Jump to content

யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2023


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

CSK 178/7

குஜராத் டைட்டன்ஸ் அடிக்குமா? அடிக்காதா??

spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கிருபன் said:

CSK 178/7

குஜராத் டைட்டன்ஸ் அடிக்குமா? அடிக்காதா??

spacer.png

அடிக்க‌ அதிக‌ வாய்ப்பு இருக்கு

சென்னையிட‌ம் மூன்று சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ர் இருக்கின‌ம்.............அவை மாசிக் காட்ட‌ கூடும் 

குஜ‌ராத் ஒரு சுழ‌ல் ப‌ந்து வீச்சாள‌ரோடு இற‌ங்கி இருக்கின‌ம்...................வேக‌ ப‌ந்துக்கு தான் சென்னை வீர‌ர்க‌ள் அடிச்சு ஆடினார்க‌ள்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று ஆரம்பித்த ஐபில் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்கு ஆடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களை எடுத்தது.

முடிவு: குஜராத் டைட்டன்ஸ் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

இன்றைய முதலாவது போட்டியின் முடிவில் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

spacer.png

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 2
2 சுவி 2
3 தமிழ் சிறி 2
4 அஹஸ்தியன் 2
5 சுவைப்பிரியன் 2
6 குமாரசாமி 2
7 வாதவூரான் 2
8 பிரபா 2
9 நந்தன் 2
10 ஏராளன் 2
11 எப்போதும் தமிழன் 2
12 கிருபன் 2
13 நீர்வேலியான் 2
14 வாத்தியார் 0
15 ஈழப்பிரியன் 0
16 கறுப்பி 0
17 நிலாமதி 0
18 புலவர் 0
19 நில்மினி 0
20 கல்யாணி 0
21 நுணாவிலான் 0
22 முதல்வன் 0
23 கோஷான் சே 0

 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஜ‌ராத் வெற்றிக்கு Rashid Khanனின் ப‌ந்து வீச்சும் க‌ட‌சி க‌ட்ட‌த்தில் வ‌ந்து 3ப‌ந்தில் 6 . 4 அடிக்க‌ சென்னையின் வெற்றி ப‌றி  போய் விட்ட‌து.....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Screenshot-20230331-203342-ESPNCricinfo.

20ப‌ந்துக்கு 51 ர‌ன்ஸ்ச‌ கொடுத்த‌தால் சென்னைக்கு தோல்வி...............இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ புது முக‌ங்க‌ள்................

சென்னை என்று பெய‌ர் தான் ஆனால் ஒரு த‌மிழ‌க‌ வீர‌ர் கூட‌ சென்னை அணியில் இல்லை

குஜ‌ராத் அணியில் இர‌ண்டு த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ள் விளையாடினார்க‌ள் இன்று🙏❤️....................

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு இர‌ண்டு மைச்😁...............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை சனி ஏப்ரல் 01 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

2)    ஏப்ரல் 01, சனி  15:30   பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  -   மொஹாலி    

PBKS  எதிர்  KKR

 

07 பேர் பஞ்சாப் கிங்ஸ் அணி  வெல்வதாகவும்   16 பேர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

பஞ்சாப் கிங்ஸ்

தமிழ் சிறி
அஹஸ்தியன்
சுவைப்பிரியன்
நில்மினி
பிரபா
எப்போதும் தமிழன்
நீர்வேலியான்

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
பையன்26
சுவி
கறுப்பி
நிலாமதி
புலவர்
குமாரசாமி
வாதவூரான்
கல்யாணி
நந்தன்
ஏராளன்
கிருபன்
நுணாவிலான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

 

spacer.png

 

3)    ஏப்ரல் 01, சனி  19:30   லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ்   - லக்னோ  

 LSG  எதிர்  DC

 

15 பேர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி  வெல்வதாகவும்   08 பேர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்

வாத்தியார்
ஈழப்பிரியன்
சுவி
கறுப்பி
தமிழ் சிறி
நிலாமதி
அஹஸ்தியன்
நில்மினி
கல்யாணி
பிரபா
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
கிருபன்
நுணாவிலான்

 

