Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சுவிஸ்ஸில் கோர விபத்து !யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தவர்கள் இருவர் உயிரிழப்பு 


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ்ஸில் கோர விபத்து !யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரே குடும்பத்தவர்கள் இருவர் உயிரிழப்பு 

spacer.png

சுவிஸ்லாந்தின் ஆறோ மாநில நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தையும், மகனும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் சுழிபுரம் கிழக்கை பூர்வீகமாகவும், தற்போது சுவிஸ்லாந்தின் சென்.கேலன் (St.Gallen) ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தனபாலசிங்கம் (கண்ணன்) எனப்படும் நபரும், அவரது மகனும் பயணித்த மகிளுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து நடைபெற்ற இடத்திலேயே அவரது மகன் உயிரிழந்ததுடன், வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவரது தந்தையும் தற்போது உயிரிழந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

 

https://www.thaarakam.com/news/d49be552-3e92-48ff-a546-cb3a37390a97

  • Sad 3
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரஞ்சலிகள்.
எமது கிராமத்தைச் சேர்ந்தவர், எனது வகுப்பில் கற்ற மாணவியின் அண்ணா.
அவர்களின் பிரிவால் தாங்கொணா துயரத்தில் உள்ள குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.