Jump to content

இனியவள் ரசித்த சினிமா பாடல்கள்


Recommended Posts

படம்:வாழ்வே மாயம்

இசை: கங்கை அமரன்

பாடியவர்: எஸ்.பி.பாலா

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நான் வரைந்த பாடல்கள்

நீலம் பூத்த கண்ணிலா

வராமல் வந்த என் தேவி

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

காளிதாசன் பாடினான் மேகதூதமே

தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே

இதழ்களில் தேன்துளி

ஏந்திடும் பைங்கிளி

இதழ்களில் தேன்துளி

ஏந்திடும் பைங்கிளி

நீயில்லையேல் நானில்லையே

ஊடல் ஏன் கூடும் நேரம்

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நான் வரைந்த பாடல்கள்

நீலம் பூத்த கண்ணிலா

வராமல் வந்த என் தேவி

நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்

வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்

விழியில் ஏன் கோபமோ

விரகமோ தாபமோ

விழியில் ஏன் கோபமோ

விரகமோ தாபமோ

ஸ்ரீதேவியே என் ஆவியே

எங்கே நீ அங்கே நான்தான்

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

நான் வரைந்த பாடல்கள்

நீலம் பூத்த கண்ணிலா

வராமல் வந்த என் தேவி

நீல வான ஓடையில்

நீந்துகின்ற வெண்ணிலா

http://tamil-songs-hits.blogspot.com/2007/...-post_6146.html

Link to comment
Share on other sites

  • Replies 131
  • Created
  • Last Reply

படம்-சுமைதாங்கி

பாடியவர்- P B ஸ்ரீநிவாஸ்

வரிகள்-கண்ணதாசன்

மயக்கமா கலக்கமா

மனதிலே குழப்பமா

வாழ்க்கையில் நடுக்கமா

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்

வாசல் தோறும் வேதனை இருக்கும் (2)

வந்த துன்பம் எது வந்தாலும்

வாடி நின்றால் ஓடுவதில்லை

வாடி நின்றால் ஓடுவதில்லை

எதையும் தாங்கும் இதயம் இருந்தால்

இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்

(மயக்கமா)

ஏழை மனதை மாளிகையக்கி

இரவும் பகலும் காவியம் பாடி (2)

நாளைப் பொழுதை இறைவனுக்களித்து

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

நடக்கும் வாழ்வில் அமைதியைத் தேடு

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

(மயக்கமா)

Link to comment
Share on other sites

விழிகளின் அருகினில் வானம்!

வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!

இது ஐந்து புலங்களின் ஏக்கம்!

என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!

ஒலியின்றி உதடுகள் பேசும்!

பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!

ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!

இது அதிசய அனுபவம்... ஓ.... யா!

பெண்ணை சந்தித்தேன்!

அவள் நட்பை யாசித்தேன்!

அவள் பண்பை நேசித்தேன்!

வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

பூ போன்ற கன்னி தேன்,

அவள் பேர் சொல்லி தித்தித்தேன்!

அது ஏன் என்று யோசித்தேன்!

அட நான் எங்கு சுவாசித்தேன்?

காதோடு மெளனங்கள்,

இசை வார்க்கின்ற நேரங்கள்,

பசி நீர் தூக்கம் இல்லாமல்,

உயிர் வாழ்கின்ற மாயங்கள்!

அலைகடலாய் இருந்த மனம்,

துளி துளியாய் சிதறியதே!

ஐம்புலனும், என் மனமும்,

எனக்கெதிராய் செயல்படுதே!

விழி காண முடியாத மாற்றம்!

அதை மூடி மறைக்கின்ற தோற்றம்!

ஒரு மெளன புயல் வீசுதே!

அதில் மனம் தட்டு தடுமாறும்... ஓ.... யா!

பூவில் என்ன புத்தம் புது வாசம்!

தென்றல் கூட சங்கீதமாய் வீசும்!

ஏதோ வந்து பன்னீர் மழை தூவும்!

