Jump to content

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி


Recommended Posts

ஏப்ரம்ஸை அமெரிக்கா அனுப்பாது என நான் நினைக்கிறேன். ஜேர்மனியையும் ஏனையை ஐரோப்பிய நாடுகளையும் லெப்பேட்டை அனுப்ப வைக்க்கும் ஒரு தந்திரம். ஏப்ரம்ஸ் இயக்குவதற்கு நீண்ட கால பயிற்சி தேவை. அத்தோடு உக்ரேனிய போர்ச்சூழலுக்கு ஏற்றதல்ல.( இது நான் கேள்விப்பட்டது). மிகுதி இராணுவ ஆய்வாளர்களின்  கருத்தை அறிய ஆவல்.🙂

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது. மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர். மாண்புமிகு என்பதால

குமாரசாமி

ஜேர்மனி சிறுத்தை டாங்கி உக்ரேனுக்கு அனுப்புது. ரஷ்யன் துண்டைக்காணம் துணியக்காணம் ஓடுறான் உக்ரேன்ல சனநாயக கொடிய பறக்க விடுறம் உலகம் நிம்மதி பெருமூச்சு விடுது. பீப்பிள் ஹப்பியோ ஹப்பி...

goshan_che

1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார்.  2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், ச

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, nunavilan said:

 ஆய்வாளர்களின்  கருத்தை அறிய ஆவல்.🙂

தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ இந்த‌ நூற்றாண்டில் ப‌ல‌ வித‌மான‌ ஆயுத‌ங்க‌ள் வ‌ந்து விட்ட‌து

ம‌லைக‌ளுக்கு கீழ‌ ப‌துங்கி இருக்கும் தீவிர‌வாதிக‌ளுக்கு எதிரா அமெரிக்கா 10வ‌ருட‌த்துக்கு முத‌லே அப்ப‌டி ப‌ட்ட‌ ஆயுத‌ங்க‌ள் க‌ண்டு பிடித்து சோதித்தும் பார்த்து விட்டார்க‌ள்............இப்ப‌த்த‌ ஆயுத‌ங்க‌ளின் ர‌க‌சிய‌ங்க‌ள் இணைய‌த‌ள‌த்தில் தேடினாலும் கிடைக்காது.............ஒரு வேளை எங்க‌ட‌ வ‌ன்னி த‌ல‌மை இருந்து இருக்க‌னும் அவ‌ர்க‌ளும் மெது மெதுவாய் இப்ப‌த்த‌ தொழிநுட்ப‌த்தை ப‌ய‌ன் ப‌டுத்தி அவ‌ர்க‌ளை வ‌ள‌த்து இருப்பின‌ம்............அவ‌ர்க‌ளுக்கு ப‌ல‌தும் தெரிந்து இருக்கும்

யாழில் க‌ருத்து எழுதும் உற‌வுக‌ள் தெரியாது  இப்ப‌ வ‌ருகிற‌ புது வ‌கையான‌  ஆயுத‌ம் என்ன‌ பாதிப்பை ஏற்ப‌டுத்தும் அது எந்த‌ நிறுவ‌ன‌ம் செய்யுது என்ற‌ உண்மைக‌ள் வெளியில் விட‌ மாட்டார்க‌ள்.............கால‌ங்க‌ள் போக‌ விட்டு யூடுப்பை த‌ட்டினாளே அவ‌ர்க‌ள் உண்மைய‌ முழுதா சொல்லாட்டியும் அவ‌ர்க‌ள் அறிந்த‌து தெரிந்த‌தை வெளியிடுவின‌ம்................அதுக்கு ப‌ல‌ வ‌ருட‌ம் பொறுத்து இருக்க‌னும்.................ஆனால் ர‌ஸ்சியாவின் உள‌வுத்துறை உக்கிரேனுக்கு வ‌ரும் ஆயுத‌ங்க‌ள் அவை ப‌துக்கி வைக்க‌ப் ப‌டும் இட‌ங்க‌ளை அறிந்து அந்த‌ ஆயுத‌ கிட‌ங்குக‌ளை ர‌ஸ்சியா ப‌டைக‌ள் தாக்கி அழித்து இருக்கின‌ம் ப‌ல‌ இட‌ங்களில்.................

 

 

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

ஏப்ரம்ஸை அமெரிக்கா அனுப்பாது என நான் நினைக்கிறேன். ஜேர்மனியையும் ஏனையை ஐரோப்பிய நாடுகளையும் லெப்பேட்டை அனுப்ப வைக்க்கும் ஒரு தந்திரம். ஏப்ரம்ஸ் இயக்குவதற்கு நீண்ட கால பயிற்சி தேவை. அத்தோடு உக்ரேனிய போர்ச்சூழலுக்கு ஏற்றதல்ல.( இது நான் கேள்விப்பட்டது). மிகுதி இராணுவ ஆய்வாளர்களின்  கருத்தை அறிய ஆவல்.🙂

அமெரிக்கா 31 ஏப்ரம்சை அனுப்புவோன் என்றதா?

அல்லது

31 ஆபிரஹாமை அனுப்புவோம் எண்டதா?

எல்லாரும் ஏப்ரம்சசை எதிர்பார்க்க அமேரிக்கா ஆபிரகாம் என்ற பெயருடைய 31 ஆட்களை அனுப்பி போட்டு கம்முன்னு இருக்கப்போது என நான் நினைக்கிறேன்🤣.

நேற்று டிவிட்டரில் ஒரு அசல் ஆய்வாளர் சொன்னதை நான் ஓரமாய் நின்று ஓட்டு கேட்டதன் படி - ஏப்ரம்ஸ், லெபர்ட், சாலஞ்சர் மூன்றுமே, நவீன  வீதிகளை கொத்துரொட்டி போடக்கூடாது என்ற நோக்கில், இவற்றின் சங்கிலி ஒருவகை ரப்பர்/ பொலிமர் கலவையால் ஆனதாம்.

