Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 22/2/2023 at 12:34, குமாரசாமி said:

Suvar llatha Chithirangal - 1979 - Sudhakar - Sumathi - Movie in Part 10/14  - YouTube

சுவியர் எங்களுக்கும் சேர்த்து  தைக்கிறார்.....தைக்கட்டும்....தைக்கட்டும் :beaming_face_with_smiling_eyes:

கவுண்டமணியின் கருத்தான நகைச்சுவைகள் காலத்தால் அழிக்க முடியாதவை, நன்றி கு. சா.....!  👍

On 22/2/2023 at 14:21, விசுகு said:

இன்று  தான் முழுமையாக வாசிக்க  நேரம்  கிடைத்தது

உங்கள்  எழுத்துக்களை  புகழ்வது போற்றுவதென்பது  எம்மால் முடியாதது

நன்றயண்ணா

(கபே பாரத்  விளம்பரத்துக்கும் நன்றிகள்)

நீங்கள் பொறுமையாய் இருந்து முழுமையாய் வாசித்ததுக்கு  நன்றி விசுகர்.........!  😁

 

Edited by suvy
  • Like 1
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • Replies 93
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

 

இப்பதான் கதையை வாசிக்க தொடங்கியிருக்கின்றேன்..

On 14/2/2023 at 04:39, suvy said:

எடுத்துக் கொண்டு மேசையில் இருந்த வறுத்த கடலை, கசுகொட்டை, பாதாம் பைக்கட்டையும்  எடுத்துக் கொண்டு வந்து சுமதியின் அருகில் அமர்கிறார். சுமதியும் எழுந்துபோய் காற்றாடி பொத்தானை அழுத்தி விட்டு வந்து அவரருகில் மார்பு உரச நெருக்கமாக உட்காருகிறாள். நல்ல காற்றும் அவளின் அருகாமையும் சுரேந்தரின் மன இறுக்கத்தை தளர்த்தி இதமாக்குகின்றது.

                                                      அவனே எதிர்பாராமல் அவனுக்கு சுடச்சுட சூடாக கோழிப்பிரியாணி விருந்து படைக்கப் படுகின்றது.........!

 

இப்படி கஜுவையும் பாதாமையும் சாப்பிட்டால், உரச உரச பற்றும் தீ புரியாணியை வெளுத்துக் கட்டச் சொல்லும் தானே..

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2023 at 08:58, ரதி said:

சுவி அண்ணா கதையை  முழு மூச்சாக வாசித்து முடித்தேன்...இன்னும் கொஞ்சம் எழுதி இருக்கலாம்.

இதுதான் எனக்கும் மனதில் வந்தது .

அருமையானதொரு கதை சுவியர் நன்றி .

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2023 at 08:58, ரதி said:

எனக்கு ஒரு சந்தேகம் பிரான்சில் தமிழ் உணவங்களில் தமிழ் பெண்கள் தனியாய் போய் சாப்பிடுவார்களா?

அங்கு பாண்டி சேரி பெண்கள் தனியாகவே திரிவார்கள் உங்கடை பெயரை சொன்னால் காணும் பாட்சா பெயரை கேட்டது போல் ஓடி ஒழிவார்கள் .😀

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2023 at 09:16, ரதி said:

அதில்லை யாயினி பல வருடங்களுக்கு முன்பு நானும் எனது நண்பியும், அவரது தமக்கையின் சிறு குழந்தைகளும் லா சப்பலால் போகும் போது அங்கிருந்த அண்ணாமார் ,தம்பிமார் ,அங்கிள்மார் எல்லோரும் ஆவென்று பேயை பார்த்த மாதிரி பார்த்தார்கள்...இப்ப நிலமை என்ன மாதிரி என்று தெரியாது 

லண்டன் கார் நம்பர் கண்டாலே அங்குள்ளவர்களுக்கு ஒரு குசி பிறந்து விடும் நமக்கு கோப்பி அடிமை போல் லாசப்பல் றி க்கு அடிமை நீண்ட தூர ஓட்டம்கள் லாசப்பலில் வாங்கி சேமிக்கும் கோப்பி நித்திரை முழிக்க சொல்லும் போனவாரமும் வந்தேன் மின்சார கார்களுக்கு அதிகமாய் பிரான்ஸ் அரசு வரவேற்ப்பு கொடுக்குது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 26/2/2023 at 21:35, goshan_che said:

அருமை @suvy அண்ணா. எனக்கு கதை தேவையான அளவு இருந்ததாகவே தோன்றுகிறது.

