Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted
40 minutes ago, suvy said:

அதுக்கென்ன பையா.....அவரவர்களை ஆங்காங்கே காணும் போது செய்துட்டால் போச்சு......!

பி.கு....நான் நினைத்தால் சந்திக்கக் கூடிய ஆட்கள் விசுகரும் இணையவனும்தான் அதிஸ்டவசமாக அவர்கள் இருவரும் போட்டியில் பங்கு பற்றவில்லை.....!   😍 😂

உங்க‌ளை த‌னியாக‌ ச‌ந்திக்க‌ விருப்ப‌ம் த‌லைவ‌ர்................நீண்ட‌ தூர‌ ப‌ய‌ண‌த்துக்கு என‌து உட‌ல் நிலை ஒத்துக்கொள்ளாது.................டென்மார்க் வார‌ ஜ‌டியா இருக்கா.................நீங்க‌ள் பாரிஸ்சில் இருந்து க‌ன‌ தூர‌மா வ‌சிப்ப‌து....................................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
2 hours ago, பையன்26 said:

உங்க‌ளை த‌னியாக‌ ச‌ந்திக்க‌ விருப்ப‌ம் த‌லைவ‌ர்................நீண்ட‌ தூர‌ ப‌ய‌ண‌த்துக்கு என‌து உட‌ல் நிலை ஒத்துக்கொள்ளாது.................டென்மார்க் வார‌ ஜ‌டியா இருக்கா.................நீங்க‌ள் பாரிஸ்சில் இருந்து க‌ன‌ தூர‌மா வ‌சிப்ப‌து....................................

பையா ஒருமுறை டென்மார்க் அம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறேன்.......அங்கு உறவினர்களும் இருக்கின்றார்கள்.......இப்போது பரிசுக்கு கொஞ்சம் தள்ளி (ile -de -france )சில் வசிக்கிறேன்.....ஆனாலும் சந்திக்கலாம் பார்ப்போம்.....!  😁

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

On 30/5/2023 at 01:34, கிருபன் said:
22 கறுப்பி 64
23 குமாரசாமி 64

என்ன கிருபனாரே! இப்பவாவது புரிகிறதா சதியை விட விதி வலியது என்று????? :cool:
நான் எங்கே வருகின்றேன் என ஓடி விளங்குதா? :rolling_on_the_floor_laughing:

On 30/5/2023 at 01:34, கிருபன் said:

சுகமாக இருக்கும் @குமாரசாமி ஐயாவுக்கும் நன்றிகள்!

 

  • Haha 2
  • கருத்துக்கள உறவுகள்
Posted
6 hours ago, பையன்26 said:

குசா தாத்தாவுக்கு அவ‌ட்ட‌ ம‌க்க‌ள் ஓட‌ நிப்ப‌து ரொம்ப‌ பிடிக்கிம் அது தான் தாத்தாவும் க‌றுப்பியும் ஒன்னா நிக்கின‌ம் லொல்🤣😁😂...............

5 hours ago, தமிழ் சிறி said:

.

5 hours ago, தமிழ் சிறி said:

நல்ல காலம்... பையன்  அதை வாசிக்கேல்லை. 😂
தாத்தா... அதை. வாசித்து இருந்தார் என்றால், இன்று பெரிய யுத்தம்  நடந்திருக்கும். 🤣

 

அமுக்கு டுமுக்கு அமால் டுமால்...

ஹே ஜலபுல ஜங்கு..
ஏய் டம டும டங்கு..
தக் லைஃப்ல கிங்கு.. :hurra:

 

  • Like 1
  • Haha 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  · 
 
 
பர்பிள் கேப் இல்லை
ஆரஞ்ச் கேப் இல்லை
இந்த சிஸனில் அணியில் ஒருவரும் சதம் அடிகக்வில்லை
ஆக சிறந்த தலைமை பண்பு , விடா முயற்சி , ஒற்றுமை , ஓர் அணியாக நின்று கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்
250 மேட்ச்கள்
5082 ரன்கள்
349 போர்கள்
239 சிக்ஸ்கள்
11 இறுதி ஆட்டங்கள்
10 இறுதி ஆட்டங்கள் கேப்டனாக
5 கோப்பைகள்
நேற்றைய ஆட்டத்துடன் ஒய்வை அறிவித்த அம்பாட்டி ராயுடுவை கோப்பையை பெற செய்து வழககம் போல் பின்னால் நின்றது
MHENDRA SINGH DHONI - a True Leader
வாழ்த்துக்கள் #csk #dhoni......!

