Jump to content

யாழ்.துரையப்பா மைதானத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.துரையப்பா மைதானத்தில் 75வது சுதந்திர தின நிகழ்வுகள் முன்னெடுப்பு

 

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வினை முன்னிட்டு யாழ். துரையப்பா மைதானத்தில் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளது.

அந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) யாழ். மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் தலைமையில் யார் முன்னெடுக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் இடம்பெற்ற 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு

By DIGITAL DESK 5

04 FEB, 2023 | 06:27 PM
image

இலங்கையின் 75வது சுதந்திர தின நிகழ்வின் யாழ்ப்பாண மாவட்ட மட்ட நிகழ்வு யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் சிறப்பாக இடம் பெற்றது.

01__9_.jpg

யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 75 வது தேசிய சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் தேசிய கொடி ஏற்றப்பட்டு பாடசாலை மாணவர்கள் மற்றும் படையினரின் அணிவகுப்பு மரியாதை இடம் பெற்று மும்மத தலைவர்களின் ஆசியுரையும் இடம்பெற்றது.

01__7_.jpg

மாவட்ட மட்ட சுதந்திர தின நிகழ்வில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் பொலிஸ் மற்றும் முப்படைகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

01__4_.jpg

01__1_.jpg

01__10_.jpg

01__5_.jpg

01__6_.jpg

https://www.virakesari.lk/article/147426

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை 75வது சுதந்திர தினம்: கொண்டாட்டங்களுக்கு நடுவே வெறிச்சோடிய யாழ்ப்பாணம் - படங்கள்

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,SRI LANKA PMD

4 பிப்ரவரி 2023, 10:38 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் (முழு அடைப்பு) அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

1948ம் ஆண்டு ஆங்கிலேயர்களின் ஆட்சியில் இருந்து விடுதலையடைந்த நாளை இலங்கை தன் சுதந்திர தினமாக கொண்டாடுகிறது.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,SRI LANKA PMD

இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் கொழும்புவில் கொடியேற்றினார்.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,SRI LANKA PMD

பாதுகாப்பு படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ரணில் ஏற்றுக்கொண்டார்.

 
இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம்,SRI LANKA PMD

யாழ்நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள் பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

யாழ்ப்பாணம் நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை. இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்றுவருகின்றன.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

நகரப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகிறது.

இலங்கை சுதந்திர தினம் ரணில் விக்ரமசிங்க

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சிங்க கொடி பறக்கவிடப்படும் கம்பத்தில் சிங்க கொடிக்கு பதிலாக கறுப்பு கொடியை மாணவர்கள் பறக்க விட்டனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருவேறு மனநிலை நமக்குள், துயர் சுமந்த மண்ணில்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தேசியக்கொடி; யாழ்ப்பாணத்தில் கருப்புக்கொடி - என்ன நடந்தது?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 11 people and text

 @goshan_che ::: ஓட்டுமொத்த சேட்டுகளும் ஒண்டா கூடிட்டாங்கய்யா 😂 🤣

Gobinath Pannirselvam

இதிலை... ஒறிஜினல் தொப்பி போடுற... காத்தான்குடி காரரும் நிற்கிறார்களா தெரியலியே. 😂

 

May be an image of 2 people and text that says 'பாத்திரத்தை மாற்றிவிட்டால் நஞ்சின் குணம் மாறுமா கோலம் மாறினால் கொண்ட கொள்கை மாறுமா'

 

May be an image of 9 people and text that says '. ) இத்தனை ஆண்டுகளாக கரிநாள் என இருந்தது இந்த ஆண்டு ஒருத்தன் அதை கரி பூசும் நாளாக்கினான்'

Edited by தமிழ் சிறி
  • Haha 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.