C போட்டதை போல ஒரு குளிர்மையை 2, 3 நாட்கள் உணர்வீர்கள். உடம்பு பஞ்சாய் மிதக்கும். கட்டணம் 7- 10 ஆயிரம் மட்டில் வரும். Very Happy Ending in deed!!! மற்றும் படி இலங்கையில் மசாஜ், பாலிய தொழில் துறை இன்னும் சரியாக, முறையாக செயல்படவில்லை என்றே கூறலாம். நிபுணர்கள் பரிந்துரைப்பது. நானும் பரிந்துரைக்கிறேன். On 17/1/2023 at 15:35, Nathamuni said: சோனாவிலே ஒரு மணித்தியாலம் இருக்க வைச்சு சோனா பார்க்க லட்சணமா இருப்பாவா?🤣 On 17/1/2023 at 15:35, Nathamuni said: £50 உருவிக்கொண்டு வேணாம் சாமி இந்த கட்டை இதை பார்க்காமலே வேகட்டும்🙏🏾🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted January 19 கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 On 17/1/2023 at 16:55, நியாயத்தை கதைப்போம் said: Happy Ending என கூறியது விளங்கவில்லை. மசாஜுக்கும் பாலினத்துக்கும் சம்மந்தம் உள்ளதோ. சீச்சீ… அப்படி ஏதும் இல்லை. நீங்கள் ஏன் அப்படி விகல்பகமாக சிந்திக்கிறீகள்🤣 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் Sasi_varnam Posted January 19 கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 1 hour ago, goshan_che said: சீச்சீ… அப்படி ஏதும் இல்லை. நீங்கள் ஏன் அப்படி விகல்பகமாக சிந்திக்கிறீகள்🤣 அப்பாடா தப்பித்தேன் இதுக்கு யாராவது பதில் எழுத்தமாட்டார்களா என்று கையை பிசைந்தது கொண்டு இருந்தேன்😃 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted January 19 கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 56 minutes ago, Sasi_varnam said: அப்பாடா தப்பித்தேன் இதுக்கு யாராவது பதில் எழுத்தமாட்டார்களா என்று கையை பிசைந்தது கொண்டு இருந்தேன்😃 ம்ம்ம்… கையை பிசையிற பிரச்சனைதான் இது😀. Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் வாலி Posted January 19 கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 நானும் இங்கை மஜாஜுக்குப் 🤪போறனான். எதிர்பார்க்கிறது ஒண்டும் நடக்கிறேல்லை!🙄 Link to comment Share on other sites More sharing options...
கருத்துக்கள உறவுகள் goshan_che Posted January 19 கருத்துக்கள உறவுகள் Share Posted January 19 18 minutes ago, வாலி said: நானும் இங்கை மஜாஜுக்குப் 🤪போறனான். எதிர்பார்க்கிறது ஒண்டும் நடக்கிறேல்லை!🙄 இதற்கு Casanova சொன்னதுதான் பதில் Link to comment Share on other sites More sharing options...
Recommended Posts