Peut être une image de 5 personnes et texte

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’Getty Images ATBEAL APIPES Simpolo STRAL "தோனியை நினைத்து மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த கோப்பை அவருக்கென எழுதப்பட்டுள்ளது, டுள்ளது, நான் தோனியிடம் தோற்றது குறித்து கவலைப்படவில்லை. நல்ல மனிதர்களுக்கு நல்லதே நடக்கும். எனக்குத் தெரிந்த நல்ல மனிதர்களில் தோனியும் ஒருவர்." -ஹர்திக் பாண்டியா, குஜராத் டைடன்ஸ் கேப்டன் NEWS தமிழ்’

  • கருத்துக்கள உறவுகள்
Posted
20 minutes ago, suvy said:
  · 
 
 
பர்பிள் கேப் இல்லை
ஆரஞ்ச் கேப் இல்லை
இந்த சிஸனில் அணியில் ஒருவரும் சதம் அடிகக்வில்லை
ஆக சிறந்த தலைமை பண்பு , விடா முயற்சி , ஒற்றுமை , ஓர் அணியாக நின்று கோப்பையை வென்றுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ்
250 மேட்ச்கள்
5082 ரன்கள்
349 போர்கள்
239 சிக்ஸ்கள்
11 இறுதி ஆட்டங்கள்
10 இறுதி ஆட்டங்கள் கேப்டனாக
5 கோப்பைகள்
நேற்றைய ஆட்டத்துடன் ஒய்வை அறிவித்த அம்பாட்டி ராயுடுவை கோப்பையை பெற செய்து வழககம் போல் பின்னால் நின்றது
MHENDRA SINGH DHONI - a True Leader
வாழ்த்துக்கள் #csk #dhoni......!

Peut être une image de 5 personnes et texte

ஜ‌பிஎல் இல்லை என்றால் இவ‌ரின் திற‌மையும் காணாம‌ல் போய் இருக்கும்................ந‌ல்ல‌ வீர‌ர் 2019உல‌க‌ கோப்பையில் இந்திய‌ அணியில் த‌ன்னை சேர்க்க‌ வில்லை என‌ ம‌ன‌ வ‌ருத்த‌ ப‌ட்டார்....................ப‌ல‌ வீர‌ர்க‌ள் இந்திய‌ அணியில் இட‌ம் பிடிக்க‌ ஜ‌பிஎல் தான் கார‌ண‌ம்................2007உல‌க‌ கோப்பையில் இந்தியா வ‌ங்க‌ளாதேஸ்சிட‌ம் தோல்வி அடைந்து ஆர‌ம்ப‌ சுற்றுட‌ன் வெளி ஏறின‌து...................இப்ப‌ இந்திய‌ அணியில் வீர‌ர்க‌ளை தேர்வு செய்யிவில் தேர்வுக்குழுக்கு தான் பெருத்த‌ தொல்லை..............ஏன் என்றால் திற‌மையான‌ வீர‌ர்க‌ள் அதிக‌ம் இந்தியாவில்.....................

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதல்வர்சுவிக்கு வாழ்த்துகள். போட்டியை திறம்பட நடாத்தி கிருபன்ஜீக்கு பாராட்டுகள்.  அதுவும்  மனிசியேடாயை கதைக்க நேரமில்லாமல் ஓடிஓடித் தும்படிக்கும் இலண்டனில் இருந்துகொண்டு உடனுக்குடன் முடிவுகளைத் தரவேற்றியது  உண்மையிலேயே பாரட்ப்பட வேண்டிய விடயம். அந்த கிருபனின் திறமையை வெளிக் கொண்டு வந்தது எங்கள் பையன்தான். போட்டைியை நடாத்துவதற்கு அவரை மட்டுமல்ல எல்லோரையும் ஊக்கிவித்தது மட்டுமல்ல. போட்டியைத் தொய்ய விடாது தொடர்ந்து பதிவுகளை இட்டு போட்டியைத் சுவாரஸ்சியமாக்கியதுக்கு பையனுக்கு நன்றிகள்.. 

