-
Tell a friend
-
Topics
-
Posts
-
கேரளா புட்டும் கடலைகறியையும் சாப்பிட்டால் ஓட்டம் பிடிக்க வேண்டியதுதான். அது செய்யும் முறை வித்தியாசமானது. ஒருமுறை சாப்பிட்டதோடு சரி.
-
உடையார் அண்ணா சிலருக்கு உலகம் எந்த பெரிசு என்று தெரியல போல............யாழில் எழுதுபவர்கள் கூட 50வயதை தாண்டினவர்கள்.....................ஆயுதம் மெளவுனிக்கப் பட்டு 14வருடம் ஆக போகுது இதுவரை வெட்டி கிழிச்சது வெறும் எழுத்தின் மூலம்................ கூடுதலா முதல் இடத்தில் பேஸ்வுக்கில் அதுக்கு அடுத்து யூடுப்பில் மற்றும் யாழ்களத்தில் இந்த தலைமுறை பிள்ளைகள் அடுத்த கட்டத்துக்கு எங்கட போராட்டத்தை எடுத்துச் செல்ல மாட்டார்கள்..................சும்மா வந்தாவுக்கு தலைவரின் புகைப் படத்தையும் புலிக் கொடியையும் வைத்து அழகு பாப்பர்கள் அந்த மாபெரும் தலைவரின் லச்சியத்தை நிறைவேற்ற போராட மாட்டார்கள்.................ஒருக்கா Tiktok போய் பாருங்கோ இந்த இளையதலைமுறை பிள்ளைகள் போடும் கூத்தை.................ஓவர் வந்தா............தங்கட வீட்டில் என்ன நடக்குது என்பத பொது வெளியில் காட்டி அதிக லைக் போட்டி................2009முள்ளிவாய்க்கால் இன அழிப்புக்கு பிறக்கு புலம்பெயர் நாட்டுக்கு வந்தவர்கள் தான் கூட துள்ளுகினம்..........................ஒருக்கா இரண்டு தரம் பார்த்தேன் பிறக்கு ரிக்ரொக்கே வேண்டாம் என்று அழித்து விட்டேன்.................. தமிழ் நாட்டில் பிறந்து வளந்த பிள்ளைகளுக்கு இருக்கும் தமிழீழ பற்று தமிழீழத்தில் பிறந்து புலம்பெயர் நாட்டில் வசிப்பவர்களுக்கு இல்லை...................... என்னை கேட்டால் தமிழீழ மண்ணில் ஆயுத போராட்டம் மீண்டும் கட்டி எழுப்பப் படக் கூடாது.............இன்னொரு போர் வந்தால் ஈழ மண்ணில் தமிழர்கள் வாழ்ந்த அடையாலமே இல்லாம போய் விடும்.............காவாசி மக்கள் பசி பட்டினியால் இறந்து போய் விடுவார்கள்..............மீதம் இருப்பவர்கள் சிங்களவனின் குண்டு தாக்குதலுக்கு பலி ஆகுவார்கள் எப்படா புலம்பெயர் நாட்டுக்கு போகலாம் என்று இருப்பவர்கள் வேறு நாடுகளுக்கு கிலம்பிவிடுவினம்........................... தமிழீழத்துக்கு அகிம்சையே சிறந்த வழி ❤️🙏..................அதை நோக்கி பயணிப்போம் அகிம்சை வழியில் போராடுவோம்.............கத்தி இன்றி யுத்தனம் இன்றி நாடு அடையலாம்...............எங்கட பக்கத்து நாட்டின் ஆதரவு இருந்தா இது சாத்தியம்..................
-
By Eppothum Thamizhan · Posted
எங்கள் பிள்ளைகளை கூட்டிச்சென்றார்கள் இன்றுவரை அவர்களை காணவில்லையென்று 2 வருடங்களாக எம்மண்ணில் போராடுகிறார்களே அதற்கு இந்த மேற்கு, ICC எல்லாம் என்ன செய்தது. ராஜபக்சக்களை ஏதாவது செய்ய முடிந்ததா?? வெள்ளைதோலென்றால்தான் திரும்பிப்பார்ப்பார்களோ!! -
கடன் வாங்கிவிட்டு அதைக்கொண்டாடும் இனம் இந்த இனமாகத்தான் இருக்கமுடியும்
-
By பிழம்பு · பதியப்பட்டது
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதியுதவிச்செயற்திட்டத்துக்கு சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்சபை அனுமதியளித்ததைத்தொடர்ந்து ஐக்கிய தேசியக்கட்சியின் ஆதரவாளர்கள் இன்று (21) செவ்வாய்கிழமை மருதானையில் பட்டாசு கொளுத்தி, தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியபோது பிடிக்கப்பட்ட படங்கள். (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) சர்வதேச நாணய நிதியத்தின் அனுமதி : மருதானையில் பட்டாசு கொளுத்திய ஐ.தே.க. ஆதரவாளர்கள் | Virakesari.lk
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.
Note: Your post will require moderator approval before it will be visible.