டெல்லி கேப்பிட்டல்ஸ்

பையன்26
புலவர்
சுவைப்பிரியன்
குமாரசாமி
வாதவூரான்
நீர்வேலியான்
முதல்வன்
கோஷான் சே

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, கிருபன் said:

 

 

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 பையன்26 2
2 சுவி 2
3 தமிழ் சிறி 2
4 அஹஸ்தியன் 2
5 சுவைப்பிரியன் 2
6 குமாரசாமி 2
7 வாதவூரான் 2
8 பிரபா 2
9 நந்தன் 2
10 ஏராளன் 2
11 எப்போதும் தமிழன் 2
12 கிருபன் 2
13 நீர்வேலியான் 2
14 வாத்தியார் 0
15 ஈழப்பிரியன் 0
16 கறுப்பி 0
17 நிலாமதி 0
18 புலவர் 0
19 நில்மினி 0
20 கல்யாணி 0
21 நுணாவிலான் 0
22 முதல்வன் 0
23 கோஷான் சே 0

 

யார் வென்றாலும் தோற்றாலும் கோசான் தனது ரெக்கோர்ட்டை மெயிண்டெயின் பண்ணுறார் பாருங்கோ!

அதுதான் கெத்து🤣

பிகு

அமித் ஷா, மோடி - குஜ்ஜீசை வெல்ல வைக்க போறாங்களோ🫣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு தான் அவ‌ச‌ர‌ப் ப‌ட்டு போட்டியில் குதிக்க‌ கூடாது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் க‌ப்ட‌ன் சுரேஸ் ஜ‌ய‌ர் காய‌ம் கார‌ண‌மாய் இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் விளையாட‌ வில்லை

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சில் திற‌மையான‌ வெளி நாட்டு வீர‌ர்க‌ள் இருக்கினம் இந்தியா வீர‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ த‌விற‌ அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் கிடையாது..............பாப்போம் நாளைக்கு   அதிஷ்ட‌ம் கை கொடுக்குமா...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kane Williamson இன்று ந‌ட‌ந்த‌ போட்டியில் காய‌ம்

இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் இனி விளையாட‌ முடியாது................சிக்ஸ்சுக்கு போன‌ ப‌ந்தை துள்ளி பிடிக்க‌ பார்த்தார் அத‌ன் கார‌ண‌மாய் கீழ‌ விழுந்து காலில் காய‌ம் ந‌ட‌க்க‌ முடியாம‌ சிர‌ம‌ ப‌ட்டார்...............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

இதுக்கு தான் அவ‌ச‌ர‌ப் ப‌ட்டு போட்டியில் குதிக்க‌ கூடாது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் க‌ப்ட‌ன் சுரேஸ் ஜ‌ய‌ர் காய‌ம் கார‌ண‌மாய் இந்த‌ ஜ‌பிஎல் தொட‌ரில் விளையாட‌ வில்லை

 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சில் திற‌மையான‌ வெளி நாட்டு வீர‌ர்க‌ள் இருக்கினம் இந்தியா வீர‌ர்க‌ள் ஒரு சில‌ர‌ த‌விற‌ அனுப‌வ‌ வீர‌ர்க‌ள் கிடையாது..............பாப்போம் நாளைக்கு   அதிஷ்ட‌ம் கை கொடுக்குமா...............

பஞ்சாப் சிங்குகள் நாளைக்கு அடிக்கிறாங்கள், நான் மேலே போகிறேன்

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

23 கோஷான் சே 0

 

ஒரு நாள்த் தானே கொஞ்சம் தம் பிடித்து நில்லுங்க.

கடைசி ஆளா பதியிறதால கொஞ்சம் வில்லங்மும் இருக்கு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நீர்வேலியான் said:

பஞ்சாப் சிங்குகள் நாளைக்கு அடிக்கிறாங்கள், நான் மேலே போகிறேன்

தம்பியர்! எவன் அடிச்சு என்ன? நான் தான் உச்சம். :face_with_tears_of_joy:
ஏனெண்டால் நான் கணிச்ச கணிப்பு அப்பிடி :408:

Goundamani Comedy - Rakkayikoil on Make a GIF

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, பையன்26 said:

Screenshot-20230331-203342-ESPNCricinfo.

