Jump to content

சிறுத்தை டாங்கிகளை அனுப்ப தாம் தயார் – ஜேர்மனி

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, nunavilan said:

Morocco choose sides, supplies T-72B tanks to Ukraine

T-72M4CZ_026-750x533.jpg
 
Morocco is jettisoning it’s neutral stance in the Russian-Ukraine conflict, to supply arms to Kiev.

Rabat had earlier chosen to back a de facto African-sponsored neutrality in the ongoing conflict between Moscow and Kiev, but has apparently succumbed to pressures from the United States.

The United States has secretly convince Morocco to deliver modernized T-72B tanks, and spare parts to Kiev.

Morocco will supply Ukraine with spare parts for T-72 tanks and will thus become the first African state to provide military assistance to Ukraine

Besides the spare parts, T-72B Main Battle Tanks modernized by Czech company Excalibur Army and intended for Morocco will be diverted to Ukraine.

Richard Kubena, the company’s commercial director, told the media that, Excalibur Army is currently “focused on a large order for the modernization of up to 120 T-72 MBT, which come from an African country.”

The purchase of “African” tanks for shipment to Ukraine is paid for by the United States and the Netherlands under an agreement totaling 2.2 billion rubles. CZK (slightly more than 90 million euros).

Kubena notes that the first five MBTs will be received next week, and by the end of the year it is planned to prepare 18 units for shipment. In total, 90 “African” T-72 MBTs are expected to be delivered to Ukraine, plus another 30 MBTs as an option, which will be purchased next year.

The Czech Ministry of Defense, said regarding the arms transfer that “the final customer has satisfied the request of the above-mentioned countries and considers the agreement reached on the transfer of tanks (in exchange for other equipment) as assistance to the government of Ukraine.”

Morocco which is wary of Russia’s continued support for regional rival Algeria, have chosen to send arms to Kiev to spite Moscow.

Rabat had earlier maintained a neutral stance by abstaining during the UN General Assembly’s March 2022 vote to deplore Russian aggression in Ukraine. Morocco was among the 25 out of 54 African states that abstained or did not vote in that UN resolution.

At the time, Morocco advocated for “respect for the territorial integrity, sovereignty and national unity of all United Nations member states”, in a meeting with NATO and allies of the United States, in Germany to discuss increased military aid to Zelensky’s government.

Shortly after Morocco attended the summit, the Russian Foreign Minister Sergei Lavrov visited Algeria, where he declared that both Russia and Algeria “see eye to eye on all key issues of international politics.”

Tensions between Algeria and Morocco have been growing lately, resulting in the former severing its diplomatic ties with the latter in August 2021.

The two North African countries disagree about the political status of the Western Sahara, which Morocco claims. An independence movement in Algeria, known as the Popular Front for the Liberation of the Saguia el Hamra and Rio de Oro (Polisario Front), comprising the indigenous Sahrawi tribe, asserts a claim on the land.

Western Sahara is under Morocco’s occupation after the Kingdom of Morocco annexed it in two stages in 1976 and 1979. However, it is not considered a legal part of Morocco according to International Law.

Algeria has historically had close defense ties with Moscow, dating back to the Soviet era, and those ties have only strengthened in recent years.

The T-72 tank deal was negotiated by the United States and Europe Union, the Czech Ministry of Defense decided to supply the upgraded T-72 tanks for Morocco to Ukraine.

Around 20 years ago, Morocco purchased from Belarus a batch of 136 T-72B battle tanks, including 12 commander T-72BKS and spare parts for them

By the end of this decade, Morocco had 40 operational T-72B tanks and 62 in storage. But in the new deal, Morocco could order other military equipment produced by the Czech company Excalibur.

Since 2015, Ukraine has been asking Morocco to purchase these main battle tanks to augment it’s plethora of Soviet-made tanks.

The war with Russia has depleted Ukraine’s stock of main battle tanks, and in a November interview, Advisor to the Head of the Office of the President of Ukraine Mykhailo Podoliak spoke about the needs of the Ukrainian army in military assistance from partner countries to help it restore the territorial integrity of the country by military means.

“We still need 150 to 200 tanks, about 300 armoured vehicles, 100 artillery systems, 50-70 multiple rocket launcher systems, including the formidable American HIMARS, of which Ukraine already has several pieces, as well as 10 to 15 anti-aircraft defence systems to close the sky,” said Mr. Podoliak.

Excalibur army developed a modernized version of the Soviet-made T-72 tank equipped with thermal imagers, night vision systems, and new armor.

