Jump to content
 • advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt

பாரிய கஞ்சாத்தோட்டம் கைப்பற்றி அழிப்பு!

Recommended Posts

 • கருத்துக்கள உறவுகள்

பாரிய கஞ்சாத்தோட்டம் கைப்பற்றி அழிப்பு!

kugenFebruary 4, 2023
 
FB_IMG_1675489009028.jpg

(பாறுக் ஷிஹான்)

அம்பாறை பக்மிட்டியாவ வனப்பகுதியில் ஒரு ஏக்கரில் கஞ்சா பயிரிடப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை(3) மாலை கைப்பற்றப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று இராணுவப் புலனாய்வுப்பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் அருகம்பை விஷேட அதிரடிப்படையினர் இணைந்து நடாத்திய தேடுதலில் பக்மிட்டியாவ வனப்பகுதியில் பயிரிடப்பட்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது.

இதன் போது சுமார் 7,500 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவை ஒவ்வொன்றும் சுமார் 3-6 அடி என உயரம் வரை வளர்ந்திருந்தது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா செடிகள் அனைத்தும் பாதுகாப்புத் தரப்பினரால் அழிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை தமன பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

FB_IMG_1675489006625.jpg

FB_IMG_1675489011189.jpg

FB_IMG_1675489014363.jpg

FB_IMG_1675489016820.jpg
 
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஊருக்கு பேருந்தில் பயணம் செய்த போது.. ஒரு முஸ்லிம் நபர் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரிடம் இருந்து லண்டனில் சந்திகளில் மணக்கும் அதே போதைப் பொருள் பாவித்த நாற்றம்.

வடக்குக் கிழக்கில்.. முக்கிய போதைப் பொருள் கடத்துனர்களாக.. முஸ்லிம்கள் செயற்படுவதை மக்களே பகிரங்கமாக இனங்காட்டத் தொடங்கிவிட்டார்கள். முஸ்லிம் சமூகத்தின் சமூக விரோதிகள்... போதைப் பொருள் பாவனையை கறாம் என்று கொண்டு சொந்த சமூகத்தையும் பிற சமூகங்களையும் சீரழிக்கும் கைங்கரியத்தை தொடர்வது அவர்களுக்கும் நட்டம்.. பிற இனங்களின் ஆரோக்கியத்திற்கும் தீமையாகும்.

இதனை இவர்கள் எப்போ உணரப் போகிறார்களோ. தமிழர்களை காட்டிக்கொடுத்து அழித்தது போக.. இப்போ ஆக்கிரமிப்புக்கு துணை போய்.. போதையை பரப்பி அழிப்பது ஏற்கக் கூடிய ஒன்றல்ல. மேலும் முஸ்லிம் உணவகங்களில் கண்முன்னாலேயே சுகாதாரச் சீர்கேடுகளும் விலை ஏமாற்றல்களும் நடக்கிறது. இதனை இம்முறை அனுபவத்தில் காண முடிந்தது. 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, nedukkalapoovan said:

கஞ்சா செய்கையை செய்தவர் யார்,  என்ற விடயம் இங்கு தெரிவிக்காமலே, ஊகத்தின் அடிப்படையில், இப்படியான இனவாத கருத்துக்களை பரப்புபவர்கள் இலங்கையில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லீம்கள் மத்தியில் இருக்கும் வரை இலங்கையின் இனப்பிரச்சனை தீரப்போவதில்லை என்பது மட்டும் நிஜம். நான் உங்களை மட்டும் குற்றம் சாட்டவில்லை உங்களை போன்ற இனவாதிகள் இலங்கை முழுவதும் மூன்று இனங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளார்கள். 

Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, island said:

ஆமாம்.. இந்த கஞ்சாவை.. அல்கா.. சிவன்.. புத்தர்.. ஜேசு சேர்ந்து செய்தவை.

வடக்குக் கிழக்கில் போதைவஸ்தை கொண்டு வந்து விற்பவர்கள்.. அல்கா.. சிவன்.. புத்தர்.. ஜேசுவின் ஏஜென்டுகள்.

சாப்பாட்டுக்கடைகளில்.. ஆளுக்கொரு விலையும்.. பல்லி எச்சம் விழுந்த உணவுகளை விற்பது உட்பட.. செய்வது அல்கா.. சிவன்.. புத்தர்.. ஜேசு..