இதை பனி, சேறு நிறைந்த உக்ரேனிய களத்துக்கு அப்படியே பாவிக்க முனைந்தால் கஸ்டமாம். ஆனால் குறித்த அளவு பற்களுக்கு இடையில் பனி கொழுவிகள் (snow cleats) சொருகி பயன்படுத்தலாமாம்.

அதே போல் ஏப்ரம்ஸ் அனுப்பும் போது, களத்தில் வைத்து பழுது சரிபார்க்கப்படும் உதவி அணிகள், உதிரிபாகங்கள் எல்லாம் சேர்த்தே அனுப்ப வேண்டுமாம்.

குறைந்தது 3 மாத பயிற்சி தேவைப்படுமாம்.

லெப்பர்ட்ஸ் தான் முதலில் போகும். ஜேர்மனிக்கு முதல், ஜேர்மனி ஓம் என்றவுடன் போலந்து இன்னும் சில நாடுகள் தயார். இப்போதே சிலத்ய் போய் இருக்கும்.

அதன் பின் போரின் போக்கை பொறுத்து ஏப்ரம்ஸ் போகக்கூடும்.

2024 க்கு அப்பாலும் போர் இழுபட்டால் - ஏப்ரம்ஸ்சும் களத்தில் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அப்பவே சொன்னனான் செலென்ஸ்கி பேய்க்காயெண்டு.....டாங்கி போய் இப்ப போர் விமானங்களும் ரொக்கட்டும் வேணுமாம்.....🤣

 
Quote

 

25.01.2023 - 22:16 UHR

Selenskyj fordert Flugzeuge und Raketen

Der ukrainische Präsident Wolodymyr Selenskyj hat die Entscheidungen der USA und Deutschlands zur Lieferung von Kampfpanzern an sein Land als Bildung einer internationalen Panzerkoalition gefeiert. In seiner täglichen Videoansprache dankte er sowohl Bundeskanzler Olaf Scholz als auch US-Präsident Joe Biden am Mittwochabend für deren Zusagen, die Verteidigungskraft der Ukraine mit Kampfpanzern zu stärken.

„Ich danke allen unseren Verbündeten für ihre Bereitschaft, uns moderne und dringend benötigte Panzer zur Verfügung zu stellen“, sagte Selenskyj. „Die Art und Weise, wie wir alle zusammenarbeiten, um die Freiheit zu stärken, die Ukraine und Europa zu schützen, ist eine historische Leistung der führenden Politiker, die jetzt am Werk sind.“

Allerdings seien auch Fortschritte in anderen militärischen Fragen nötig, sagte Selenskyj. Vor allem brauche sein Land nunmehr Langstreckenraketen, Kampfflugzeuge und mehr Artillerie. „Das ist ein Traum, das ist eine Aufgabe“, betonte er. „Eine wichtige Aufgabe für uns alle.“

https://www.bild.de/news/2022/news/russland-krieg-gegen-ukraine-aktuell-im-liveticker-79328978.bild.html#63d1b812936aab5d3d1d70ff

 

 

Zelenskyj calls for planes and missiles
Ukrainian President Volodymyr Zelenskyy has hailed the US and German decisions to supply main battle tanks to his country as the formation of an international tank coalition. In his daily video address, he thanked both Chancellor Olaf Scholz and US President Joe Biden on Wednesday evening for their commitments to strengthen Ukraine's defenses with battle tanks.

"I thank all our allies for their willingness to provide us with modern and much-needed tanks," said Zelenskyy. "The way we are all working together to strengthen freedom, protect Ukraine and Europe is a historic achievement by the leaders now at work."

However, progress is also needed on other military issues, Zelensky said. Above all, his country now needs long-range missiles, combat aircraft and more artillery. "It's a dream, it's a task," he emphasized. "An important task for all of us."

 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, goshan_che said:

அமெரிக்கா 31 ஏப்ரம்சை அனுப்புவோன் என்றதா?

அல்லது

31 ஆபிரஹாமை அனுப்புவோம் எண்டதா?

எல்லாரும் ஏப்ரம்சசை எதிர்பார்க்க அமேரிக்கா ஆபிரகாம் என்ற பெயருடைய 31 ஆட்களை அனுப்பி போட்டு கம்முன்னு இருக்கப்போது என நான் நினைக்கிறேன்🤣.

நேற்று டிவிட்டரில் ஒரு அசல் ஆய்வாளர் சொன்னதை நான் ஓரமாய் நின்று ஓட்டு கேட்டதன் படி - ஏப்ரம்ஸ், லெபர்ட், சாலஞ்சர் மூன்றுமே, நவீன  வீதிகளை கொத்துரொட்டி போடக்கூடாது என்ற நோக்கில், இவற்றின் சங்கிலி ஒருவகை ரப்பர்/ பொலிமர் கலவையால் ஆனதாம்.

இதை பனி, சேறு நிறைந்த உக்ரேனிய களத்துக்கு அப்படியே பாவிக்க முனைந்தால் கஸ்டமாம். ஆனால் குறித்த அளவு பற்களுக்கு இடையில் பனி கொழுவிகள் (snow cleats) சொருகி பயன்படுத்தலாமாம்.

அதே போல் ஏப்ரம்ஸ் அனுப்பும் போது, களத்தில் வைத்து பழுது சரிபார்க்கப்படும் உதவி அணிகள், உதிரிபாகங்கள் எல்லாம் சேர்த்தே அனுப்ப வேண்டுமாம்.

குறைந்தது 3 மாத பயிற்சி தேவைப்படுமாம்.

லெப்பர்ட்ஸ் தான் முதலில் போகும். ஜேர்மனிக்கு முதல், ஜேர்மனி ஓம் என்றவுடன் போலந்து இன்னும் சில நாடுகள் தயார். இப்போதே சிலத்ய் போய் இருக்கும்.

