Jump to content

டென்மார்க்கில் புனித குர்ஆன் எரிப்பு! துருக்கி கண்டனம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கில் புனித குர்ஆன் எரிப்பு! துருக்கி கண்டனம்

By SETHU

30 JAN, 2023 | 09:26 AM
image

டென்மார்க்கில் வலதுசாரி கடும்போக்குவாதி ஒருவரால் நேற்றுமுன்தினம் புனித குர்ஆன் எரிக்கப்பட்டமைக்கு துருக்கி கண்டனம் தெரிவித்துள்ளது.

டென்மார்க் தலைநகர் கொப்பன்ஹேகலுள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கு அருகிலும்,  துருக்கி தூதரகத்துக்கு வெளியிலும் ரஸ்முஸ் பலுதான் என்பவரால் புனித குர்ஆன் நூல்கள் எரிக்கப்பட்டன.

டென்மார்க் சுவீடன் நாடுகளின் பிரஜாவுரிமைகளைக் கொண்டுள்ள ரஸ்முஸ் பலுதான், அண்மையில் சுவீடனிலும் புனித குர்ஆனை எரித்திருந்தார் இச்சம்பவத்துக்கு ஏற்கெனவே சுவீடன் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

துருக்கி, பாகிஸ்தான், சவூதி அரேபியா, அமெரிக்கா, கத்தார், ஐக்கிய அரபு இராச்சியம், இந்தோனேஷியா உட்பட  பல நாடுகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.

இந்நிலையில், நேற்றுமுன்தினம் டென்மார்க்கிலும் அவர் புனித குர்ஆன் பிரதிகளை எரித்தார்.

இதையடுத்து,  துருக்கி வெளிவிவகார அமைச்சுக்கு டென்மார்க் தூதுவர், அழைக்கப்பட்டு, மேற்படி சம்பவத்துக்கு தனது கடும் கண்டனத்தை துருக்கி தெரிவித்துள்ளது.

Phot0

டென்மாக்கிலுள்ள துருக்கிய தூதரகத்துக்கு வெளியே பொலிஸார்

https://www.virakesari.lk/article/146969

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இது புடினின் வேலையாக இருக்கும் எனச் சந்தேகமாக இருக்கு ? 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

எனக்கு இது புடினின் வேலையாக இருக்கும் எனச் சந்தேகமாக இருக்கு ? 🤣

புட்டினை தவிர உந்த நாச வேலையளை செய்ய வேறை ஆருக்கு மனம் வரும்??? :rolling_on_the_floor_laughing:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Kapithan said:

எனக்கு இது புடினின் வேலையாக இருக்கும் எனச் சந்தேகமாக இருக்கு ? 🤣

 

எனக்கு நீங்கள்  வேலை  வெட்டியற்றவராக சோசல்காசில்  மட்டும் வாழ்பவராக தெரிகிறது🤣

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

 

எனக்கு நீங்கள்  வேலை  வெட்டியற்றவராக சோசல்காசில்  மட்டும் வாழ்பவராக தெரிகிறது🤣

அதில் என்ன சந்தேகம். நான் கைக் காசுக்கு வேலை செய்துகொண்டு, சோசல் காசையும் எடுத்துக்கொண்டு, அரசாங்கம் தந்த வீட்டில் வாழ்ந்துகொண்டு, காசைக் களவாக வட்டிக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். 

அது சரி, நான் சோசல் காசில் இருப்பதற்கும் டென்மார்க்கில் குர்ரானை எரிப்பதற்கும் என்ன தொடர்பு ?

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டப்பாக்கு பதில்கள்  என இதைத்தான் கூறுவது. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kapithan said:

அதில் என்ன சந்தேகம். நான் கைக் காசுக்கு வேலை செய்துகொண்டு, சோசல் காசையும் எடுத்துக்கொண்டு, அரசாங்கம் தந்த வீட்டில் வாழ்ந்துகொண்டு, காசைக் களவாக வட்டிக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். 

அது சரி, நான் சோசல் காசில் இருப்பதற்கும் டென்மார்க்கில் குர்ரானை எரிப்பதற்கும் என்ன தொடர்பு ?

வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டப்பாக்கு பதில்கள்  என இதைத்தான் கூறுவது. 🤣

 அதே வட்டுக்கோட்டை தான்

டென்மார்க்கில் குர்ரானை எரிப்பதற்கும் புட்டின் புகழை இங்கேயும் தொழுவதற்கும் என்ன தொடர்பு???

நான் வேலைக்கு போனால் தான் சாப்பாடு. 

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொஸ்கோவுடன் தொடர்புபட்ட ஆட்கள்தான் குர்ரானை எரிக்கிறார்களென்றால் பிடித்து உள்ளே போட வேண்டியதுதானே. அதை விட்டுவிட்டு முகட்டைப் பார்த்துக்கொண்டிருந்தால் குர்ரான் எரிப்பது நின்றுவிடுமா ? 

ஐரோப்பிய அரசியல்வாதிகள் இந்திய அரசியல்வாதிகளை விஞ்சுகிறார்கள் 🤣

Just now, விசுகு said:

 அதே வட்டுக்கோட்டை தான்

டென்மார்க்கில் குர்ரானை எரிப்பதற்கும் புட்டின் புகழை இங்கேயும் தொழுவதற்கும் என்ன தொடர்பு???

நான் வேலைக்கு போனால் தான் சாப்பாடு. 

நான் வேலைக்குப்.போகாவிட்டாலும் சாப்பாடு போடும் கனேடிய அரசு 🤣

குர்ரான் எரிப்பிற்கு ரஸ்யா கண்டனம்  👇

(🤣)

Russia condemns second ‘sacrilegious’ Koran-burning

Copies of the holy book were destroyed in front of two diplomatic missions and a mosque in Denmark

FILE PHOTO. ©  Global Look Press / dpa / Anas Alkharboutli

The Russian embassy in Copenhagen condemned on Friday what it called the “permissiveness” of Danish authorities, after an anti-Islam activist burned copies of the Koran in front of a mosque, the Turkish embassy, and the Russian consulate in the Danish capital. These kinds of actions have nothing to do with freedom of speech, but only serve as ignorant provocations, the mission said.

“The possibility for such actions should be completely ruled out and their organizers should be brought to justice,” the embassy said in a statement on Telegram. “Public mockery of religious feelings…is not a manifestation of freedom of speech and democracy but a blatant and ignorant provocation aimed at stirring up religious tensions and inter-civilizational conflict.”

The comment was spurred by the actions of Rasmus Paludan, a Danish-Swedish lawyer who heads the Stram Kurs (Hard Line) party in Denmark. He torched a total of three copies of the Islamic holy book on Friday.

Paludan said he was doing so in “disgust at the ideology and religion of Islam.” The activist also told Sweden’s Aftonbladet newspaper he would continue burning Korans in front of the Turkish diplomatic mission in the Danish capital until Ankara consents to Sweden’s accession to NATO.

READ MORE

 Türkiye puts NATO expansion on hold – media

The Turkish embassy in Copenhagen condemned Friday’s protest as a “hate crime.”Authorities in Ankara also summoned the Danish ambassador.

Danish Foreign Minister Lars Lokke Rasmussen said that his nation “has a good relationship with Türkiye, and this case does not change that.”The Nordic state’s authorities still urged Danes in Türkiye to exercise caution and avoid any demonstrations or mass gatherings.

Last week, Paludan burned a Koran in Stockholm. Sweden condemned the action but still permitted it, citing freedom of speech. Russia also condemned the act.

The decision angered Ankara, which blasted Stockholm’s lack of “respect” and, in turn, indefinitely suspended a trilateral mechanism meeting with Sweden and Finland, leaving their plans to join NATO in limbo.

The two Nordic nations need the unanimous support of all of the military bloc’s current member states to join. While most have backed the bids, Türkiye and Hungary have yet to do so.

Ankara previously made its consent contingent on Stockholm and Helsinki lifting arms embargoes imposed on Türkiye. Sweden and Finland should also stop harboring those considered terrorists by the Turkish authorities, Ankara demanded.

https://www.rt.com/russia/570623-russia-condemn-koran-burning-denmark/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

 மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

நேரத்தை வீணடிக்காதீர்கள்.