The new Czech T-72 upgrade is fitted with an ERA (Explosive Reactive Armor) kit mounted at the front and on the sides of the hull as well as the front and the roof of the turret.

https://www.military.africa/2022/12/morocco-choose-sides-supplies-t-72b-tanks-to-ukraine/

த‌னி ஒருவ‌னை எதிர் கொள்ள‌ எத்த‌னை நாடு

இதை எல்லாம் பார்க்கும் போது எம் இன‌த்தை அழிக்க‌ 2009தில் ஒன்னு கூடிய‌ நாடுக‌ள்  தான் நினைவுக்கு வ‌ருது 

Link to comment
Share on other sites

  • Replies 187
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது. மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர். மாண்புமிகு என்பதால

குமாரசாமி

ஜேர்மனி சிறுத்தை டாங்கி உக்ரேனுக்கு அனுப்புது. ரஷ்யன் துண்டைக்காணம் துணியக்காணம் ஓடுறான் உக்ரேன்ல சனநாயக கொடிய பறக்க விடுறம் உலகம் நிம்மதி பெருமூச்சு விடுது. பீப்பிள் ஹப்பியோ ஹப்பி...

goshan_che

1. புட்லர் தனது டாங்கிகளை, 2ம் உலக யுத்த முடிவில் பிரான்சு மக்கள், அமரிக்க படைகளை வரவேற்றது போல், உக்ரேனியர் பூவெறிந்து வரவேற்பர் என நினைத்தார்.  2. முதல் நாள் கியவ் நோக்கி வந்த படையினர் சிலர், ச

  • கருத்துக்கள உறவுகள்

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது.

மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர்.

மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களை கட்டாயமாக போருக்குப் பிடித்து வகைதொகையாகச் சாகடிக்கும் வல்லமை உள்ளவர்.

மாண்புமிகு என்பதாலேயே அவரது உள்வட்டத்தில் உள்ளவர்கள், மேசைக்கு அடுத்த பக்கம் 40 அடியில் நின்றாலும், அவர் சொல்லுக்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கின்றார்கள். இல்லாவிட்டால் உயரமான மாடிக் கட்டடங்களில் இருந்து தவறி விழுந்து தற்கொலை செய்யவேண்டுமல்லவா!

மாண்புமிகு என்பதாலேயே அவர் தான் வெற்றியடைந்ததாக அறிவிக்கும்வரை போரைத் தொடர்வார்!

மாண்புமிகு என்பதாலேயே நேட்டோவின் ஆயுத உதவிகளோடு போரிடும் உக்கிரேனை அழித்தாவது விஷேட நடவடிக்கையை முடித்துவைப்பார்!

  • Haha 5
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kadancha said:

என்னிடம் இல்லை. தேடியும் கிடைக்காது என்றே நினைக்கிறன் 
இது தான் மேற்கின் நிலை (ஏற்றுக்கொள்வீர்களா தெரியாது) 

என்ன கடஞ்ச்சா இது….🤣

புட்லர் யுத்தம் என்று சொன்னார் ஆனால் யுத்தம் என்ற அர்த்தத்தில் சொல்லவில்லை என்றும், ஒரிஜினல் வீடியோவை பார்த்து, நீங்களே முயன்று மொழி பெயர்த்து (ரஸ்ய மொழி அறியாமலே) தான் உண்மையை அறிய முடியும் என்றும் மூன்று பக்கம் விவாதித்த நீங்களா மேர்க்கல் பேட்டியை பார்ககூட செய்யாமல்…ஒரு ரெட்டிட் பதிவின் அடிப்படையில் மேர்க்கல் என்ன சொன்னார் என்ற முடிவுக்கு வந்தீர்கள்🤣

மேர்க்கல் பேட்டியே எங்கும் இல்லை என்கிறது ரெட் இட் - அப்போ எப்படி அவர் இப்படி சொன்னார் என்று எல்லாரும் சொல்கிறீர்கள்? உடான்ஸ் தானே?

மேர்க்கல் என்ன சொன்னார் என்பதை பற்றி மேற்கு, ரஸ்ய சார்பு ஊடகங்கள் தத்தம் பார்வை படி எழுதுகிறன.

ஆகவே இதை வைத்து, குறிப்பாக நீங்கள் அந்த பேட்டியையே பாங்காக போது, நான் சொன்னது பிழை என்றாகாது.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது.

மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர்.

மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களை கட்டாயமாக போருக்குப் பிடித்து வகைதொகையாகச் சாகடிக்கும் வல்லமை உள்ளவர்.

மாண்புமிகு என்பதாலேயே அவரது உள்வட்டத்தில் உள்ளவர்கள், மேசைக்கு அடுத்த பக்கம் 40 அடியில் நின்றாலும், அவர் சொல்லுக்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கின்றார்கள். இல்லாவிட்டால் உயரமான மாடிக் கட்டடங்களில் இருந்து தவறி விழுந்து தற்கொலை செய்யவேண்டுமல்லவா!

மாண்புமிகு என்பதாலேயே அவர் தான் வெற்றியடைந்ததாக அறிவிக்கும்வரை போரைத் தொடர்வார்!

மாண்புமிகு என்பதாலேயே நேட்டோவின் ஆயுத உதவிகளோடு போரிடும் உக்கிரேனை அழித்தாவது விஷேட நடவடிக்கையை முடித்துவைப்பார்!