அதன் பின் போரின் போக்கை பொறுத்து ஏப்ரம்ஸ் போகக்கூடும்.

2024 க்கு அப்பாலும் போர் இழுபட்டால் - ஏப்ரம்ஸ்சும் களத்தில் இருக்கும் என்றே நினைக்கிறேன்.

இது எல்லாம் ர‌ஸ்சிய‌ உள‌வுத்துறைக்கு ந‌ங்கு தெரியும்

இதை எல்லாம் சிம்பிலா அழிக்க‌ கூடிய‌ ஆயுத‌ம் ர‌ஸ்சியாவிட‌ம் இருக்குது............அமெரிக்கா கொடுக்கும் போர் த‌ள‌பாட‌ங்க‌ளை உக்கிரேன் இராணுவ‌த்தால் எளிதில் ப‌ய‌ன் ப‌டுத்த‌ முடியாது அதுக்கு அனுப‌வ‌ம் வேணும்

இவை ப‌யிற்ச்சி பெற்று க‌ள‌த்துக்கு போக‌க்கிடையில் புட்டினின் கை மேல் ஓங்கிடும்

 

இந்த‌ வ‌ருட‌ம் பிற‌ந்து ஒரு மாத‌ம் ஆக‌ போகுது இந்த‌ ஒரு மாத‌த்தில் போர்க‌ள‌த்தில் ப‌ல‌ உக்கிரேன் வீர‌ர்க‌ள் ப‌லி

 

அதை செல‌ன்ஸ்கியும் ஒத்து கொண்டு இருக்கிறார்.............இப்ப‌த்த‌ ஆயுத‌ங்க‌ளின் அழிவு எப்ப‌டி இருக்கும்  என்று அந்த‌ ஆண்ட‌வ‌ருக்கு தான் தெரியும்

 

செல‌ன்ஸ்சிகியின் ஆத‌ர‌வு ஆட்க‌ள் த‌ங்க‌ள் ப‌த‌வியை ராஜினாமா செய்யின‌ம்...............சொந்த‌ ம‌க்க‌ளை க‌டும் குளிர் உண‌வு க‌ர‌ன்ட் இல்லாம‌ ம‌க்க‌ளை த‌விக்க‌ விட்டு விட்டு தான் ம‌ட்டும் எல்லா வ‌ச‌தியுட‌னும் இருந்து கொண்டு ஊட‌க‌த்துக்கு சூம் மூல‌ம் பேட்டி கொடுக்கிறார்

 

குர‌ங்கின்ட‌ கையில் பூமாலை கொடுத்த‌ க‌தை போல் காமெடிய‌னிட்டை நாட்டை கொடுத்து நாட்டை நாச‌ம் ஆக்கின‌து தான் மிச்ச‌ம்

 

செல‌ன்ஸ்கி நாட்டை விட்டு த‌ப்பி ஓட்ட‌ம் என்று செய்தி வ‌ந்தாலும் ஆச்ச‌ரிய‌ ப‌ட‌ ஒன்றும் இல்லை ஹி ஹி 

4 minutes ago, குமாரசாமி said:

எல்லாத்தையும் வேண்டி உக்கிரேன‌ ந‌ர‌க‌ பூமி ஆக்கி போட்டு காமெடிய‌ம் அமெரிக்காவுக்கு த‌ப்பி ஓடிடுவான் தாத்தா
உக்கிரேன் ம‌க்க‌ள் தான் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ந‌ர‌க‌ வேத‌னையை அனுப‌விக்க‌ போகின‌ம்

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பையன்26 said:

எல்லாத்தையும் வேண்டி உக்கிரேன‌ ந‌ர‌க‌ பூமி ஆக்கி போட்டு காமெடிய‌ம் அமெரிக்காவுக்கு த‌ப்பி ஓடிடுவான் தாத்தா
உக்கிரேன் ம‌க்க‌ள் தான் இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் ந‌ர‌க‌ வேத‌னையை அனுப‌விக்க‌ போகின‌ம்

செலென்ஸ்கி ஏன் அமெரிக்காவுக்கு ஓடப்போறார். அவருக்குத்தான் Toscana வில பெரிய மாடமாளிகை இருக்காம். அதை இப்ப ரஷ்ய கோடீஸ்வரர்களுக்கும் அரேபிய ஷேக்குகளுக்கும் வாடகைக்கு  குடுக்கிறாராம்......ஒரு நாள் வாடகை 5000 ஈரோவாம்

Ukraine-Krieg: Russen-Touristen sollen Selenskyjs Toskana-Villa gemietet  haben | Politik | BILD.de

bild-635x623.jpg

https://exxpress.at/italienische-zeitung-berichtet-selenskyj-vermietet-villa-an-wohlhabende-russen/

Edited by குமாரசாமி
எழுத்துப்பிழை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஆதரவாக டாங்கிகளை அனுப்பிய மேற்கத்திய நாடுகளுக்கு ஸெலென்ஸ்கி நன்றி!

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஆதரவாக டாங்கிகளை அனுப்பிய மேற்கத்திய நாடுகளுக்கு ஸெலென்ஸ்கி நன்றி!

ரஷ்யாவிற்கு எதிரான போருக்கு ஆதரவாக டாங்கிகளை அனுப்பிய மேற்கத்திய நாடுகளின் தலைவர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அவர்களது அறிவிப்பின் பிரகாரம் அவை விரைவாக வழங்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அத்துடன், தனது இரவு உரையில் மேற்கு நாடுகளை நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை அனுப்புமாறு வலியுறுத்தினார்.

