Jump to content

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இப்போ தெரிகிறதா?

ஏன் போலந்து, உக்ரேன், லிதுவேனியா, லத்வியா, பின்லாந்து என ரஸ்யாவை சூழ உள்ள இனவழி தேசிய நாடுகள் எல்லாம் எங்கோ இருக்கும் அமெரிக்காவுடன் இணைய விரும்புகிறன என்று?

ரஸ்யாவின் இந்த அடாவடித்தனம்தான் காரணம்.

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது. மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர். மாண்புமிகு என்பதால

குமாரசாமி

ஜேர்மனி சிறுத்தை டாங்கி உக்ரேனுக்கு அனுப்புது. ரஷ்யன் துண்டைக்காணம் துணியக்காணம் ஓடுறான் உக்ரேன்ல சனநாயக கொடிய பறக்க விடுறம் உலகம் நிம்மதி பெருமூச்சு விடுது. பீப்பிள் ஹப்பியோ ஹப்பி...

goshan_che

1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார்.  2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், ச

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, goshan_che said:

இப்போ தெரிகிறதா?

ஏன் போலந்து, உக்ரேன், லிதுவேனியா, லத்வியா, பின்லாந்து என ரஸ்யாவை சூழ உள்ள இனவழி தேசிய நாடுகள் எல்லாம் எங்கோ இருக்கும் அமெரிக்காவுடன் இணைய விரும்புகிறன என்று?

ரஸ்யாவின் இந்த அடாவடித்தனம்தான் காரணம்.

ரசியாவிடம்  உள்ள  வீட்டோவை  புடுங்கணும்...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

உக்கிரைனில் கூட முழுக்க பிடிக்கும் எண்ணம் இல்லை (பணிய வைப்பது ஒரு நோக்கம் -அதன் நோக்கத்தை உக்கிரேனிய அரசே செய்ய வைப்பது) - நீங்கள் மறுக்கலாம் - ருசியா பகிரங்க அறிவுப்புடன் , குறிக்கோள்களும், - முன்பு இறக்கிய படைகளின் அளவும் (200, 000, 300, 000 உக்கிரடீனியா களப் படைகளுக்கு எதிராக, வேறு 300, 000 இருப்பில் இருந்தது உக்கிரனுக்கு),  இப்போதுள்ள un  இன்  பொதுமக்கள் இழப்பும் - சிறப்பு இரானுய்வ நடவடிக்கையின் அளவை 

தெளிவாக காட்டுகிறது. 

புட்டினே இன்னும் இந்த நடவடிக்கையின் இலக்கு என்ன என கூறியபின் நீங்கள் அதிகம் அவர் சொல்லாதை எல்லாம் இட்டு கட்டுகிறீகள்.

1. உக்ரேனின் நேட்டோ அங்கதுவம்

2. உக்ரேனை நாஜி-நீக்கம் செய்தல்.

இவர் இரெண்டை அடையவும் ஒட்டு மொத்த உக்ரேனையிம் பிடிக்க வேண்டும்.

தனியே மேற்கு உக்ரேன் நேட்டோவில் இணைந்தாலும் (கிழக்கு ரஸ்ய ஆக்கிரமிப்பில் இருக்க) - அது ரஸ்யாவுக்கு கெடுதல்தான்.

அதேபோல் கிழக்கில் மட்டும் நாஜிகளை நீக்கியும் பயன் இல்லை.

புட்லர் ஒட்டு மொத்த உக்ரேனையும் பிடிக்கவே வெளிகிட்டார்…ஆனால் சவுத்து போச்சு🤣

இரெண்டு காரணமும் காணி பிடிக்க சொன்ன சாட்டு…

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

உண்மையில் புட்டின் போரை தொடங்க காரணம்

1. காபன் அற்ற எரி சக்திக்கு 2030 இன் ஈயூ மாறும் போது - ரஸ்யா யாருக்கும் தேவையில்லாமல் போய், ஐரோப்பாவில் தன் வகிபாகத்தை இழக்கும்.

2. இதை தடுக்க ஒரே வழி தன் ஆயுத சண்டித்தனதை காட்டி, சாம்ராஜ எல்லைகளை விரிவாக்கி, ஐரோப்பாவை தன் கட்டுக்குள் வைத்திருப்பது

இந்த போரின் அடிப்படை காரணம் ஐரோப்பாவின் பெரியண்ணனாக தான் வரும் ரஸ்யாவின் தன்முனைப்பே.

இது தொடங்க முதலே ரஷ்யா எதிர்பார்த்தது தானே. மற்ற திரியில் இணைத்த ft ஆய்வே சொல்லி இருக்கிறது. புடின் மற்றும் குழாமுக்கு ருசியா பொருளாதார நிபுணர்கள் சொன்னது.  அதாவது, ருசியா மேற்றகில் இருந்து முற்றாக துண்டிக்கப்படும் என்றும், புட்டின் நம்பிக்கை - us  பொய்களின் பேரரசு ( என்ற ருசியா பகிடியை) என்பது. நான் முதன்மை ஊடக ஆய்வை  சீர்தூக்கி பார்த்தாலும், இந்த ft  ஆய்வு, திரிபு இல்லாமல் நடந்ததை சொல்கிறது.

எனவே நீங்கள் சொல்லியது, (நான் சொல்லிய ருசியா உடைவை  மேற்கு சிந்திக்கிறது சாத்திய கூறு இருக்கிறது - நீங்கள் சதி கோட்பாடு என்று சொன்னாலும், அதற்கு சூழ்நிலை அல்லது புற  சான்றுகள்  கூட இருக்கிறது - சிறு உ.ம். மிகவும் செல்வாக்குள்ள FP, மற்றும் Atlantic போன்றவற்றில் ருசியா  உடைவு ஆக்கங்கள், ஆய்வுக்கு (தனிப்பட்டவர்களின் தான்) கொடுக்கப்படும் இடமும், வெளியும் - அமெரிக்கா அரசில் ஆக குறைந்தது எங்கோ ஓர் மூலையில் உறங்கு நிலை  கதையாக இருக்கிறது), என்பதிலும் விடயம் மிகவும் குன்றி இருக்கிறது.

அனால் நீங்கள் சொல்லும் இந்த காரணம்  நகைப்புக்கு (ஏளனம் அல்ல) இடமான காரணம் ஆக இருக்கிறது படையை பாவிக்க. 

ஏனெனில், முற்றான ஓர் பொருளாதர பிரச்சனை , விடயத்தை, ருஷ்யா படையை கொண்டு (அதுவும் வளத்தை கைப்பற்றுவது என்றால் கூட ஓரளவு நம்பிக்கைக்கு இடம் இருக்கிறது), வள உபயோகத்தை தக்க வைப்பது, அதுவும் வேறு நாடுகளில், NATO பாதுகாப்பு உள்ள நாடுகளில்.

மறுவளமாக நீங்கள் சொல்வது, வாதத்துக்கேனும் விடயம் இருந்தால், ரஸ்சியாவில் உள்ள அரசியல், படை, பொருளாதார, சர்வதேச / வெளிநாட்டு உறவு போன்ற துறைகளின்] நிபுணத்துவம் எல்லாமே நீங்கள் சொல்வது போல சிந்திக்கிறது என்பது.       

பெரிய அண்ணனாக வருவதற்கு, ருசியா பாதுகாப்பு பாதீடு (ஒப்பிடலிவில் சிறிய அளவு)- மற்ற நாடுகள் நேட்டோ  நாடுகள் எனும் போது  - இன்னமும் (பாதீடு) வலு இழக்கிறது. 

கட்டுக்குள் வைத்திருப்பது என்றால்,  படையை அதிகரித்து இருக்க அல்லவா வேண்டும் (உக்கிரைன் தொடக்கம் என்றால்), படைத்துறை அடிப்படையிலான மிக குறைந்த நிபந்தனை.

ரஷ்யா பகாலநிலை மாற்றம், சர்வதேச பாதுகாப்பு, அமைதிக்கு ஆபத்து எனும் UN பாதுகாப்பு சபை தீர்மானத்தை வீட்டோ செய்தது தான். அது தன்னுடைய எண்ணை  /வாயு வணிக நோக்கமும் இருக்கிறது; வேறு நோக்கங்களும் இருக்கலாம். இப்படி செய்வதை நம்பலாம். 

