Jump to content

ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும்..

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

325893239_3165141730453102_6161812449510233404_n.jpg?stp=cp0_dst-jpg_e15_fr_q65&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=110474&efg=eyJpIjoidCJ9&_nc_eui2=AeGs17W3THVAMu3uLChGOmYSOR46M1JxrAg5HjozUnGsCLYRsDux-ThwRtcqS9jcsBUL8LaZwLq0wwKp1YaJWshE&_nc_ohc=2wS86uRVoaQAX83odVW&_nc_ht=scontent.fcmb11-1.fna&oh=00_AfC95UOcXNEWl0qjWZqKf7UPbZ2hID3pObc9KfKmt708TQ&oe=63C9DBDD

ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார்.

ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து பெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.

https://www.madawalaenews.com/2023/01/blog-post_62.html

ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாது... ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் பணி செய்யலாம். இலங்கையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது .

ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அதற்காக பல்வேறு வழிகளில் சட்டம் இயற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மசாஜ் நிலையங்கள் மூலம் எய்ட்ஸ் உள்ளிட்ட பாலியல் ரீதியான நோய்கள் பரவலாக பரவி வருவதாலே இந்த சட்டம் இயற்றப்படுவதாக ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://www.madawalaenews.com/2023/01/msg.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்-பெண் மசாஜை விரும்புவோர் குறைந்தாலும்,

ஆண்-ஆண், பெண்-பெண் மசாஜை விரும்புவோர் மேலதிகமாக வரக்கூடும் அல்லவா?

சகலரும் ஏன் ஜனாதிபதியின் உள்ளகிடக்கையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, goshan_che said:

ஆண்-பெண் மசாஜை விரும்புவோர் குறைந்தாலும்,

ஆண்-ஆண், பெண்-பெண் மசாஜை விரும்புவோர் மேலதிகமாக வரக்கூடும் அல்லவா?

சகலரும் ஏன் ஜனாதிபதியின் உள்ளகிடக்கையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?

அதே 😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கன் வயித்தெரிச்சல் தாங்க முடியாமல் இந்த வேலையைச் செய்கிறார். 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

ஆண்-பெண் மசாஜை விரும்புவோர் குறைந்தாலும்,

ஆண்-ஆண், பெண்-பெண் மசாஜை விரும்புவோர் மேலதிகமாக வரக்கூடும் அல்லவா?

சகலரும் ஏன் ஜனாதிபதியின் உள்ளகிடக்கையை புரிந்து கொள்ள மறுக்கிறார்கள்?

கெஹலிய சொல்லிப்போட்டார்.அது பொய் கதை எண்டு. இப்பத்தான் நிம்மதி. கலதாரில்ல சுது நோனாவை பார்க்கேலாமல் போடுமோ எண்டு யோசிச்சுக் கொண்டு இருந்தன்.  😜

😁

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

கெஹலிய சொல்லிப்போட்டார்.அது பொய் கதை எண்டு. இப்பத்தான் நிம்மதி. கலதாரில்ல சுது நோனாவை பார்க்கேலாமல் போடுமோ எண்டு யோசிச்சுக் கொண்டு இருந்தன்.  😜

😁

உங்கள் அடுத்த கலதாரி விஜயம் “ சந்தோசமாக முடியட்டும்”😎.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, goshan_che said:

உங்கள் அடுத்த கலதாரி விஜயம் “ சந்தோசமாக முடியட்டும்”😎.

உங்கை seven sisters tube ஸ்டேஷன் முன்னால் ஒரு மலையாளி இருக்கிறார். போனால், முதலில் ஒரு கோவணத்துண்டு (புதுசு தான்) தருவார். அதை போட்டுக்கொண்டு போய் நிண்டால், மனிசன் எண்ணையை பூசி, படுக்க வைச்சு முதுகில காலால மசாஜ் பண்ணி, சோனாவிலே ஒரு மணித்தியாலம் இருக்க வைச்சு, குளிக்க வைச்சு, ஒரு £50 உருவிக்கொண்டு விடுவார், பாருங்கோ...

அது....👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு போனால் கல்கிஸ்ஸை டெம்பிலர்ஸ் ரோடில் இருக்கும் சித்தாலேப ஆயுர்வேத மசாஜ் பக்கம் ஒரு முறை சென்று வாருங்கள். அரிய மூலிகைகள் கொண்டு தயாரித்த எண்ணெயில் 1:30 மணித்தியால மசாஜ் அப்புறம் குளியல், ஆயூர்வேத தேநீர்.. உங்கள் உடம்பில் இருந்து குண்டலினி சக்தி பிரவாகிக்கும்.
கொழும்பின் அந்த கடும் வெயிலிலும் உங்களை சுற்றி A/C போட்டதை போல ஒரு குளிர்மையை 2, 3 நாட்கள் உணர்வீர்கள். உடம்பு பஞ்சாய் மிதக்கும். கட்டணம் 7- 10 ஆயிரம் மட்டில் வரும். Very Happy Ending in deed!!! 

மற்றும் படி இலங்கையில் மசாஜ், பாலிய தொழில் துறை இன்னும் சரியாக, முறையாக செயல்படவில்லை என்றே கூறலாம். 