யாரோ என்று எந்தன் மனம் தேடும்!

கேட்காத ஓசைகள்,

இதழ் தாண்டாத வார்த்தைகள்,

இமை ஆடாத பார்வைகள்,

இவை நான் கொண்ட மாற்றங்கள்!

சொல் என்னும் ஓர் நெஞ்சம்!

இனி நில் என ஓர் நெஞ்சம்!

எதிர்பார்க்காமல் என் வாழ்வில்,

ஒரு போர்க்காலம் ஆரம்பம்!

இருதயமே துடிக்கிறதா?

துடிப்பது போல் நடிக்கிறதா?

உரைத்திடவா? மறைத்திடவா?

ரகசியமாய் தவித்திடவா?

ஒரு பெண்ணின் நினைவென்ன செய்யும்?

எனை கத்தி இல்லாமல் கொய்யும்!

இதில் மீள வழி உள்ளதே,

இருப்பினும், உள்ளம் விரும்பாது.. ஓ... யா!

விழிகளின் அருகினில் வானம்!

வெகு தொலைவினில் தொலைவினில் தூக்கம்!

இது ஐந்து புலங்களின் ஏக்கம்!

என் முதல் முதல் அனுபவம்... ஓ.... யா!

ஒலியின்றி உதடுகள் பேசும்!

பெரும் புயல் என வெளிவரும் சுவாசம்!

ஒரு சுவடின்றி நடந்திடும் பாதம்!

இது அதிசய அனுபவம்... ஓ.... யா!

பெண்ணை சந்தித்தேன்!

அவள் நட்பை யாசித்தேன்!

அவள் பண்பை நேசித்தேன்!

வேறென்ன நான் சொல்ல... ஓ.... யா!

http://tamil-songs-hits.blogspot.com/2007/...og-post_09.html

Link to comment
Share on other sites

நுணாவிலான் பாட்டு கேட்க நல்லா இருக்கு. இது என்ன புதுப்படமா? இந்த பாட்டில ஓ யா எண்டு பாடுறத கேக்க ஒரு சூப்பரான ஆங்கிலப்பாடலின் மெட்டு நினைவுக்கு வருகின்றது. ஓ யா எண்டு பாடேக்க அத கேட்க வித்தியாசமா நல்லா இருக்கு.

நீங்கள் இந்த பாடலின் வீடியோவையும் இணைத்து இருக்கலாமே? கேட்க, பார்க்க இது நல்லா இருக்கு. நான் புதுப்படங்கள், பாட்டுக்கள் நானாக போய் கேட்பது இல்லை. இப்படி யாராவது காட்டினால்தான் உண்டு. இப்படி நல்ல புதுப்படப் பாட்டுக்கள் வந்தால் இணையுங்கோ. ஆனால், இது உண்மையில் புதுப்பட பாட்டா தெரியாது. எனக்கு இது புதுசு. இண்டைக்குத்தான் முதல் தரம் இந்தபாட்டை கேட்கின்றேன். நன்றி!

Link to comment
Share on other sites

நன்றி கலைஞன்.இந்தப்பாடல் ஓரளவு புதிய பாடல் தான்.இப்பாடல் ஏதோ ஒரு ஆங்கில பாடலின் சாயல் நீங்கள் கூறியது போல் உண்டு.தமிழுக்கு இந்த இசையமைப்பாளர் புதிது ஒரு சில படங்களிற்கு இசையமத்துள்ளார்.அவரே இப்பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.அத்தோடு இப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் அருமையோ அருமை.பாடலின் வீடியோவை லிங்கை டபிள் கிளிக் பண்ணி பார்க்கலாம்.வீடியோவை நேரடியாக இணைக்க ஏதாவது மென்பொருள் தேவையா?

