Jump to content

அய்ரோப்பாவில் பெரியார் இயக்கம் - வரலாற்றுத் தேவை


Recommended Posts

தயா!!

நான் கடவுள் இருக்கிறது என்றோ, இல்லை என்றோ வாதிடவில்லை. அது அர்த்தமற்றது என்றே கூறுகிறேன்.

மற்றது உண்மை என்பதை எந்த விஞ்ஞான பரிசோதனைகளும் நிரூபிக்க முடியாது. விஞ்ஞானம் இயங்குவது "ரியாலிட்டியில்". ஏற்கெனவே மேலே எழுதிவிட்டேன்.

கேள்விகளை கேளுங்கள். பதில்களை உங்களுள்ளே தேடுங்கள். இதற்கு எந்த புத்தகமும் பதில்தரா.

வாழ்த்துக்கள்.

விஞ்ஞானம் பதில் தரமுடியாத கேள்விகள் பல உண்டு.... இயலாமை என்னும் ரியாலிட்டியை கூட ஒரு தியறிக்குள் அடக்கி விடுவார்கள்...

உதாரணமாக ஒண்றை சொல்ல முடியும்... (இதுக்கும் தலைப்புக்கும் சம்பந்த மில்லை எண்றாலும்) குறிப்பாக கிருமிகளில் வைரஸ்கள் மிகச்சிறியவை ஆபத்தானவை.... அவற்றுக்கு மருத்துவம் கிடையாது... ஆனால் HIV எனும் வைரஸ்சுக்கு எதிரான போராட்டத்துக்கு எதிராக மருந்து கண்டுபிடிக்க முடிய வில்லை எண்றாலும், அதை பற்றிய தியறியை விஞ்ஞானம் கண்டு கொண்டது... அதாவது கிருமிகளின் மேல் ஒரு புரதத்திலான படை இருக்கிறது அந்த படையை கிருமி அடிக்கடி மாற்றி புதுப்பித்து கொள்வதால் அதை முற்றாக அழிக்கும் மருந்து சாத்தியம் அற்றது...

விஞ்ஞானத்திடம் இயாலாமைகள் அதிகம் உள்ளது... பூமியில் அழிவுக்கான கருவிகளை தருவதிலும் மனித குலத்துக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் தருகிறது... அதில் விஞ்ஞானம் வெற்றியும் கண்டிருக்கிறது...

உதாரணமாய் புற்று நோய்க்கு மருத்துவம் தந்தது விஞ்ஞானம்... அதே புற்றுநோயை உருவாக்கும் Toxic போண்றவறை உருவாக்கியதும் விஞ்ஞானமே...

Link to comment
Share on other sites

  • Replies 76
  • Created
  • Last Reply

அழிவிலிருந்து ஆக்கம் பிறக்கிறது

ஆக்கத்திலிருந்து அழிவு பிறக்கிறது

ஆதியில் யார் இருந்தார் - தெரியா

அந்தத்தில் யார் இருந்தார் - இதில்

பாதியில் வந்த நாம் எல்லாம்

பரமனே என்றுரைத்தோம்! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.