ம‌ன‌துக்கு பிடித்த‌வ‌ர்க‌ளை மாண்புமிகு என்று அழைப்ப‌தில் என்ன‌ சிக்க‌ல் லொல் 🤣😁😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, கிருபன் said:

ரஷ்ய மாண்புமிகு எப்படிச் சிந்திப்பார் என்பதை மேற்குலகச் சிந்தனையால் உய்த்துணரமுடியாது.

மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய கடமைப்பாடு உரியவல்லர்.

மாண்புமிகு என்பதாலேயே அவர் ரஷ்ய மக்களை கட்டாயமாக போருக்குப் பிடித்து வகைதொகையாகச் சாகடிக்கும் வல்லமை உள்ளவர்.

மாண்புமிகு என்பதாலேயே அவரது உள்வட்டத்தில் உள்ளவர்கள், மேசைக்கு அடுத்த பக்கம் 40 அடியில் நின்றாலும், அவர் சொல்லுக்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கின்றார்கள். இல்லாவிட்டால் உயரமான மாடிக் கட்டடங்களில் இருந்து தவறி விழுந்து தற்கொலை செய்யவேண்டுமல்லவா!

மாண்புமிகு என்பதாலேயே அவர் தான் வெற்றியடைந்ததாக அறிவிக்கும்வரை போரைத் தொடர்வார்!

மாண்புமிகு என்பதாலேயே நேட்டோவின் ஆயுத உதவிகளோடு போரிடும் உக்கிரேனை அழித்தாவது விஷேட நடவடிக்கையை முடித்துவைப்பார்!

எனக்கொரு சந்தேகம் கிருபன் ஜி,

ஒரு நாடு தனது பாதுகாப்பைப் பலப்படுத்த அயல்நாடுகளை அடாத்தாக ஆக்கிரமிக்கலாம், அந்த மக்களையும் தேவையானளவு கொல்லலாம் என்று நம்மவர்கள் கூறும் நிலைக்கு வந்திருக்கிறோம். இது இப்போது ரஸ்ஸியாவையும் தாண்டி, இந்தியா இலங்கை என்று வந்து நிற்கிறது. அதாவது இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈழத்தமிழினத்தைப் பகடைக் காயாக்கி அழிக்கலாம், ஏனென்றால் அது இந்தியாவின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஈழத்தமிழர்களில் சிலரே அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களாம், அதுதான் உலக நியதியாம். அவர்கள் இனிச் சொல்லக் காத்திருக்கும் விடயம் இலங்கையின் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஈழத்தமிழர் மேல் இனவழிப்பொன்றினைச் (இன்று ரஸ்ஸியா உக்ரேனில் செய்வதுபோல) செய்து, முற்றான ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருப்பது நியாயமானது, ஏனென்றால் அதுதான் உலக நியதி என்று சொல்வது மட்டும்தான்.

சரி, சந்தேகத்திற்கு வருகிறேன். மாண்புமிகு எனும் கெளரவப் பதத்தினை விட்டு விட்டு இனிமேல் "மேதகு" என்று சொன்னால் நன்றாக  இருக்குமோ இல்லையோ? ஏனென்றால், இப்போது வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காட்டிலும் விளாடிமிர் புட்டினே நாயகனாக ஈழத்தமிழருக்குத் தெரிகிறார், அதனால் கேட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜி?

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, பையன்26 said:

இதை எல்லாம் பார்க்கும் போது எம் இன‌த்தை அழிக்க‌ 2009தில் ஒன்னு கூடிய‌ நாடுக‌ள்  தான் நினைவுக்கு வ‌ருது 

எல்லா நாடும் எனக்கு நினைவுக்கு வருது ப்ரோ.

ர…ர என்று தொடங்கும் ஒரு நாடு மட்டும் நியாபகம் வருகுது இல்ல ப்ரோ…

ரொடீசியா?

ருவாண்டா?

ரொமேனியா?

ர…ரா….ர…. ரமையா…எட்டுகுள்ள வாழ்க்கை இருக்கு ராமையா 🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ரஞ்சித் said:

சரி, சந்தேகத்திற்கு வருகிறேன். மாண்புமிகு எனும் கெளரவப் பதத்தினை விட்டு விட்டு இனிமேல் "மேதகு" என்று சொன்னால் நன்றாக  இருக்குமோ இல்லையோ? ஏனென்றால், இப்போது வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காட்டிலும் விளாடிமிர் புட்டினே நாயகனாக ஈழத்தமிழருக்குத் தெரிகிறார், அதனால் கேட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜி?