இப்படி கோர்வையாக, கனமாக, நீளமாக, ஆனால் விறுவிறுப்பு குறையாமல் எழுதுவதெல்லாம் ஒரு வரம்.

# தையல்கடை

# தொய்வில்லாத தையல் 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோஷான்-சே .....இப்படி ரெண்டு வரி எழுதும்போது சந்தோசமாய் இருக்கு......!  😁

On 26/2/2023 at 23:19, nochchi said:

சீட்டுக்காசு, கடைதிறத்தல், நிர்வகித்தல், ஊழியர்களின் செயற்பாடு, மேலாடையை எப்படி அளவெடுக்கும் தொழில் நுட்பம், ஊடல் கூடல் என ஒரு விறுவிறுப்பான திரைப்படத்தைப் பார்ப்பதுபோல் நகர்த்தியமை சிறப்பு. சுவியவர்களே பாராட்டுகள். யாழினது எழுதாற்றல் கொண்டோரில்,நீங்கள் மக்களது வாழ்வியலை படைப்பதில் தனித்தன்மையுடையவர்.  
நன்றி
 

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நொச்சி ........மகிழ்ச்சியாய் இருக்கு.....!  😁

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/3/2023 at 20:53, நிழலி said:

 

இப்பதான் கதையை வாசிக்க தொடங்கியிருக்கின்றேன்..

இப்படி கஜுவையும் பாதாமையும் சாப்பிட்டால், உரச உரச பற்றும் தீ புரியாணியை வெளுத்துக் கட்டச் சொல்லும் தானே..

நிழலி  இன்னும் வாசித்து முடிக்க வில்லையா........!  😴

 

Link to comment
Share on other sites

9 minutes ago, suvy said:

நிழலி  இன்னும் வாசித்து முடிக்க வில்லையா........!  😴

 

வாசித்து முடித்து விட்டேன். கொஞ்சம் விரிவாக பின்னூட்டம் இடுவம் என்பதால் நேரம் கிடைக்கும் போது எழுதுகின்றேன்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி இன்றுதான் நீண்டநாட்களின்பின் யாழை எட்டிப் பார்க்க நேரம் கிடைத்தது. தையல் கடையை முழுவதுமாக ஒரே மூச்சில் படித்து முடித்தேன். நானும்தான் வீட்டில் தைத்துக் கிழிக்கிறேன். நாம் எவ்வளவுதான் தைத்துக் கிழித்தாலும் எழுதிக்கிழித்தாலும் உங்களுக்கே உரிய தனித்துவமான நகைச்சுவையுடன் கூடிய எழுத்தாற்றல் எமக்கு வராது. எம்மைச் சுற்றி நடப்பனவற்றை மிகவும் கூர்ந்து அவதானித்து அனுபவித்து எழுதியுள்ளீர்கள். தொடர்ந்து ஆக்கங்களை தாருங்கள் பாராட்டுக்கள். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2023 at 06:48, suvy said:

இன்னும் தைப்பார்கள்........!   🥻

நல்ல யதார்த்தமான கதை. நன்றாக இருக்கிறது. இன்றுதான் வாசிக்க சந்தர்ப்பம் கிடைத்தது. இன்னும் என்ன தைக்கப்போகிறார்களோ. எல்லாரும் சேந்து....🙄

  • Like 2
Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 23/2/2023 at 16:32, நிலாமதி said:

தையல்  கடை தைப்பதில்   தொடங்கி  மேக் அப்     ஹேர்ஸ்டைல் என்று விரிவடைந்துள்ளது. சுமதி காட்டில நல்ல மழைதான்.   இரண்டாவது சீட்டு எடுத்து அபிரிக்கன்ஸ் தொகுதியில்  கடையோ   ? அது கள்ளர் கூட்ட்மெல்லோ ? நல்லா மட்டுப்படப்போகிறா ?  "சீட்டுக்கு கட்டி வாழ்ந்தவர்கள் சீரழிந்துபோனவர்கள்" என்று தான் கேள்வி ...என்றாலும் கதாநாயகி வலு கெட்டிக் காரி .