  • Like 3
  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

வீடியோ உலகம்  · 
Rejoindre
 
Sriram Govind  ·   · 
 
 
ஆம்பளைங்க பெரும்பாலும் வீட்ல கிரிக்கெட் மேட்ச் பாக்க விரும்பாததுக்கு காரணம் என்ன தெரியுமா......?
கீழே ஓரு வீட்ல கணவன் மேட்ச் பார்க்கும் போது மனைவிக்கும், அவருக்கும் நடந்த உரையாடலை கேளுங்க.... இனி இந்த கேள்விய கேட்கவே மாட்டீங்க...... எப்போதுமே....
Wife: இது யாரு Bret Lee-ஆ?
Husband: இல்ல இல்ல... இவன் Chris Gayle. Bret Lee ஒரு பவுலர்.
Wife: Bret Lee ஸ்மார்ட்டா இருக்கான். அவங்க அண்ணன் மாதிரியே சினிமால நடிக்கலாம் இவனும்.....
Husband: அடியே Bret Lee-க்கு சினிமால நடிக்கிற அண்ணன்லாம் யாரும் கிடையாதுடி...
Wife: அப்போ Bruce Lee யாரு?..
Husband: இல்ல இல்ல.... Bret Lee ஆஸ்திரேலியாவை சேர்ந்தவன்... ப்ரூஸ் லீ வேற நாடு...
Wife: அப்டியா..... இங்க பாருங்க.. அதுக்குள்ள இன்னொரு விக்கெட் விழுந்திடுச்சு... அச்சோ.
Husband: அடியே... இது ஆக்‌ஷன் ரீப்ளேடி... கடவுளே.....
Wife: போற போக்கை பார்த்தா இந்தியா ஜெயிச்சிடும் போலயே....
Husband: இது இந்தியா மேட்ச் இல்லம்மா.... டெல்லி - கொல்கத்தா
Wife: ஏங்க... ஏன் திடீர்னு அம்பயர் ஹெலிகாப்டர கூப்டுறாரு...
Husband: அடியே..... அது ஃப்ரீ ஹிட்டு டி....
Wife: ஓ... அப்போ மேட்ச் பாக்க வந்த யாருமே டிக்கெட் எடுக்கலியா?....
Husband: ????
Wife: இப்போ அம்பயர் ஏன் 'ஹாய்' சொல்றாரு?...
Husband: ஹாய் சொல்லல.... 'பை’-ன்னு சிக்னல் காட்றார்....
Wife: ஓ.... அப்போ மேட்ச் முடிஞ்சிடுச்சா...
Husband: 👹👹👹👹?
Wife: எத்தனை ரன் எடுக்கணும் ஜெயிக்க?...
Husband: 72 in 36 balls....
Wife: ப்பூ... இவ்ளோ தானா.... ஒரு பந்துக்கு ரெண்டு ரன்... ஈசியா அடிச்சிடலாம்...
இப்போ புருசன் டிவியை ஆஃப் பண்ணட்டான்... பொறுக்க முடியாம!..
இப்போ மனைவி டிவியை ஆன் பண்ணி சீரியல் பாக்க ஆரம்பிக்கிறாங்க...
அதில ஒரு கேரக்டர் பேரு ஆனந்தி... இப்போ கணவன் கேட்கிறான்....
Husband: அதாரு ஆனந்தி?...
Wife: எத்தனை தடவை சொல்லியருக்கேன்.... நான் டிவி பாக்கும் போது தொந்தரவு பண்ணாதீங்கன்னு... கம்முனு வாய மூடிட்டு பாருங்க.... சரியா....
Husband: 😳😳😳
இப்போ புரிஞ்சிருக்குமே..... அந்த கணவனோட நிலைமை.......!
 
Peut être une image de 1 personne et sourire
  • கருத்துக்கள உறவுகள்
Posted

Peut être une image de 2 personnes et texte qui dit ’PTPrime "Thank you my leader Legend MSDhoni" வேட்டி சட்டையில் தோனியுடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த சிஎஸ்கே வீரர் டெவான் கான்வே! 28|05|2023 7:30PM 7:30 www.puthiyathalaimurai.com’

  • Like 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

வேகம்.....வேகம்......வேகம்.......!  👍

  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 31/5/2023 at 13:03, குமாரசாமி said:

என்ன கிருபனாரே! இப்பவாவது புரிகிறதா சதியை விட விதி வலியது என்று????? :cool:
நான் எங்கே வருகின்றேன் என ஓடி விளங்குதா? :rolling_on_the_floor_laughing:

ஓடாமலே விளங்குகின்றது🤪

 

On 31/5/2023 at 22:49, புலவர் said:

போட்டியைத் தொய்ய விடாது தொடர்ந்து பதிவுகளை இட்டு போட்டியைத் சுவாரஸ்சியமாக்கியதுக்கு பையனுக்கு நன்றிகள்.. 

அடுத்த முறை ஒரு பொண்ணும் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்😁

  • கருத்துக்கள உறவுகள்
Posted
23 minutes ago, கிருபன் said:

ஓடாமலே விளங்குகின்றது🤪

 

அடுத்த முறை ஒரு பொண்ணும் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்😁

நிலாம‌தி அக்கா
க‌றுப்பி
க‌ல்யானி 
இவ‌ர்க‌ள் பொண்ணுங்க‌ள் இல்லாம‌ யார்😏......................