அமெரிக்காவும் ஜேர்மனியும் ஆப்ராம்ஸ் மற்றும் சிறுத்தை டாங்கிகளை உக்ரைனுக்கு அனுப்புவதாக அறிவித்ததை அடுத்து அவரது கருத்துக்கள் வந்துள்ளன.

அமெரிக்கா மற்றும் ஜேர்மனியின் இந்த அறிவிப்பை அப்பட்டமான ஆத்திரமூட்டல் என்று கண்டித்துள்ள ரஷ்யா, வழங்கப்பட்ட அனைத்து டாங்கிகளும் அழிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

உக்ரைனுக்கு 31 எம்1 ஆப்ராம்ஸ் போர் டாங்கிகளை அனுப்புவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் புதன்கிழமை அறிவித்தார். ஜேர்மனி தனது 14 சிறுத்தை-2 டாங்கிகளை உக்ரைனிய போர்க்களத்திற்கு அனுப்புவதாக கூறிய சில மணிநேரங்களில் டாங்கிகளை வழங்குவதற்கான முடிவு அறிவிக்கப்பட்டது.

 

 

https://athavannews.com/2023/1321850

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, விளங்க நினைப்பவன் said:

 

போர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது

புட்டின் உலகின் அமைதியை கெடுக்காமல் விடப்போவதில்லை

இனி ஐரோப்பியருக்கு வேறு தெரிவில்லை😭 

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

போர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது

புட்டின் உலகின் அமைதியை கெடுக்காமல் விடப்போவதில்லை

இனி ஐரோப்பியருக்கு வேறு தெரிவில்லை😭 

இப்போதும் 2022 பெப்ரவரிக்கு பின் கைப்பற்றிய இடங்களை விட்டு ரஸ்யா வெளியேறினால் - வட/தென் கொரிய போர் போல ஒரு உறை நிலைக்கு போக வாய்ப்பு இருக்கு.

புட்டினுக்கும் அதிக அவமானம் இல்லமல் போகும்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

இப்போதும் 2022 பெப்ரவரிக்கு பின் கைப்பற்றிய இடங்களை விட்டு ரஸ்யா வெளியேறினால் - வட/தென் கொரிய போர் போல ஒரு உறை நிலைக்கு போக வாய்ப்பு இருக்கு.

இது தான் புட்டினின் திட்டம். ஜேர்மனியில் விட்ட தவறை இனிமேல் விடமாட்டார்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

போர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது

புட்டின் உலகின் அமைதியை கெடுக்காமல் விடப்போவதில்லை

இனி ஐரோப்பியருக்கு வேறு தெரிவில்லை

இது தொடங்கியது, கிழக்கு உக்கிரைன் இல் இருக்கும்  ருசியர்களை எவ்வாறு கையாள்வது  என்பதில்.

உக்கிரைன்  முழுமுதல் காரணம், அனால் , மேற்கு / நேட்டோ / eu  உக்கிரைன் ஐ  ஆதரித்தது.


உக்கிரைன்  நேட்டோ வில் இணைத்து கொள்ளப்படாததற்கு ஓர் காரணம் (வேறு காரணங்களும் இருக்கிறது), கிழக்கில் இருந்த ருசியர்கள். இந்த பகுதியை உக்கிரனுக்கு விட விருப்பம் இல்லை.  

உக்கிரைன் இன்  தீர்வு - வலோற்காமான (ருசியா ) இனச் சீரழிவு  அல்லது இனச் சுத்திகரிப்பு; இதை நேட்டோ, மேற்கு, eu தமக்கு எதோ ஒன்றும் தெரியாதது  போல கண்மூடி ஆதரவளித்தன மட்டும் இல்லாமல், இதை கையாள்வதற்கு  ருசியா வந்தால், ருசியாவை படைபலத்தால்   சமாளிக்கும் அல்லது அடக்கும் உக்கிரைன் இந்த விருப்பத்துக்கு நேட்டோ, மேற்கு, eu கால் வைக்காமல் தலையால் செய்தன   (இது மெர்கல் மற்றும் பிரான்ஸ் அதிபர் இருவர்க்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லாமல் சொன்னது) ; இப்பொது நடப்பது போல.

எனவே நேட்டோ, மேற்கு, eu தெரிவுகளை ஏற்கனவே முடிவு செய்துவிட்டது.

அவர்கள் எதிர்பார்க்காதது - ருசியா இதற்குள் எப்போதுமே இருக்கும், அகற்றப்பட முடியாது என்று, ருசியாவை அழித்தால் அல்லது உடைத்தால் ஒழிய - இது இப்பொது மேற்கு / நேட்டோ / eu  அரசுகளின் ஓர் சிந்தனை மட்டத்தில்  (நித்திரையில்) உள்ள ஓர் விடயம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

இது தான் புட்டினின் திட்டம். ஜேர்மனியில் விட்ட தவறை இனிமேல் விடமாட்டார்கள்.:cool:

எது புட்டினின் திட்டம்?  

ஒரு அழிவும் இல்லாமல் லட்டு போல கிடைத்த, 8 வருடமாக தன் வசம் இருந்த பகுதிக்கு, இத்தனை அழிவு, பின்வாங்கலின் பின் திரும்பி போவதா?

உக்ரேன் போர் உறை நிலைக்கு போனாலும், ஐரோபிய சந்தைக்கு ரஸ்யா திரும்பி வர விடமாட்டர்கள் (அமெரிக்கா).

அப்படி நடக்க, தடைகள் எடுக்கப்பட, புட்டின் அகற்றப்படும் வரை மேற்கு இனி மசியாது.