Edited by Sasi_varnam
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தை மாற்றவில்லை என அறிக்கை விட்டிருக்கிறார்கள் அதாவது ஆணுக்கு பெண் அமுக்கலாம் 
பெண்ணுக்கு ஆண் அமுக்கலாமாம்  

அமுக்கலுக்கு பெயரு மசாஞ்சு

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
59 minutes ago, Sasi_varnam said:

இலங்கைக்கு போனால் கல்கிஸ்ஸை டெம்பிலர்ஸ் ரோடில் இருக்கும் சித்தாலேப ஆயுர்வேத மசாஜ் பக்கம் ஒரு முறை சென்று வாருங்கள். அரிய மூலிகைகள் கொண்டு தயாரித்த எண்ணெயில் 1:30 மணித்தியால மசாஜ் அப்புறம் குளியல், ஆயூர்வேத தேநீர்.. உங்கள் உடம்பில் இருந்து குண்டலினி சக்தி பிரவாகிக்கும்.
கொழும்பின் அந்த கடும் வெயிலிலும் உங்களை சுற்றி A/C போட்டதை போல ஒரு குளிர்மையை 2, 3 நாட்கள் உணர்வீர்கள். உடம்பு பஞ்சாய் மிதக்கும். கட்டணம் 7- 10 ஆயிரம் மட்டில் வரும். Very Happy Ending in deed!!! 

மற்றும் படி இலங்கையில் மசாஜ், பாலிய தொழில் துறை இன்னும் சரியாக, முறையாக செயல்படவில்லை என்றே கூறலாம். 

Happy Ending என கூறியது விளங்கவில்லை. மசாஜுக்கும் பாலினத்துக்கும் சம்மந்தம் உள்ளதோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

ஒருக்கால் போகத்தான் இருக்கு.......:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2023 at 15:54, Sasi_varnam said:

மற்றும் படி இலங்கையில் மசாஜ், பாலிய தொழில் துறை இன்னும் சரியாக, முறையாக செயல்படவில்லை என்றே கூறலாம். 

தகவலுக்கு நன்றி.

மகிந்தா இந்த சி்த்த மசாஜை யாரோ வெளிநாட்டுக்காரருக்கு சிபார்சு செய்த நிணைவு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2023 at 15:54, Sasi_varnam said:

இலங்கைக்கு போனால் கல்கிஸ்ஸை டெம்பிலர்ஸ் ரோடில் இருக்கும் சித்தாலேப ஆயுர்வேத மசாஜ் பக்கம் ஒரு முறை சென்று வாருங்கள். அரிய மூலிகைகள் கொண்டு தயாரித்த எண்ணெயில் 1:30 மணித்தியால மசாஜ் அப்புறம் குளியல், ஆயூர்வேத தேநீர்.. உங்கள் உடம்பில் இருந்து குண்டலினி சக்தி பிரவாகிக்கும்.
கொழும்பின் அந்த கடும் வெயிலிலும் உங்களை சுற்றி A/C போட்டதை போல ஒரு குளிர்மையை 2, 3 நாட்கள் உணர்வீர்கள். உடம்பு பஞ்சாய் மிதக்கும். கட்டணம் 7- 10 ஆயிரம் மட்டில் வரும். Very Happy Ending in deed!!! 

மற்றும் படி இலங்கையில் மசாஜ், பாலிய தொழில் துறை இன்னும் சரியாக, முறையாக செயல்படவில்லை என்றே கூறலாம். 

நிபுணர்கள் பரிந்துரைப்பது.

நானும் பரிந்துரைக்கிறேன்.

On 17/1/2023 at 15:35, Nathamuni said:

 சோனாவிலே ஒரு மணித்தியாலம் இருக்க வைச்சு

சோனா பார்க்க லட்சணமா இருப்பாவா?🤣

On 17/1/2023 at 15:35, Nathamuni said:

£50 உருவிக்கொண்டு 

 வேணாம் சாமி இந்த கட்டை இதை பார்க்காமலே வேகட்டும்🙏🏾🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2023 at 16:55, நியாயத்தை கதைப்போம் said:

Happy Ending என கூறியது விளங்கவில்லை. மசாஜுக்கும் பாலினத்துக்கும் சம்மந்தம் உள்ளதோ.

சீச்சீ… அப்படி ஏதும் இல்லை.

நீங்கள் ஏன் அப்படி விகல்பகமாக சிந்திக்கிறீகள்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சீச்சீ… அப்படி ஏதும் இல்லை.

நீங்கள் ஏன் அப்படி விகல்பகமாக சிந்திக்கிறீகள்🤣

அப்பாடா தப்பித்தேன் இதுக்கு யாராவது பதில் எழுத்தமாட்டார்களா என்று கையை பிசைந்தது கொண்டு இருந்தேன்😃

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
56 minutes ago, Sasi_varnam said:

அப்பாடா தப்பித்தேன் இதுக்கு யாராவது பதில் எழுத்தமாட்டார்களா என்று கையை பிசைந்தது கொண்டு இருந்தேன்😃

ம்ம்ம்… கையை பிசையிற பிரச்சனைதான் இது😀.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இங்கை மஜாஜுக்குப் 🤪போறனான். எதிர்பார்க்கிறது ஒண்டும் நடக்கிறேல்லை!🙄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, வாலி said:

நானும் இங்கை மஜாஜுக்குப் 🤪போறனான். எதிர்பார்க்கிறது ஒண்டும் நடக்கிறேல்லை!🙄

இதற்கு  Casanova சொன்னதுதான் பதில்

Link to comment
Share on other sites

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.