27 minutes ago, கிருபன் said:

 

 

அடுத்த முறை ஒரு பொண்ணும் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்😁

நீங்க‌ள் வேனும் என்றால் யாழில் பேக் ஜ‌டி மூல‌ம் பெண்ணா க‌ல‌ந்து கொண்டால் இன்னும் சிற‌ப்பாய் இருக்கும் ஜீ😜..................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 minutes ago, பையன்26 said:

நிலாம‌தி அக்கா
க‌றுப்பி
க‌ல்யானி 
இவ‌ர்க‌ள் பொண்ணுங்க‌ள் இல்லாம‌ யார்😏......................

ஐயையோ... வாயில அடிங்க, 😂
கறுப்பி... பொண்ணு இல்லைங்க, அவர் பெடியன்.  🤣
நில்மினியும்...  பொண்ணு. 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 minutes ago, தமிழ் சிறி said:

ஐயையோ... வாயில அடிங்க, 😂
கறுப்பி... பொண்ணு இல்லைங்க, அவர் பெடியன்.  🤣
நில்மினியும்...  பொண்ணு. 😂

ஏதோ பெண் பெய‌ர் மாதிரி தெரிஞ்ச‌து அது தான் ஹா ஹா...........................

  • கருத்துக்கள உறவுகள்
Posted
Just now, பையன்26 said:

ஏதோ பெண் பெய‌ர் மாதிரி தெரிஞ்ச‌து அது தான் ஹா ஹா...........................

எனக்கு...  கல்யாணி யிலையும்  சந்தேகம். ஹாஹாஹா.... 😂

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

ரிக்ரொக்கில் சிறு விள‌ம்ப‌ர‌ம் செய்தால் யாழில் இள‌ம் பெண்க‌ள் போட்டி போட்டு இணைவார்க‌ள் அது கிருபன் ஜீக்கு பிடிச்சு இருந்தால் இப்பவே அதுக்கான‌ ந‌ட‌வ‌டிக்கையில் இற‌ங்கிறேன் ஹா ஹா...................இந்த‌ தொழிநுட்ப‌ம் வ‌ள‌ந்த‌ கால‌த்தில் யாழ்க‌ள‌ போட்டியில் பொண்ணும் க‌ல‌ந்து கொண்டால் சிற‌ப்பாய் இருக்கும் என்று எழுதுவ‌து ஹா ஹா முடிய‌ல‌😜..............................

Edited by பையன்26
  • கருத்துக்கள உறவுகள்
Posted
3 hours ago, கிருபன் said:

அடுத்த முறை ஒரு பொண்ணும் இருந்தால் இன்னும் சுவாரசியமாக இருக்கும்

"பையன்" க்கு பெண்பால் என்ன? 🙂

  • கருத்துக்கள உறவுகள்
Posted
5 hours ago, பிரபா said:

"பையன்" க்கு பெண்பால் என்ன? 🙂

பெண்.....தான்      சிலர்    பெட்டை   என்பார்கள்   அது ஒரு அழகான சொல் இல்லை 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
  · 
 
 
ஒரு Pathiranaவுக்கு எதிராக Sai Sudarsan அடித்த சிக்சர்கள் Gt ன் வெற்றிக்குத்தானே உறுதி சேர்த்திருக்க வேண்டும் ! RCB & MI அணிக்கு எதிராக Gill அடித்த சதங்கள் Gt அணிக்குதானே கோப்பை வெல்ல உறுதுணையாய் இருந்திருக்க வேண்டும்! Shami மற்றும் Mohit , Rashid எடுத்த அனைத்து சிறந்த விக்கெட்டுகளும் Gt அணிக்குதானே கோப்பையைத் தேடித்தந்திருக்க வேண்டும் !
பந்துவீச்சில் மும்பையை அடுத்த சுமாரான அணி, Fielding ல் மோசமான சில வீரர்களைக்கொண்ட ஒரு அணி, ஒருவர் கூட சதம் அடிக்காத ஒரு அணி, பேட்டிங் ஆடுகளத்தில் தவறாமல் எதிரணிக்கு 200+ ரன்களைக் கொடுக்கும் ஒரு அணி, இப்படி பல பலவீனங்களைக் கொண்ட ஒரு அணி, பல பலங்களைக் கொண்ட ஒரு அணியை இறுதிப்போட்டியில் வீழ்த்தியிருக்கிறது என்றால் அதை என்னவென்று சொல்வது..! எப்படி சாத்தியமாயிற்று இந்த வெற்றி - எந்த சுயசாதனைகளும் இல்லாமல் ஒரு குழுவாக அனைத்து ஆட்டங்களும் விளையாடி வந்த பேட்ஸ்மேன்க்ள் எல்லாம் தங்கள் பங்குக்கு குறைந்த பந்துகளில் 20,30 என்று சேர்த்த ரன்களால் இந்த கோப்பை கிடைத்திருக்கிறது...! மிடில் ஆடர்களின் வேலை மோசமான பந்துகளை எதிர்பார்த்து காத்திருப்பது அல்ல, 10 பந்துகளை எதிர்கொண்டு 20 - 25 ரன்களை எடுக்க முடியும் வரை அடித்துக்கொண்டே இரு , விக்கெட் இழப்பைப் பற்றி யோசிக்காதே என்கிற தோணியால் கற்பிக்கப்பட்ட முனைப்பினால்தான் இது சாத்தியமாகி இருக்கிறது!!! 👏👏👏
இந்த நேரத்தில் 90+ அடித்த தமிழக வீரரைப் பாராட்டியே ஆகவேண்டும், தோல்வி அடைந்த அணியில் இருந்தாலும் இறுதிப்போட்டியில் இவர் அடித்த 90 ரன்கள் , தமிழனின் பெருமையை என்றும் நினைவில் நிறுத்தும்! 💐💐💐
Peut être une image de 1 personne et texte qui dit ’Final Batter Cam T ATA IPL TITANS JioCinema 2.7Cr Live CAPRI APRI LOANS TITANS ATHER’
 
