Jump to content

அமெரிக்கத் தூதுவர் நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கத் தூதுவர் நுவரெலியா சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் 

By NANTHINI

07 FEB, 2023 | 05:24 PM
image

 

லங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் இன்று (7) செவ்வாய்க்கிழமை நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த போது எடுக்கப்பட்ட படங்கள்

01.jpg

02.jpg

03.jpg

https://www.virakesari.lk/article/147652

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சனத்துக்கு விடிவு நெருங்குது...:cool:

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்தமுறை சாறி கட்டிக்கொண்டு வருவா பாருங்கோ! மாலை போட்டு அழைத்த நேரம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, satan said:

அடுத்தமுறை சாறி கட்டிக்கொண்டு வருவா பாருங்கோ! மாலை போட்டு அழைத்த நேரம். 

இதையே சைனிஸ் பிரமுகர்கள்  செய்ய வெளிக்கிட்டால் கூறைச்சீலை,பட்டுவேட்டி, அர்சனை தட்டு கொண்டையில பூ எண்டு அமர்களப்படுத்தியிருப்பார்கள். தேவைப்பட்டால் விழுந்து கும்பிட்டு பஞ்ச புராணமும் பாடியிருப்பார்கள்...:face_with_tears_of_joy:

 

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.