Link to comment
Share on other sites

படம் : 'ஜில்லென்று ஒரு காதல்'

இசை :ஏ.ஆர்.ரகுமான்

பாடல் :முன்பே வா -

பாடியவர் :நரேஸ் அய்யர், ஸ்ரேயா கோஷல்

நடிப்பு :சூர்யா, ஜோதிகா & பூமிகா

வரிகள்: எழுதியது சுவிற்மிச்சி

[பெண்]

முன்பே வா என் அன்பே வா

கூட வா உயிரே வா

உன் முன்பே வா என் அன்பே வா..

பூப் பூவாய் பூப் பூவாய்

நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நீயா நெஞ்சம் சொன்னதே..

முன்பே வா என் அன்பே வா

கூட வா உயிரே வா

உன் முன்பே வா என் அன்பே வா..

பூப் பூவாய் பூப் பூவாய்

நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நீயா நெஞ்சம் சொன்னதே..

உன் முன்பே வா என் அன்பே வா..

கூட வா உயிரே வா..

உன் முன்பே வா என் அன்பே வா

பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]

ரங்கோ ரங்கோலி......

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்

கோலம் போட்டவள் கைகள் மாறி

ஜீல் ஜீல்...

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்

கோலம் போட்டவள் கைகள் மாறி

==சுந்தர மல்லிகை

சந்தன மல்லிகை==

சித்திர புன்னகை வண்ணம் மின்ன

.. (ஒ ஓ ...)

[பெண்]

பூ வைத்தாய் பூ வைத்தாய்

நீ பூவுக்கு ஓர் பூ வைத்தாய்..

மண பூ வைத்து பூ வைத்து..

பூவுக்குள் தீ வைத்தாய்..

(ஒ ஓ...)

[ஆண்]

தேனி - நீ -நீ மழையில் ஆட

நாம் - நாம் -நாம் நனைந்து வாட

என் நாணத்தில் உன் ரத்தம்..

நீ ஆடைக்குள் உன் சத்தம் ............

.உயிரே........ ஒ ஓ...

[பெண்]

பொழி ஒரு சில நாளில் தனி

யாண்ட ஆண் தரையில் நீந்தும்

முன்பே வா என் அன்பே வா

கூட வா உயிரே வா

உன் முன்பே வா என் அன்பே வா..

பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]

நான் நானா கேட்டேன் நானே என்னை நானே

உன் அன்பே வா என் அன்பே வா..

[பெண்]

முன்பே வா என் அன்பே வா..

பூப் பூவாய் பூப் பூவாய்...

[இசை..]

[ஆண்]

நிலவிடம் வாடகை வாங்கி

விழி வீட்டிலில் குடி வைக்கலாமா..

நாம் வாழும் வீட்டுக்குள்

வேர ராரும் வந்தாலே

தகுமா....?..

[பெண்]

தேன் மழை தேக்கத்தில் நீ தான்

உந்தன் தோள்களில் இடம் தரலாமா..

நான் சாயும் தோளில் மேல்

வேறுயாரும் சாய்ந்தாலே

தகுமா....?..

[ஆண்]

நீயும் செங்குள செரும்

கலந்தது போலே

கலந்திடலாமா......

[பெண்]

முன்பே வா என் அன்பே வா

கூட வா உயிரே வா

உன் முன்பே வா என் அன்பே வா..

பூப் பூவாய் பூப் பூவாய்

[ஆண்]

நான் நானா கேட்டேன் என்னை நானே

நான் நீயா நாங்கள் சொல்ல வேண்டும்

நீங்கள் யார்...

[பெண்]

முன்பே வா என் அன்பே வா

கூட வா உயிரே வா

உன் முன்பே வா என் அன்பே வா..

பூப் பூவாய் பூப் பூவாய்

[குழு]

ரங்கோ ரங்கோலி......

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்

கோலம் போட்டவள் கைகள் மாறி

ஜீல் ஜீல்...

