-
Tell a friend
-
Topics
-
2
பிழம்பு · தொடங்கப்பட்டது
-
Posts
-
அமெரிக்க கோடிஸ்வரர்கள் அதிகமாக ரஷ்யாவில் வசிக்கின்றார்கள். அல்லது அவர்களின் இரண்டாவது வதிவிடம் ரஷ்யா.
-
இது போல் உள்வீட்டு கொலைகள் யாழ் மாவட்டத்தில் பல நடந்திருக்கின்றன. அநேகமாக இரண்டு மனைவி பிரச்சனை, உடன் பிறவா சகோதரர் பிரச்சனை, சொத்து பிரிப்பு பிரச்சனை என பல அடங்கும்.
-
By ஈழப்பிரியன் · Posted
23 கோஷான் சே 0 ஒரு நாள்த் தானே கொஞ்சம் தம் பிடித்து நில்லுங்க. கடைசி ஆளா பதியிறதால கொஞ்சம் வில்லங்மும் இருக்கு. -
குமாரசாமி, நீங்கள் வெகுண்டெழ அது உங்களைக் குறித்து தெரிவிக்கப்பட்ட கருத்து அல்ல. ஒட்டு மொத்தமான கருத்துக்களத்தை பற்றிய பார்வை. அதையொட்டிய கிருபனின் கருத்து நியாயமென எனக்கு பட்டதால் எனது பார்வையை தெரிவித்தேன் அந்த தவறை நானும் செய்திருக்கலாம். எந்த திரி என்று தேடி எடுத்து அதை இணைக்க அதிலும் குதர்ககமும் சண்டையும் தான் மிஞ்சும். அதை விட ஒவ்வொருவரும் சமூக பொறுப்பை உணர்ந்து தம்மை தாமே சுய பரிசோதனை செய்து கருத்திடுவது யாழ் இணையத்தின் மாண்பையும் சுதந்திரமான கருத்துக்களத்தின் நோக்கத்தையும் நிறைவேற்றும் என்பது எனது கருத்து. அதை ஏற்கவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.
-
ஆமாம்! சர்வதேசமே விமர்சிக்கும் பயகரவாதச் சட்டம், தமிழரின் உரிமைகளுக்கெதிராக 1979 ம் ஆண்டில் உருவாக்கப்பட்டபோது அதை எதிர்த்து ஒன்றிணைய யாரும் அறைகூவல் விடுக்கவில்லை, எல்லோரும் அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து கைதூக்கினீர்கள். அதை வலுப்படுத்தி, நீட்டித்து தமிழரை சங்காரம் செய்ய, அது உங்களுக்கு தேவைப்பட்டது. உங்களது அரசியல் காலத்திற்கூட அதை வலுவிழக்கச் செய்ய நீங்கள் முன்வரவில்லை, மாறாக எல்லோரின் ஆதரவைப்பெற்று வலுப்படுத்தி தமிழரை வதைத்து, அவர்களின் குரல்வளையை நசித்து ரசித்தீர்கள். இப்போ அந்த சட்டத்தின் வலுக்குறைந்த சட்டத்தை தாங்க முடியாது கூடி ஒப்பாரி வைக்கிறீர்கள், அப்போ கூட, இதனால் பாதிக்கபட்ட தமிழருக்கு உங்கள் அனுதாபத்தை தெரிவிக்க மறுக்கிறீர்கள். எங்களுக்கு அநிஞாயம் இழைத்தீர்கள், வேடிக்கை பார்த்தீர்கள். அது இப்போ உங்களை பதம் பார்த்து விடுமோ என துடிக்கிறீர்கள். எதை விதைத்தீர்களோ, அது இப்போ உங்களுக்கெதிராய் திரும்பி நிற்கிறது, அறுவடை செய்யும் காலமிது. எங்கள் கடவுள்களை நீங்கள் உடைத்தெறியலாம், திருடிக்கொண்டு போகலாம், எங்கிருந்தாலும் அவர்கள் உங்களை தண்டித்தே தீருவார்கள். "பந்து எடுத்து விட்டெறிந்தால், சுவர்மேல் பட்டதுபோல் திரும்பி விடும்." "மண்வெட்டி கையிலெடுப்பார், சிலபேர் மற்றவர்க்கு குழி பறிப்பார், அது தன் பக்கம் பாத்திருக்கும் என்பதை தானறிய மறந்திருப்பார், இந்தத் தத்துவத்தை தானறிந்தால் பிறர்க்கு தீங்கு செய்ய எண்ணம் வருமோ?"
-
Recommended Posts