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.........சுமதி இனி மாட்டுப்பட மாட்டாள் .....அவ்வளவு அனுபவப் பட்டு விட்டாள் ......!   😁

On 23/2/2023 at 16:39, சுவைப்பிரியன் said:

அப்ப சதைய நச்த்திரத்துக்கு நல்ல காலம் போல.நம்பி பெருப்பிக்கலாம்.

நல்லா பெருப்பியுங்கோ யார் வேண்டாம் என்றது........வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவை.....!  😁

On 23/2/2023 at 17:23, ஈழப்பிரியன் said:

துப்பறியும் வேலையும் நடக்குதோ?

ஒரு தொழில் என்று தொடங்கி விட்டால் துப்பறியும் வேலையும் அவசியம் பிரியன்......!  😁

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான தையல் சுவி அண்ணா...இன்று தான் முழுவதுமாக வாசித்து முடித்தேன்.  நன்றி அண்ணா 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா ஒருவாறு ஒரே மூச்சில் வாசித்து முடித்திட்டன். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். நீங்கள் உங்கள் கதைகளை எல்லாம் தொகுப்பாகப் போடுங்கள் அண்ணா. எல்லாமே விறுவிறுப்பான கதைகள் தானே.

ஆனாலும் வேலை வெட்டி இல்லாமல் எல்லாவற்றையும் இரசித்து அறிந்துகொள்கிறீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது. லா செப்பலில் கடையும் கண்முன்னே விரிந்தது அண்ணா.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 10:39, suvy said:

சுமதியும்  காற்றடியையும்  தொலைக்காட்சி பெட்டியையும் அனைத்து விட்டு அறைக்குள் போகிறாள். சிறிது நேரத்தில் அவனே எதிர்பாராமல் அவனுக்கு சுடச்சுட சூடாக கோழிப்பிரியாணி விருந்து படைக்கப் படுகின்றது.........!

6-A136588-B9-BB-4-EED-A903-264285-D64555

 

மலருக்குத் தென்றல் பகையானால்  இல் சிந்திய முத்துக்களை சேகரிக்க சிப்பியொன்று தயாராகின்றது என்கிறீர்கள்தையல் கடையில்  பூட்டிய அறையில் சூடான புரியாணி என்கிறீர்கள்.   எனக்கென்னவோதையலின் சூடான பிரியாணிஎன்று கதைக்கு தலைப்பை வைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

Edited by Kavi arunasalam
  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/4/2023 at 22:10, Sabesh said:

அருமையான தையல் சுவி அண்ணா...இன்று தான் முழுவதுமாக வாசித்து முடித்தேன்.  நன்றி அண்ணா 

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சபேஷ்.......!  😁

On 7/4/2023 at 22:58, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

அப்பாடா ஒருவாறு ஒரே மூச்சில் வாசித்து முடித்திட்டன். இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம். நீங்கள் உங்கள் கதைகளை எல்லாம் தொகுப்பாகப் போடுங்கள் அண்ணா. எல்லாமே விறுவிறுப்பான கதைகள் தானே.

ஆனாலும் வேலை வெட்டி இல்லாமல் எல்லாவற்றையும் இரசித்து அறிந்துகொள்கிறீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது. லா செப்பலில் கடையும் கண்முன்னே விரிந்தது அண்ணா.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி........!  👍

Link to comment
Share on other sites

ஒரு கடை திறந்து எம்மவர்களை வைத்து வேலை வாங்கி அதை வெற்றிகரமாக நடாத்துவதில் எவ்வளவு சிரமங்கள் உள்ளதென்பதை விபரமாக கதையில் எழுதியுள்ளீர்கள் சுவி அண்ணா.

