-
Tell a friend
-
Topics
-
5
By ஏராளன்
தொடங்கப்பட்டது
-
Posts
-
அதேதான் ......கருக்களை சீவிப்போட்டு சம்பலுடன் சேர்த்து சாப்பிடலாம் கு. சா........! 😁
-
அதே தான் இங்கையும் தாத்தா உக்கிரேன் பிரச்சனை வந்த பிறக்கு டென்மார்க் நாட்டு அரசாங்கத்தின் மீது எனக்கு அதிக வெறுப்பு ஒரு மாதம் வடிவாய் சாப்பிடுவில் 2000குரோன் காணும் ஆனால் இப்போது 3000குரோன தாண்டுது அந்த 1000குரோன ஈழத்தில் கஸ்ரப் பட்ட குடும்பத்துக்கு அனுப்பினா அதுகள் ஒரு மாதம் வடிவாய் சாப்பிடுங்கள் தாத்தா உலகம் அமைதியாய் இருப்பத தான் பலர் விரும்புகினம் ஆனால் அமெரிக்காவுக்கு முரட்டு முட்டு கொடுக்கும் நாடுகளால் தான் போர் இவளவு காலமும் நீடிக்குது............. எரியிர வீட்டுக்கு என்னையை ஊத்தும் நாடுகளின் மன நிலை இருக்கும் வரை உக்கிரேன் ரஸ்சியா போர் நடந்து கொண்டு தான் இருக்கும்................ஒருதனை அடிக்க கிட்ட தட்ட 50 நாடுகள்..............50நாடுகளும் சேர்ந்து இன்னும் ரஸ்சியா போரில் சிறு ஆணிய கூட புடுங்க வில்லை அங்கை கடும் குளிருக்குள் உணவு தண்ணீர் இல்லாம உக்கிரேன் மக்கள் தான் கடும் சிரமத்தை அனுபவிக்கினம்...........இதெல்லாம் யாரால்................😏
-
எனக்கெண்டா ஓராள் மேல, வலு சந்தேகம்... 🤔 😄
-
By தமிழ் சிறி · Posted
வெளிப் பகுதி கடினம்தான். உள்ளுக்கு மிருதுவாகவும், நல்ல வாசனையாகவும் இருக்கும். இரண்டு கொடுப்பு பல்லு இருந்தாலே... தேத்தண்ணியில் ஊற வைத்து சாப்பிடலாம் சார். 🤣
-
Recommended Posts