ருசியா விரும்பி இருக்கலாம், ஐரோப்பா தொடர்ந்து எண்ணெய் / வாயுவை பாவிக்க வேண்டும் என்று. அதை படைபலத்தை கொண்டு தக்க வைப்பது ருசியவால்  முடியாது என்பது ருசியாவுக்கு தெரியும்  (உளவு துறை மூலம் அரசங்களை  கையில் போட்டு, ஆட்சி கவிழ்த்து என்றால் விடயத்தை கரிசனமாக பார்க்கலாம்).  

 இவைகள் வெளிப்படையாக யதார்த்த பூர்வ காரணங்கள்.  

ஏதாவது ஒரு சிறிய சூழ்நிலை கோடியாவது  இருக்கிறதா உங்களிடம்?

உங்களை போல்  போல் அல்ல, எனது முடிவுக்கு வருதல், தேடி விட்டு தரவு இல்லை என்பதால், இல்லை என்பதால் அனுமானமாக இருக்கும் கருதுகோளை நிராகரிக்க முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

எப்படி?

காலில் விழுந்தா???

மேற்குலகிடம் கனவு காண்பதற்கும் ஒரு அளவு வேண்டாமா அண்ணா 

காலில் விழுந்துதான் அமைதியை ஏற்படுத்த முடியும் என்றில்லை.
எனவே இரத்தவாடைதான் பிடிக்கும் என்றால்  ஆயுதங்கள் கொடுக்கத்தானே வேண்டும்.
பாவம் உக்ரேனும்  மக்களும். 

இதனால் ரஷ்ய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.:cool:

до свидания  :flag_Russia:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, குமாரசாமி said:

காலில் விழுந்துதான் அமைதியை ஏற்படுத்த முடியும் என்றில்லை.
எனவே இரத்தவாடைதான் பிடிக்கும் என்றால்  ஆயுதங்கள் கொடுக்கத்தானே வேண்டும்.
பாவம் உக்ரேனும்  மக்களும். 

இதனால் ரஷ்ய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.:cool:

до свидания  :flag_Russia:

ஒரு லட்சத்துக்கும் அதிகமான  இராணுவ  உயிர்கள்  ஒன்றுமே  இல்லையா  அண்ணா??

புட்டின் கூட இப்படி  சிந்திப்பாரோ  தெரியவில்லை?🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லெப்பர்ட்-2, எம்1 ஏப்ரம்ஸ்: புதினுக்கு 'ஆத்திரமூட்டும்' டாங்கிகள் யுக்ரேனுக்குள் நுழைவது ஏன்?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,லாரா கோஸி
  • பதவி,பிபிசி நியூஸ்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
யுக்ரேன் - ரஷ்யா போர்

பட மூலாதாரம்,EPA

ரஷ்யா - யுக்ரேன் போர் தொடங்கி ஓராண்டை நெருங்கும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஜெர்மனி ஆகிய இரு நாடுகளும் யுக்ரேனுக்கு ஏப்ரம்ஸ் மற்றும் லெப்பர்ட் டாங்கிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளன.

31 எம்1 ஏப்ரம்ஸ் போர் டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்புவதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதன்கிழமை (ஜன. 25) அறிவித்தார். 

14 லெப்பர்ட் 2 பீரங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்புவதாக, ஜெர்மனி அறிவித்த சில மணிநேரங்களில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டது. 

தங்களிடம் உள்ள ஜெர்மனி தயாரிப்பு டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்ப மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும் ஜெர்மனி அனுமதி அளித்துள்ளது. 

இந்த டாங்கிகளை தங்கள் நாட்டுக்கு அனுப்புமாறு மேற்கு நாடுகளிடம் யுக்ரேன் பல மாதங்களாக கேட்டுவந்தது. 

அமெரிக்கா மற்றும் ஜெர்மனி யுக்ரேனுக்கு அனுப்ப உள்ள எம்1 ஏப்ரம்ஸ் மற்றும் லெப்பர்ட் 2 டாங்கிகளில் என்னென்ன அம்சங்கள் உள்ளன? அவை தங்களுக்கு வேண்டும் என யுக்ரேன் ஏன் ஆர்வம் காட்டுகிறது? 

எம்1 ஏப்ரம்ஸ்

யுக்ரேன்

அமெரிக்க தயாரிப்பான எம்1 ஏப்ரம்ஸ் டாங்கிகள், உலகில் உள்ள மிகவும் நவீனமான போர் பீரங்கிகளுள் ஒன்றாகும். மேலும், இதனை இயக்குவதற்கு மிக அதிக பயிற்சி தேவை. 

அமெரிக்காவின் 400 மில்லியன் டாலர் மதிப்பிலான இத்தொகுப்பில், டாங்கி நின்றுவிட்டால் அதனை இழுத்துச் செல்வதற்கான எட்டு மீட்பு வாகனங்கள், வெடி மருந்துகள், உபகரணங்கள், பயிற்சி மற்றும் பராமரிப்புக்கான செலவு ஆகியவை அடங்கியுள்ளன. 

ஆனால், போர்க்களத்திற்கு இந்த டாங்கிகள் கொண்டு செல்லப்படுவதற்கு பல மாதங்களாகலாம் எனத் தெரிகிறது. 

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு துறை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி கூறுகையில், தங்களுடைய இருப்பில் ஏப்ரம்ஸ் டாங்கிகள் மீதம் இல்லை என தெரிவித்துள்ளார். எனவே, இந்த டாங்கிகளை தனியார் ஒப்பந்ததாரர்கள் அல்லது வேறு நாட்டிடமிருந்து அமெரிக்கா வாங்கி அனுப்ப வேண்டும். 

எனினும், ஜெர்மன் தயாரிப்பான லெப்பர்ட் 2 டாங்கிகள் ஏற்கெனவே இருப்பில் உள்ள நிலையில், இரண்டு முதல் மூன்று மாதங்களில் யுக்ரேனை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டாங்கிகள் மிகவும் திறன்வாய்ந்ததாக கருதப்படுகிறது. 

இத்தகைய போர் டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்பும் முடிவு ராஜரீதியிலான தொடர் இழுபறிக்குப் பின்னரே எடுக்கப்பட்டுள்ளது. 

ஜெர்மனி டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்ப சர்வதேச அழுத்தத்தை எதிர்கொண்டது. மேலும் அவ்வாறு செய்வதற்கான இறுதி முடிவு அமெரிக்காவும் அதைச் செய்வதற்கான நிபந்தனைக்குட்பட்டது என்ற தகவல்களும் வெளியாகின.

இதுதொடர்பாக கூறிய ஜான் கிர்பி, “நாம் நம் நட்பு நாடுகளுடன் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை இந்த முடிவு காட்டுகிறது” என தெரிவித்தார்.  

கள நிலவரம் மற்றும் ரஷ்யாவின் தந்திரோபாயங்களே அமெரிக்காவின் நிலைப்பாட்டு மாற்றத்திற்கு காரணம் என தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலதிக தகவல்களை தரவில்லை.

லெப்பர்ட் 2 டாங்கிகள்

யுக்ரேன்

பல்லடுக்கு கூட்டுக் கவசத்தைக் கொண்டவை இந்த டாங்கிகள். 67 டன் எடை கொண்ட இந்த டாங்கிகள், ரஷ்யாவிடம் உள்ள டாங்கிகளை விட கணமானவை. 120 எம்.எம். வெடிமருந்துகள் இதற்கு தேவை.

லெப்பர்ட் 2 டாங்கிகளை இயக்குவது குறித்த பயிற்சி யுக்ரேன் படையினருக்கு ஜெர்மனியில் வழங்கப்படும் என, பெர்லின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெப்பர்ட் 2 டாங்கிகளை மற்ற சில ஐரோப்பிய நாடுகளும் இருப்பில் வைத்துள்ள நிலையில், ஜெர்மனியின் முடிவைத் தொடர்ந்து அந்நாடுகளும் யுக்ரேனுக்கு இவ்வகை பீரங்கிகளை அனுப்பலாம். யுக்ரேனுக்கு சுமார் 90 பீரங்கிகள் அனுப்பப்படலாம் என ஜெர்மனி நம்புகிறது. 