வடக்குக் கிழக்கில்.. கருத்தடை மற்றும் அபாயகர இரசாயனங்கள் கலந்த உணவுகளை விற்பது.. அல்கா.. சிவன்..புத்தர்.. ஜேசு..

இப்படி.. குற்றவாளிகளை சமூகவிரோதிகளை.. இனவிரோதிகளை.. துரோகிகளை.. காட்டிக்கொடுப்பவர்களை..இனங்காட்டாமலே.. பாதுகாத்து.. ஒரு இனத்தை எல்லாரும் சேர்ந்து அழிக்க உதவினால்.. அதுதான்.. இன ஐக்கியமாகும். அதுசரி.. யாழ்ப்பாணத்திற்கோ.. வடக்குக் கிழக்கிலோ.. வந்து நின்று கடைபோட்டால்.. என்ன மண்ணாங்கட்டிக்கு சிங்களம் பேசி வியாபாரம் செய்யனும். அதுவும் இல்லாமல்... பெரும்பாலான முஸ்லிம் வர்த்தக நிலையங்களில்.. தமிழ் கொலையும்.. தங்கிலிசும்.. கூத்தாடுது. இது தமிழின அழிப்பின் பின்னான மொழி அழிப்புக்கு துணை போவதாகிறது. 

இதை இல்லை என்று சொல்ல தங்களால் முடியுமோ..??!

ஊரில நடக்கிற கூத்தைப் பார்த்தால்.. சமூக இன ஐக்கியங்கள் சாத்தியப்பட வாய்ப்பே இல்லை. துருவ மயம் தான் தென்படுகிறது. இல்லாததை எதற்கு இருப்பதாகக் காட்டிக்கொண்டு வாழனும். தமிழர்கள் இலங்கைத் தீவில் தமது பிராந்தியத்தில்.. தனித்துவமாக வாழ்ந்தால் அன்றி.. அங்கு மொழி.. கலாசாரம்.. ஒழுக்கம்.. பண்பாடு.. பொருண்மியம்.. கல்வி... இவை எதுவும்.. உருப்படுமாகத் தெரியவில்லை. ஏனெனில்.. இவை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மாடுகளைக் கூடக் கடத்தி காசாக்கிறார்கள்.. பல ஊர்களில் கட்டாகாலியாக இருந்த மாடுகளை கூட இப்ப காண முடியவில்லை. இது இன்னும் சில காலத்தில் மாடு சார்ந்த உணவுகளுக்கும் முற்றாக இறக்குமதியை நம்பி இருக்கவும்.. சொந்த பிராந்திய இன மாட்டினங்கள் முற்றாக அழிந்து போகவும்.. வழி செய்யும்.  இந்த சிங்களம் பேசிக் கொண்டு வந்திருக்கும்.. முஸ்லிம் சமூக விரோதிகள்.. தான் இதன் முதன்மைக் குற்றவாளிகள். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • கருத்துக்கள உறவுகள்

குறைந்தது வடக்குக் கிழக்கில் இருக்கும் எல்லா மாநகர.. நகர.. உள்ளூராட்சி எல்லைக்குள்.. தூய தமிழில் வர்த்தகப் பெயர்கள் அமையனும். தமிழ் மொழியில் முதலும்.. பின்னர் ஆங்கிலம்.. சிங்களத்தில் எழுதலாம். ஆங்கிலம் தவிர தமிழ் அல்லாத பிறமொழிகளில்.. அதே தமிழ் உச்சரிப்போடு பெயர் பலகைகள் எழுதப்படனும். பெரும்பாலான சிங்களப் பகுதிகளில்.. இப்படித்தான் இருக்கிறது பெயர் பலகை. தூய சிங்களம் முதலில். பின் ஆங்கிலம். பின் சிங்கள உச்சரிப்போடு தமிழ். ஏன் வடக்குக் கிழக்கில் இது சாத்தியமில்லை. தங்கிலிசும்.. கொச்சைத் தமிழும்..???!

22 minutes ago, nedukkalapoovan said:

ஆமாம்.. இந்த கஞ்சாவை.. அல்கா.. சிவன்.. புத்தர்.. ஜேசு சேர்ந்து செய்தவை.