ஓம்....உண்மைதான் போல ....இதைப்பற்றி ஒரு கோப்பி குடித்துக் கொண்டு இருந்து யோசிக்க வேண்டும்......!😎
  • கருத்துக்கள உறவுகள்
Posted
10 hours ago, பிரபா said:

"பையன்" க்கு பெண்பால் என்ன? 🙂

பையன்....மங்கை.  

ஆண்....பெண்     

பெடியன்....பெட்டை..

5 hours ago, Kandiah57 said:

பெண்.....தான்      சிலர்    பெட்டை   என்பார்கள்   அது ஒரு அழகான சொல் இல்லை 

 

  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted

பையன் ..... பேதைக்கு அடுத்து வரும் பெதும்பை சரியாக இருக்கும்......மற்றும் 

சிறுவனுக்கு பெண்பாலான சிறுமி என்னும் சொல்லையும் பாவிக்கலாம் என்று நினைக்கிறன்...........!

  • Thanks 2
Posted
Harsha Bhogle & Dhoni post match interview
 
Harsha Bhogle : மீண்டும் நாம் சந்திக்கிறோம், மீண்டும் , மீண்டும் நாம் சந்திக்கிறோம் திரும்பத் திரும்ப நீங்கள் கோப்பை வெற்றிபெறுவதைப்போல! இத்தருணத்தில் நீங்கள் என்னிடம் ஏதாவது கேட்க விரும்புகிறீர்களா அல்லது நீங்களே ஏதாவது சொல்ல முனைவீர்களா..
தோணி : நீங்கள் கேள்வி கேட்டு நான் பதில் சொல்வதுதான் சிறப்பாக இருக்கும் ..
Harsha Bhogle : கடந்த முறை நீங்கள் கோப்பை வென்றபோது நான் கேட்டேன், 'சென்னை அணிக்கு தொடர் வெற்றிகள் பெறுவதை ஒரு மரபாகவே விட்டுச்செல்கிறீர்கள் என, நீங்கள்,' நான் இன்னும் சென்னை அணியை விட்டுச்செல்லவில்லை' எனச் சொன்னீர்கள் '.
தோணி : இப்பொழுது அதற்குரிய பதிலை எதிர்பார்க்கிறீர்கள் அல்லவா..! இந்தத் தருணமே நான் ஓய்வை அறிவிக்க சிறந்த தருணமாக இருக்கிறது , ஆனால் இந்த சீசன் முழுதும் நான் எங்கே சென்றாலும் மக்கள் காட்டிய அன்பும், அக்கறையும் நான் அவர்களுக்கு நன்றி சொல்லி விடைபெறுவதே சுலபமான காரியமாக இருக்கும் எனத்தோன்றுகிறது , ஆனால் அந்த அன்புக்கு ஈடாக அடுத்த 9 மாதங்களில் இன்னும் நன்றாக பயிற்சி செய்து அடுத்த ஆண்டு இன்னுமொரு சீசனாவது மக்களுக்காக ஆடவேண்டும் என நினைக்கும்போது அது கடினமான காரியமாக தோன்றுகிறது. எல்லாம் என் உடல் ஒத்துழைப்பைப் பொறுத்து இருக்கிறது, இன்னும் 6-7 மாத காலங்கள் ஓய்வைப் பற்றி முடிவு செய்ய அவகாசம் இருக்கிறது. நான் மீண்டும் வந்து விளையாடுவது அவர்கள் எனக்குக்கொடுத்த அன்புக்கு ஒரு பரிசைக்கொடுப்பது போல , அதை அவர்களுக்கு நான் செய்யத்தான் வேண்டும்.