போலந்து 14 லெப்பர்ட் 2 டாங்கிகளை யுக்ரேனுக்கு அனுப்ப விரும்புவதாக தெரிவித்துள்ளது. அதேசமயம், நார்வேயும் சில டாங்கிகளை அனுப்பும் என புதன்கிழமை தெரிவித்துள்ள நிலையில், எத்தனை டாங்கிகள் அனுப்பப்படும் என்பது குறித்து ஏதும் தெரிவிக்கவில்லை. 

யுக்ரேனுக்கு நவீன டாங்கிகளை அனுப்பும் முதல் நேட்டோ நாடு பிரிட்டனாகும். பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் அரசாங்கம், 14 சேலஞ்சர் 2 டாங்கிகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார். இந்த பீரங்கி பிரிட்டன் ராணுவத்தின் முதன்மையான போர் பீரங்கியாகும். 

இதனிடையே, தங்கள் நாட்டுக்கு டாங்கிகளை அனுப்பும் மேற்கு நாடுகளுக்கு யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ள நிலையில், அவற்றை விரைந்து அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். 

மேலும், நீண்ட தொலைவு சென்று தாக்கவல்ல ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களை அனுப்ப வேண்டும் என்று மேற்கு நாடுகளிடம் ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவை தோற்கடிக்க தங்களுக்கு 300 டாங்கிகள் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

யுக்ரேன் ராணுவம் மீண்டும் வேகம் பெறவும் ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் பகுதிகளை திரும்பப் பெறவும் அனுமதிக்கும் ஒரு திருப்புமுனையாக டாங்கிகளை அனுப்பும் முடிவு குறித்து ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.

வசந்த காலத்தில் சாத்தியமான ரஷ்ய தாக்குதலைத் தடுக்க டாங்கிகள் உதவக்கூடும் என்றும் யுக்ரேன் கூறியுள்ளது.

ரஷ்யா இந்த அறிவிப்பை "வெளிப்படையான ஆத்திரமூட்டும்" நடவடிக்கை என்று கண்டித்ததோடு, யுக்ரேனுக்கு வழங்கப்படும் அனைத்து டாங்கிகளும் அழிக்கப்படும் என்று கூறியுள்ளது. 

அந்த டாங்கிகள் "மற்றவற்றைப் போலவே எரிக்கப்படும்" என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறியுள்ளார். "அந்த டாங்கிகள் மிகவும் விலை உயர்ந்தவை, அவ்வளவுதான்" என அவர் தெரிவித்துள்ளார்.

"இது யுக்ரேனிய நிலத்தை பாதுகாக்கவும் அந்நாட்டுக்கு உதவும் நடவடிக்கையாகும். இது ரஷ்யாவுக்கான அச்சுறுத்தல் அல்ல." என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c06704zdd5po

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

எனவே நீங்கள் சொல்லியது, (நான் சொல்லிய ருசியா உடைவை  மேற்கு சிந்திக்கிறது சாத்திய கூறு இருக்கிறது - நீங்கள் சதி கோட்பாடு என்று சொன்னாலும், அதற்கு சூழ்நிலை அல்லது புற  சான்றுகள்  கூட இருக்கிறது - சிறு உ.ம். மிகவும் செல்வாக்குள்ள FP, மற்றும் Atlantic போன்றவற்றில் ருசியா  உடைவு ஆக்கங்கள், ஆய்வுக்கு (தனிப்பட்டவர்களின் தான்) கொடுக்கப்படும் இடமும், வெளியும் - அமெரிக்கா அரசில் ஆக குறைந்தது எங்கோ ஓர் மூலையில் உறங்கு நிலை  கதையாக இருக்கிறது), என்பதிலும் விடயம் மிகவும் குன்றி இருக்கிறது.

“ரஸ்யாவை உடைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் கொள்கை”

என்ற நிலையில் இருந்து 

அது ஒரு “உறங்கு நிலை கதை” என்ற அளவுக்கு உங்கள் (சதி) கோட்பாட்டை நீங்கள் downgrade பண்ணி உள்ளதை காண்கிறேன்.

நீங்கள் சொல்லும் FP, Atlantic க்கில் இரஸ்ய உடைவு பற்றி எழுத இடம் கொடுப்பதால் மட்டும் அது அமெரிக்காவின் வெளியுறவு கொள்கை என்று கருத முடியாது.

அது அந்த தளங்களின் நோக்காக (Agenda) இருக்குமே ஒழிய அமெரிக்காவின் கொள்கையாக இருக்கும் என்பது ஊகம் மட்டுமே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

அனால் நீங்கள் சொல்லும் இந்த காரணம்  நகைப்புக்கு (ஏளனம் அல்ல) இடமான காரணம் ஆக இருக்கிறது படையை பாவிக்க. 

ஏனெனில், முற்றான ஓர் பொருளாதர பிரச்சனை , விடயத்தை, ருஷ்யா படையை கொண்டு (அதுவும் வளத்தை கைப்பற்றுவது என்றால் கூட ஓரளவு நம்பிக்கைக்கு இடம் இருக்கிறது), வள உபயோகத்தை தக்க வைப்பது, அதுவும் வேறு நாடுகளில், NATO பாதுகாப்பு உள்ள நாடுகளில்.

இல்லை நான் சொன்னதை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு நகைக்கிறீர்கள்.

இதுவரைக்கும் ரஸ்யா தனது எரிபொருள் வளத்கை கொண்டு ஈயூவை கட்டுப்படுத்த கூடியதாக இருந்தது.

ஈயூ எரி பொருளுக்கு ரஸ்யாவில் தங்கி இருக்கும் வரை, ஈயூ ஓரளவுக்கு மேல் ரஸ்யாவை புறம்தள்ளி நடக்க முடியாது.

ஆனால் காபன் இல்லா எரிபொருளுக்கு ஈயூ மாறும் போது ரஸ்யாவின் இந்த பிடி தளரும்.

இதற்கு மாற்றீடாக தனது இராணுவ வலிமை மூலம், ஈயூவுக்கும்/நேட்டோவுக்கும் தனக்கும் இடையே, தனக்கு சார்பான நாடுகளை கொண்ட ஒரு buffer zone ஐ உருவாக்குவது. அதன் மூலம் ஈயு ஒரு அளவுக்கு மேல் தம்மை மீறி நடந்தால் தலையிடி கொடுப்பது.

இதற்கு வளங்களை திருட தேவையில்லை. நேட்டோ/ஈயூ நாடுகளுடன் போரிடவும் தேவையில்லை.

உதாரணமாக weaponizing migrants. அதாவது துருக்கி ஒருமுறை செய்தது போல அகதிகளை கட்டுப்படுத்தாமல் ஈயுவுக்குள் வர விடுவது.

இவ்வாறு பல வழிகளில் எரிபொருள் காலம் முடிந்தபின்னும் ஈயுவை தன்னை உதாசீனம் செய்யாமல் இருக்கும் படி செய்யும் நோக்கமே ரஸ்யாவின் நீண்ட கால கொள்கை.

சுருங்க சொல்லின், ஈயூவை பிடியில் வைத்திருக்க, ஈயூ, நேட்டோ மீது நேரடியாக அடிக்க முடியாது, ஆனால் அவர்களுடன் எல்லையை பகிரும், நாடுகளை பெலரூஸ் போல தன்வசமாக்கி ஆமாம் சாமி போட வைத்து, அதன் மூலம் - ரஸ்யா பற்றிய பயத்தை ஈயூவில் உருவாக்கி தன் ஆளுமையை தேக்கவே ரஸ்யா முனைகிறது.

உக்ரேனை முழுவதும் பிடித்து அங்கே ஒரு ரஸ்ய சார்பு அரசை நிறுவிய பின், உக்ரேனை போலந்துடன் முறுகலுக்கு கொண்டு போகலாம். பெலரூசை லுத்துவேனியா, லத்வியா வோடு முறுக வைக்கலாம். இந்த மோதலில் விலக்கு பிடிக்கும் தரப்பாக தன்னை முன் தள்ளலாம். இப்படி ஒரு நிலையில், ஈயூ ரஸ்யாவை புறம் தள்ளி நடக்க முடியாது.