நீங்க‌ள் ஏன் அண்ணா இதுக்குள் ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்கிறீங்க‌ள்

அமெரிக்காவை வெறுப்ப‌வ‌ர்க‌ள் மாண்பு மிகு புட்டின் என்று அழைப்ப‌தில் உங்க‌ளுக்கு உட‌ன் பாடு இல்லா விட்டால் வில‌கி இருங்க‌ள்

இதுக்கை எங்க‌ட‌ தேசிய‌ த‌லைவ‌ரின் பெய‌ரை எழுதுவ‌தில் உங்க‌ளை நீங்க‌ளே த‌ர‌ம் தாழ்த்தி கொள்ளுறீங்க‌ள்

க‌ருத்துக்க‌ள‌ம் என்றால் ப‌ல‌ நூறு பேர் எழுதும் த‌ள‌த்தில் எல்லாரும்    ப‌ல‌ உல‌க‌ அழிவுக்கு கார‌ண‌மாய் இருந்த‌ அமெரிக்காவுக்கு முட்டு கொடுப்பார்க‌ள் என்று நினைக்க‌ வேண்டாம்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, ரஞ்சித் said:

எனக்கொரு சந்தேகம் கிருபன் ஜி,

ஒரு நாடு தனது பாதுகாப்பைப் பலப்படுத்த அயல்நாடுகளை அடாத்தாக ஆக்கிரமிக்கலாம், அந்த மக்களையும் தேவையானளவு கொல்லலாம் என்று நம்மவர்கள் கூறும் நிலைக்கு வந்திருக்கிறோம். இது இப்போது ரஸ்ஸியாவையும் தாண்டி, இந்தியா இலங்கை என்று வந்து நிற்கிறது. அதாவது இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈழத்தமிழினத்தைப் பகடைக் காயாக்கி அழிக்கலாம், ஏனென்றால் அது இந்தியாவின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஈழத்தமிழர்களில் சிலரே அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களாம், அதுதான் உலக நியதியாம். அவர்கள் இனிச் சொல்லக் காத்திருக்கும் விடயம் இலங்கையின் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஈழத்தமிழர் மேல் இனவழிப்பொன்றினைச் (இன்று ரஸ்ஸியா உக்ரேனில் செய்வதுபோல) செய்து, முற்றான ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருப்பது நியாயமானது, ஏனென்றால் அதுதான் உலக நியதி என்று சொல்வது மட்டும்தான்.

சரி, சந்தேகத்திற்கு வருகிறேன். மாண்புமிகு எனும் கெளரவப் பதத்தினை விட்டு விட்டு இனிமேல் "மேதகு" என்று சொன்னால் நன்றாக  இருக்குமோ இல்லையோ? ஏனென்றால், இப்போது வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காட்டிலும் விளாடிமிர் புட்டினே நாயகனாக ஈழத்தமிழருக்குத் தெரிகிறார், அதனால் கேட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜி?

மேலே கிருபன் எழுதியதற்கு நானும் மாண்புமிகு என்று இன்னொரு விடயத்தையும் சேர்த்து எழுதினேன். ஒரு அளவுக்கு மேல் என் தலைவன் ஞாபகம் வந்தார். அழித்து விட்டேன். 😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

எல்லா நாடும் எனக்கு நினைவுக்கு வருது ப்ரோ.

ர…ர என்று தொடங்கும் ஒரு நாடு மட்டும் நியாபகம் வருகுது இல்ல ப்ரோ…

ரொடீசியா?

ருவாண்டா?

ரொமேனியா?

ர…ரா….ர…. ரமையா…எட்டுகுள்ள வாழ்க்கை இருக்கு ராமையா 🤣

முத‌ல் எதிரி ப‌க்க‌த்தில் இருக்கும் போது தூர‌ தேச‌த்தை கை காட்ட‌ எப்ப‌டி உங்க‌ளால் முடியுது................2009இந்தியா ப‌டைக‌ள் நேர‌டியா ஈழ‌ ம‌ண்ணில் கால் வைத்தார்க‌ள்

கூட‌ ஆயுத‌ம் வ‌ழ‌ங்கிய‌ நாடு இந்தியா பாங்கிஸ்தான் 

போர் விமான‌ங்க‌ள் 

இஸ்ரேல்

க‌ட‌ல் ப‌டைக்கு அதிக‌ம் உத‌வின‌து அமெரிக்கா

ச‌மாதான‌ கால‌த்தில் சிங்க‌ள‌ அர‌சுக்கு அமெரிக்கா வெளிப்ப‌டையா க‌ப்க‌ல் வ‌ழ‌ங்கின‌து

ர‌ஸ்சியா சிங்க‌ள‌ அர‌சுக்கு உத‌வின‌து என்ற‌ செய்தி 1999க‌ளில் இருந்து 2009வ‌ர‌ நான் வாசிக்க‌ வில்லை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ரஞ்சித் said:

எனக்கொரு சந்தேகம் கிருபன் ஜி,

ஒரு நாடு தனது பாதுகாப்பைப் பலப்படுத்த அயல்நாடுகளை அடாத்தாக ஆக்கிரமிக்கலாம், அந்த மக்களையும் தேவையானளவு கொல்லலாம் என்று நம்மவர்கள் கூறும் நிலைக்கு வந்திருக்கிறோம். இது இப்போது ரஸ்ஸியாவையும் தாண்டி, இந்தியா இலங்கை என்று வந்து நிற்கிறது. அதாவது இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈழத்தமிழினத்தைப் பகடைக் காயாக்கி அழிக்கலாம், ஏனென்றால் அது இந்தியாவின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஈழத்தமிழர்களில் சிலரே அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களாம், அதுதான் உலக நியதியாம். அவர்கள் இனிச் சொல்லக் காத்திருக்கும் விடயம் இலங்கையின் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஈழத்தமிழர் மேல் இனவழிப்பொன்றினைச் (இன்று ரஸ்ஸியா உக்ரேனில் செய்வதுபோல) செய்து, முற்றான ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருப்பது நியாயமானது, ஏனென்றால் அதுதான் உலக நியதி என்று சொல்வது மட்டும்தான்.

சரி, சந்தேகத்திற்கு வருகிறேன். மாண்புமிகு எனும் கெளரவப் பதத்தினை விட்டு விட்டு இனிமேல் "மேதகு" என்று சொன்னால் நன்றாக  இருக்குமோ இல்லையோ? ஏனென்றால், இப்போது வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காட்டிலும் விளாடிமிர் புட்டினே நாயகனாக ஈழத்தமிழருக்குத் தெரிகிறார், அதனால் கேட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜி?

ரஷ்யா, உக்கிரேன் வரலாறுகளைத் தெரியாமலேயே மேற்குநாடுகளில் புலம்பெயர்ந்து வசித்துக்கொண்டு ரஷ்யாவின் சர்வாதிகாரி ஆரம்பித்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பத்தில் இருந்து ஆதரவளித்தவர்கள், அதற்கு கொடுத்த தர்க்கவியலான காரணங்களின்படி இந்தியாவும், சிங்கள சிறிலங்காவும் தமது பாதுகாப்பை வலுப்படுத்த வல்லாதிக்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சரி என்றுதானே சொல்லமுடியும்! இல்லாவிட்டால் தர்க்கம் பிழைத்து அறிவிலிகள் என்ற அவப்பெயர் வந்துவிடுமே!

ரஷ்ய சர்வாதிகாரியை இப்போது மாண்புமிகு என்று அழைத்து குஷிப்பட்டுக்கொள்வோர், அவரை மேதகு என்று அழைக்கும் காலமும் வெகு தூரத்தில் இல்லை. உக்கிரேனிய மக்களின் அழிவுகளும், அவலங்களும் தொடரும்வரைதானே இவர்களும் குஷியாக இருக்கமுடியும்!

  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் ஏன் அண்ணா இதுக்குள் ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்கிறீங்க‌ள்

அமெரிக்காவை வெறுப்ப‌வ‌ர்க‌ள் மாண்பு மிகு புட்டின் என்று அழைப்ப‌தில் உங்க‌ளுக்கு உட‌ன் பாடு இல்லா விட்டால் வில‌கி இருங்க‌ள்

இதுக்கை எங்க‌ட‌ தேசிய‌ த‌லைவ‌ரின் பெய‌ரை எழுதுவ‌தில் உங்க‌ளை நீங்க‌ளே த‌ர‌ம் தாழ்த்தி கொள்ளுறீங்க‌ள்

க‌ருத்துக்க‌ள‌ம் என்றால் ப‌ல‌ நூறு பேர் எழுதும் த‌ள‌த்தில் எல்லாரும்    ப‌ல‌ உல‌க‌ அழிவுக்கு கார‌ண‌மாய் இருந்த‌ அமெரிக்காவுக்கு முட்டு கொடுப்பார்க‌ள் என்று நினைக்க‌ வேண்டாம்  

உங்களிடமிருந்து இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை பையன். விலகியிருங்கள் என்று கேட்பது நியாயமா? எனக்கிருக்கும் ஒரே நாயகன் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். அவரைத்தவிர வேறு எவரையும் அடைமொழி வைத்துப் பேச மனம் இடம்கொடுப்பதில்லை. இங்கே அமெரிக்காவுக்கு எதிர்ப்பைக் காட்ட இனக்கொலையாளி ஒருவனை மாண்புமிகு என்று கெளரவப்படுத்தும் அநாகரீகத்தைத்தான் நான் கேள்வி கேட்டேன். நான் என்னை எப்படித் தாழ்த்திவிட்டேன், எவரது கண்ணோட்டத்தில் நான் தாழ்த்தப்பட்டேன் என்று நான் கவலைப்படவில்லை. எனக்குச் சரியென்று பட்டதை எழுதுகிறேன். விலகியிருங்கள் என்றோ, உங்களைத் தாழ்த்தவேண்டாம் என்றோ கூறுவது நியாயமா? 
 