20ப‌ந்துக்கு 51 ர‌ன்ஸ்ச‌ கொடுத்த‌தால் சென்னைக்கு தோல்வி...............இந்த‌ ஜ‌பிஎல்ல‌ ப‌ல‌ புது முக‌ங்க‌ள்................

சென்னை என்று பெய‌ர் தான் ஆனால் ஒரு த‌மிழ‌க‌ வீர‌ர் கூட‌ சென்னை அணியில் இல்லை

குஜ‌ராத் அணியில் இர‌ண்டு த‌மிழ‌க‌த்து வீர‌ர்க‌ள் விளையாடினார்க‌ள் இன்று🙏❤️....................

உண்மை தான் பையா.இந்த ஒரு காரனத்துக்காக சென்னை அணியை பிடிக்காது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, சுவைப்பிரியன் said:

உண்மை தான் பையா.இந்த ஒரு காரனத்துக்காக சென்னை அணியை பிடிக்காது.

ஜ‌பிஎல் தொட‌ங்கின‌ 2008 இருந்து 2011 வ‌ர‌ த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளின் ஆதிக்க‌ம் கூட‌

2010 4த‌மிழ‌க‌ வீர‌ர்க‌ளும் முத்தையாமுர‌ளித‌ர‌னோட‌ சேர்த்து 5பேர் தொட‌ர்ந்து ப‌ல‌ மைச்சில் விளையாடின‌வை

அப்ப‌ நான் தீவிர‌ சென்னை பான்ஸ்.................இப்ப‌ என‌க்கு சென்னை அணிய‌ க‌ண்ணிலும் காட்ட‌க் கூடாது.......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம‌ழையால் விளையாட்டு த‌டை ப‌ட்டு இருக்கு..................ர‌ன் அடிப்ப‌டையில் ப‌ஞ்சாப் வெல்வ‌தா அம்பிய‌ர் அறிவிக்க‌ கூடும்...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

7ர‌ன்ஸ் வித்தியாச‌த்தில் ப‌ஞ்சாப் வெற்றி என‌ ந‌டுவ‌ர் தெரிவித்துள்ளார்

ம‌ழை பெய்த‌தால் ர‌ன் அடிப்ப‌டையில் ப‌ஞ்சாப் வெற்றி............... 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி  5 விக்கெட்டுகளை இழந்து 191 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்களில் இருந்தவேளை ஆட்டம் மழையால் தடைபட்டது.

முடிவு:  DLS முறையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 7 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஏழு பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி  6 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்கு ஆடிய  டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி  9 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.

முடிவு:  லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 50 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைகின்றன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய இரு ஆட்டங்களின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நிலை போட்டியாளர் புள்ளிகள்
1 தமிழ் சிறி 6
2 அஹஸ்தியன் 6
3 பிரபா 6
4 எப்போதும் தமிழன் 6
5 சுவி 4
6 சுவைப்பிரியன் 4
7 நில்மினி 4
8 நந்தன் 4
9 ஏராளன் 4
10 கிருபன் 4
11 நீர்வேலியான் 4
12 வாத்தியார் 2
13 ஈழப்பிரியன் 2
14 பையன்26 2
15 கறுப்பி 2
16 நிலாமதி 2
17 குமாரசாமி 2
18 வாதவூரான் 2
19 கல்யாணி 2
20 நுணாவிலான் 2
21 புலவர் 0
22 முதல்வன் 0
23 கோஷான் சே 0

 

  • Like 4
  • Thanks 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு இர‌ண்டு முட்டை கிடைச்சு இருக்கு😁😁😁😁😁😁😁😁😁....................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, கிருபன் said:

இன்றைய இரு ஆட்டங்களின் முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:

நாலு புள்ளிகள் எனக்கு. ஜாக்பாட் அடிச்சமாதிரி இருக்கு. நன்றி கிருபன்

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஞாயிறு ஏப்ரல் 02 இரு போட்டிகள் நடைபெறுகின்றன. யாழ்களப் போட்டியாளர்களின் கணிப்புக்கள் கீழே:

 

spacer.png

4)    ஏப்ரல் 02, ஞாயிறு   15:30   சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ்  - ஐதராபாத்    

SRH  எதிர்   RR

 

10 பேர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி  வெல்வதாகவும்   13 பேர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

சன்ரைசர்ஸ் ஐதராபாத்

வாத்தியார்
கறுப்பி
நிலாமதி
புலவர்
அஹஸ்தியன்
வாதவூரான்
பிரபா
கிருபன்
நீர்வேலியான்
கோஷான் சே

 

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஈழப்பிரியன்
பையன்26
சுவி
தமிழ் சிறி
சுவைப்பிரியன்
குமாரசாமி
நில்மினி
கல்யாணி
நந்தன்
ஏராளன்
எப்போதும் தமிழன்
நுணாவிலான்
முதல்வன்

 

நாளைய முதலாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

 

 

 

spacer.png

 

5)    ஏப்ரல் 02, ஞாயிறு   19:30   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் மும்பை இந்தியன்ஸ்   - பெங்களூரு    

RCB  எதிர்  MI

 

20 பேர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி  வெல்வதாகவும்   03 பேர் மாத்திரம் மும்பை இந்தியன்ஸ்  அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர்.

 

மும்பை இந்தியன்ஸ்

புலவர்
நந்தன்
கோஷான் சே

 

நாளைய இரண்டாவது போட்டியில்  யார் புள்ளிகள் எடுப்பார்கள்? spacer.png

  • Like 1
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இது யாழ்ப்பாணத்தில் இல்லை.  பூந்கரிக்குத் தெற்கே, பூநகரி மன்னார் வீதியில் ஜெயபுரத்திற்கு(சந்தி ) மேற்கே 7/8 Km ல் இருக்கிறது.    https://www.aloeus.com/devils-point-veravil/
    • தகவலுக்கு நன்றி  இந்த ஊர்  யாழ்பாணத்தில் எங்கே இருக்கின்றது என்பதே எனக்கு தெரியாது.தெரிந்தவர்கள் சொன்னதை வைத்தே சொன்னேன். முன்பு யாழ்கள உறவு தனிஒருவன் சொன்னவர் வீட்டு திட்டம் வந்த போதும் எதிர்ப்பு தெரிவித்து வீடும் கிடைக்காமல் போய்விட்டது.இங்கே உள்ளவர்கள் சென்றுவந்தவர்களும் அப்படியே  சொன்னவர்கள். இப்படியே தொழில்சாலை வேண்டாம் வீடு வேண்டாம் எதிர்த்து கொண்டிருந்தால் தமிழர்கள் வாழ்வதற்கு சிங்கள பிரதேசங்களுக்கு சென்று தான் குடியேறுவார்கள்.
    • நானும் அறிமுகமாகிக்கிறேன்..🙏 கி.பி.2009ல் ஈழம் செய்திகளின் தேடலின் போது யாழுக்கு வந்தேன். அதன்பின் யாழும், உறவுகளும் அன்பால் என்னை கட்டிப்போட்டுவிட்டனர்.😍 தில்லையில் பொறியியல் படித்த, மதுரையை அண்மித்த சிற்றூரை பிறப்பிடமாகக் கொண்ட மூத்த பொறியாளன். வெளிநாட்டில் வசிக்கிறேன். BTW, இந்த சீமந்து தொழிற்சாலையில் 'ப்ராசஸ்' எப்படி? பொலுசன் இல்லாத தொழிற் நுட்பம்தானே? 🙂
    • மிக்க நன்றி, கு.சா🙏  பரிமளம் அம்மணி நலமா? 😋 கரணவாய் பக்கம் போறது இல்லையா? கரணவாய் மூத்த விநாயகர் ஆலயம் உங்களை தேடுது, குசா..😍 ஒரு எட்டுக்கா அம்மணியோட போய் வாங்கோ.😎 அப்படியா? 😮 மிக்க நன்றி, நுணா 🙏 மிக்க நன்றி,  ஈழப்பிரியன் 🙏 --------------------------------------------------------------------------------------------------------------------------------------------------- யாழ் உறவுகள் அனைவருக்கும் ...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.