ஒரு படி மேலே போய் பின்லாந்து, சுவீடனில் நாஜிகள் என கூப்பாடு போட்டு, அங்கே படை எடுக்கலாம்….

இப்படியாக நேட்டோ அல்லாத நாடுகளிடம் சண்டிதனம் விட்டு, அதன் மூலம் - எரிவாயு தேவை முடிந்த பின்னும் ஐரோப்பாவில் தனக்குரிய இடத்தை தக்க வைக்கலாம்.

சர்வதேச அரசியலில் influence creates opportunities, opportunities create wealth.
அதாவது ஆளுமை, வாய்ப்புக்களை உருவாக்கும். வாய்ப்பு நாட்டை செல்வம் கொழிக்க வைக்கும்.

பாய்ஸ் படத்தில் information is wealth என செந்தில் சொல்லுவதை போல,

உலக அரசியலில் influence is wealth.

எரிவாயு மூலம் கிடைத்த influence ஐ, அது முடிந்த பின்னும் தக்க வைக்கும்  ரஸ்யாவின் முயற்சியே இந்த போர்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kadancha said:

உங்களை போல்  போல் அல்ல, எனது முடிவுக்கு வருதல், தேடி விட்டு தரவு இல்லை என்பதால், இல்லை என்பதால் அனுமானமாக இருக்கும் கருதுகோளை நிராகரிக்க முடியாது.

நிச்சயமாக. உங்கள் அணுகுமுறை போல் எனது இல்லை.

நான் தரவுகளை தேடி அதன் அடிப்படையில்தான் முடிவுக்கு வருவேன்.

அனுமானத்தை - அனுமானம் என்றே சொல்லுவேன்.

மேலே நான் ரஸ்யாவின் போரிடும் நோக்கம் என. சொன்னது நிச்சயம் என் அனுமானம்தான். ஆனால் தரவுகளின் போக்கிலான அனுமானம் (educated guess) .

ஆனால் அதை ரஸ்யாவின் சொல்லப்பட்ட காரணங்கள் (stated war aims) எவ்வளவு பொய்யானவை என நிறுவியபின்னே சொல்கிறேன். இந்த நிறுவல் அனுமானம் இல்லை.

ஆகவே எனது நிறுவலுக்கும், அனுமானத்துக்கும் இடையில் ஒரு லொஜிக்கல் சங்கிலி இருக்கிறது.

ஆனால் உங்களை போல் முடிவை எடுத்து விட்டு, யாரோ ஒரு ஒற்றை செனேட்டர், வேறு அர்த்தத்தில் when Russia breaks என சொன்னதை வைத்து, ரஸ்யாவை உடைப்பதே அமெரிக்காவின் கொள்கை என நான் வாதாடுவதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, goshan_che said:

புட்டினே இன்னும் இந்த நடவடிக்கையின் இலக்கு என்ன என கூறியபின் நீங்கள் அதிகம் அவர் சொல்லாதை எல்லாம் இட்டு கட்டுகிறீகள்.

1. உக்ரேனின் நேட்டோ அங்கதுவம்

2. உக்ரேனை நாஜி-நீக்கம் செய்தல்.

இவர் இரெண்டை அடையவும் ஒட்டு மொத்த உக்ரேனையிம் பிடிக்க வேண்டும்.

3 hours ago, goshan_che said:

தனியே மேற்கு உக்ரேன் நேட்டோவில் இணைந்தாலும் (கிழக்கு ரஸ்ய ஆக்கிரமிப்பில் இருக்க) - அது ரஸ்யாவுக்கு கெடுதல்தான்.

அதேபோல் கிழக்கில் மட்டும் நாஜிகளை நீக்கியும் பயன் இல்லை.

புட்லர் ஒட்டு மொத்த உக்ரேனையும் பிடிக்கவே வெளிகிட்டார்…ஆனால் சவுத்து போச்சு🤣

இரெண்டு காரணமும் காணி பிடிக்க சொன்ன சாட்டு…

 யதார்த்தத்தில் உள்ளதையே பார்க்க வேண்டும். ருசியா சிறியதாக சொல்லி விட்டு, பெரியதாக (அமெரிக்காக ஈராக் இல்)  செய்யலாம். அல்லது மாறியும் செய்யலாம்.

இவற்றை (படை எண்ணிக்கை ...) ஏன் சொல்ல வேண்டும் - கண்முன்னே தெரியும் போது? 

ஆகவே, ரஷ்யா சொன்ன நோக்கங்கள் - நேட்டோ மட்டும் என்று அல்ல - 

உக்கிரைன் இந்த நடுநிலை தன்மை; 
நாசி நீக்கம்.

நோக்கங்கள் இவை சொல்லப்பட வேண்டும்; ஆக்கிரமிப்பு நோக்கம் அல்ல.

குறிட்பு: ஹிட்லர் போலாந்துக்கு  அனுப்பியது (5 மடங்கு சிறிய சனத்தொகை), 1 மில்லியனுக்கும் மேல்.  சரி  தோளில் நுட்ப வளர்ச்சிக்கு இடம் அளித்தாலும்  ஏறத்தாழ 40 மில்லியன் சனத்தொகையை பிடிக்க அடக்க வேண்டும் என்றால் அதில் அரைவாசி (ஒப்பிட்ரு பாருங்கள் - ஆனால் நீங்கள் கருதி எடுக்க மாடீர்கள்). 2 - 3 மில்லியன் தமிழ் மக்களை அடக்குவதற்கு 450,000 - உக்கிரனை பிடிக்க வேண்டும் என்றால் எவ்வளவு தேவை என்று. 10 வருடங்களுக்கு மேல் பொருளடஹர தடையில் இருந்த ஈராக் (23 மில்லியன்)ன் ஐ பிடிப்பதத்திற்கு கூட்டு படைகள் 160, 000 (இதன் படி, ரஷ்யா அனுப்பி இருக்க வேண்டியது, ஆக குறைந்தது  320,0000 பிடிப்பது நோக்கம் என்றால்) - அதுவும் ஈராக் க்கு எந்தவித வேறு ஆதரவும்  இல்லாமல்; இதை விட ருசியாவுக்கு தெரியாமல் இல்லை உக்கிரைனுக்கு நேட்டோ தலையால் செய்ததும், செய்ய முன்நின்றதும் .இவைகள் நானாக சிந்தித்து, மேற்கு சொல்வது, ரஷ்யா சொல்வது, எது யதார்தத்துடன் கூடிய அளவு ஒத்து வருகிறது என்பதை பார்ப்பதற்கு. நீங்கள் சொல்லலாம் காக்கைக்கும் தன்  குஞ்சு போன் குஞ்சு - ஆனால் ஒப்பீடு இல்லாமல் ருசியா சொல்வது அல்லது மேற்கு சொல்வது   செயல் யதார்த்ததுடன் ஒத்துவருக்கிறதா என்று. Un மனித அழிவு  மதிப்பீடும் ருஷ்யா சொன்னதுக்கு ஒத்து வருகிறது.   வாதத்துக்காக கதைப்பது   நான்  இல்லை. 

உக்கிரைன் இல் திட்டப்படி, பிடிக்க சாத்தியம் இல்லை. வாய்ப்பு இருந்தால் கூட பிடித்து  இருக்க முடியாது; அரைவாசியிலும் குறைவாக  தான் பிடித்து இருக்க முடியும், மிக உன்னதமான படை நிலையில்; அனால் அப்படி  பிடித்து ஒன்றும் செய்ய முடியாது என்று நீங்களே சொல்கிறீர்கள்.

உக்கிரைன் இல், உங்கள் நிறுவுதல் இல்லை. இருந்தாலும் தவறு. மற்ற நாடுகளில் உங்கள் ஊகம்  (அனால் ருஸ்சியாவின் சீரான தன்மையே யதார்த்தம் - மாறி ஆக்கிரமிப்பு அல்லது  உள்ளே செல்வதற்கு இடம் இருந்தும்). 

உங்கள் பார்வையில், முழுநாட்டையும் (உக்கிரைன்) பிடித்தால் தான் ரஷ்யா இந்த குறிக்கோள்களை அடையலாம்  என்பது.  

