Jump to content

துருக்கியை அடுத்தடுத்து உலுக்கும் நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை 20ஆயிரத்தை எட்டுமென அச்சம்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

ரஸ்யாவின் உதவிக்கு சிரிய அதிபர், துருக்கி அதிபர் நன்றி  தெரிவித்துள்ளார்.

CNN,BBC யில் காட்டினால்த்தான் நம்புவோம். :cool:

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

பூகம்பத்தால் கொல்லப்பட்டவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் பார்த்து கவலைப்படாதவர்கள் எவரும் இல்லை. அதற்க்காக எல்லோரும் கொடுக்கும் கூலிக்கு மாரடிப்பவர்கள் என்றும் இல்லையே. அனுதாபம் என்று எழுதிக்க

alvayan

சுவீடனில்  குர்ரான் எரித்ததிற்கு முதலில் துள்ளியது துருக்கி ,சிரியா...அப்ப அல்லாவும் பொய்யா குமாரு... இப்ப நிறைசனம் அல்லாவிடம் போயிட்டினம் ..ஆழ்ந்த அனுதாபங்கள்...ஆனாலும் இவை அந்த நேரம் கதைத்த கதை

விசுகு

இங்கே தான் நாம்  போருக்கும் இயற்கை  அழிவுக்குமான வித்தியாசத்தை  புரியாதவர்களாக  நடிக்கிறோம்? முள்ளிவாய்க்காலை  நிறுத்தியிருக்கமுடியும் என்பது  தானே எமது கவலை?

  • கருத்துக்கள உறவுகள்

U.S. Assistance to Emergency Earthquake Response Efforts in Türkiye and Syria

PRESS STATEMENT

ANTONY J. BLINKEN, SECRETARY OF STATE

FEBRUARY 9, 2023

The February 6th earthquakes that struck southeastern Türkiye and northern Syria have devastated millions.  Within hours of the first quake, the United States, at the direction of President Biden, quickly mobilized federal agencies and partners to urgently provide life-saving assistance in close coordination with our Turkish Allies and partner organizations in Syria.

Since Monday, supplementing the excellent work of our Embassy and Consulate teams, hundreds of additional U.S. personnel have arrived in the region to help save lives and assist those in need.  Today we announced $85 million in urgent humanitarian assistance to support these efforts.  USAID’s Disaster Assistance and Response Team is already hard at work in southern Türkiye.  Two of our most highly trained Urban Search and Rescue Teams are conducting operations in support of Turkish rescue efforts in Adiyaman, one of the hardest hit areas.  These teams have specialized equipment and canines for search and rescue operations.  Joining them are emergency managers, hazardous materials technicians, engineers, logisticians, paramedics, and planners.

Our existing humanitarian partners in both Türkiye and Syria are providing critical emergency relief, including food, water, shelter, medical care, and support staff for search and rescue efforts.  U.S. helicopters are conducting airlift operations, transporting rescue personnel to sites where they are needed most.

We are grateful to the Government of Türkiye for re-opening the border so aid can flow into northwest Syria, and we welcome news today of the first UN aid convoy arriving via the Bab al-Hawa crossing.  We call on the Assad regime to immediately allow aid in through all border crossings; allow the distribution of aid to all affected areas; and to let humanitarians access all people in Syria who are in need, without exception.

In both Türkiye and Syria, the United States will remain committed to doing whatever it takes, for as long as it takes, to provide necessary assistance to those impacted by these earthquakes. The United States will continue to support the people of Türkiye and Syria, and we welcome and encourage support from our international partners in this time of great need.

 

Turkey Wants Russian Green Light for Sending Aid to Syria Through New Border Crossings

  • Ankara in talks with Moscow to use new Syria border crossings
  • Russia’s approval key to get foreign aid into Syria faster
Link to comment
Share on other sites

Russian rescuers to fly to Syria and Turkey after huge earthquake

A man stands near a damaged vehicle, following an earthquake, in rebel-held Azaz

[1/2] A man stands near a damaged vehicle, following an earthquake, in rebel-held Azaz, Syria February 6, 2023. REUTERS/Mahmoud Hassano

 

MOSCOW, Feb 6 (Reuters) - Russian rescue workers will fly to Syria and Turkey after a huge earthquake killed about 1,700 people and injured thousands more, the Kremlin said on Monday.

President Vladimir Putin spoke by phone with Syrian leader Bashar al-Assad and Turkey's Tayyip Erdogan to express his condolences over the death and destruction wrought by the magnitude 7.8 quake, the worst to strike Turkey this century.