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டாள்

கோலம் போட்டவள் கைகள் மாறி

==சுந்தர மல்லிகை

சந்தன மல்லிகை==

சித்திர புன்னகை வண்ணம் மின்ன

.. (ஒ ஓ ...)

http://youtube.com/watch?v=T5ltsYpPJv0

Link to comment
Share on other sites

வணக்கம் nunavilan நீங்கள் நேரடியாக இந்த பாடலை இனைக்க வேண்டும் என்றால் இப்படி அழுத்த வேண்டும்....reply சென்று பாருங்கள் உங்களுக்கு அந்த விடயம் தெரியும்

Link to comment
Share on other sites

நேற்று முன்னிரவில் உன்னிநேற்று முன்னிரவில் உன்னித்திலவு மடியில் காற்று நுழைவதேனோஉயிர் கலந்து களித்திருந்தேன்இன்று விண்ணிலவில் அந்த ஈர நினைவில் கன்று தவிப்பதேனோமனம் கலங்கி புலம்புகிறேன்கூந்தல் நெளிவில் எழில் கோலச்சரிவில் (2)கர்வம் அழிந்ததடி என் கர்வம் அழிந்ததடிஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனேசின்னச்சின்னதாய் கோரிக்கைகள்செவிகொடு ஸ்னேகிதனேஇதே அழுத்தம் அழுத்தம்இதே அணைப்பு அணைப்புவாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டும்வாழ்வின் எல்லைவரை வேண்டும் வேண்டுமேஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனேசின்னச்சின்ன அத்துமீறல் புரிவாய்என் Cell எல்லாம் பூக்கள் பூக்கச்செய்வாய்மலர்களில் மலர்வாய்பூப்பரிக்கும் பக்தன்போல மெதுவாய்நான் தூங்கும்போது விரல்நகம் களைவாய்சத்தமின்றி துயில்வாய்ஐவிரல் இடுக்கில் ஆலிவ் எண்ணை பூசிசேவைகள் செய்யவேன்டும்நீயழும்போது நான் அழ நேர்ந்தால்துடைக்கின்ற விரல் வேண்டும்ஸ்னேகிதனே ஸ்னேகிதனே ரகசிய ஸ்னேகிதனேசின்னச்சின்னதாய் கோரிக்கைகள்செவிகொடு ஸ்னேகிதனே(நேற்று முன்னிரவில்)சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் (2)நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்காதில் கூந்தல் நுழைப்பேன்உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்உப்புமூட்டை சுமப்பேன்உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்துகைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்வெளிவரும்
Link to comment
Share on other sites

என்ன நுணாவிலான், வீடியோ இணைக்க தெரியாதா?

அந்த யூரியூப் வீடியோவின் மீது டபிள் கிளிக் செய்யுங்கோ, அப்ப ஒரு புதிய விண்டோ ஓப்பின்பண்ணி யூரியூப்பில் அந்த பாடல் கேட்கும். அதில் urlல் v= என்பதற்கு பின்னால் இருக்கும் கோடிங்கை கீழுள்ள படி இணைக்க வேண்டும்.

[video]9J_Zhkj8JXE[/video]

அந்த யூரியூப் லிங்.. இது.. இத பாருங்கோ..

http://www.youtube.com/watch?v=9J_Zhkj8JXE

வீடியோவை எப்படி இணைப்பது என்று இங்கும் பார்க்கலாம்..

http://www.yarl.com/forum3/index.php?s=&am...st&p=345550

Link to comment
Share on other sites

திருட்டு விசிடி க்கு விமர்சனம் எழுதுவது போலத் தான் சிவாஜி பாடல் குறித்து எழுதுவதும், எனினும் படைப்பு என்று வருகையில் இந்த பாடலின் வரிகளில் மிளிரும் நளினத்தின் நர்த்தனத்தை எழுதலாம் என்று நினைத்தேன்.

மெல்லிய சாரலடிக்கும் மழையில் சுகமாய் நனைவது போலிருக்கிறது சிவாஜி படத்தின் இந்தப் பாடல். கவித்துவத்தையும் காதலையும் மெல்லிய வார்த்தைகளால் குழைத்துப் பின்னப்பட்டிருக்கும் பாடலை எழுதியது வைரமுத்துவாய் இருக்கலாம் என்பதை ‘உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்

புலன்களைத் திறந்துவிடு’ என்னும் வரிகள் சூசகமாய் உணர்த்துகின்றன.