மொஸ்கோவுடன் தொடர்புபட்ட ஆட்ள்தான் குர்ரானை எரிக்கிறார்களென்றால்..

இதை எங்கே கண்டு பிடித்தீர்கள்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

 மீண்டும் மீண்டும் சொல்கிறேன்

நேரத்தை வீணடிக்காதீர்கள்.

மொஸ்கோவுடன் தொடர்புபட்ட ஆட்ள்தான் குர்ரானை எரிக்கிறார்களென்றால்..

இதை எங்கே கண்டு பிடித்தீர்கள்??

இது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம்தானே. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, Kapithan said:

இது எல்லோருக்கும் தெரிஞ்ச விசயம்தானே. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு 🤣

சகோ 

இங்கே உங்களைக்கண்டால் தூர ஓடும் என் தம்பிமாரோடு என்னையும் சேர்த்து விட்டு விடாதீர்கள். நன்றி 🙏

 

Link to comment
Share on other sites

துருக்கி பின்லாந்தை. நேட்டோவில் சேர அனுமதிக்கும்  என சொல்கிறது. 
நாளை துருக்கியின் மனம் மாறலாம்.🙂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, nunavilan said:

துருக்கி பின்லாந்தை. நேட்டோவில் சேர அனுமதிக்கும்  என சொல்கிறது. 
நாளை துருக்கியின் மனம் மாறலாம்.🙂

 

தொப்பி  தானே?

எப்பவும்  மாத்திப்போடலாம்  தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விசுகு said:

 

எனக்கு நீங்கள்  வேலை  வெட்டியற்றவராக சோசல்காசில்  மட்டும் வாழ்பவராக தெரிகிறது🤣

வணக்கம் விசுகர்! நானும் சோசல் தான். 😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, குமாரசாமி said:

வணக்கம் விசுகர்! நானும் சோசல் தான். 😎

அது நேரத்தின் அருமை  தெரியாத  ஒருத்தருக்குச்சொன்னது

நானும் வந்த  புதிதில்  வேலை பதியும்வரை 3 மாதம் சோசல்காசு எடுத்திருக்கிறேன்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

அது நேரத்தின் அருமை  தெரியாத  ஒருத்தருக்குச்சொன்னது

நானும் வந்த  புதிதில்  வேலை பதியும்வரை 3 மாதம் சோசல்காசு எடுத்திருக்கிறேன்

 

 

விசுகர் ,

நான் வெலைவெட்டியில்லாமல் இருக்கிறேன் என்பதை எப்படிக் கண்டுபிடித்தீர்கள?

வெற்றிக்கு மை தடவியோ?  🤣

உங்கள் கருத்துப்படி இங்கே கருத்தெழுதுபவர்கள் எல்லோரும் நேரத்தின் அருமை தெரியாதவர்களா ? 

நீங்கள் எடுத்துக்கொடுத்ததற்கு chatbox ல் ஒருவர் வழமைபோன்று வாந்தியெடுத்திருக்கிறார். 

Chatbox க்கு நான் போவதில்லை. போனால் சிலருக்கு பிளட் பிறஸ்றும் எகிறி, சுகறும் கூடி...  ஆசுப்பத்திரிக்குப் போகவேண்டி வரும். 😀

எனக்கேன் அந்தப்பாவம். 😀

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kapithan said:

 

நீங்கள் எடுத்துக்கொடுத்ததற்கு chatbox ல் ஒருவர் வழமைபோன்று வாந்தியெடுத்திருக்கிறார். 

Chatbox க்கு நான் போவதில்லை. போனால் சிலருக்கு பிளட் பிறஸ்றும் எகிறி, சுகறும் கூடி...  ஆசுப்பத்திரிக்குப் போகவேண்டி வரும். 😀

எனக்கேன் அந்தப்பாவம். 😀

எனக்கேன் யானையும் ஊத்தப்பன்றியும் கதை இப்ப ஞாபகத்துக்கு வருகிறது 😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

எனக்கேன் யானையும் ஊத்தப்பன்றியும் கதை இப்ப ஞாபகத்துக்கு வருகிறது 😂

அது யார் யார் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது 🤣

அதுசரி உங்களுக்கு எது நினைவிற்கு வருகிறது பன்றியா யானையா  ? 😉

  • Haha 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.