Putin offered to send Russian rescue teams to both Turkey and Syria.

 

"Bashar al-Assad gratefully accepted this offer, and in the coming hours rescuers of the Russian emergencies ministry will fly to Syria," the Kremlin said in a statement.

"The Turkish president warmly thanked Vladimir Putin for such a prompt and sincere reaction and said that he was giving instructions to the competent authorities of the country to accept the help of Russian rescuers," it said.

Russia said it had emergency rescue Ilyushin-76 planes on standby to fly to the two countries. Defence Minister Sergei Shoigu ordered Russian forces in Syria to help with the rescue effort.

 

Russia backed Assad in Syria's civil war, launching a military campaign that helped turn the tide of the conflict in his favour even though the West had called for the Syrian leader to go.

Russia has a naval base in Tartus, on the Syrian coast, and operates the Khmeimim air base north of Tartus.

Russia's defence ministry said its military facilities in Syria had not been damaged by the earthquake.

NUCLEAR PLANT

Separately, an official from Russia's state atomic energy company Rosatom said the Akkuyu nuclear power plant it is building in southern Turkey was also not damaged by the quake.

"Nevertheless, we are carrying out extensive diagnostic measures to make sure that construction and installation operations can continue safely," the RIA news agency quoted Rosatom official Anastasia Zoteeva as saying.

Armenia, which was struck by a devastating earthquake in 1988, also expressed its sadness over Monday's earthquake, even though the former Soviet republic which borders Turkey has no diplomatic ties with Ankara due to disputes over history.

Yerevan says 1.5 million Armenians were killed in a genocide committed by the Ottoman Empire, the predecessor to modern Turkey, in 1915. Ankara contests the figures and denies the killings were systematic or constitute a genocide.

"Saddened by the news of the devastating earthquake in Turkey and Syria that resulted in the loss of so many lives," Armenian Prime Minister Nikol Pashinyan said.

"Our deepest condolences to the families of the victims and we wish a speedy recovery to the injured. Armenia is ready to provide assistance."

 

 

https://www.reuters.com/world/middle-east/putin-says-russia-ready-help-syria-turkey-after-major-quake-2023-02-06/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 2 செய்தியில் 

ஒன்று அமெரிக்காவின் தன்னிச்சையான  85 மில்லியன் நிவாரண உதவி.
இரண்டாவது...பிறநாட்டு உதவிகள் துருக்கிக்கு கிடைப்பததிற்கான ரஸ்யாவின் அனுமதி.

எது உண்மை என்று  "ரஷியா" செய்திகளை தேடினால் எதோ "ரகசிய" செய்திகளை தேடியது போல இருக்கு .... 

US exempts Syrian earthquake aid from sanctions ~அல்ஜஷீரா, பிபிசி 

https://www.aljazeera.com/news/2023/2/10/us-issues-sanctions-general-exemption-for-aid-to-syria

 

The United States has issued a six-month sanctions exemption for all transactions related to providing disaster relief to Syria after earthquakes killed more than 22,000 people in the war-battered country and neighbouring Turkey.

“I want to make very clear that US sanctions in Syria will not stand in the way of life-saving efforts for the Syrian people,” Deputy Secretary of the Treasury Wally Adeyemo said after the US Treasury’s Office of Foreign Assets Control (OFAC) issued the exemption on Thursday

Edited by Sasi_varnam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Sasi_varnam said:

இந்த 2 செய்தியில் 

ஒன்று அமெரிக்காவின் தன்னிச்சையான  85 மில்லியன் நிவாரண உதவி.
இரண்டாவது...பிறநாட்டு உதவிகள் துருக்கிக்கு கிடைப்பததிற்கான ரஸ்யாவின் அனுமதி.

எது உண்மை என்று  "ரஷியா" செய்திகளை தேடினால் எதோ "ரகசிய" செய்திகளை தேடியது போல இருக்கு .... 

இதில் உங்களுக்கு பிரச்சனை ரஷ்யா தானே?
ரஷ்யா உலகிற்கு எதுவுமே செய்யவில்லை என நான் உறுதிப்படுத்துகின்றேன்.
போய் நிம்மதியாக தூங்குங்கள்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 11/2/2023 at 18:34, பிழம்பு said:

பெண் குழந்தையின் கைகளை மருத்துவர் நர்ஷா கெஸ்கின் இறுகப் பற்றியிருந்தார். அந்த குழந்தையின் படுக்கையில் 'யாரெனத் தெரியாதவள்' (anonymous) என்று ஒட்டப்பட்டிருந்தது.

