Jump to content

அறிவித்தல்: யாழ் இணையம் 25 ஆவது அகவையில் - கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள்

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 16/3/2023 at 17:09, ஈழப்பிரியன் said:

மோகன் எங்களுடன் இல்லாதது ஏதோ வெறுமையாக உள்ளது.

ஏன் கூப்பிட்டு வைச்சு கும்மவோ😂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 06:02, தமிழ் சிறி said:

பலரையும்... புதிய  யாழ் முகப்பு கவர்ந்துள்ளதற்கான காரணம் என்னவெனில் 

அந்த முகப்பை உருவாக்கிய சந்தேக நபருக்கும் மில்க்வைட் சவுக்கார கொம்பனிக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கவேணும். இல்லாட்டி உவ்வளவு பளிச்செண்டு தெரிய சந்தர்ப்பம் இல்லை. :rolling_on_the_floor_laughing:

மடத்துவாசல் பிள்ளையாரடி": சோப்புக்கே வழியில்லாத காலத்தில் மில்க்வைற்  சோப்பின் அருமை

  • Like 2
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

தாத்தா ...😆

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, குமாரசாமி said:

நல்ல கமெண்ட் ......இதெப்பிடி ........!   

  • Like 1
Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்   சிறப்புப் பகுதியில் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.  கடந்த வருடங்களைப் போன்று இவ்வருடமும் அதிகமான சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பிக்குமாறு சகல கள உறுப்பினர்களையும் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை "யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 16:18, இணையவன் said:

கருத்துக்களம் எப்படி கள உறவுகளின் எழுத்துக்களால் கட்டியெழுப்பப்பட்டதோ அதேபோலதான் வடிவமைப்பும் காலத்துக்குக் காலம் நிர்வாக உறுப்பினர்களால் வடிவமைக்கப்படுகிறது. உரிமைகோர வேண்டியதில்லை 🙂.

யாழ்களத்தின் தடுமாற்றமற்ற இயங்குநிலையின் அத்திவாரமே இதுதான். தொடரட்டும் உங்களனைவரதும் பணி. நிமிரட்டும் தமிழும் தமிழரும் தமிழர்தேசமும் நின்றுநிலைக்கட்டும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 17/3/2023 at 06:02, தமிழ் சிறி said:

பலரையும்... புதிய  யாழ் முகப்பு கவர்ந்துள்ளதற்கான காரணம் என்னவெனில் 
அதன்  கண்ணை உறுத்தாத  வண்ணத் தேர்வும்,
அந்த சதுர பெட்டியில் வலது  பக்கம்  கடுமையான நிறமும்,
 இடது பக்கம் உள்ள  மெல்லிய நிறமும்...
யாழ்கள உறவுகள்... அவுஸ்திரேலியா தொடக்கம், அமெரிக்கா வரை 
எந்த நாட்டில் இரவு, பகலாக இருந்தாலும்... 
24 மணித்தியாலமும் இயங்கிக் கொண்டு இருக்கின்றது  என்பதை சொல்லாமல் சொல்கின்றது.

அந்த 25´ல் உள்ள எண்களை,  யாழ். என்னும் இசைக்கருவி போல்  வடிவமைத்து
அதில்... தேவையான  அளவுடன் வெள்ளி, தங்க நிறங்களில்...  மெரு கூட்டியமை இன்னும் சிறப்பாக இருந்தது. 👍 🥰

ஓவியத்தைப் படைப்பது ஒரு கலை. அதனை விளங்கிக்கொள்ளலும் ஒரு கலையே. சிறப்பான பார்வை. 

25இல் உள்ள எண்களை  யாழ். என்னும் இசைக்கருவி போல்  வடிவமைத்து
அதில்... தேவையான  அளவுடன் வெள்ளி மற்றும் தங்க நிறங்களில்...  மெரு கூட்டியமை இன்னும் சிறப்பாக உள்ளது.எனக்கும் முதலில் தோன்றியது இந்த 25உம் யாழும்தான்.  நான் உங்களவு ஆழமாகப் பார்க்கவில்லை. 
 
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, nochchi said:

நன்றி நொச்சி.
மிக நீண்ட காலமாக உங்களை காணவில்லை. 
மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

நன்றி நொச்சி.
மிக நீண்ட காலமாக உங்களை காணவில்லை. 
மீண்டும் காண்பதில் மகிழ்ச்சி. 🙂

வணக்கம் தமிழ்சிறி அவர்களே, சிலவேளைகளில் நேரம் ஒத்துழைப்பதில்லை. ஆனாலும்
யாழில் எழுதாவிட்டாலும் பார்க்காமல்விடுவதில்லை. நேரமில்லாவிடினும் எட்டிப்பார்த்துவிட்டாவது போவதுண்டு. சோர்வேற்படும்போது சரி பிழைகளுக்கப்பால் சிலரது கருத்துகளை வாசிப்பதே உற்சாகம் தரும். சிலவேளையில் நான் யோசிப்பதுண்டு, எமது முன்னோரது அங்கத உணர்வு எங்கேபோனது. இந்த அவசர உலகத்துள் அமிழ்ந்தழிந்து போனதா என்று, ஆனால் யாழைப்பார்க்கும்போது அப்படியில்லையென்று எண்ணுவதுண்டு. அப்படி அழகான எழுத்துநடைகொண்ட எழுத்தர்களை யாழ்க்களம் இனம்காட்டிவருகிறது. சிந்திக்க, சிரிக்க, கற்றுக்கொள்ள..... இன்னும் பலவாக எம்மை இணைக்கும் யாழே இன்னும் பல்லாண்டு வாழ்க. 

