Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஆட்டிறைச்சி குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சி பாருங்க | Mutton Curry Recipe in Tamil | Mutton Kuzhambu

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கறியைப் பார்க்கவே வாசம் எல்லாம் மூக்கில் வந்து போகுது........!   👍

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, suvy said:

கறியைப் பார்க்கவே வாசம் எல்லாம் மூக்கில் வந்து போகுது........!   👍

மச்சத்திலை கை வைக்க தொடங்கியாச்சா? :beaming_face_with_smiling_eyes:

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, குமாரசாமி said:

மச்சத்திலை கை வைக்க தொடங்கியாச்சா? :beaming_face_with_smiling_eyes:

கையை எங்க வைச்சார்?

மூக்கை தானே விட்டு வாசம் பிடித்தார்?

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

மச்சத்திலை கை வைக்க தொடங்கியாச்சா? :beaming_face_with_smiling_eyes:

👇

11 hours ago, Nathamuni said:

கையை எங்க வைச்சார்?

மூக்கை தானே விட்டு வாசம் பிடித்தார்?

இல்லை......."ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது"......அப்படி........ஆனால் வீட்டில் தாலியை கட்டுவாருக்கு அப்பப்ப சமைச்சுக் கொட்டுறது அதனால மோப்பம் பிடித்து ருசி அறியிறது அதுதான் .......!  😁 

Link to comment
Share on other sites

5 hours ago, suvy said:

👇

இல்லை......."ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது"......அப்படி........ஆனால் வீட்டில் தாலியை கட்டுவாருக்கு அப்பப்ப சமைச்சுக் கொட்டுறது அதனால மோப்பம் பிடித்து ருசி அறியிறது அதுதான் .......!  😁 

மச்சம் சாப்பிடுவதை அறவே விட்டாச்சா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

மச்சம் சாப்பிடுவதை அறவே விட்டாச்சா?

ஆமாம்........அண்ணளவாக 13 / 15 வருடங்கள் இருக்கலாம்........மாமியும் அம்மாவும் இறந்தபோது சிலவில் படைத்த சாப்பாடு மச்சம் மரக்கறி எல்லாம் கலந்து உரிமைக்காக  ஒரு குழையல் சாப்பிட்டது , அவ்வளவுதான்......!   

Link to comment
Share on other sites

On 30/1/2023 at 11:57, suvy said:

ஆமாம்........அண்ணளவாக 13 / 15 வருடங்கள் இருக்கலாம்........மாமியும் அம்மாவும் இறந்தபோது சிலவில் படைத்த சாப்பாடு மச்சம் மரக்கறி எல்லாம் கலந்து உரிமைக்காக  ஒரு குழையல் சாப்பிட்டது , அவ்வளவுதான்......!   

நானும் உங்களை போன்று இப்படி முற்றாக மச்சம் சாப்பிடுவதை கைவிடும் எண்ணத்தில் தான் உள்ளேன். 90 வயது வரை வாழ்ந்தால் 91 ஆவது வயதில் கண்டிப்பாக மச்சம் சாப்பிடுவதை கைவிட்டு விடுவேன்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

நானும் உங்களை போன்று இப்படி முற்றாக மச்சம் சாப்பிடுவதை கைவிடும் எண்ணத்தில் தான் உள்ளேன். 90 வயது வரை வாழ்ந்தால் 91 ஆவது வயதில் கண்டிப்பாக மச்சம் சாப்பிடுவதை கைவிட்டு விடுவேன்.

நல்லது நீங்கள் அதையும் தாண்டி நிறைவாக வாழவேண்டும் ......அப்போதும் யாழில் எங்களோடு உரையாட வேண்டும்......!  👍

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, suvy said:

நல்லது நீங்கள் அதையும் தாண்டி நிறைவாக வாழவேண்டும் ......அப்போதும் யாழில் எங்களோடு உரையாட வேண்டும்..

உறை இருக்கும் 

வாள் இருக்காது.

Link to comment
Share on other sites

35 minutes ago, ஈழப்பிரியன் said:

உறை இருக்கும் 

வாள் இருக்காது.

வாள் போன பிறகு உறை இருந்தென்ன, இல்லாவிட்டால் தான் என்ன...?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நிழலி said:

நானும் உங்களை போன்று இப்படி முற்றாக மச்சம் சாப்பிடுவதை கைவிடும் எண்ணத்தில் தான் உள்ளேன். 90 வயது வரை வாழ்ந்தால் 91 ஆவது வயதில் கண்டிப்பாக மச்சம் சாப்பிடுவதை கைவிட்டு விடுவேன்.

என்னத்தை விட்டாலும் அந்த மீன் செதில் வறையை விடுற ஐடியா இருக்காதே.  😁

Link to comment
Share on other sites

2 hours ago, Nathamuni said:

என்னத்தை விட்டாலும் அந்த மீன் செதில் வறையை விடுற ஐடியா இருக்காதே.  😁

மீன் தான் மச்சம், அதன் செதில் சைவம்... ஆகவே அதைக் கைவிடும் எண்ணம் இல்லை.😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

மீன் தான் மச்சம், அதன் செதில் சைவம்... ஆகவே அதைக் கைவிடும் எண்ணம் இல்லை.😂

ஆமாம் மீன் செதில் உப்புமாதிரி.......கணவாயில் போட்டால் மச்சம் , கத்தரிக்காயில் போட்டால் சைவம்.......!  😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மச்சம் இருக்கிற இடத்தைப் பொறுத்து ரேஸ்ற் ஏறும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, சுவைப்பிரியன் said:

மச்சம் இருக்கிற இடத்தைப் பொறுத்து ரேஸ்ற் ஏறும்.

இப்ப என்ன சொல்ல வாறியள்? எனக்கு ஒண்டுமாய் விளங்கேல்லை :rolling_on_the_floor_laughing:

  • Like 1
Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.