எந்த மனதையும் கரைத்துவிடும் காட்சி, இனவழிப்புப் போராலும் சுனாமியாலும் நாமும் இதுபோன்ற பல துயரங்களை கண்டுவந்திருந்தாலும் இந்தக் குழந்தைகள் என்ன செய்தார்கள். இனி என்ன செய்வார்கள்?

On 11/2/2023 at 00:53, பையன்26 said:

இது இய‌ற்கை கொடுத்த‌ அழிவு


இனி வ‌ரும் கால‌ங்க‌ளில் இது போல் ந‌ட‌க்க கூடாது


உண்மை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, nochchi said:

எந்த மனதையும் கரைத்துவிடும் காட்சி, இனவழிப்புப் போராலும் சுனாமியாலும் நாமும் இதுபோன்ற பல துயரங்களை கண்டுவந்திருந்தாலும் இந்தக் குழந்தைகள் என்ன செய்தார்கள். இனி என்ன செய்வார்கள்?

ஓம் இல்லையென்றில்லை.

அவர்களுக்கு வருகின்றார்கள். வந்து கொண்டிருக்கின்றார்கள் வருவோம் என உத்தரவாதம் கொடுக்கின்றார்கள்.

எமக்கு யார் இருக்கின்றார்கள்?

அவலம் யாருக்கும் வரும்.

துணைக்கு யார் நிற்கின்றார்கள் என்பதே பேசு பொருள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2023 at 20:51, ரதி said:

உண்மையை சொல்ல வேண்டுமானால், எனக்கு உலகத்தில் நடக்கும் எந்த அழிவுகளை பற்றியும் கவலை இல்லை. அதற்காக சந்தோசப்படவுமில்லை. ஆனால், எங்கு அழிவுகள் நடந்தாலும் பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள் தான் 

உண்மை. 

இப்படித்தான் நானும் சிந்திப்பதுண்டு, ஒரு கட்டத்தின் பின்னர் மனிதமனங்கள் சிலவற்றைக் கடந்து சென்றுவிடும் குவியநிலைக்கு வந்துவிடுவதால், என் துன்பத்தைவிடவா என்று செல்லவே தோன்றுகிறது. காலங்கள் கடந்து காயங்கள் ஆறிவிட்டாலும் தளும்புகள் மறைவதில்லையல்லவா?  கீழே பிபிசியின் கட்டுரையை படித்தபோது மனம் ஏதோ செய்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, குமாரசாமி said:

ஓம் இல்லையென்றில்லை.

அவர்களுக்கு வருகின்றார்கள். வந்து கொண்டிருக்கின்றார்கள் வருவோம் என உத்தரவாதம் கொடுக்கின்றார்கள்.

எமக்கு யார் இருக்கின்றார்கள்?

அவலம் யாருக்கும் வரும்.

துணைக்கு யார் நிற்கின்றார்கள் என்பதே பேசு பொருள்.


நீங்கள் சுட்டியிருப்பது நாம் சந்தித்ததும் சந்தித்துக்கொண்டிருப்பதும்தான். ஆனால், யுத்தத்திற்கும் இயற்கை அழிவிற்கும் இடையேயான தூரம் பெரியது. இன்று அவர்களுக்கு நாளை எமக்காகவும் இருக்கலாம். இன்னொரு விடயத்தையும் கருத்திற்கொள்ளவேண்டும். துருக்கி ஐரோ ஆசியச் சந்திப்பில் ஐரோப்பாவுக்கு அருகிலே இருக்கிறது. ஐரோப்பியர்களின் உல்லாசப்பயண வலயங்களில் மிகக்கிட்ட உள்ள ஒன்று எனப்பல அனுகூலங்களைக் கொண்டுள்ளமையும் உதவிகள் விரைந்திடக் கரணியமாகின்றன.
எம்மீதான அழிப்பு நடவடிக்கை என்பது முழு வணிக உலகினதும் கரம்கோர்ப்பிலும், தமிழகத்தில் அப்போது ஆட்சியிலிருந்தோரதும், எமது மிதவாதத் தலைவர்களது ஒப்புதலோடும் நடாத்தப்பட்டது என்பது நீங்களும் அறிந்ததே. துருக்கியும்கூட சிறிலங்காவிற்கு உதவியது ஒன்றும் மறைநிலையல்லவே. எனவே சிந்திப்போம்.  

நன்றி 

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.