வடக்குக் கிழக்கில் போதைவஸ்தை கொண்டு வந்து விற்பவர்கள்.. அல்கா.. சிவன்.. புத்தர்.. ஜேசுவின் ஏஜென்டுகள்.

சாப்பாட்டுக்கடைகளில்.. ஆளுக்கொரு விலையும்.. பல்லி எச்சம் விழுந்த உணவுகளை விற்பது உட்பட.. செய்வது அல்கா.. சிவன்.. புத்தர்.. ஜேசு..

வடக்குக் கிழக்கில்.. கருத்தடை மற்றும் அபாயகர இரசாயனங்கள் கலந்த உணவுகளை விற்பது.. அல்கா.. சிவன்..புத்தர்.. ஜேசு..

இப்படி.. குற்றவாளிகளை சமூகவிரோதிகளை.. இனவிரோதிகளை.. துரோகிகளை.. காட்டிக்கொடுப்பவர்களை..இனங்காட்டாமலே.. பாதுகாத்து.. ஒரு இனத்தை எல்லாரும் சேர்ந்து அழிக்க உதவினால்.. அதுதான்.. இன ஐக்கியமாகும். அதுசரி.. யாழ்ப்பாணத்திற்கோ.. வடக்குக் கிழக்கிலோ.. வந்து நின்று கடைபோட்டால்.. என்ன மண்ணாங்கட்டிக்கு சிங்களம் பேசி வியாபாரம் செய்யனும். அதுவும் இல்லாமல்... பெரும்பாலான முஸ்லிம் வர்த்தக நிலையங்களில்.. தமிழ் கொலையும்.. தங்கிலிசும்.. கூத்தாடுது. இது தமிழின அழிப்பின் பின்னான மொழி அழிப்புக்கு துணை போவதாகிறது. 

இதை இல்லை என்று சொல்ல தங்களால் முடியுமோ..??!

ஊரில நடக்கிற கூத்தைப் பார்த்தால்.. சமூக இன ஐக்கியங்கள் சாத்தியப்பட வாய்ப்பே இல்லை. துருவ மயம் தான் தென்படுகிறது. இல்லாததை எதற்கு இருப்பதாகக் காட்டிக்கொண்டு வாழனும். தமிழர்கள் இலங்கைத் தீவில் தமது பிராந்தியத்தில்.. தனித்துவமாக வாழ்ந்தால் அன்றி.. அங்கு மொழி.. கலாசாரம்.. ஒழுக்கம்.. பண்பாடு.. பொருண்மியம்.. கல்வி... இவை எதுவும்.. உருப்படுமாகத் தெரியவில்லை. ஏனெனில்.. இவை திட்டமிட்டு அழிக்கப்படுகின்றன. மாடுகளைக் கூடக் கடத்தி காசாக்கிறார்கள்.. பல ஊர்களில் கட்டாகாலியாக இருந்த மாடுகளை கூட இப்ப காண முடியவில்லை. இது இன்னும் சில காலத்தில் மாடு சார்ந்த உணவுகளுக்கும் இறக்குமதியை நம்பி இருக்கவும்.. சொந்த பிராந்திய இன மாட்டினங்கள் முற்றாக அழிந்து போகவும்.. வழி செய்யும்.  இந்த சிங்களம் பேசிக் கொண்டு வந்திருக்கும்.. முஸ்லிம் சமூக விரோதிகள்.. தான் இதன் முதன்மைக் குற்றவாளிகள். 