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பையன்26 said:

முத‌ல் எதிரி ப‌க்க‌த்தில் இருக்கும் போது தூர‌ தேச‌த்தை கை காட்ட‌ எப்ப‌டி உங்க‌ளால் முடியுது................2009இந்தியா ப‌டைக‌ள் நேர‌டியா ஈழ‌ ம‌ண்ணில் கால் வைத்தார்க‌ள்

கூட‌ ஆயுத‌ம் வ‌ழ‌ங்கிய‌ நாடு இந்தியா பாங்கிஸ்தான் 

போர் விமான‌ங்க‌ள் 

இஸ்ரேல்

க‌ட‌ல் ப‌டைக்கு அதிக‌ம் உத‌வின‌து அமெரிக்கா

ச‌மாதான‌ கால‌த்தில் சிங்க‌ள‌ அர‌சுக்கு அமெரிக்கா வெளிப்ப‌டையா க‌ப்க‌ல் வ‌ழ‌ங்கின‌து

ர‌ஸ்சியா சிங்க‌ள‌ அர‌சுக்கு உத‌வின‌து என்ற‌ செய்தி 1999க‌ளில் இருந்து 2009வ‌ர‌ நான் வாசிக்க‌ வில்லை 

சரிதான்.

நீங்கள் வாசிக்காவிட்டால் - அது நடக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

இப்பவும் ஒண்டும் காலம் பிந்தவில்லை தேடி வாசியுங்கோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, பையன்26 said:

நீங்க‌ள் ஏன் அண்ணா இதுக்குள் ஆட்டுக்கை மாட்டை க‌ல‌க்கிறீங்க‌ள்

அமெரிக்காவை வெறுப்ப‌வ‌ர்க‌ள் மாண்பு மிகு புட்டின் என்று அழைப்ப‌தில் உங்க‌ளுக்கு உட‌ன் பாடு இல்லா விட்டால் வில‌கி இருங்க‌ள்

இதுக்கை எங்க‌ட‌ தேசிய‌ த‌லைவ‌ரின் பெய‌ரை எழுதுவ‌தில் உங்க‌ளை நீங்க‌ளே த‌ர‌ம் தாழ்த்தி கொள்ளுறீங்க‌ள்

க‌ருத்துக்க‌ள‌ம் என்றால் ப‌ல‌ நூறு பேர் எழுதும் த‌ள‌த்தில் எல்லாரும்    ப‌ல‌ உல‌க‌ அழிவுக்கு கார‌ண‌மாய் இருந்த‌ அமெரிக்காவுக்கு முட்டு கொடுப்பார்க‌ள் என்று நினைக்க‌ வேண்டாம்  

தம்பி உங்கள் உலகம் பற்றிய எழுத்துக்கள் மிக மிக காத்திரமாக புல்லரிக்க வைக்கிறது.

ஆதலால் உங்களிடம் ஒரு கேள்வி

தமிழீழம் சம்பந்தமாக ஐ.நா பொதுச்சபையில் ஒரு வாக்கெடுப்பு வந்தால் அதை  வீட்டோவை பாவித்து தடுக்கும் நாடாக எது இருக்கும்???

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

மேலே கிருபன் எழுதியதற்கு நானும் மாண்புமிகு என்று இன்னொரு விடயத்தையும் சேர்த்து எழுதினேன். ஒரு அளவுக்கு மேல் என் தலைவன் ஞாபகம் வந்தார். அழித்து விட்டேன். 😭

அசெளகரியாமாய் இருந்ததாலும்,

மேலே நடப்பது போல் “குய்யோ முறையோ” என கூப்பாடு போடு டிராமா போடுவார்கள் என்பதாலும் நானும் விலக்கியே இருந்தேன்.

ஆனால் ரஞ்சித், ஜி துணிவாக போட்டுடைத்து விட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Military ties

Russia helped Sri Lanka to obtain Russian based weapons from several countries throughout the past 30 years. Examples of this would be Mikoyan-Gurevich MiG-27, Mil Mi-17 used by Sri Lanka Air Force and T-54/55 battle tanks, BTR-80 APC used by Sri Lanka Army.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

தம்பி உங்கள் உலகம் பற்றிய எழுத்துக்கள் மிக மிக காத்திரமாக புல்லரிக்க வைக்கிறது.

ஆதலால் உங்களிடம் ஒரு கேள்வி

தமிழீழம் சம்பந்தமாக ஐ.நா பொதுச்சபையில் ஒரு வாக்கெடுப்பு வந்தால் அதை  வீட்டோவை பாவித்து தடுக்கும் நாடாக எது இருக்கும்???

