Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

What You Need to Know About Giving Birth to a Breech Baby

ஐ யாம் வெயிட்டிங் .......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, ஏராளன் said:

குஜராத் டைட்டன்ஸ்

சுவி
தமிழ் சிறி
குமாரசாமி
வாதவூரான்
நந்தன்
ஏராளன்
நீர்வேலியான்

ஏழு பேருக்கு முட்டை தான் போல?

1 hour ago, suvy said:

What You Need to Know About Giving Birth to a Breech Baby

ஐ யாம் வெயிட்டிங் .......!   😂

எனக்கு  மீண்டும் இன்று, முட்டை கிடைக்க இருக்கின்றது.
இன்று முழுக்க, @பையன்26 ஐ  இந்தப் பக்கம்  காணவில்லை. என்ன விசயம். 🙂 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
35 minutes ago, தமிழ் சிறி said:

எனக்கு  மீண்டும் இன்று, முட்டை கிடைக்க இருக்கின்றது.
இன்று முழுக்க, @பையன்26 ஐ  இந்தப் பக்கம்  காணவில்லை. என்ன விசயம். 🙂 

இன்று முட்டை கிடைக்காததால் பையன் பட்டினி என்று நினைக்கிறேன்......!  😂

  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி சூரியகுமார் யாதவின் சதத்துடன் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்திலேயே விக்கெட்டுகள் சரிந்ததால் 8 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களையே எடுக்கமுடிந்தது.

முடிவு:  மும்பை இந்தியன்ஸ் அணி 27 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 16 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

இன்றைய போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 சுவி 68
2 ஏராளன் 68
3 எப்போதும் தமிழன் 66
4 சுவைப்பிரியன் 64
5 பிரபா 62
6 தமிழ் சிறி 60
7 அஹஸ்தியன் 60
8 வாதவூரான் 60
9 கல்யாணி 60
10 நுணாவிலான் 58
11 பையன்26 56
12 கிருபன் 56
13 நீர்வேலியான் 56
14 புலவர் 54
15 நில்மினி 54
16 முதல்வன் 52
17 குமாரசாமி 50
18 வாத்தியார் 46
19 நிலாமதி 46
20 ஈழப்பிரியன் 44
21 நந்தன் 44
22 கோஷான் சே 42
23 கறுப்பி 40
  • Like 6
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாளை சனி மே 13 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

spacer.png

58)    மே 13, சனி  15:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்  - ஐதராபாத்    

SRH  எதிர்  LSG

14 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  வெல்வதாகவும்   09 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வாத்தியார்
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
நில்மினி
பிரபா
நந்தன்
கிருபன்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

ஈழப்பிரியன்
பையன்26
சுவி
தமிழ் சிறி
வாதவூரான்
கல்யாணி
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

spacer.png

59)    மே 13, சனி  19:30   டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ்   - டெல்லி    

DC  எதிர்  PBKS

15 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  வெல்வதாகவும்   08 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

பையன்26
சுவி
தமிழ் சிறி
புலவர்
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
குமாரசாமி
கல்யாணி
பிரபா
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

பஞ்சாப் கிங்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
கறுப்பி
நிலாமதி
வாதவூரான்
நில்மினி
நந்தன்
கிருபன்

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, தமிழ் சிறி said:

எனக்கு  மீண்டும் இன்று, முட்டை கிடைக்க இருக்கின்றது.
இன்று முழுக்க, @பையன்26 ஐ  இந்தப் பக்கம்  காணவில்லை. என்ன விசயம். 🙂 

49 minutes ago, suvy said:

இன்று முட்டை கிடைக்காததால் பையன் பட்டினி என்று நினைக்கிறேன்......!  😂

உட‌ல் நிலை ச‌ரி இல்லை

த‌ல‌ இடி காச்ச‌ல் அது தான் வ‌ர‌ வில்லை.........................

  • Sad 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 minutes ago, பையன்26 said:

உட‌ல் நிலை ச‌ரி இல்லை

த‌ல‌ இடி காச்ச‌ல் அது தான் வ‌ர‌ வில்லை.........................

நன்றாக ஓய்வு எடுங்கள் பையன்.
விரைவில் நலம் பெற வேண்டுகின்றோம். 🙂

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 hour ago, பையன்26 said:

உட‌ல் நிலை ச‌ரி இல்லை

த‌ல‌ இடி காச்ச‌ல் அது தான் வ‌ர‌ வில்லை.........................

பையன் நலமடைய வேண்டுகின்றேன்.

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted

போட்டியின் வர்ணனையாளர் இல்லாமல்  யாழ்கள் போட்டி உற்சாகமின்றி இருக்கிறது விரைந்து நலம் பெற்று யாழுக்கு வரவும்.   