அப்படி ரஸ்யா திரும்பி வரும் போது, ஈயூ தனது சக்தி பாதுகாப்பை 100% ரஸ்யாவுக்கு வெளியே ஏற்படுத்தி இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

போர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது

புட்டின் உலகின் அமைதியை கெடுக்காமல் விடப்போவதில்லை

இனி ஐரோப்பியருக்கு வேறு தெரிவில்லை😭 

உக்ரேனுக்கு ஆயுதகள் கொடுக்காமலும் அமைதியை ஏற்படுத்தலாம்.:slightly_smiling_face:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kadancha said:

இது தொடங்கியது, கிழக்கு உக்கிரைன் இல் இருக்கும்  ருசியர்களை எவ்வாறு கையாள்வது  என்பதில்.

உக்கிரைன்  முழுமுதல் காரணம், அனால் , மேற்கு / நேட்டோ / eu  உக்கிரைன் ஐ  ஆதரித்தது.


உக்கிரைன்  நேட்டோ வில் இணைத்து கொள்ளப்படாததற்கு ஓர் காரணம் (வேறு காரணங்களும் இருக்கிறது), கிழக்கில் இருந்த ருசியர்கள். இந்த பகுதியை உக்கிரனுக்கு விட விருப்பம் இல்லை.  

உக்கிரைன் இன்  தீர்வு - வலோற்காமான (ருசியா ) இனச் சீரழிவு  அல்லது இனச் சுத்திகரிப்பு; இதை நேட்டோ, மேற்கு, eu தமக்கு எதோ ஒன்றும் தெரியாதது  போல கண்மூடி ஆதரவளித்தன மட்டும் இல்லாமல், இதை கையாள்வதற்கு  ருசியா வந்தால், ருசியாவை படைபலத்தால்   சமாளிக்கும் அல்லது அடக்கும் உக்கிரைன் இந்த விருப்பத்துக்கு நேட்டோ, மேற்கு, eu கால் வைக்காமல் தலையால் செய்தன   (இது மெர்கல் மற்றும் பிரான்ஸ் அதிபர் இருவர்க்கும் இடையில் அதிக வேறுபாடு இல்லாமல் சொன்னது) ; இப்பொது நடப்பது போல.

எனவே நேட்டோ, மேற்கு, eu தெரிவுகளை ஏற்கனவே முடிவு செய்துவிட்டது.

அவர்கள் எதிர்பார்க்காதது - ருசியா இதற்குள் எப்போதுமே இருக்கும், அகற்றப்பட முடியாது என்று, ருசியாவை அழித்தால் அல்லது உடைத்தால் ஒழிய - இது இப்பொது மேற்கு / நேட்டோ / eu  அரசுகளின் ஓர் சிந்தனை மட்டத்தில்  (நித்திரையில்) உள்ள ஓர் விடயம்.
 

1. கிழக்கு உக்ரேனில் இருக்கும் ரஸ்யர்கள் அண்மைய தேர்தல்களில் ரஸ்ய சார்பு கட்சிகளை ஒதுக்கி இருந்தார்கள்.

2. ஜார்ஜியா, கசகஸ்தான், இப்படி வேறு நாடுகளில் மூக்கை நுழைக்க ரஸ்யா பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்று “ரஸ்யர்களை காப்பாற்ற வேண்டும்”.

3. மொழி, கலாச்சார உரிமைகளை, பிரிந்து போகாக சுயநிர்ணயத்தை இந்த பகுதிகளுக்கு எப்போதாவது ரஸ்யா கோரியதா?

இல்லை.

ரஸ்யாவுக்கு இந்த மக்களில் ஆர்வம் இல்லை.

தமிழர்களை வைத்து, இலங்கையில் இந்தியா ஆடும் விளையாட்டை இவர்களை வைத்து உக்ரேனில் ஆட நினைக்கிறது ரஸ்யா.

4. உண்மையில் ரஸ்யா இந்த மக்கள் நலனின் அக்கறை இருந்தால் - மின்ஸ்க்1,2 க்கு அப்பால் போய், ஐநா மத்தியஸ்துடன், பாதுகாப்பு கவின்சில் அங்கீகரித்த ஒரு அமைதி உடன்படிக்கையை கோரலாம்.

5. புட்டின் யுத்தம் தொடங்க சொன்ன காரணம் என்ன? நேட்டோ அங்கத்துவம்.

நீங்கள் புட்டினை விட ஓவராக அவரின் போருக்கு நல்ல காரணங்களை தேடுகிறீர்கள்🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

எது புட்டினின் திட்டம்?  

ஒரு அழிவும் இல்லாமல் லட்டு போல கிடைத்த, 8 வருடமாக தன் வசம் இருந்த பகுதிக்கு, இத்தனை அழிவு, பின்வாங்கலின் பின் திரும்பி போவதா?

உக்ரேன் போர் உறை நிலைக்கு போனாலும், ஐரோபிய சந்தைக்கு ரஸ்யா திரும்பி வர விடமாட்டர்கள் (அமெரிக்கா).

அப்படி நடக்க, தடைகள் எடுக்கப்பட, புட்டின் அகற்றப்படும் வரை மேற்கு இனி மசியாது.

அப்படி ரஸ்யா திரும்பி வரும் போது, ஈயூ தனது சக்தி பாதுகாப்பை 100% ரஸ்யாவுக்கு வெளியே ஏற்படுத்தி இருக்கும்.

ரஷ்யாவுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தேவையில்லை.
ஏனெனில் இன்றைய உலகம் ஒரு சமநிலைக்கு வந்துகொண்டிருக்கின்றது/வந்துவிட்டது.:499:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

ரஷ்யாவுக்கு அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் தேவையில்லை.
ஏனெனில் இன்றைய உலகம் ஒரு சமநிலைக்கு வந்துகொண்டிருக்கின்றது/வந்துவிட்டது.:499:

கனவு காண்பது அவரவர் உரிமை 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, goshan_che said:

2. ஜார்ஜியா, கசகஸ்தான், இப்படி வேறு நாடுகளில் மூக்கை நுழைக்க ரஸ்யா பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்று “ரஸ்யர்களை காப்பாற்ற வேண்டும்”.