Harsha Bhogle : நீங்கள் வழக்கமாக உணர்ச்சிகளை காட்டுவதில்லை அது வெற்றியாக இருந்தாலும் , தோல்வியாக இருந்தாலும் , கடந்த முறை சேப்பாக்கத்தில் நடந்த போட்டியில் உங்களுடன் நான் பேசும்பொழுது முதல்முறை ஒன்றை கவனித்தேன் நீங்கள் அரங்கில் அமர்ந்திருந்த மக்களைப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டீர்கள் .
தோணி : நான் உணர்ச்சிவயப்பட்டேன் நான் என்னுடைய கிரிக்கெட் வாழ்வின் கடைசி கட்டத்தில் இருப்பதால். எல்லாமே இங்குதான் ஆரம்பித்தது, இந்த iplன் முதல் போட்டியில் நான் களம் இறங்கும்போது மக்கள் என் பெயரைச் சொல்லி ஆர்ப்பரிக்க ஆரம்பித்தார்கள், என் கண்களில் கண்ணீர் ததும்பியது , அங்கே கொஞ்ச நேரம் நின்று அந்த பேரொலியை அனுபவிக்க வேண்டும் என்று உணர்ந்தேன், dug out ல் சிறிது நேரம் நின்றுவிட்டேன். அதைப்போலவேதான் சென்னையிலும் நடந்தது என் கடைசி league ஆட்டத்தின்போது , ஆனால் அங்கே திரும்பச் சென்று என்னால் முடிகின்ற அளவு ஆடமுடிந்தால் அது மகிழ்ச்சியான விசயமாக இருக்கும்.
Harsha : மக்கள் ஒவ்வொரு முறை உங்கள் பெயரை உச்சரிக்கும்போது அந்த இடத்தில் எப்படி உங்களை நிலைநிறுத்திக்கொள்வீர்கள்
தோணி : அவர்கள் நான் கிரிக்கெட்டில் என்ன செய்திருக்கிறேன் என்பதை அறிந்து அன்பு காட்டுகிறார்கள் , நான் ஆடும்பொழுது அவர்களும் ஆடுவதாக உணர்கிறார்கள் ஏனென்றால் அதில் எந்த முறையான கிரிக்கெட் அணுகுமுறையும் இல்லை! அதனால் மற்றவர்களைவிட என்னுடன் அவர்களை எளிதாக ஒப்பிட்டுக்கொள்கிறார்கள் என உணர்கிறேன்.அதனால் நான் என்னை மாற்றிக்கொள்ள விரும்பவில்லை, என்னை இன்னொரு விதத்தில் காட்டிக்கொள்ளவும் விரும்பியதில்லை , எளிமையாகவே இருக்க விரும்புகிறேன்.
Harsha : ஏறக்குறைய அனைத்தையும் இந்த கிரிக்கெட்டில் ஜெயித்துவிட்டீர்கள், iplகோப்பையும் நான்கு முறை ஏற்கனவே வென்றுவிட்டீர்கள், இந்த முறை குறிப்பாக இந்த அணியைக் கொண்டு வென்றதில் ஏதாவது சிறப்பு இருக்கிறதா ?
தோணி : எல்லா வெற்றியும் சிறப்பானதுதான் , ஆனால் ipl என்பது மிகவும் அழுத்தம் கொண்டதாக இருக்கிறது அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும். அதை நாங்கள் செய்தோம், பந்துவீச்சில் சில குறைகள் இருந்தன , அதை பேட்ஸ்மேன்கள் தங்கள் ஆட்டத்தால் சரிசெய்து விட்டார்கள் .
Harsha : நான் உங்கள் அணியினருடன் பேசும்பொழுது எல்லோரும் ஒரேமாதிரியாக ஒன்றைச் சொன்னார்கள் 'MS எங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வேலையை( Role)கொடுத்திருக்கிறார் , அதைச் செய்ய எங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார் என, அப்படிக் கொடுக்கப்பட்ட role ஐச் செய்யாதபோது வீரர்களின் மீது நீங்கள் கோபப்பட்டதுண்டா..?