அனால், எத்தனையோ சண்டைகளை, யுத்தத்தை, சூழ்ச்சிகளை   கண்ட ரஷ்யா போன்றதற்கு, அரசாங்கத்தை மாற்றினால் சாதிக்கலாம்வ (அதுவும் பக்கத்தில்), அதன் அன்றைய அறிவு, அனுபவம் , நடைமுறை சாத்தியம் (அது பிழைத்து விட்டது என்பது வேறு விடயம்). இதுவும், அதாவது பிழைத்தவுடன் மேலதிக படைகளை (பக்கத்தில் இருந்தும்) கொண்டு வராததும், ருஷ்யா ஆக்கிரமிக்கும் நோக்கம் இல்லை, அப்போது.  

இராணுவ நடவடிக்கை எப்போதுமே சூதாட்டம். அனால் சூதும்  ஆட வேண்டுமா என்பது ஓர் அரசின் பார்வையிலேயே தீர்மானிக்க முடியும். 

1 hour ago, goshan_che said:

ஆனால் அதை ரஸ்யாவின் சொல்லப்பட்ட காரணங்கள் (stated war aims) எவ்வளவு பொய்யானவை என நிறுவியபின்னே சொல்கிறேன். இந்த நிறுவல் அனுமானம் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார். 

2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், சண்டை உடுப்போடு ஒரு சோடி அலங்கார உடுப்பையும் எடுத்து வந்தனர். சக ஸ்லாவிய மக்கள் தம்மை பூச்செண்டுடன் வரவேற்பார்கள். செலன்ஸ்கி ஒரு முன்னாள் நடிகர் ஓட்டம் பிடிப்பார். தாம் கியவ் ஏர்போர்ட்டில் கமாண்டோகளை இறக்கினதும் தலைநகரும், அரசியல் தலைமைபீடமும் தம் கையில் வந்து விடும். கியவில் வெற்றி அணிவகுப்பு.  அதன் பின் 60% உக்ரேனில் இருந்து அடுத்த கட்டமாக 40% உக்ரேனை பிடிக்கலாம் இதுவே புட்லரின் திட்டம்.

ஆகவே - இதை ஒரு 3 நாளில் ஊதி தள்ளும் சப்பை மேட்டர் - விசேட இராணுவ நடவடிக்கை என்றே புட்லர் ஆரம்பித்தார். 

எனவே அதை மிக குறைந்த அளவு (100000) படையோடு, டீசல் மட்டுமட்டாக உள்ள டாங்கிகளை வைத்து 🤣 முடிக்ககலாம் என நினைத்தே புட்லர் இறங்கினார்.

3. கிரிமியா போல் மேற்கும் சும்மா ஒப்புக்கு சத்தம் போட்டு விட்டு, சில தடைகளை போட்டு விட்டு அடங்கி விடும்.

4. ஜேர்மனியின் முக்கிய உறுப்பு எம் கையில் (எரிவாயு- அதுவும் வேண்டும் என்றே குறைந்த கையிருப்பில் ரஸ்ய கம்பெனி விட்டு சென்றது) —ஆகவே ஈயூ/நேட்டோ ஒரு அளவுக்கு மேல் இறங்காது என புட்லர் தவறாக கணித்தார்.

5. ஆகவேதான் குறைந்தளவு வலுவுடன் இறங்கி மூக்குடைபட்டார். 

ஆனால் நோக்கம் ஒட்டுமொத்த உக்ரேனை பிடிப்பதே. அல்லது மிகலோவ் வழியாக ஒடிசா, பெலரூசில் இருந்து கியவ், கார்கிவ் என டொன்பாசில் அடங்காத பகுதிகள் நோக்கி படை நகர்ந்திருக்க தேவையில்லை.

அடி பலமாக விழ, பிச்சை வேண்டாம் நாயை பிடி என்பதாக, தனது நடவடிக்கையை டினிப்ரோ நதிக்கு தெற்கே மட்டுபடுத்தி கொண்டார்.

6. ரஸ்யா உக்ரேனில் இறங்காமல் தன் சார்பு அரசை நிறுவ பலதடவை முயன்றது. ஆனால் முடியவில்லை. இனி அது சரிவராது என தெரிந்து தான் ஆமியை இறக்கியது. 

பிகு.

உள்ளூர் மக்கள் தம்மை காதலிப்பதான தவறான நம்பிக்கை.

எதிரி படைகள் சாறம் கட்டிய பொடியள் என குறை மதிப்பீடு. அவர்களின் ஓர்மத்தை கணக்கில் எடுக்காமை.

அதீத தன்னம்பிக்கையில் குறைந்த பலத்தோடு இறங்கியமை.

தலைமையை பிடித்து அல்லது முடித்து விட்டால், சிலநாளில் விடயம் பாக்கெட்டுக்குள்.

இப்போ ரஸ்யா விட்ட இதே பிழைகளைத்தான் 1987 இல் ஆக்டோபர் யாழ் பல்கலையில் தன் படைகளை இறக்கிய இந்தியாவும் விட்டது.

இருவருக்கும் மூக்கு உடைந்ததுதான் மிச்சம்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

இப்போ தெரிகிறதா?

ஏன் போலந்து, உக்ரேன், லிதுவேனியா, லத்வியா, பின்லாந்து என ரஸ்யாவை சூழ உள்ள இனவழி தேசிய நாடுகள் எல்லாம் எங்கோ இருக்கும் அமெரிக்காவுடன் இணைய விரும்புகிறன என்று?

ரஸ்யாவின் இந்த அடாவடித்தனம்தான் காரணம்.

ர‌ஸ்சியாவை ப‌ற்றி உங்க‌ளுக்கு தெரிஞ்ச‌து  இம்புட்டு தானா பிரோ.............அர‌சிய‌லுக்கு அப்பால் 

Soviet Union நாடு உடைந்த‌க்கு பிற‌க்கு ர‌ஸ்சியா விளையாட்டில் த‌ங்க‌ட‌ கில‌ப்பில் போல‌ந் நாட்டையும் , Soviet Union இருந்த‌ ப‌ல‌ நேச‌ நாடுக‌ளை இணைத்து பெரிய‌ basketball தொட‌ர் வ‌ருட‌ம் வ‌ருட‌ம் ந‌ட‌த்தின‌வை.............உப்புக்கு ச‌ப்பில்லாம‌ ர‌ஸ்சியா மீது யாழில் ப‌ல‌ர் வ‌ன்ம‌ம் க‌க்கும் போது இவை தெரிந்து தான் க‌க்கின‌மா அல்ல‌து மாற்றானிட்டை விசில் அடி வேண்ட‌ எழுதுகின‌மா என்று யோசிக்க‌ தோனுது 

Kasakhstan , Estonia , Belarus இந்த‌ நாட்டுட‌ன் Poland சேர்ந்து தான் உக்கிரேன் பிர‌ச்ச‌னை வ‌ருவ‌துக்கு முன்பு ப‌ல‌ வ‌ருட‌மாய் விளையாடின‌வை , அப்ப‌ ர‌ஸ்சியா இனிச்ச‌து இப்ப‌ புளிக்குது.................ஜ‌ரோப்பிய‌ ஒன்றிய‌த்துக்குள் இருக்கும் நாடுக‌ளே ம‌றைமுக‌மாக‌ ர‌ஸ்சியாவை ஆத‌ரிக்குது...........போர் உக்கிரேனுக்கும் ர‌ஸ்சியாவுக்கும் 
இதில்  ர‌ஸ்சிய‌ வீர‌ர்க‌ளை அனைத்து விளையாட்டிலும் இருந்து த‌டை செய்வ‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்.............அமெரிக்கா கில‌ப்பில் NHL ர‌ஸ்சிய‌ வீர‌ர்க‌ள் ப‌ல‌ர் விளையாடின‌ம் அப்ப‌டி பார்த்தா அவையையும் ர‌ஸ்சிய‌ நாட்டுக்கு அமெரிக்கா திருப்பி அனுப்பி இருக்க‌னுமே............இதில் இருந்து தெரியுது அமெரிக்க‌ அர‌சிய‌ல் வாதிக‌ள் கெட்ட‌ கிரிமிக‌ள் என்று , அந்த‌ விளையாட்டில் கோடி கோடியா கொட்டுது ஒம்ப‌ந்த‌த்தில் இருக்கும் வீர‌ர்க‌ளை ர‌ஸ்சியாவுக்கு அனுப்பினா த‌ங்க‌ட‌ நாட்டுக்குள் விரிச‌ல் வ‌ந்திடும் என்ர‌ ப‌ய‌த்தில் அதை செய்ய‌ வில்லை 

நான் கிரிக்கேட்டை போல‌ NHL , NBA , NFL ,  Rugby,  Handball , NeTball எல்லா விளையாட்டும் பார்பேன் 

விளையாட்டிலும் ஒரு நாட்டை த‌னிமை ப‌டுத்திய‌ பெருமை நீங்க‌ள் முட்டு கொடுத்து ஜால்ரா அடிக்கும் நாடுக‌ள் தான் பிரோ 🤣😁😂

Edited by பையன்26
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, பையன்26 said:

ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ..