உங்கள் அமெரிக்கா உலகம் முழுக்க மூக்கை நுழைக்கின்றதே? ஆனால் ரஷ்ய தன்னுடைய அயல் நாடுகளை மட்டும் அதுவும் தன் பாதுகாப்பிற்காக.......:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

உங்கள் அமெரிக்கா உலகம் முழுக்க மூக்கை நுழைக்கின்றதே? ஆனால் ரஷ்ய தன்னுடைய அயல் நாடுகளை மட்டும் அதுவும் தன் பாதுகாப்பிற்காக.......:cool:

அமெரிக்க நுழைக்கவில்லை என நான் கூறவில்லை.

அது எப்படி சுயநலமான நகர்வோ.

அது போலவே இதுவும்.

ரஸ்யாவை ரஸ்ய மொழி பேசும் உக்ரேனியரின் காப்பாளன் என சித்தரிக்க முனைந்தததை இட்டுத்தான் அப்படி எழுதினேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, goshan_che said:

5. புட்டின் யுத்தம் தொடங்க சொன்ன காரணம் என்ன? நேட்டோ அங்கத்துவம்.

நீங்கள் புட்டினை விட ஓவராக அவரின் போருக்கு நல்ல காரணங்களை தேடுகிறீர்கள்


விளங்காமல் கதைக்கிறீர்கள், உக்கிரைன்  (உடனடியாக) நேட்டோ அங்கத்துவம் பெறாமைக்கு , அங்கத்துவதை    நேட்டோ வழங்காததற்கு காரணம். இது வெளிப்படை நேட்டோ சொல்லி இருந்தது.
 

அது எடுக்க வேண்டிய படிமுறைகள். பல இருந்தன. அவற்றில் மிக சிக்கலானது, இந்த கிழக்கு உக்கிரைன் ருசியா மக்களை என்ன செய்வது. உக்கிரைன் இந்த தீர்வு வலோற்றகார இனச் சீரழிப்பு; அதை அவர்கள் எதிர்க்க; இன சுத்திகரிப்பு.  

இதில் ஒன்றும் ஒழிப்பு மறைப்பு இல்லை. 1991 இல் ஆரம்பித்த உக்கிரைன் - நேட்டோ தொடர்பாடல், உறவில்,  அங்கத்துவத்துக்கு அருகாமையான கட்டத்தில் நிற்கிறது. 

2021 இல் MAP வரையும் வந்த போதே (2017 இல் உக்கிரனிய பாராளுமன்றம் நேட்டோ இல் இணைவதற்கு விருப்பம், அனுமதி அளித்தும்), அப்போதே, ருசியா அதன் உக்கிரைன் நடுநிலைமையை பேண வேண்டும் என்ற கடுமையான எதிர்ப்பார்ப்பும், வலோற்றகாரமும் (செய்யலாமா, இல்லையா என்பது வேறு விடயம்).  

தடுக்க வேண்டுமாயின், ருசியாவோ, ஆரோ இந்த புள்ளியிலேயே தடுக்க முடியும் . MAP தொடங்கிய பின் எவ்வெளவு விரைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. NATO இன் வேகத்தையும் சொல்ல முடியாது (UN இல் Kososvo செர்பியா மாகாணம் என்று தீர்மானம் போட கதையாக தான் இருக்கும்).  
 
https://en.wikipedia.org/wiki/Ukraine–NATO_relations  இவைகளில் இருக்கும் தரவுகள் சரி, வெளிப்டையானவை.

ஏதோ உங்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம் என்று நினைக்கிறீர்களா? இதை அலசுவதும் வீண்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

போர் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது

புட்டின் உலகின் அமைதியை கெடுக்காமல் விடப்போவதில்லை

இனி ஐரோப்பியருக்கு வேறு தெரிவில்லை😭 

அதே தான்.

புட்டினின் பிரசாரகர் Satanovsky உசுப்பு எற்றுகிறார் இரண்டாம் உலக போரில் நடந்த மாதிரி யோமன் தாங்கிகள் உக்ரைன் ஊடாக அணிவகுத்து வந்து  ரஷ்ய ராணுவத்தை கொல்ல போகிறதாம்.ஆகவே அணுவாயுதத் தாக்குதலை செய்ய வேண்டுமாம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

தமிழர்களை வைத்து, இலங்கையில் இந்தியா ஆடும் விளையாட்டை இவர்களை வைத்து உக்ரேனில் ஆட நினைக்கிறது ரஸ்யா.

5 காரணங்களும் உண்மைகளை தவிர வேறு இல்லை.

 

1 hour ago, goshan_che said:

1. கிழக்கு உக்ரேனில் இருக்கும் ரஸ்யர்கள் அண்மைய தேர்தல்களில் ரஸ்ய சார்பு கட்சிகளை ஒதுக்கி இருந்தார்கள்.

புதினை உயிருக்கு மேலாக நேசிக்கும் தீவிர ஈழத்து ஆதரவாளர்களே ரஷ்யாவை ஒதுக்கி வைத்து மேற்குலகில் வாழ்கின்ற போது  கிழக்கு உக்ரேனில் இருக்கும் ரஷ்யர்கள்  ரஷ்ய சார்பு கட்சிகளை கட்சிகளை ஒதுக்கி வைப்பது  உங்களுக்கு புதுமையாக உள்ளதோ 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kadancha said:


விளங்காமல் கதைக்கிறீர்கள், உக்கிரைன்  (உடனடியாக) நேட்டோ அங்கத்துவம் பெறாமைக்கு , அங்கத்துவதை    நேட்டோ வழங்காததற்கு காரணம். இது வெளிப்படை நேட்டோ சொல்லி இருந்தது.
 

