-
Tell a friend
-
Topics
-
Posts
-
இன்றைய நிலையில் சிமானை தவிர்த்து யாரைத் தமிழ்த்தேசியததை முன்னெடுக்கும் சக்திவாய்தவர்களாக நீங்கள் ஒருவரைக்குறிப்பிடமூடியுமா சீமான் வரவேற்றது அவரது கொள்ககளைச் சொன்னதற்காக இருக்கலாம்.
-
By Kavallur Kanmani · Posted
மிகவும் அருமையான பதிவு. அந்த துயர்மிகு நாட்களை திரும்பவும் நினைக்கும்பொழுதே மனதில் பாரம் தாங்க முடியவில்லை. ஒரு தாயின் மன உணர்வுகளை வார்த்தைகளில் வடித்திருக்கும் இந்த பதிவை படிக்கும்பொழுதே கண்களில் நீர் துளிர்க்கிறது. இப்படி எத்தனை துயர்களைத் தாண்டி வந்து விட்டோம். அவர்களின் கனவுகள் மட்டும் தொடுவானமாய் தூரத்திலேயே உள்ளன. அந்த தாய் உயிருடன் இருக்கும் பொழுதே அவரது உணர்வுகளுக்குக் கிடைத்த அங்கீதாரம் அளப்பரியது. பாராட்டுக்கள் அந்தத் தாயை தலை தாழ்த்தி வணங்குகிறோம். -
By nedukkalapoovan · Posted
கடந்த 11 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் அமெரிக்கா கூறி வந்த எந்த "பயங்கரவாத நடவடிக்கையிலும்" ஈடுபடவில்லை. ஆனால்.. தடை நீடிக்கிறது. ஆக மொத்தத்தில்.. அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் விருப்பு வெறுப்பின் அடிப்படையில் தான் தடையே தவிர.. உண்மையில் பயங்கரவாத உச்சரிப்பு என்பது பசப்புத்தனமானது. இன்றுள்ள கேள்வி.. இந்தத் தடையை நீடிப்பதால்.. அமெரிக்கா சாதித்தது என்ன. சொறீலங்காவை சீனா நோக்கி நகர்த்தியதும்.. தமிழர்களை பழிவாங்கியதும் தான். இது ஒன்றும் அமெரிக்காவுக்கு ஆரோக்கியமான ஒன்றல்ல. -
By விளங்க நினைப்பவன் · Posted
அவர் அப்படி தான். முன்பு ஒரு முறை நான் நான் நிலாந்தன் கட்டுரையை விமர்சித்ததற்கு நிலாந்தன் அறிவானவர் அவர் கட்டுரையை விளங்கி கொள்வதற்கு அறிவு வேண்டும் என்றவர் 🤣 -
ஆண்டவன் நல்லவங்கள சோதிப்பான், ஆனா கை விட மாட்டான்! கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பான் ஆனா கடைசில கை விட்டிடுவான்.
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.