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது - என்பது கூட வைரமுத்துவின் டச் போல தான் தெரிகிறது. ‘ விண்மீனை ஏன் அழைத்தாய் தலைவா வீட்டில் வைத்து வளர்ப்பதற்கா ?’ என்று ஷங்கரின் ஜீன்ஸ் படத்தில் வைரமுத்து எழுதி நிராகரிக்கப்பட்டு பின்னர் ‘கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா கண்களுக்குச் சொந்தமில்லை’ என்றானது. அந்த பல்லவியின் வாசம் ‘அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ அது என்னுடன் தேனீர் கொண்டதோ’ எனும் வரிகளில் வீசுவதாலும் இது வைரமுத்துவின் பாடலாய் இருக்கலாம் என்று நம்பச் சொல்கிறது.

சகானா என்னும் வார்த்தைக்கே மெல்லிசை என்பது தான் பொருள் என்று நினைவு.

பாடல்:

சகானா சாரால் தூவுதோ

சகாரா பூக்கள் பூத்ததோ

சகாரா பூக்கள் பூத்ததோ

சகானா சாரால் தூவுதோ

என் விண்வெளி தலைக்குமேல் திறந்ததோ - அடடா

அந்த வெண்ணிலா வீட்டுக்குள் நுழைந்ததோ

அது என்னுடன் தேனீர் கொண்டதோ

கனவோ நிஜமோ

காதல் மந்திரமோ

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது

நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

சகாரா பூக்கள் பூத்ததோ

சகானா சாரால் தூவுதோ

சரணம்

பெண்

தலைமுதல் கால்வரை தவிக்கின்ற தூரத்தை

இதழ்களில் கடந்துவிடு

உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்

புலன்களைத் திறந்துவிடு

ஆண்

பூமிக்கும் வானுக்கும் விரிகின்ற தூரத்தை

பூக்களால் நிரப்பட்டுமா

பூக்களின் சாலையில் பூவுன்னை ஏந்தியே

வானுக்குள் நடக்கட்டுமா

ஓராயிரம் ஆண்டுகள் சேமித்த காதலிது

நூறாயிரம் ஆண்டுகள் தாண்டியும் வாழுமிது

Link to comment
Share on other sites

படம் - புன்னகை மன்னன்

குரல்: சித்ரா

வரிகள்: வைரமுத்து

வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்

தேகம் என்னவாகும் இன்பமாக நோகும்

மழைத்துளி தெரித்தது எனக்குள்ளே குளித்தது

நினைத்தது பலித்தது குடைக்கம்பி துளிர்த்தது

வானம் முத்துக்கள் சிந்தி

வாழுவு வென்றது காதல் வென்றது

மேகம் வந்தது பூக்கள் சிந்துது

ஆளுமில்லை சேர்த்தெடுக்க நூலுமில்லை கோர்த்தெடுக்க

(வான் மேகம்)

வானிலே வானிலே நீரின் தோரணங்களோ

என் மனம் பொங்குதே என்ன காரணங்களோ

அவன் விழி அசைந்ததில் இவள் மனம் அசைந்ததோ

தளிர்கரம் பிடிக்கையில் மலர்க்கொடி சிலிர்த்ததோ

சாலை எங்கும் இங்கே சங்கீத

மேடையானதோ வாடை பாடுதோ

தூரல் போடுதோ தோகை ஆடுதோ

பூமியெங்கும் கவியரங்கம் சாரல் பாடும் ஜலதரங்கம்

(வான் மேகம்)

Link to comment
Share on other sites

படம்:ஜில்லென்று ஒரு காதல்

பாடி இசை அமைத்தவர்:ஏ ஆர் ரகுமான்

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது.

பனியும் படர்ந்தது.

கப்பல் இறங்கியே

காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே

நானும் மெழுகுவர்த்தியும்

தனிமை தனிமையோ

கொடுமை கொடுமையோ

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது.