அது எடுக்க வேண்டிய படிமுறைகள். பல இருந்தன. அவற்றில் மிக சிக்கலானது, இந்த கிழக்கு உக்கிரைன் ருசியா மக்களை என்ன செய்வது. உக்கிரைன் இந்த தீர்வு வலோற்றகார இனச் சீரழிப்பு; அதை அவர்கள் எதிர்க்க; இன சுத்திகரிப்பு.  

இதில் ஒன்றும் ஒழிப்பு மறைப்பு இல்லை. 1991 இல் ஆரம்பித்த உக்கிரைன் - நேட்டோ தொடர்பாடல், உறவில்,  அங்கத்துவத்துக்கு அருகாமையான கட்டத்தில் நிற்கிறது. 

2021 இல் MAP வரையும் வந்த போதே (2017 இல் உக்கிரனிய பாராளுமன்றம் நேட்டோ இல் இணைவதற்கு விருப்பம், அனுமதி அளித்தும்), அப்போதே, ருசியா அதன் உக்கிரைன் நடுநிலைமையை பேண வேண்டும் என்ற கடுமையான எதிர்ப்பார்ப்பும், வலோற்றகாரமும் (செய்யலாமா, இல்லையா என்பது வேறு விடயம்).  

தடுக்க வேண்டுமாயின், ருசியாவோ, ஆரோ இந்த புள்ளியிலேயே தடுக்க முடியும் . MAP தொடங்கிய பின் எவ்வெளவு விரைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. NATO இன் வேகத்தையும் சொல்ல முடியாது (UN இல் Kososvo செர்பியா மாகாணம் என்று தீர்மானம் போட கதையாக தான் இருக்கும்).  
 
https://en.wikipedia.org/wiki/Ukraine–NATO_relations  இவைகளில் இருக்கும் தரவுகள் சரி, வெளிப்டையானவை.

ஏதோ உங்களுக்கு மட்டுமே தெரிந்த விடயம் என்று நினைக்கிறீர்களா? இதை அலசுவதும் வீண்.

நான் எனக்கு மட்டும் தெரிந்த மாதிரி கதைக்கவில்லை. 

போருக்காக புட்டின் சொன்ன காரணத்தை விட நீங்கள் அதிகபடியாக சொல்கிறீர்கள் என்கிறேன்.

நேட்டோவில்  உக்ரேன் தனது ரஸ்ய மொழி பேசும் மக்களோடு சேர்ந்தால் - அது அந்த மக்களின் விருப்பு என்றால் அதை எப்படி ரஸ்யா தடுக்க முடியும்?

அப்படி இருந்தும், ரஸ்யாவின் கருத்தை கணக்கில் எடுத்து, உக்ரேனின் நேட்டோ உறுப்புரிமை கோரிக்கை மறுக்கப்பட்டது, கிடப்பில் போடப்பட்டது.

2014 இல் டொன்பாசை மறைமுகமாக ஆக்கிரமித்த போதும், பின்னர் கிரைமியாவை நேரடியாக ஆக்கிரமித்த போதும் கூட விட்டு பிடிக்கப்பட்டது.

ஆகவே

1. ரஸ்ய மொழி பேசும் உக்ரேனியர் பாதுகாப்பு (ரஸ்ய ஆதரவாளர் கூறுவது)

2. நேட்டோ அங்கத்துவம் (புட்டின் கூறியது)

இவை இரண்டுமே ரஸ்யா போரை தொடங்க வைக்கும் “சாட்டுகள்”.

உண்மையில் புட்டின் போரை தொடங்க காரணம்

1. காபன் அற்ற எரி சக்திக்கு 2030 இன் ஈயூ மாறும் போது - ரஸ்யா யாருக்கும் தேவையில்லாமல் போய், ஐரோப்பாவில் தன் வகிபாகத்தை இழக்கும்.

2. இதை தடுக்க ஒரே வழி தன் ஆயுத சண்டித்தனதை காட்டி, சாம்ராஜ எல்லைகளை விரிவாக்கி, ஐரோப்பாவை தன் கட்டுக்குள் வைத்திருப்பது

இந்த போரின் அடிப்படை காரணம் ஐரோப்பாவின் பெரியண்ணனாக தான் வரும் ரஸ்யாவின் தன்முனைப்பே.

இதை, பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ், துருக்கி விடாது…இது பல நூற்றாண்டுகளாக நடக்கும் ஐரோபிய அதிகாரப் போட்டி. 75 வருடமாக இதில் அமெரிக்காவும் பங்கெடுக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

1. கிழக்கு உக்ரேனில் இருக்கும் ரஸ்யர்கள் அண்மைய தேர்தல்களில் ரஸ்ய சார்பு கட்சிகளை ஒதுக்கி இருந்தார்கள்.

நான் நினைத்தது இதுவரையில், ரஸ்சியாவில் நடப்பது எல்லாம் பொம்மை தேர்தல்கள் என்று நீங்கள் பொதுவாக நம்புகிறீர்கள் என்று.

ஆனால் , இந்த தேர்தலை, முறையானது என்கிறீர்கள். சரி அது நல்லது அப்படி ருசியா செய்து இருந்தால்.

முடிவை தவிர, வேறு ஒன்றையும் தெளிவாக காட்டவில்லை. முக்கியமாக, உக்கிரேனிய கட்சிகளுக்கு. அவர்கள் தங்களுக்கு என்ற ஓர் அடையாளம் இருக்கிறது, அது பேணப்பட வேண்டும் ஆட்சியிலும் என்பதாக இருக்க கூடும்.

 

 

1 hour ago, goshan_che said:

2. ஜார்ஜியா, கசகஸ்தான், இப்படி வேறு நாடுகளில் மூக்கை நுழைக்க ரஸ்யா பயன்படுத்தும் தந்திரங்களில் ஒன்று “ரஸ்யர்களை காப்பாற்ற வேண்டும்”.


அது உங்களின் பார்வை.