ரிப்பளிக் ஒவ் ரம்புட்டான் 🤣

R ல அதை தவிர வேறு எந்த நாட்டு பெயரையும் சொல்வோம்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, goshan_che said:

ஒரு ரெட்டிட் பதிவின் அடிப்படையில் மேர்க்கல் என்ன சொன்னார் என்ற முடிவுக்கு வந்தீர்கள்

மேற்கின் ஊடக நிலைக்கு மட்டும் ஓர் உதாரணம், மற்றும் எனது அனுபவமும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, ரஞ்சித் said:

உங்களிடமிருந்து இப்படியொன்றை எதிர்பார்க்கவில்லை பையன். விலகியிருங்கள் என்று கேட்பது நியாயமா? எனக்கிருக்கும் ஒரே நாயகன் வேலுப்பிள்ளை பிரபாகரன் தான். அவரைத்தவிர வேறு எவரையும் அடைமொழி வைத்துப் பேச மனம் இடம்கொடுப்பதில்லை. இங்கே அமெரிக்காவுக்கு எதிர்ப்பைக் காட்ட இனக்கொலையாளி ஒருவனை மாண்புமிகு என்று கெளரவப்படுத்தும் அநாகரீகத்தைத்தான் நான் கேள்வி கேட்டேன். நான் என்னை எப்படித் தாழ்த்திவிட்டேன், எவரது கண்ணோட்டத்தில் நான் தாழ்த்தப்பட்டேன் என்று நான் கவலைப்படவில்லை. எனக்குச் சரியென்று பட்டதை எழுதுகிறேன். விலகியிருங்கள் என்றோ, உங்களைத் தாழ்த்தவேண்டாம் என்றோ கூறுவது நியாயமா? 
 
உங்க‌ளின் ம‌ன‌தில் ப‌ட்ட‌தை எழுத‌ உங்க‌ளுக்கு உரிமை உண்டு
ஆனால் மாண்பு மிகு என்று எழுதுப‌வ‌ர்க‌ள்
எம் த‌லைவ‌ரையும் அதுக்குள் இழுத்து எழுதி இருந்தீங்க‌ள் அத‌ற்கு தான் என் க‌ருத்தை ப‌திவிட்டேன்

யாழ் திற‌ந்த‌ வெளி 
நாம் எல்லாம் ஈழ‌ம் எம் போராட்ட‌ உண‌ர்வால் யாழில் இணைந்த‌ உற‌வுக‌ள்

ஈழ‌ம் என்று வ‌ரும் போது எல்லாரும் ஒரு குடையின் கீழ் தான் நிப்போம் அதில் மாற்று க‌ருத்து இல்லை

உல‌க‌ அர‌சிய‌ல் என்று வ‌ரும் போது ப‌த்தும் ப‌ல‌தும் அண்ணா...........................

பின் குறிப்பு உங்க‌ளின் ப‌திவுக்கு   ப‌ச்சை குத்தின‌ உற‌வுக‌ளின் நானும் 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்குத் தேவையான அத்தனை ஆயுதங்களையும் ரஸ்ஸியா வழங்கும் - செர்கே லவ்ரோவ், ரஸ்ஸிய வெளிநாட்டமைச்சர்
 https://www.tamilguardian.com/content/russia-supply-sri-lanka-all-weapons-they-need

https://www.ndtv.com/world-news/russia-backs-lankan-war-against-ltte-391267

Edited by ரஞ்சித்
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, ரஞ்சித் said:

எனக்கொரு சந்தேகம் கிருபன் ஜி,

ஒரு நாடு தனது பாதுகாப்பைப் பலப்படுத்த அயல்நாடுகளை அடாத்தாக ஆக்கிரமிக்கலாம், அந்த மக்களையும் தேவையானளவு கொல்லலாம் என்று நம்மவர்கள் கூறும் நிலைக்கு வந்திருக்கிறோம். இது இப்போது ரஸ்ஸியாவையும் தாண்டி, இந்தியா இலங்கை என்று வந்து நிற்கிறது. அதாவது இந்தியா தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த ஈழத்தமிழினத்தைப் பகடைக் காயாக்கி அழிக்கலாம், ஏனென்றால் அது இந்தியாவின் பாதுகாப்போடு சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் ஈழத்தமிழர்களில் சிலரே அதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறார்களாம், அதுதான் உலக நியதியாம். அவர்கள் இனிச் சொல்லக் காத்திருக்கும் விடயம் இலங்கையின் பாதுகாப்பைப் பேணுவதற்கு ஈழத்தமிழர் மேல் இனவழிப்பொன்றினைச் (இன்று ரஸ்ஸியா உக்ரேனில் செய்வதுபோல) செய்து, முற்றான ஆக்கிரமிப்பின் கீழ் வைத்திருப்பது நியாயமானது, ஏனென்றால் அதுதான் உலக நியதி என்று சொல்வது மட்டும்தான்.

சரி, சந்தேகத்திற்கு வருகிறேன். மாண்புமிகு எனும் கெளரவப் பதத்தினை விட்டு விட்டு இனிமேல் "மேதகு" என்று சொன்னால் நன்றாக  இருக்குமோ இல்லையோ? ஏனென்றால், இப்போது வேலுப்பிள்ளை பிரபாகரனைக் காட்டிலும் விளாடிமிர் புட்டினே நாயகனாக ஈழத்தமிழருக்குத் தெரிகிறார், அதனால் கேட்டேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ஜி?

