Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் இணையத்தின் ஸ்தாபகர் மோகன் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்


Recommended Posts

இன்று காலை மோகன் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார். அவருக்கு எனது குடும்பம் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • Sad 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் கவலையாக இருக்கின்றது .......உங்களின் துயரங்களில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்......!

ஆழ்ந்த இரங்கல்கள்......! 

Buy Sympathy and Funeral flowers from Flower Gallery Of Virginia

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணா குடும்பத்தினருக்கு எனது இரங்கல்களைத் தெரிவிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் மற்றும் உற்றார் உறவினர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.

ஓம் சாந்தி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Funeral and Sympathy Flowers Online Delivery, LakwimanaVilakku gif 12 » GIF Images Download

தந்தையின் பிரிவால் துயருற்று இருக்கும் மோகன் அண்ணாவுக்கும், 
குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர் நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் துயரங்களில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம்......!

ஆழ்ந்த இரங்கல்கள்......! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணாக்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தந்தையின் பிரிவால் துயருற்றிருக்கும் மோகனுக்கும் குடும்பத்தினருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன்க்கும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்+

மோகன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் துயரில் பங்கெடுத்து கொள்கிறோம். ஆழ்ந்த இரங்கல்கள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரத்திக்கிறேன்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..

ஆத்மா சாந்தியடைய பிரத்திக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு கண்ணீரஞ்சலிகள்.

மோகன் அண்ணா மற்றும் அவர் தம் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களுடன் அவர்களின் துயரில் பங்கெடுத்தும் கொள்கிறோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனையும் பிராத்திக்கிறோம். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மோகன் அண்ணா, குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மோகன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் துயரமான செய்தி.
தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் மோகனுக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

மோகனுக்கும், அவரது தந்தையின் இழப்பால் துயருற்று இருக்கும் அனைவருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • நியானி changed the title to யாழ் இணையத்தின் ஸ்தாபகர் மோகன் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தொழிற்சங்க தலைவர்களுக்கு கட்டாய விடுமுறை! எரிபொருள் விநியோகத்திற்கு இடையூறு விளைவித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கட்டாய விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியக் கூட்டுத்தாபன வளாகம் மற்றும் பெட்ரோலியக் களஞ்சிய முனையங்கள் ஆகியவற்றினுள் பிரவேசிப்பதற்கும் குறித்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏனைய அனைத்து அதிகாரிகளும் கடமைக்கு சமூகமளித்து, எரிபொருள் விநியோகம் மற்றும் ஏனைய கடமைகளை முன்னெடுக்குமாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1328841
    • சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது – அனுர தரப்பு! சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைத்த கடனை சிலர் புதையல் கிடைத்துவிட்டதுபோல கருதுகின்றனர். சர்வதேச நாணய நிதிய கடன் என்பது பயங்கரமானது. இந்த உண்மை தெரிந்திருந்தால் பட்டாசு கொளுத்தியிருக்கமாட்டார்கள். சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை ஏற்ற எந்தவொரு நாடும் முன்னேறியது கிடையாது. பணவீக்கம் அதிகரிப்பு, கடனை மீள செலுத்தமுடியாமை உள்ளிட்ட விடயங்களால் பாதிக்கப்பட்டடிருந்த நாடொன்று சர்வதேச நாணய நிதிய கடனால் எங்கும் மீண்டுள்ளதா? நாடொன்று தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள மிக மோசமான நிபந்தனைகளே, இலங்கை விடயத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.“ எனத் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1328838
    • போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று – சர்வதேச மன்னிப்புச் சபை மக்களின் போராடும் உரிமையை சீர்குலைத்த பல நாடுகளில் இலங்கையும் ஒன்று என சர்வதேச மன்னிப்புச் சபையின் மனித உரிமைகள் தாக்கத்திற்கான சிரேஷ்ட பணிப்பாளர் டிப்ரஸ் முச்சென் தெரிவித்தார். இன்று கொழும்பில் சர்வதேச மன்னிப்புச் சபையின் வருடாந்த அறிக்கையை வெளியிட்டு அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பற்றிய விவாதத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்றும் டிப்ரஸ் முச்சென் வலியுறுத்தியுள்ளார். எந்த ஒரு உதவி பொறிமுறையும் மனித உரிமைகளைக் குறைக்கக் கூடாது என்பதால் சமூகப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மனித உரிமைகள் நிலைமையைக் கருத்தில் கொண்டு அவசரத் தேவையை முன்னிலைப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிப்ரஸ் முச்சென் கூறியுள்ளார். https://athavannews.com/2023/1328780
    • அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி !! பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையை உயர்நீதிமன்றம் நீக்கியதையடுத்து, அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தெரிவு செய்யப்பட்டார். இதன்போது முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். இந்நிலையில் பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் மற்றும் ஆதரவாளர்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பொதுச் செயலாளர் முடிவுக்கு தடை விதித்திருந்தது. இருப்பினும் இன்றய விசாரணையின் போது கட்சிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து வெளியிடப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என நீதிமன்றம் அறிவித்தது. எவ்வாறாயினும் குறித்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் இன்று உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் குறித்த மனு நாளை விசாரணைக்கு வரவுள்ளது. https://athavannews.com/2023/1328797
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.