3 hours ago, suvy said:

இன்று முட்டை கிடைக்காததால் பையன் பட்டினி என்று நினைக்கிறேன்......!  😂

பையனின் நிலையை "பட்டினி " ஞானக் கண்ணால் பார்த்தீர்களா ? பாவம்   தலையிடி உண்ணவுமில்லை உறங்கவும் இல்லையாம் காய்ச்சலில். 😥

  • Like 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
7 hours ago, பையன்26 said:

உட‌ல் நிலை ச‌ரி இல்லை

த‌ல‌ இடி காச்ச‌ல் அது தான் வ‌ர‌ வில்லை.........................

பையன் நன்றாக சாப்பிட்டு, மருந்துகளை எடுத்து விரைவில் குணமடைந்து யாழ் வரவும்

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
8 hours ago, பையன்26 said:

உட‌ல் நிலை ச‌ரி இல்லை

த‌ல‌ இடி காச்ச‌ல் அது தான் வ‌ர‌ வில்லை.........................

கவனம் பையா, விரைவில் குணமடைந்து வாருங்கள்🙏

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பையன்26 said:

உட‌ல் நிலை ச‌ரி இல்லை

த‌ல‌ இடி காச்ச‌ல் அது தான் வ‌ர‌ வில்லை.........................

சரி சீக்கிரம் சுகமாகி வாங்கோ பையா.

4 hours ago, ஈழப்பிரியன் said:

1 சுவி 68

வாழ்த்துக்கள் முதல்வரே.

அண்ணை அவரோட இரண்டு நாளா பக்கத்தில நிக்கிறன், கண்டுக்கலயே?!

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
11 hours ago, பையன்26 said:

உட‌ல் நிலை ச‌ரி இல்லை

த‌ல‌ இடி காச்ச‌ல் அது தான் வ‌ர‌ வில்லை.........................

யோசிக்க வேண்டாம் பையா.......வயதானவர்களும் குழந்தைகளும்தான் இதுக்கு கூடுதலாக கவனமெடுக்க வேண்டும்........உங்களை எங்களைப் போன்ற இளந்தாரிகளுக்கு உதுகள் ஒன்றும் செய்யாது......அது உடம்பு தன்னை தானே தகவமைத்துக் கொள்கிறது.......இந்த இணையத்தை நிர்வாகிகள் அப்பப்ப இடைநிறுத்தி புதுப்பிப்பதுபோல் என்று நினையுங்கோ.......இண்டைக்கு இரண்டு மாட்சும் நாங்கள் வெல்லுறம்......சரியா.....!  👍

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
9 hours ago, நிலாமதி said:

போட்டியின் வர்ணனையாளர் இல்லாமல்  யாழ்கள் போட்டி உற்சாகமின்றி இருக்கிறது விரைந்து நலம் பெற்று யாழுக்கு வரவும்.   

பையனின் நிலையை "பட்டினி " ஞானக் கண்ணால் பார்த்தீர்களா ? பாவம்   தலையிடி உண்ணவுமில்லை உறங்கவும் இல்லையாம் காய்ச்சலில். 😥

17 minutes ago, suvy said:

யோசிக்க வேண்டாம் பையா.......வயதானவர்களும் குழந்தைகளும்தான் இதுக்கு கூடுதலாக கவனமெடுக்க வேண்டும்........உங்களை எங்களைப் போன்ற இளந்தாரிகளுக்கு உதுகள் ஒன்றும் செய்யாது......அது உடம்பு தன்னை தானே தகவமைத்துக் கொள்கிறது.......இந்த இணையத்தை நிர்வாகிகள் அப்பப்ப இடைநிறுத்தி புதுப்பிப்பதுபோல் என்று நினையுங்கோ.......இண்டைக்கு இரண்டு மாட்சும் நாங்கள் வெல்லுறம்......சரியா.....!  👍

1 hour ago, ஏராளன் said:

சரி சீக்கிரம் சுகமாகி வாங்கோ பையா.

அண்ணை அவரோட இரண்டு நாளா பக்கத்தில நிக்கிறன், கண்டுக்கலயே?!

3 hours ago, உடையார் said:

கவனம் பையா, விரைவில் குணமடைந்து வாருங்கள்🙏

4 hours ago, nilmini said:

பையன் நன்றாக சாப்பிட்டு, மருந்துகளை எடுத்து விரைவில் குணமடைந்து யாழ் வரவும்

10 hours ago, குமாரசாமி said:

பையன் நலமடைய வேண்டுகின்றேன்.

10 hours ago, குமாரசாமி said:

பையன் நலமடைய வேண்டுகின்றேன்.

அனைத்து உற‌வுக‌ளுக்கும் ந‌ன்றி.................இன்று த‌ல‌ இடி காச்ச‌ல் குறைந்து விட்ட‌து..................................

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
1 minute ago, பையன்26 said:

அனைத்து உற‌வுக‌ளுக்கும் ந‌ன்றி.................இன்று த‌ல‌ இடி காச்ச‌ல் குறைந்து விட்ட‌து..................................

