கிழக்கு உக்ரைனில் மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 14 பேர் உயிரிழப்பு – ரஷ்யா குற்றச்சாட்டு

By
கிருபன்
in உலக நடப்பு
-
Tell a friend
-
Topics
-
Posts
-
By விளங்க நினைப்பவன் · Posted
அவுஸ்ரேலியா தொடங்கி பிரான்ஸ் பிரித்தானியா கனடா அமெரிக்கா வரை உள்ள சுதந்திர நாடுகள், அது பேன்ற நாடுகளை சேர்ந்த மக்கள் யாராவது ரஷ்யாவிற்கு சென்றிருந்தால் அங்கிருந்து உடனே வெளியேறுவது தான் அவர்களுக்கு பாதுகாப்பானது. இதில் புதின் ஆதரவு இலங்கை தமிழர்கள் எப்படி நடந்து கொண்டார்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவர்களுக்கு பாதுகாப்பை தரும். -
தயவு செய்து கோபிக்க வேண்டாம்.காமெடி விமர்சனங்களால் நீர்த்து போன முக்கியமான ஒரு திரியை உதாரணத்திற்கு எடுத்து காட்டுங்கள்.
-
சும்மா கலாய்ப்புக்குத்தானே எழுதினது. குடும்ப அங்கத்தவர்களையும் சேர்த்து சுவாரசியமாக எழுதுகின்றீர்கள். தொடருங்கள் வாசிப்போம்.
-
By Nathamuni · பதியப்பட்டது
வற்றிய குளத்தை பறவைகள் நாடி வருவது கிடையாது. வாழ்க்கையில் துன்பம் வருகின்ற போது உறவுகள் கிடையாது. பட்ட பின்னாலே வருகின்ற ஞானம் பலன் ஒன்றும் கிடையாது… உப்புத் தின்னவன் தண்ணி குடிப்பான். தப்பு செய்தவன் தண்டணை பெறுவான்!
Recommended Posts