தோணி : எல்லா மனிதர்களும் கோவப்படுவார்கள். வீரர்கள் தவறுசெய்யும்போது அவர்களின் நிலையில் இருந்து என்னைப் பார்ப்பேன், எங்கே தவறு நிகழ்ந்த்து என , அந்த கடினமான சூழ்நிலையை அவர்கள் கையாள்வது ஒவ்வொருவருக்கும் மாறுபடும், அதற்கேற்றார்போல் அவர்களை நாங்கள் வழிநடத்தி , நான் இருக்கும்பொழுதும் ,இல்லாத பொழுதும் சிறப்பாக விளையாட கற்றுக்கொடுப்பது அவசியமாகிறது. அதை நாங்கள் செய்ய முயற்சிப்போம், ரஹானே போன்ற சில அனுபவமிக்க வீரர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்கு எப்படி அழுத்தமான சூழ்நிலையைக் கையாள்வது என்பது தெரியும், அவர்கள் தாங்களாகவே பொறுப்புணர்வுடன் விளையாடுவார்கள், இருப்பினும் எந்த வீரருக்கும் ஏதாவது தெளிவு வேண்டுமென்றால் அதை எங்களிடம் வந்து கேட்கவும், அதைத் தீர்க்கவும் நாங்கள் தயாராக இருப்போம் , இந்தமுறை அனைவரும் சிறப்பாகவே செயல்பட்டார்கள் .
Harsha : கோப்பையைப் பெற்றுக்கொண்டு உங்கள் அணியினருடன் இணைவதற்கு முன் ஒருவர் உங்கள் அணியில் கடைசி ஆட்டத்தை ஆடினார் இன்று ..( ராயுடுவைப் பற்றி..?)
தோணி : ராயுடுவைப் பற்றி சொல்ல வேண்டுமானால் அவர் எப்பொழுதும் தன் முழு அர்ப்பணிப்பைக் கொடுக்கும் நபர். ஆனால் அவர் அணியில் இருந்தால் நிச்சயமாக எங்களுக்கு ' நல்ல பண்புகளுடன் விளையாடியதற்கான ( Fair paly award) கோப்பை கிடைக்காது , ஏனென்றால் அவர் சீக்கிரம் உணர்ச்சிவசப்படுவார். அவர் எப்பொழுதம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர் , முழு அர்ப்பணிப்போடு ஆடும் வீரர் , நானும் அவரும் இந்திய A அணிக்காக ஆடியிருக்கிறோம், Spin மற்றும் pace பந்துவீச்சுகளை ஒரேமாதிரியாக சிறப்பாக ஆடும் வீரர் இவர் .இந்த ஆட்டத்திலும் அவர் சிறப்பாக ஆடவேண்டும் என நினைத்தேன் இந்த போட்டி அவர் நினைவில் என்றும் நிலைத்திருக்கும், என்னைப்போலவே மொபைல் ஃபோனை அதிகம் பயன்படுத்தாதவர். இனி வாழ்வின் அடுத்த கட்டத்தில் அவர் மகிழ்ந்திருப்பார் என நம்புகிறேன்.
Harsha : உங்களுடைய சிஷ்யன் ஹர்திக் பாண்டியா , ' நல்ல மனிதர்களுக்கு நல்ல விசயங்கள் நடக்கின்றன , தோணி வெற்றி பெற்றது மகிழ்ச்சியே என்று கூறினார். எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி இத்தனை ஆண்டுகாலம் நீங்களும் சென்னை அணியும் எங்களை மகிழ்வித்ததற்காக ,மேலும் அது தொடரவேண்டும். உங்கள் அணி அங்கே உங்களுக்காக காத்திருக்கிறது...!!! 🏆🏆🏆🏆🏆
 