அனால், அவர்களின் அரசியல், பாதுகாப்பு நலனுக்கு குந்தகம் வரும் போது, ரஸ்சியாவின் நடத்தை எப்போதும் சீரானதாகவே இருக்கிறது. 

2008, ஜோர்ஜியா இல் கூட, ருசியாவுக்கு முழு நாட்டையும் பிடிக்க திறந்த வெளியாக இருந்த போதும், படை  பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு ஓரளவு முன்னேறி விட்டு, ப்பாதுகாப்பு உறுதிசெய்த பின், ருசியர்கள் அல்லது  ஆதரவாளர்கள்  உள்ள பகுதிக்கு திரும்பி விட்டது.    அனால் ஜோர்ஜியா இந்த நேட்டோ அங்கத்துவதை எதிர்த்து.

1992, Transnistria இல் கூட Moldova க்குள் போகவில்லை (ருஷ்யா படைகள் அல்ல).

உக்கிரைனில் கூட முழுக்க பிடிக்கும் எண்ணம் இல்லை (பணிய வைப்பது ஒரு நோக்கம் -அதன் நோக்கத்தை உக்கிரேனிய அரசே செய்ய வைப்பது) - நீங்கள் மறுக்கலாம் - ருசியா பகிரங்க அறிவுப்புடன் , குறிக்கோள்களும், - முன்பு இறக்கிய படைகளின் அளவும் (200, 000, 300, 000 உக்கிரடீனியா களப் படைகளுக்கு எதிராக, வேறு 300, 000 இருப்பில் இருந்தது உக்கிரனுக்கு),  இப்போதுள்ள un  இன்  பொதுமக்கள் இழப்பும் - சிறப்பு இரானுய்வ நடவடிக்கையின் அளவை 

தெளிவாக காட்டுகிறது. 

அனால், இப்பொது ருசிய எடுத்து இருக்கும் முடிவு வேறாகவே  தெரிகிறது (குறிக்கோள்களை ருசியா செய்வது ) , படை திரட்டலில் தொடங்கி.

 

2 hours ago, goshan_che said:

3. மொழி, கலாச்சார உரிமைகளை, பிரிந்து போகாக சுயநிர்ணயத்தை இந்த பகுதிகளுக்கு எப்போதாவது ரஸ்யா கோரியதா?

உக்கிரைன் இல் மறுக்கபட்டது.

அனால், மற்ற நாடுகளில் நடந்துக்கு முன்னுதாரணம் Kosovo, மேற்கு தொடக்கி வைத்தது. 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உக்ரேனுக்கு ஆயுதகள் கொடுக்காமலும் அமைதியை ஏற்படுத்தலாம்.:slightly_smiling_face:

எப்படி?

காலில் விழுந்தா???

மேற்குலகிடம் கனவு காண்பதற்கும் ஒரு அளவு வேண்டாமா அண்ணா 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

நான் நினைத்தது இதுவரையில், ரஸ்சியாவில் நடப்பது எல்லாம் பொம்மை தேர்தல்கள் என்று நீங்கள் பொதுவாக நம்புகிறீர்கள் என்று.

ஆனால் , இந்த தேர்தலை, முறையானது என்கிறீர்கள். சரி அது நல்லது அப்படி ருசியா செய்து இருந்தால்.

நான் சொல்லும் தேர்தல் நடந்ததது உக்ரேனிய கட்டுப்பாட்டில் இருக்கும் போது. கடந்த உக்ரேனிய பொது தேர்தல் உட்பட.

சர்வதேச கண்காணிப்பில். அப்போ ரஸ்யா கூட இதை முறைகேடான தேர்தல் என கூறவில்லை.

அதிகம் வேண்டாம். தான் பிடித்த பகுதியில் படையை விலக்கி, இடம்பெயர்ந்தோரை வர வைத்து ரஸ்யா ஒரு ஐநா மேற்பார்வையில் தேர்தலை ஏன் கோரவில்லை?

காரணம் தெளிவு - ரஸ்யாவின் நோக்கம் உக்ரேனை பிடிப்பது. எல்லைகளை விஸ்தரிப்பது. இல்லாவிட்டால் கிய்யவ் நோக்கி படை நகர தேவையில்லை. 

 

1 hour ago, Kadancha said:

2008, ஜோர்ஜியா இல் கூட, ருசியாவுக்கு முழு நாட்டையும் பிடிக்க திறந்த வெளியாக இருந்த போதும்

இதுதான் ரஸ்யாவின் தந்திரம் - ஜோர்ஜியா நேட்டோவில் சேரக்கூடாது என்றே படை எடுத்தது. ஆனால் முழு ஜோர்ஜியாவையும் பிடித்தால் இது அப்பட்டமகா தெரிந்து விடும் என்பதால், ரஸ்யர் வாழும் அபகசியா, சவுத் ஒசேசியாவோடு நின்றது.

ஆனால் விளைவு? ரஸ்யாவால் ஜோர்ஜியாவின் மக்கள் எடுத்த இறைமையான நேட்டோவில் சேரும் முடிவு தடுக்கப்பட்டது.

ஒரு தேசிய இனவழி நாடு யாருடன் சேருவது என்பதை ஆயுதம் மூலம் மிரட்டி, படை அனுப்பி சாதித்தது ரஸ்யா.

1 hour ago, Kadancha said:

1992, Transnistria இல் கூட Moldova க்குள் போகவில்லை (ருஷ்யா படைகள் அல்ல).

2014 இல் டொன்பாசில் நடந்தது போல, இந்த பகுதியில் இருப்பதும் வேறு பெயரில் ரஸ்ய படைகளே. மோல்டோவா தன்னை விட்டு விலக கூடாது என ரஸ்யா அதன் ஒரு பகுதியை தன் வசமாக்கி வைத்துள்ளது.

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.