இந்த ரஸ்யா “முட்டு சந்து”

1. இந்தியா இலங்கையில் செய்வது சரி

2. இந்தியா சொல்லி ரஸ்யா இலங்கையில் செய்வது சரி

3. முந்தநாள் - ஆப்கனிஸ்தான், சவுதி களவெடுத்தால் கல்லால் அடிப்பது சரி வரைக்கும் வந்து விட்டது 🤣.

நீங்கள் சொன்ன 4ம் படி நிலை விரைவில் எய்தப்படும் என்றே நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

பின் குறிப்பு உங்க‌ளின் ப‌திவுக்கு   ப‌ச்சை குத்தின‌ உற‌வுக‌ளின் நானும் 

உங்களின் ஆதரவிற்கு நன்றி. ஆனால், நான் எழுதுவது பச்சைக்காக அல்ல, எமது போராட்டம் பற்றிய விடயங்கள் எங்காவது ஒரு இடத்தில் பதியப்பட்டிருக்கவேண்டும் என்பதற்காகத்தான். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

மேற்கின் ஊடக நிலைக்கு மட்டும் ஓர் உதாரணம், மற்றும் எனது அனுபவமும்.

கேள்வி மேற்கின் ஊடக திறன் பற்றி அல்ல ( சிலர் பேட்டியை வெளியிடகூடாது என்ற நிபந்தனையில் பேட்டி கொடுப்பது உண்டு - இப்படி பல காரணங்கள் இருக்கலாம்).

ஆனால் கேள்வி அதுவல்லல.

மேர்க்கலில் பேட்டியை பார்க்காமல் - அவர் என்ன சொன்னார் என்ற முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்?

ஆகவே நீங்கள் புட்டின் வீடியோவுக்கு சொன்ன அதே நியாயத்தின் படி - நீங்கள் மேர்கல் சொன்னதாக சொன்னது நம்ப முடியாதது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, விசுகு said:

தம்பி உங்கள் உலகம் பற்றிய எழுத்துக்கள் மிக மிக காத்திரமாக புல்லரிக்க வைக்கிறது.

ஆதலால் உங்களிடம் ஒரு கேள்வி

தமிழீழம் சம்பந்தமாக ஐ.நா பொதுச்சபையில் ஒரு வாக்கெடுப்பு வந்தால் அதை  வீட்டோவை பாவித்து தடுக்கும் நாடாக எது இருக்கும்???

நான் ப‌ல‌ திரிக‌ளில் எழுதி விட்டேன் 
ஜ‌னா அமெரிக்காவுன் கையில் இருக்கும் சாவி
அமெரிக்கா சொன்னால் ப‌ல‌ நாடுக‌ள்  த‌மிழீழ‌ நாட்டை ஆத‌ரிப்பின‌ம்

ஆனால் உல‌க‌ அர‌சிய‌ல் என்று வ‌ரும் போது அமெரிக்கான்ட‌ குள்ள‌ ந‌ரித்த‌ன‌த்தை தான் எதிர்க்கிறேன்

ச‌மாதான‌ கால‌த்தில் இல‌ங்கை க‌ட‌ல் ப‌டையை ப‌ல‌ப் ப‌டுத்தி விட்ட‌ நாடு எது அண்ணா இத‌ற்கு ப‌தில் அளியுங்கோ
பிற‌க்கு தொட‌ருவோம் எங்க‌ளின் விவாத‌த்தை 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Just now, பையன்26 said:

ச‌மாதான‌ கால‌த்தில் இல‌ங்கை க‌ட‌ல் ப‌டையை ப‌ல‌ப் ப‌டுத்தி விட்ட‌ நாடு எது

அமெரிக்காவேதான், அதில் என்ன சந்தேகம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, பையன்26 said:

நான் ப‌ல‌ திரிக‌ளில் எழுதி விட்டேன் 
ஜ‌னா அமெரிக்காவுன் கையில் இருக்கும் சாவி
அமெரிக்கா சொன்னால் ப‌ல‌ நாடுக‌ள்  த‌மிழீழ‌ நாட்டை ஆத‌ரிப்பின‌ம்

ஆனால் உல‌க‌ அர‌சிய‌ல் என்று வ‌ரும் போது அமெரிக்கான்ட‌ குள்ள‌ ந‌ரித்த‌ன‌த்தை தான் எதிர்க்கிறேன்

ச‌மாதான‌ கால‌த்தில் இல‌ங்கை க‌ட‌ல் ப‌டையை ப‌ல‌ப் ப‌டுத்தி விட்ட‌ நாடு எது அண்ணா இத‌ற்கு ப‌தில் அளியுங்கோ
பிற‌க்கு தொட‌ருவோம் எங்க‌ளின் விவாத‌த்தை 

அதாவது எமக்கு விடிவு தரக்கூடிய சாவியை கையில் வைத்திருக்கும் அமெரிக்காவின் கண்ணை நோண்டுவோம் ….

இப்ப எனக்கு புல்லரிக்குது.

Link to comment
Share on other sites

Guest
This topic is now closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.