May be an image of 2 people and text that says 'HAMPIONS NN " The easy thing for me to say is thank you and retire. But the hard thing to do is to work hard for nine months and try to play one more IPL season. The body has to hold up But the amount of love I have received from CSK fans, it would be a gift for them to play one more season MS DHONI after winning the title ET cricinfo IPL 2 2023'
 
 
  • Like 1
  • Thanks 1
  • கருத்துக்கள உறவுகள்
Posted
On 2/6/2023 at 23:51, பிரபா said:

"பையன்" க்கு பெண்பால் என்ன? 🙂

பேதை,  பெதும்பை. ,மங்கை. ,மடந்தை  ,அரிவை, தெரிவை  ,பேரிளம்பெண்.  ...

  • Thanks 1



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பத்தாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகர் அசோக ரன்வல தனது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  சபாநாயகர் அசோக ரன்வல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சியான  ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது தனது பதவியில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார்.        நம்பிக்கையில்லா தீர்மானம்  அவரது கலாநிதி பட்டம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்த நிலையில்,  அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் பொதுஜன பெரமுன உள்ளிட்ட கட்சிகள் தீர்மானித்திருந்ததுடன்,  பலர் அவரது கல்வித் தகைமை தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தனர். அத்துடன், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் உறுப்பினரான தலதா அத்துக்கோரள உள்ளிட்டோர்  ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இது தொடர்பான கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர்.  இந்தநிலையில், இது தொடர்பான அறிவிப்பை வெளியிடவுள்ளதாக சபாநாயகர் அசோக ரன்வல்ல அறிவித்திருந்த நிலையில் தற்போது அவர் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இதேவேளை, எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayake) இன்றையதினம் தெரிவித்திருந்தார். மேலும், மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றும் ஜனாதிபதி உறுதியளித்திருந்த நிலையில், சபாநாயகரின் தற்போதைய பதவி விலகல் அறிவிப்பு வெளியாகியுள்ளது.    இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்ட ரன்வல, தான் பொய்யான கூற்றுக்கள் எதனையும் முன்வைக்கவில்லையென்றாலும், சில ஆவணங்கள் இல்லாத காரணத்தினால் தற்போது தனது கல்விப் பதிவேடுகளை உறுதிப்படுத்த முடியவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.   “நான் முனைவர் பட்டம் பெற்ற ஜப்பானின் வசேடா பல்கலைக்கழகத்துடன் இணைந்த ஆராய்ச்சி நிறுவனங்களின் கல்வி ஆவணங்களை சமர்ப்பிக்க விரும்புகிறேன்”  என்றும் அவர் கூறியுள்ளார்.    எவ்வாறாயினும், தற்போதைய சூழ்நிலையில், தான் பதவி விலகுவதாக தெரிவித்த சபாநாயகர், அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.  பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர் - தமிழ்வின்  
    • மதுராநகரில் தமிழ் சங்கம் .......... முத்துராமன் & விஜயகுமாரி . .........!  😍
    • நேர்மையான அமைச்சர். மற்றவர்கள் கண்டுபிடித்து பிரச்சினை கிளப்ப முதல்  தானாகவே அறிவித்து மாற்றி விட்டார்.  
    • வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க சிந்தை கலங்கிட வந்தவர் வாழ்க நீரில் மிதந்திடும் கண்களும் காய்க நிம்மதி நிம்மதி இவ்விடம் சூழ்க! ஆண் : ஜனனமும் பூமியில் புதியது இல்லை மரணத்தைப் போல் ஒரு பழையதும் இல்லை இரண்டுமில்லாவிடில் இயற்கையும் இல்லை இயற்கையின் ஆணைதான் ஞானத்தின் எல்லை ஆண் : பாசம் உலாவிய கண்களும் எங்கே? பாய்ந்து துழாவிய கைகளும் எங்கே? தேசம் அளாவிய கால்களும் எங்கே? தீ உண்டதென்றது சாம்பலும் இங்கே ஆண் : கண்ணில் தெரிந்தது காற்றுடன் போக மண்ணில் பிறந்தது மண்ணுடல் சேர்க எலும்பு சதை கொண்ட உருவங்கள் போக எச்சங்களால் அந்த இன்னுயிர் வாழ்க ஆண் : பிறப்பு இல்லாமலே நாளொன்று இல்லை இறப்பு இல்லாமலும் நாளொன்று இல்லை நேசத்தினால் வரும் நினைவுகள் தொல்லை மறதியைப் போல் ஒரு மாமருந்தில்லை ஆண் : கடல் தொடும் ஆறுகள் கலங்குவதில்லை தரை தொடும் தாரைகள் அழுவதும் இல்லை நதி மழை போன்றதே விதியென்று கண்டும் மதி கொண்ட மானுடர் மயங்குவதென்ன ஆண் : மரணத்தினால் சில கோபங்கள் தீரும் மரணத்தினால் சில சாபங்கள் தீரும் வேதம் சொல்லாததை மரணங்கள் கூறும் விதை ஒன்று வீழ்ந்திட செடிவந்து சேரும் ஆண் : பூமிக்கு நாம் ஒரு யாத்திரை வந்தோம் யாத்திரை தீரும் முன் நித்திரை கொண்டோம் நித்திரை போவது நியதி என்றாலும் யாத்திரை என்பது தொடர்கதையாகும் ஆண் : தென்றலின் பூங்கரம் தீண்டிடும் போதும் சூரியக் கீற்றொளி தோன்றிடும் போதும் மழலையின் தேன்மொழி செவியுறும் போதும் மாண்டவர் எம்முடன் வாழ்ந்திட கூடும் ஆண் : மாண்டவர் சுவாசங்கள் காற்றுடன் சேர்க தூயவர் கண்ணொளி சூரியன் சேர்க பூதங்கள் ஐந்திலும் பொன்னுடல் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க போனவர் புண்ணியம் எம்முடன் சேர்க.......!   --- ஜென்மம் நிறைந்தது சென்றவர் வாழ்க ---
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.