வேற‌ லெவ‌ல் ஒன்றும் தேவை இல்லை முடிந்தா 
என் க‌ருத்து ம‌று க‌ருத்து வையுங்கோ பிரோ

எழுத‌ இன்னும் நிறைய‌ இருக்கு எல்லாத்தையும் இந்த‌ திரியில் கொட்டி தீர்ப்போம் 😏

10 minutes ago, goshan_che said:

ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ..

NHL விளையாட்டில் க‌ன‌டா நாடும் ஜ‌ந்து கில‌ப்பை அமெரிக்க‌னின் ஒப்ப‌ந்த‌த்தின் கீழ் வைச்சு இருக்கு

க‌னேடிய‌ வீர‌ர்க‌ள் த‌ங்க‌ளின் அணி ஒன்று ப‌டு தோல்வி அடைஞ்ச‌தையிட்டு க‌ன‌டாவில் ஒரு சிர்ரிய‌ அடித்து நொருக்கின‌வை 9வ‌ருட‌த்துக்கு முத‌ல்..........அதே போல் தான் ர‌ஸ்சிய‌ வீர‌ர்க‌ளை ப‌ல‌ NHL கில‌ப்புக‌ள் வைச்சு இருக்கு இப்ப‌வும்..............

Link to comment
Share on other sites

Morocco choose sides, supplies T-72B tanks to Ukraine

T-72M4CZ_026-750x533.jpg
 
Morocco is jettisoning it’s neutral stance in the Russian-Ukraine conflict, to supply arms to Kiev.

Rabat had earlier chosen to back a de facto African-sponsored neutrality in the ongoing conflict between Moscow and Kiev, but has apparently succumbed to pressures from the United States.

The United States has secretly convince Morocco to deliver modernized T-72B tanks, and spare parts to Kiev.

Morocco will supply Ukraine with spare parts for T-72 tanks and will thus become the first African state to provide military assistance to Ukraine

Besides the spare parts, T-72B Main Battle Tanks modernized by Czech company Excalibur Army and intended for Morocco will be diverted to Ukraine.

Richard Kubena, the company’s commercial director, told the media that, Excalibur Army is currently “focused on a large order for the modernization of up to 120 T-72 MBT, which come from an African country.”

The purchase of “African” tanks for shipment to Ukraine is paid for by the United States and the Netherlands under an agreement totaling 2.2 billion rubles. CZK (slightly more than 90 million euros).

Kubena notes that the first five MBTs will be received next week, and by the end of the year it is planned to prepare 18 units for shipment. In total, 90 “African” T-72 MBTs are expected to be delivered to Ukraine, plus another 30 MBTs as an option, which will be purchased next year.

The Czech Ministry of Defense, said regarding the arms transfer that “the final customer has satisfied the request of the above-mentioned countries and considers the agreement reached on the transfer of tanks (in exchange for other equipment) as assistance to the government of Ukraine.”

Morocco which is wary of Russia’s continued support for regional rival Algeria, have chosen to send arms to Kiev to spite Moscow.

Rabat had earlier maintained a neutral stance by abstaining during the UN General Assembly’s March 2022 vote to deplore Russian aggression in Ukraine. Morocco was among the 25 out of 54 African states that abstained or did not vote in that UN resolution.

At the time, Morocco advocated for “respect for the territorial integrity, sovereignty and national unity of all United Nations member states”, in a meeting with NATO and allies of the United States, in Germany to discuss increased military aid to Zelensky’s government.

Shortly after Morocco attended the summit, the Russian Foreign Minister Sergei Lavrov visited Algeria, where he declared that both Russia and Algeria “see eye to eye on all key issues of international politics.”

Tensions between Algeria and Morocco have been growing lately, resulting in the former severing its diplomatic ties with the latter in August 2021.

The two North African countries disagree about the political status of the Western Sahara, which Morocco claims. An independence movement in Algeria, known as the Popular Front for the Liberation of the Saguia el Hamra and Rio de Oro (Polisario Front), comprising the indigenous Sahrawi tribe, asserts a claim on the land.

Western Sahara is under Morocco’s occupation after the Kingdom of Morocco annexed it in two stages in 1976 and 1979. However, it is not considered a legal part of Morocco according to International Law.

Algeria has historically had close defense ties with Moscow, dating back to the Soviet era, and those ties have only strengthened in recent years.

The T-72 tank deal was negotiated by the United States and Europe Union, the Czech Ministry of Defense decided to supply the upgraded T-72 tanks for Morocco to Ukraine.

Around 20 years ago, Morocco purchased from Belarus a batch of 136 T-72B battle tanks, including 12 commander T-72BKS and spare parts for them

By the end of this decade, Morocco had 40 operational T-72B tanks and 62 in storage. But in the new deal, Morocco could order other military equipment produced by the Czech company Excalibur.

Since 2015, Ukraine has been asking Morocco to purchase these main battle tanks to augment it’s plethora of Soviet-made tanks.

The war with Russia has depleted Ukraine’s stock of main battle tanks, and in a November interview, Advisor to the Head of the Office of the President of Ukraine Mykhailo Podoliak spoke about the needs of the Ukrainian army in military assistance from partner countries to help it restore the territorial integrity of the country by military means.

“We still need 150 to 200 tanks, about 300 armoured vehicles, 100 artillery systems, 50-70 multiple rocket launcher systems, including the formidable American HIMARS, of which Ukraine already has several pieces, as well as 10 to 15 anti-aircraft defence systems to close the sky,” said Mr. Podoliak.

Excalibur army developed a modernized version of the Soviet-made T-72 tank equipped with thermal imagers, night vision systems, and new armor.

The new Czech T-72 upgrade is fitted with an ERA (Explosive Reactive Armor) kit mounted at the front and on the sides of the hull as well as the front and the roof of the turret.

https://www.military.africa/2022/12/morocco-choose-sides-supplies-t-72b-tanks-to-ukraine/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, goshan_che said:

5. ஆகவேதான் குறைந்தளவு வலுவுடன் இறங்கி மூக்குடைபட்டார். 

ஆனால் நோக்கம் ஒட்டுமொத்த உக்ரேனை பிடிப்பதே. அல்லது மிகலோவ் வழியாக ஒடிசா, பெலரூசில் இருந்து கியவ், கார்கிவ் என டொன்பாசில் அடங்காத பகுதிகள் நோக்கி படை நகர்ந்திருக்க தேவையில்லை.

நீங்கள் சொல்வது எல்லலாமே ஏற்றுக்கொள்ள கூடியது, மெர்கல், பிரான்ஸ் அதிபர்  வாயை திறந்து நடந்ததை சொல்லும் வரைக்கும். 

அதை அனுபவத்தில் கண்ட பின், நீங்கள் சொல்லுவதை ருசியா தன்னம்பிக்கையாக எடுத்து இருக்கும் என்பது நம்பக்கூடியதாக இல்லை. அதுவும் நேட்டோ, பயிற்சி  உக்கிரைன் எடுப்பது எல்லாம் தெரிந்தும். 

இருந்தும், எதிர்பை குறைவாக மதிப்பிட்டு இருக்கலாம்.