Edited by nedukkalapoovan
Link to comment
Share on other sites

 • Tell a friend

  Love கருத்துக்களம்? Tell a friend!
 • Topics

 • Posts

  • 20டாலர் கட்டி அதே உங்கள் கேள்வி விடையை கூகிள் மொழி பெயர்ப்பு உதவியுடன் . ஹாய் செல்லம், இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போர் பற்றிச் சொல்ல முடியுமா? நீங்கள் அதை இரண்டு பத்திகளில் வைக்க விரும்புகிறேன். முதலாவதாக ஆண்டு மற்றும் இரண்டாவது விவரங்கள் கொடுக்க.     நிச்சயமாக, இலங்கையில் உள்நாட்டுப் போர் பற்றிய தகவல்களை உங்களுக்கு வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் கோரியபடி இரண்டு நெடுவரிசைகளில் உள்ள தகவல் இங்கே: ஆண்டு விவரங்கள் 1983 இலங்கை இராணுவத்தின் மீது தமிழ் போராளிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இலங்கையில் பெரும்பான்மை சிங்களவர்களுக்கும் சிறுபான்மை தமிழ் சமூகங்களுக்கும் இடையிலான இனப் பதற்றம் வன்முறையாக வெடித்தது. இந்த நிகழ்வு பரவலான தமிழர் விரோதக் கலவரங்களுக்கு வழிவகுத்தது, இதில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 1987-1989 இந்திய அமைதி காக்கும் படை (IPKF) இலங்கையில் மோதலுக்கு மத்தியஸ்தம் செய்வதற்கும் தமிழ் போராளி குழுக்களை நிராயுதபாணியாக்குவதற்கும் நிறுத்தப்பட்டது. இருப்பினும், IPKF சில தமிழ் குழுக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டது, IPKF மற்றும் போராளிகளுக்கு இடையே கடுமையான சண்டைக்கு வழிவகுத்தது. 1990 விடுதலைப் புலிகள் (தமிழீழ விடுதலைப் புலிகள்) இலங்கை இராணுவத்திற்கு எதிராக ஒரு பெரிய தாக்குதலைத் தொடங்கி, நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றினர். 1991-1995 இலங்கை அரசாங்கம் புலிகளுக்கு எதிராக தொடர்ச்சியான இராணுவத் தாக்குதல்களை முன்னெடுத்தது, இரு தரப்பினரும் கொடூரமான தந்திரோபாயங்களில் ஈடுபட்டுள்ளனர். 2002 இலங்கை அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது, ஓரளவு அமைதியான காலகட்டத்திற்கு வழிவகுத்தது. 2006 விடுதலைப் புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு பெரும் தாக்குதலை நடத்தியதால் போர் நிறுத்தம் முறிந்து மீண்டும் சண்டை தொடங்கியது. 2009 இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து, அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்று 26 ஆண்டுகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. இந்த மோதலில் 70,000 முதல் 80,000 பேர் வரை உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • தற்கொலைக்கு முயற்சித்த தமிழ் அகதிகள் ருவாண்டா வைத்தியசாலையில் அனுமதி! பிரித்தானியாவின் கட்டுபாட்டிலுள்ள டியாகோ கார்சியா தீவில் 5 இலங்கை தமிழ் அகதிகள் தற்கொலை முயற்சிக்கு முயற்சித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து குறித்த இலங்கை தமிழ் அகதிகள் 5 பேரும் ருவாண்டா வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தியை தி நியூ ஹியூமனிடேரியன் வெளியிட்டுள்ளது. ருவாண்டா தலைநகரம் கிகாலியில் உள்ள ருவாண்டா வைத்தியசாலையில் குறித்த 5 புகலிடக் கோரிக்கையாளர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறித்த அகதிகள் டியாகோ கார்சியாவில் 18 மாதங்களாக தடுப்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328345
  • யாழ்.நாகர்கோவில் பகுதியில் 10 படகுகள் தீக்கிரை! யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் நாகர்கோவில் மேற்கு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 படகுகள் தீக்கிரயாக்கப்பட்டுள்ளது. கடலட்டை தொழிலில் ஈடுபட்டு வந்த படகுகள் தற்போது தொழிலில் ஈடுபடாமல் நீண்ட காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சமயம் அதிகாலை 2 மணியளவில் தீயிடப்பட்டுள்ளது. புத்தளம், தில்லையடி, அல்ஜித்தா எனும் முகவரியில் வசிக்கும் சாகுல் ஹமீது ஜௌபர் என்பவருக்குச் சொந்தமான படகுகளே இவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பருத்தித்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1328312
  • மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? இன்று வெளியாகிறது அறிவிப்பு? தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை இன்று(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கப்பு 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளதாகவும், ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தல் நடைபெறும் எனவும் முன்னர் அறிவிக்கப்பட்டது. எவ்வாறாயினும் குறித்த திகதியில் தபால் மூல வாக்களிப்பினை நடத்துவதற்கு தேவையான வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்க முடியாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக தேர்தலை உரிய திகதிகளில் நடத்துவது சிக்கலாக மாறியுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2023/1328336
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.