நீங்கள் எப்படி? உடல்நலம் சீராகிவிட்டதா? 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நல்ல அருமையான பதில் நொச்சி. ரசித்தேன். 🥰
உடல் நலம் ஓரளவு பரவாயில்லை. நன்றி. 🙂

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.களத்தின் 16´வது ஆண்டு நிறைவின் போது.. 
யாழ்.கள உறவுகளான...  @வல்வை சகாறா (கனடா),  @தமிழ்சூரியன் (சேகர்)ஒல்லாந்து, @Inuvaijur Mayuran (சுவிற்சலாந்து), நாதன் (ஒல்லாந்து)  ஆகியோரின்  கூட்டு  முயற்சியின் பயனாக உருவான பாடல்.

Edited by தமிழ் சிறி
  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். களத்தின் 25’வது ஆண்டினை முன்னிட்டு…  @Paanch பாஞ்ச் அண்ணை அவர்கள்
தானும் ஒரு ஆக்கத்தை எழுத வேண்டும் என விரும்புவதாகவும்,
ஆனால் எழுத, சிறிது சிரமமாகவும் இருப்பதாக கூறினார்.

என்றாலும்… குறிப்பிட்ட காலக் கெடுவான ஏப்பிரல் 15’ம் திகதிக்கு இடையில்
ஒரு சிறிய ஆக்கதையாவது எழுத முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அவர் எழுதட்டும்......வாசிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்.......!  😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 31/3/2023 at 09:21, தமிழ் சிறி said:

யாழ். களத்தின் 25’வது ஆண்டினை முன்னிட்டு…  @Paanch பாஞ்ச் அண்ணை அவர்கள்
தானும் ஒரு ஆக்கத்தை எழுத வேண்டும் என விரும்புவதாகவும்,
ஆனால் எழுத, சிறிது சிரமமாகவும் இருப்பதாக கூறினார்.

என்றாலும்… குறிப்பிட்ட காலக் கெடுவான ஏப்பிரல் 15’ம் திகதிக்கு இடையில்
ஒரு சிறிய ஆக்கதையாவது எழுத முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

போதையே இல்லாமல் மகிழ்வுடன் வரவேற்க காத்திருக்கிறோமென சொல்லவும்! 😇😎

  • Like 2
Link to comment
Share on other sites

வணக்கம்,

யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்   சிறப்புப் பகுதியில் பல யாழ் கள உறுப்பினர்கள் தமது சுய ஆக்கங்களைப் பதிந்து சிறப்பித்து வருகின்றனர். அவர்களுக்கு எமது நன்றிகள் உரித்தாகுக.  புதிய சுய ஆக்கங்களைத் தொடங்க ஏப்ரல் 15 வரை மட்டுமே காலக்கெடு இருப்பதால் சுய ஆக்கங்களைப் பதிய விரும்புவோர் விரைவில் பதிந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை "யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவுபெறும்.

இப்பட்டியலில் தவறவிடப்பட்ட சுய ஆக்கங்களை அறியத்தந்தால், அவற்றினை "யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதிக்கு நகர்த்த உதவியாக இருக்கும்.

சக கள உறுப்பினர்கள்,  பதியப்பட்ட ஆக்கங்களுக்கான கருத்துக்களைப் பதிந்தும், விருப்பப் புள்ளிகளை இட்டும் சுய ஆக்கங்களை வரவேற்குமாறு வேண்டுகின்றோம்.

நன்றி

  • Like 3
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வணக்கம்,

யாழ் இணையம் 25 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கும் நாளினைச் சிறப்பிக்கும் முகமாக கள உறுப்பினர்கள் பலரும் மிகவும் உற்சாகமாகத் தமது படைப்புத் திறனை வெளிக்கொணர்ந்து பல்வேறு வகைமைகளில் 31 சுய ஆக்கங்களை இணைத்து தமது தனித்திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். சுய ஆக்கங்களைப் படைத்துச் சிறப்பித்த அனைத்துக் கள உறுப்பினர்களுக்கும், ஆக்கங்களை ஊக்குவித்து விருப்புக் குறிகளை வழங்கியும், பாராட்டுக் கருத்துக்கள் பதிந்தும், படைப்புக்களை மெருகூட்ட ஆக்கபூர்வமானதும் காத்திரமானதுமான கருத்துக்களையும் வைத்த கள உறுப்பினர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இச்சிறப்புச் சுய ஆக்கங்களுக்கான முடிவுத் திகதி 15 ஏப்ரலுடன் நிறைவடைந்தமையால் புதிய ஆக்கங்களை அவற்றிற்குரிய கருத்துக்களப் பகுதிகளில் இணைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கதைக் களம்

கதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுயமான சிறுகதைகள்,  மொழியாக்கக் கதைகள், தொடர்கதைகள், பயண அனுபங்கள், நாடகங்கள்  போன்றவற்றை இணைக்கலாம்.

கவிதைக் களம்

கவிதைக் களம் பகுதியில் யாழ்கள உறுப்பினர்களின் சுய கவிதை ஆக்கங்கள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றவற்றை இணைக்கலாம். சுய ஆக்கங்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் இப்பிரிவில் இணைக்கப்படுபவை முகப்பிலும் காண்பிக்கப்படும்.

______________________________________________________________________________________

"யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் பின்வரும்  ஆக்கங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

குறிப்பு: பட்டியல் இணைக்கப்பட்ட திகதிவாரியில் உள்ளது.

குறிப்பு: 

 "யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்" பகுதியில் உள்ள ஆக்கங்களுக்கு கள உறுப்பினர்கள் தொடர்ந்தும் பாராட்டுக் கருத்துக்கள், காத்திரமான கருத்துக்கள் வைக்கமுடியும். ஆனால் புதிய தலைப்புக்கள் திறக்கமுடியாது.

நன்றி

  • Like 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.

இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.