இராணுவ  நககர்வுகளை பற்றி என்னால் சொல்ல முடியாது. அனால் புவியமை பார்க்கும் பொது, 
அதன், ருசியா பக்கமான உக்கிரைன் பின்புறம் கியாவ் அளவில் (rear guard), பெலாரஸ் சிறிய பகுதியாக வருகிறது. பல முனை (அனால் ஆக்கிரமிக்கும் போக்குக்கு அது போதாது) என்பது உள்ளே வரும் படையை பாதுகாப்பது, எதிரியின் கவனத்தை, படை குவிவாய் சிதறடிப்பது; குழப்புவது போன்ற பல நோக்கங்கங்களை கொண்டது. இவை, உக்கிரைன் எதிர்ப்பு இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு மற்றும் அறிவுடன் உள் வரும் போது.

மெர்கல்  சொன்ன அனுபவத்துடன், பகுதி, பகுதியான ஆக்கிரமிப்பு நோக்கம்  என்றால், ருசியா வெவ்வேறு படை குவிவுகளை தயாராக  வைத்து இருந்து இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

ப்ரோ நீங்க வேற லெவல் ப்ரோ..

போல‌ந் Soviet Union 

இல்லா விட்டாலும் போல‌ந்தையும் சேர்த்து கூடை ப‌ந்தில் போல‌ந்தை வ‌ள‌த்து விட்ட‌ பெருமை ர‌ஸ்சியாவுக்கே 

ஆதார‌ம் வேணும் என்றால் இப்ப‌வே எல்லாத்தையும் இணைக்கிறேன் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, பையன்26 said:

இந்த‌ திரியில் கொட்டி தீர்ப்போம் 😏

நீங்க எழுதுங்கோ ப்ரோ. நான் வாசிக்க ரெடி

33 minutes ago, பையன்26 said:

முடிந்தா 
என் க‌ருத்து ம‌று க‌ருத்து வையுங்கோ பிரோ

என்னால மிடில ப்ரோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, nunavilan said:

Morocco choose sides, supplies T-72B tanks to Ukraine

T-72M4CZ_026-750x533.jpg
 
Morocco is jettisoning it’s neutral stance in the Russian-Ukraine conflict, to supply arms to Kiev.

Rabat had earlier chosen to back a de facto African-sponsored neutrality in the ongoing conflict between Moscow and Kiev, but has apparently succumbed to pressures from the United States.

The United States has secretly convince Morocco to deliver modernized T-72B tanks, and spare parts to Kiev.

Morocco will supply Ukraine with spare parts for T-72 tanks and will thus become the first African state to provide military assistance to Ukraine

Besides the spare parts, T-72B Main Battle Tanks modernized by Czech company Excalibur Army and intended for Morocco will be diverted to Ukraine.

Richard Kubena, the company’s commercial director, told the media that, Excalibur Army is currently “focused on a large order for the modernization of up to 120 T-72 MBT, which come from an African country.”

The purchase of “African” tanks for shipment to Ukraine is paid for by the United States and the Netherlands under an agreement totaling 2.2 billion rubles. CZK (slightly more than 90 million euros).

Kubena notes that the first five MBTs will be received next week, and by the end of the year it is planned to prepare 18 units for shipment. In total, 90 “African” T-72 MBTs are expected to be delivered to Ukraine, plus another 30 MBTs as an option, which will be purchased next year.

The Czech Ministry of Defense, said regarding the arms transfer that “the final customer has satisfied the request of the above-mentioned countries and considers the agreement reached on the transfer of tanks (in exchange for other equipment) as assistance to the government of Ukraine.”

Morocco which is wary of Russia’s continued support for regional rival Algeria, have chosen to send arms to Kiev to spite Moscow.

Rabat had earlier maintained a neutral stance by abstaining during the UN General Assembly’s March 2022 vote to deplore Russian aggression in Ukraine. Morocco was among the 25 out of 54 African states that abstained or did not vote in that UN resolution.

At the time, Morocco advocated for “respect for the territorial integrity, sovereignty and national unity of all United Nations member states”, in a meeting with NATO and allies of the United States, in Germany to discuss increased military aid to Zelensky’s government.

Shortly after Morocco attended the summit, the Russian Foreign Minister Sergei Lavrov visited Algeria, where he declared that both Russia and Algeria “see eye to eye on all key issues of international politics.”

Tensions between Algeria and Morocco have been growing lately, resulting in the former severing its diplomatic ties with the latter in August 2021.

The two North African countries disagree about the political status of the Western Sahara, which Morocco claims. An independence movement in Algeria, known as the Popular Front for the Liberation of the Saguia el Hamra and Rio de Oro (Polisario Front), comprising the indigenous Sahrawi tribe, asserts a claim on the land.

Western Sahara is under Morocco’s occupation after the Kingdom of Morocco annexed it in two stages in 1976 and 1979. However, it is not considered a legal part of Morocco according to International Law.

Algeria has historically had close defense ties with Moscow, dating back to the Soviet era, and those ties have only strengthened in recent years.

The T-72 tank deal was negotiated by the United States and Europe Union, the Czech Ministry of Defense decided to supply the upgraded T-72 tanks for Morocco to Ukraine.

Around 20 years ago, Morocco purchased from Belarus a batch of 136 T-72B battle tanks, including 12 commander T-72BKS and spare parts for them

By the end of this decade, Morocco had 40 operational T-72B tanks and 62 in storage. But in the new deal, Morocco could order other military equipment produced by the Czech company Excalibur.

Since 2015, Ukraine has been asking Morocco to purchase these main battle tanks to augment it’s plethora of Soviet-made tanks.

The war with Russia has depleted Ukraine’s stock of main battle tanks, and in a November interview, Advisor to the Head of the Office of the President of Ukraine Mykhailo Podoliak spoke about the needs of the Ukrainian army in military assistance from partner countries to help it restore the territorial integrity of the country by military means.

“We still need 150 to 200 tanks, about 300 armoured vehicles, 100 artillery systems, 50-70 multiple rocket launcher systems, including the formidable American HIMARS, of which Ukraine already has several pieces, as well as 10 to 15 anti-aircraft defence systems to close the sky,” said Mr. Podoliak.

Excalibur army developed a modernized version of the Soviet-made T-72 tank equipped with thermal imagers, night vision systems, and new armor.

The new Czech T-72 upgrade is fitted with an ERA (Explosive Reactive Armor) kit mounted at the front and on the sides of the hull as well as the front and the roof of the turret.

https://www.military.africa/2022/12/morocco-choose-sides-supplies-t-72b-tanks-to-ukraine/

இவற்றை அமெரிக்கா, கடந்த 4 - 5 மாதங்களுக்கு மேற்பட்டு தேடி கண்டு பிடித்தது. Morrocco அமெரிக்காவின் வால்  இப்பொது. 

இதில் ஒரு இரகசியமும் இல்லை, western sahara (செய்தியில் இருப்பது) ஐ  மொரோக்கோ பிடித்து,  அடைத்து தொடர்ந்து வைத்து இருப்பதில் US க்கு மிக பெரிய பங்கு இருக்கிறது. Morocco, இஸ்ரேல் இ அங்கீகரித்தல், மொரோக்கோ  பிடித்து,  அடைத்து வைத்து இருக்கும்  வெஸ்டர்ன் சஹாரா ஐ மொரோக்கோ ஆக அங்கீகரிப்பதாக US 2020 இல் அறிவித்தது. இப்பொது, பணத்துடன், மேற்கு சஹாரா , மொரோக்கோ விழுங்கி ஏப்பம் விட்டு இருக்கும், US தயவில். 

(ஆம், US  ஆள் பிடித்து, சுவர் எழுப்பி, அடைத்து வைத்து இருப்பது ஆக்கிரமிப்பு அல்ல)    

குறிப்பான காரணம், மேற்கு தாங்கிகள் உக்கிரனுக்கு சுமையாக மாறக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் (இதை அமெரிக்கா நன்கு அறியும்); ஏனெனில் உக்கிரனிடம் இந்த தாங்கிகள் பற்றிய அனுபவம், பராமரிக்கும், பழுது பார்க்கவும் அனுபவம் கட்டுமானம் இல்லை. மேற்கு . நேட்டோ இல் ஓர் சிந்தனை இருக்கிறது போலந்தில் இந்த தாங்கிகளை / கனரா ஆயுதங்களை  பராமரிக்க, பழுதுபார்க்க ஓர் நிலையத்தை அமைப்பது  பற்றி.  அத்துடன் பல மாதக்கணக்கான பயிற்சி தேவை அடிப்படை உபோயோகத்துக்கு.     