பையனுக்கு வந்த animiertes-kranke-smilies-bild-0042.gif காய்ச்சலும், animiertes-kranke-smilies-bild-0036.gif தலையிடியும்... animiertes-kranke-smilies-bild-0060.gif
எமது animiertes-beten-gebet-smilies-bild-0013.gif பிரார்த்தனை மூலம், குறைந்ததை இட்டு மகிழ்ச்சி. animiertes-gluecklich-happy-smilies-bild-0007.gif 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீர‌ர்க‌ள் ந‌ல்ல‌ தொட‌க்க‌ம் கொடுத்தார்க‌ள்.............அடிச்சு ஆட‌க் கூடிய‌ வீர‌ர்க‌ளை ( குனால் பான்டியா 2ப‌ந்தில் இர‌ண்டு விக்கேட் இது சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிறு பின்ன‌டைவு ) 

ல‌க்னோ அணி இவ‌ர்க‌ளை 170ர‌ன்னுக்கை ம‌ட‌க்கினா வெல்ல‌ வாய்பிருக்கு கூட‌ ர‌ன் அடிச்சா சிர‌ம‌ம் தான்..............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

INNINGS BREAK

58th Match (D/N), Hyderabad, May 13, 2023, Indian Premier League

Sunrisers chose to bat.

Current RR: 9.10

 • Last 5 ov (RR): 52/1 (10.40)

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

நோ போல்க்கு  ம‌ற்றும் வ‌யிட் போல்லுக்கு எல்லாம் ரிவுயூ எடுப்ப‌தால் விளையாட்டு நேர‌ம் கூடுது அதோடு விளையாட்டும் பார்த்து ர‌சிக்கும் ப‌டியா இல்லை............அம்மைய‌ர் மார் கூட‌ ல‌க்னோ கொச் மார் விவாத‌த்தில் இற‌ங்க‌ விளையாட்டு விதிமுறைக‌ளை மீறுகிற‌ மாதிரி தெரியுது.................................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பையன்26 said:

அனைத்து உற‌வுக‌ளுக்கும் ந‌ன்றி.................இன்று த‌ல‌ இடி காச்ச‌ல் குறைந்து விட்ட‌து..................................

பையா என்னாச்சு?
கவனமாக இருக்கவும்.
சுகமாக இருக்க வேண்டுகிறேன்.

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

சன்ரைசர்ஸ் ஐதராபாத் ( க‌ப்ட‌ன் அயிடென் ம‌க்ர‌ம் க்கு அணிய‌ வ‌ழிந‌ட‌த்த‌ அற‌வே தெரியாது...............

Posted
6 hours ago, பையன்26 said:

அனைத்து உற‌வுக‌ளுக்கும் ந‌ன்றி.................இன்று த‌ல‌ இடி காச்ச‌ல் குறைந்து விட்ட‌து..................................

இன்றைய வெற்றியோடு மிச்ச  வருத்தமும் மாறி விடும் பயனுக்கு.  சிக்கன் சூப் மிளகு போட்டு குடிக்கவும். 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

உண்மைய‌ சொல்ல‌னும் என்றால் வெற்றி 

( இவ‌ர்க‌ள் ப‌க்க‌ம் )

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வாத்தியார்

கறுப்பி

நிலாமதி

புலவர்

அஹஸ்தியன்

சுவைப்பிரியன்

குமாரசாமி

நில்மினி

பிரபா

நந்தன்

கிருபன்

நீர்வேலியான்

முதல்வன்

தென் ஆபிரிக்கா க‌ப்ட‌ன் விட்ட‌ பிழையால் இவ‌ர்க‌ளுக்கு கிடைக்க‌ வேண்டிய‌ புள்ளி ல‌க்னோவை தெரிவு செய்த‌ உற‌வுக‌ளுக்கு கிடைச்சு இருக்கு.................தென் ஆபிரிக்கா க‌ப்ட‌ன் சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ரிட‌ம் ப‌ந்தை கொடுக்க‌ அவ‌ரின் ஒரு ஒவ‌ருக்கு( 5சிக்ஸ் )

அந்த‌ ஓவ‌ரில் ம‌ட்டும் 31ர‌ன்ஸ்...........அந்த‌ அடியோட‌ மெது மெதுவாய் வெற்றி ல‌க்னோவுக்கு போய் விட்ட‌து............................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ல‌க்னோ இன்று வென்ற‌து ராஜ‌ஸ்தானுக்கு சிறு நெருக்க‌டி............ல‌க்னோ மீத‌ம் உள்ள‌ இர‌ண்டு விளையாட்டிலும் வென்றால் ராஜ‌ஸ்தான் வெளிய‌............................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

INNINGS BREAK

59th Match (N), Delhi, May 13, 2023, Indian Premier League

Punjab Kings FlagPunjab Kings     (19.6/20 ov) 167/7

Capitals chose to field.

Current RR: 8.35

 • Last 5 ov (RR): 50/3 (10.00)

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.