நான் பிரேமா ஒரு இள வயது பெண் என்று நினைத்து இருந்தேன்... அவருக்கு பேரப் பிள்ளைகளும் இருக்குது என்பதை இறுதியில் தான் புரிந்தது. பிரேமாவைப் பிடித்து பொலிசுக்கு கொடுத்து இருக்க வேண்டும், களவாக துணியை எடுத்துக் கொண்டு வந்து தைத்தமைக்கு.

மிருதுளா வின் பாத்திரப் படைப்பு சிறப்பு. வெறுமனே செக்ஸ் வைத்தமைக்காக ஒருவனை கட்டாயம் கட்டி அழக் கூடாது, அவனது மிச்ச இயல்புகளும் முக்கியம் என்பதை அவர் மூலம் உணர்த்தி உள்ளீர்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நிழலி .....!  👍

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவி அண்ணா, அடுத்த கதையை பின்னத் தொடங்குங்கோ :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Sabesh said:

சுவி அண்ணா, அடுத்த கதையை பின்னத் தொடங்குங்கோ :)

எனக்கும் விருப்பம்தான், ஆனால் இந்தக் கோடைகாலம் வந்ததால் நிறைய நிகழ்ச்சிகள் வரிசையாய் நிக்கின்றன அவை முடிய உங்களின் கோரிக்கை நிறைவேற்றப் படும்......!  😁

  • Thanks 1
Link to comment
Share on other sites

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...

×   Pasted as rich text.   Paste as plain text instead

  Only 75 emoji are allowed.

×   Your link has been automatically embedded.   Display as a link instead

×   Your previous content has been restored.   Clear editor

×   You cannot paste images directly. Upload or insert images from URL.




இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • நீங்களே தனியா நிண்டு வெல்ல முடியாது என நினைக்கும் கட்சியின் சின்னத்தை அப்படி எல்லாம் முடக்கி யாரும் மினகெட மாட்டார்கள். இது பல வருடமாக உள்ள இந்திய தேர்தல் விதி. நாதக போனமிறைக்கு முதல் முறை இரெட்டை மெழுகுதிரி, பின் விவசாயி, இப்போ மைக். போதியளவு வாக்கு எடுத்த கட்சிக்குத்தான் நிரந்தர சின்னம். லெட்டர்பேட் கடைக்கு எல்லாம் தற்காலிக சின்னம் என்பது பால வருட நடைமுறை. நடப்பு லோக்சபா எம்பிகள், சட்ட மன்ற உறுப்பினர் உள்ள விடுதலை சிறுத்தை, மதிமுகவுக்கே அவர்கள் சின்னம் இல்லை. ஒரு உள்ளாட்ட்சி சீட்டும் இல்லாத நாதக மட்டும் என்ன ஸ்பெசலா? நாதக 7%. நோட்டா 9% என நினைக்கிறேன்.
    • கையோடை இந்த திரியில் சீமான் பி ஜே பியின்  B team ஆ என கேட் க வேண்டும் போலுள்ளது.
    • ஊழ‌ல் மோச‌டி  கைத்து வ‌ழ‌க்குக்கு ப‌ய‌ந்து தான் வீஜேப்பி கூட‌ ப‌ல‌ர் கூட்ட‌னி வைச்சு இருக்கின‌ம்.............அது மெகா கூட்ட‌னி கிடையாது மான‌ம் கெட்ட‌ கூட்ட‌னிக‌ள் ரீடிவி தின‌க‌ர‌ன் சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முத‌ல் வீஜேப்பிய‌ ப‌ற்றி பேசின‌தை யாரும் எளிதில் ம‌ற‌ந்து இருக்க‌ மாட்டின‌ம்..............மான‌ஸ்த‌ன் ச‌ர‌த்துகுமார் வீஜேப்பி கூட்ட‌னி வைக்கிற‌ க‌ட்சியுட‌ன் ச‌ம‌த்துவ‌ க‌ட்சி ஒரு போதும் கூட்ட‌னி வைக்காது என்று சொல்லி விட்டு கூட்ட‌னிக்கு போன‌ கோழை   சீமானிட‌ம் இருக்கும் துணிவும் கொண்ட‌ கொள்கையும் த‌மிழ் நாட்டில் வேறு  எந்த‌ அர‌சிய‌ல் வாதிக‌ளிட‌ம் இருக்கு🙏🙏🙏...............இதுவ‌ரை அண்ண‌ன் சீமானை த‌மிழ் நாட்டில் இருக்கும் அனைத்து பெரிய‌ க‌ட்சிக‌ளும் கூட்ட‌னிக்கு கூப்பிட்ட‌தை ஞாப‌க‌ ப‌டுத்த‌னும் சில‌ருக்கு புல‌வ‌ர் அண்ணா................வாழ்வோ சாவோ எப்ப‌வும் த‌னித்து தான் போட்டி............அவ‌ர் முத‌ல‌மைச்ச‌ர் ஆக‌லாம் ஆகாம‌ போக‌லாம் ஆனால் ஒரு த‌மிழ‌ன் க‌ட்சி ஆர‌ம்பிச்சு ஒருத‌ர் கூட‌வும் கூட்ட‌னி வைக்காம‌ அர‌சிய‌ல் செய்தார் என்று வ‌ர‌லாறு சொல்லும்🥰................அந்த‌ க‌ட்சியில் இருக்கும் திற‌மையான‌ ந‌ப‌ர்க‌ள் அண்ண‌ன் சீமானுக்கு பிற‌க்கு அதே வ‌ழியில் அதே நேர்மையோடு க‌ட்சியை வ‌ழி ந‌ட‌த்துவுன‌ம் அத‌ற்க்கு இன்னும் நீண்ட‌ வ‌ருட‌ம்  இருக்கு...................................   200ரூபாய் கொத்த‌டிமைக‌ளை விட‌ யாழில் அண்ண‌ன் சீமான் விடைய‌த்தில் குர‌ங்கு சேட்டை செய்ய‌ சில‌ர் இருக்கின‌ம் ஹா ஹா அவைய‌ பார்க்க‌ என‌க்கு பரிதாக‌மாய் இருக்கு😁😜....................
    • பக்கா தமிழன் அண்ணே நீங்க. அண்ணர் தான் ஒரு ஜொள்ளுப் பாட்டியாம். நம்பச் சொல்லுறார்.  தென்னை மர உச்சியை கண்டவருக்கு.. நீண்டு செல்லும் அதிவேக சாலை தெரியவில்லை. யாழில் ஊபர்..?! பிக் மி தானே இருந்திச்சு.  அப்பாடா.. ஒரு மாதிரி ஒரு உண்மையை ஒத்துக் கொண்டார். என்ன கடற்கரை பார்த்தவர்.. தரைக்கரையை பார்க்கவில்லை..?! எல்லா இராணுவ பீடங்களும் வீதி நெடுகிலும் ஏக்கர் கணக்கில் ஆக்கிரமிச்சு நிற்குது.  பீட்சா பிரியரோ..?! கே எவ் சி கண்ணில படல்ல.  கொழும்பில் இல்லாத அளவுக்கா. ஆனால் முந்தி இருந்த ஆனப்பந்தியடி வைத்தியசாலை எல்லாம் காணாமல் போயிட்டே. அண்ணருக்கு அது தெரியல்லை.  ஆரிய குளத்தில்.. பழையபடி.. வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல் குப்பை மிதக்கிறது.. விட்ட படகுகளை காணம். அண்ணர் அதையும் கவனிக்கேல்ல.  அண்ணரும் சாட்சி.  மது ஆறாக ஓடுவது இங்கு மட்டுமல்ல. ரகளை இல்லை என்பது தான் முக்கியம்.  உண்மை தான். ஆனால் சாப்பாடும் நல்லம் லண்டனை விட.  இதை விட மோசம் தென்னிலங்கை. யாழ் சில இடங்களில் விலை குறைவு. உண்மை தான். சீன அங்காடிகளின் வரவும் அதிகரிச்சிருக்கு. விலையும் குறைவு.. டிசைனும் நல்லது. சொறீலங்காவில் தற்போது.. காசிருந்தால்.. விரும்பிய வாழ்கையை வாழலாம். லண்டனில் காசிருந்தாலும் விரும்பிய வாழ்கையை வாழ்வது கடினம்.  இறுதியா.. வாங்கோண்ணா.. வாங்கோ. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.