இந்த தாங்கிகளில் (t-72) உக்கிரனுக்கு நன்கு பரீட்சயம் இருக்கிறது;  பராமரிக்கும், பழுது பார்க்கவும் அனுபவம் கட்டுமானம் இருக்கிறது. உக்கிரைன் இன்தாங்கி உபோயோக வினைத்திறன் இந்த தாங்கிகளால் மிக உயரும் என்பது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, Kadancha said:

நீங்கள் சொல்வது எல்லலாமே ஏற்றுக்கொள்ள கூடியது, மெர்கல், பிரான்ஸ் அதிபர்  வாயை திறந்து நடந்ததை சொல்லும் வரைக்கும். 

அதை அனுபவத்தில் கண்ட பின், நீங்கள் சொல்லுவதை ருசியா தன்னம்பிக்கையாக எடுத்து இருக்கும் என்பது நம்பக்கூடியதாக இல்லை. அதுவும் நேட்டோ, பயிற்சி  உக்கிரைன் எடுப்பது எல்லாம் தெரிந்தும். 

இருந்தும், எதிர்பை குறைவாக மதிப்பிட்டு இருக்கலாம்.

இராணுவ  நககர்வுகளை பற்றி என்னால் சொல்ல முடியாது. அனால் புவியமை பார்க்கும் பொது, 
அதன், ருசியா பக்கமான உக்கிரைன் பின்புறம் கியாவ் அளவில் (rear guard), பெலாரஸ் சிறிய பகுதியாக வருகிறது. பல முனை (அனால் ஆக்கிரமிக்கும் போக்குக்கு அது போதாது) என்பது உள்ளே வரும் படையை பாதுகாப்பது, எதிரியின் கவனத்தை, படை குவிவாய் சிதறடிப்பது; குழப்புவது போன்ற பல நோக்கங்கங்களை கொண்டது. இவை, உக்கிரைன் எதிர்ப்பு இருக்கிறது என்ற எதிர்பார்ப்பு மற்றும் அறிவுடன் உள் வரும் போது.

மெர்கல்  சொன்ன அனுபவத்துடன், பகுதி, பகுதியான ஆக்கிரமிப்பு நோக்கம்  என்றால், ருசியா வெவ்வேறு படை குவிவுகளை தயாராக  வைத்து இருந்து இருக்க வேண்டும்.

இந்த மேர்க்கல் பேட்டி (ஸ்பிகிள்) யை நீங்கள் முழுவதுமாக, நம்பகமான மொழி பெயர்ப்பும் பார்த்தீர்களா?

ஆம் என்றால் இணைப்பை தர முடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, goshan_che said:

நீங்க எழுதுங்கோ ப்ரோ. நான் வாசிக்க ரெடி

என்னால மிடில ப்ரோ

நீங்க‌ள் எழுதுவ‌தும் சில‌ பார்க்க‌ முடிய‌ல‌ மாதிரி தான் இருக்கும்................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

நீங்க‌ள் எழுதுவ‌தும் சில‌ பார்க்க‌ முடிய‌ல‌ மாதிரி தான் இருக்கும்................

என்ன செய்வது ப்ரோ.

என்னால முடிஞ்சது அவ்வளவுதான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

இவற்றை அமெரிக்கா, கடந்த 4 - 5 மாதங்களுக்கு மேற்பட்டு தேடி கண்டு பிடித்தது. Morrocco அமெரிக்காவின் வால்  இப்பொது. 

இதில் ஒரு இரகசியமும் இல்லை, western sahara (செய்தியில் இருப்பது) ஐ  மொரோக்கோ பிடித்து,  அடைத்து தொடர்ந்து வைத்து இருப்பதில் US க்கு மிக பெரிய பங்கு இருக்கிறது. Morocco, இஸ்ரேல் இ அங்கீகரித்தல், மொரோக்கோ  பிடித்து,  அடைத்து வைத்து இருக்கும்  வெஸ்டர்ன் சஹாரா ஐ மொரோக்கோ ஆக அங்கீகரிப்பதாக US 2020 இல் அறிவித்தது. இப்பொது, பணத்துடன், மேற்கு சஹாரா , மொரோக்கோ விழுங்கி ஏப்பம் விட்டு இருக்கும், US தயவில். 

(ஆம், US  ஆள் பிடித்து, சுவர் எழுப்பி, அடைத்து வைத்து இருப்பது ஆக்கிரமிப்பு அல்ல)    

குறிப்பான காரணம், மேற்கு தாங்கிகள் உக்கிரனுக்கு சுமையாக மாறக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் (இதை அமெரிக்கா நன்கு அறியும்); ஏனெனில் உக்கிரனிடம் இந்த தாங்கிகள் பற்றிய அனுபவம், பராமரிக்கும், பழுது பார்க்கவும் அனுபவம் கட்டுமானம் இல்லை. மேற்கு . நேட்டோ இல் ஓர் சிந்தனை இருக்கிறது போலந்தில் இந்த தாங்கிகளை / கனரா ஆயுதங்களை  பராமரிக்க, பழுதுபார்க்க ஓர் நிலையத்தை அமைப்பது  பற்றி.  அத்துடன் பல மாதக்கணக்கான பயிற்சி தேவை அடிப்படை உபோயோகத்துக்கு.     

இந்த தாங்கிகளில் (t-72) உக்கிரனுக்கு நன்கு பரீட்சயம் இருக்கிறது;  பராமரிக்கும், பழுது பார்க்கவும் அனுபவம் கட்டுமானம் இருக்கிறது. உக்கிரைன் இன்தாங்கி உபோயோக வினைத்திறன் இந்த தாங்கிகளால் மிக உயரும் என்பது. 

இது எல்லாம் உக்கிரேன் ம‌ண்ணில் வைத்து ர‌ஸ்சிய‌னின் ராங்கி எதிர்ப்பு குண்டுக‌ளால் எரிக்க‌ப் ப‌டும்..........டாங்கிக‌ள் ப‌ல‌ வித‌ம் , ம‌ழைக் கால‌ம் க‌டும் குளிருக்கு ம‌ண் எல்லாம் ஈர‌மாய் இருக்கும் ர‌ஸ்சிய‌ ப‌டைக‌ள் ப‌ல‌ இட‌ங்க‌ள் இப்போது பிடித்து விட்டார்க‌ள்
சில‌ இட‌ங்க‌ளில் உக்கிரேன் இராணுவ‌த்தில் எதிர்ப்புக‌ள் இல்லாம‌ சில‌ இட‌ங்க‌ள் ர‌ஸ்சியாவின் கைக்குள் போய் விட்ட‌து................
உக்கிரேன் த‌லைந‌க‌ர‌ன் கீயுவ் ர‌ஸ்சியா ப‌டைக‌ள் கைப‌ற்றினா உக்கிரேனுக்கு முட்டு கொடுத்த‌ நாடுக‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் அடி ப‌ட்டு கொள்வார்க‌ள்

ஜேர்ம‌னி ப‌ல‌ நாள் மெள‌வுன‌த்துக்கு பிற‌க்கு டாங்கிக‌ள உக்கிரேனுக்கு கொடுக்க‌ போகிறோம் என்று அறிவித்து இருக்கின‌ம்...........ர‌ஸ்சியா அத‌ற்கு க‌டும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கு பாப்போம் கால‌ போக்கில் என்ன‌ ந‌ட‌க்க‌ போகுது என்று 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, goshan_che said:

இந்த மேர்க்கல் பேட்டி (ஸ்பிகிள்) யை நீங்கள் முழுவதுமாக, நம்பகமான மொழி பெயர்ப்பும் பார்த்தீர்களா?

ஆம் என்றால் இணைப்பை தர முடியுமா?

என்னிடம் இல்லை. தேடியும் கிடைக்காது என்றே நினைக்கிறன் 
இது தான் மேற்கின் நிலை (ஏற்றுக்கொள்வீர்களா தெரியாது) 

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.