பனியும் படர்ந்தது.

கப்பல் இறங்கியே

காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே

நானும் மெழுகுவர்த்தியும்

தனிமை தனிமையோ

கொடுமை கொடுமையோ

பேச்செல்லாம் தாலாட்டுப் போல

என்னை உறங்க வைக்க நீ இல்லை

தினமும் ஒரு முத்தம் தந்து

காலை காஃபி கொடுக்க நீ இல்லை

விழியில் விழும் தூசி தன்னை

எடுக்க நீ இங்கு இல்லை

மனதில் எழும் குழப்பம் தன்னை

தீர்க்க நீ இங்கே இல்லை

நான் இங்கே நீயும் அங்கே

இந்த தனிமை நிமிஷங்கள் வருஷமானதேனோ?

வான் இங்கே நீலம் அங்கே

இந்த உவமைக்கு இருவரும் விளக்கமானதேனோ?

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது.

பனியும் படர்ந்தது.

நாட்குறிப்பில் நூறு தடவை

உந்தன் பெயரை எழுதும் என் பேனா

எழுதியதும் எறும்பு மொய்க்க

பெயரும் ஆனதென்ன தேனா?

ஜில்லென்று பூமி இருந்தும்

இந்த தருணத்தில் குளிர்காலம் கோடையானதேனோ?

வா அன்பே! நீயும் வந்தால்

செந்தணல் கூடப் பனிக்கட்டிப் போல மாறுமே!

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது.

பனியும் படர்ந்தது.

கப்பல் இறங்கியே

காற்றும் கரையில் நடந்தது.

நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே

நானும் மெழுகுவர்த்தியும்

தனிமை தனிமையோ

தனிமை தனிமையோ

கொடுமை கொடுமையோ

Link to comment
Share on other sites

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!

என் உலகம் உன்னை சுற்றுதே.

சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,

என் இதயம் பற்றிக் கொள்ளுதே.

உன் விழியில் விழுந்தேன்,

விண்வெளியில் பறந்தேன்,

கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!

என் உலகம் உன்னை சுற்றுதே.

சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,

என் இதயம் பற்றிக் கொள்ளுதே.

உன் விழியில் விழுந்தேன்,

விண்வெளியில் பறந்தேன்,

கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

மெல்லினம் மார்பில் கண்டேன்,

வல்லினம் விழியில் கண்டேன்,

இடையினம் தேடி இல்லை என்றேன்.

தூக்கத்தில் உலறல் கொண்டேன்,

தூரலில் விரும்பி நின்றேன்,

தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்.

கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?

உன் கண்ணில் நான் கண்டேன்.

உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.

உன் கண்கள், வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்.

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!

என் உலகம் உன்னை சுற்றுதே.

சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,

என் இதயம் பற்றிக் கொள்ளுதே.

உன் விழியில் விழுந்தேன்,

விண்வெளியில் பறந்தேன்,

கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

மரங்கொத்திப் பறவை ஒன்று,

மனங்கொத்தி போனதின்று,

உடல் முதல் உயிர் வரை தந்தேன்.

தீ இன்றி திரியும் இன்றி,

தேகங்கள் எரியும் என்று,

இன்று தானே நானும் கண்டு கொண்டேன்.

மழை அழகா? வெயில் அழகா?

கொஞ்சும் போது மழை அழகு.

கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு.

கண்ணா நீ கோபப்பட்டால் வெயில் அழகு.

சுட்டும் விழிச் சுடரே! சுட்டும் விழிச் சுடரே!

என் உலகம் உன்னை சுற்றுதே.

சட்டைப் பையில் உன் படம் தொட்டு தொட்டு உரச,

என் இதயம் பற்றிக் கொள்ளுதே.

உன் விழியில் விழுந்தேன்,

விண்வெளியில் பறந்தேன்,

கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

உன்னாலே, கண் விழித்து சொப்பனம் கண்டேன்.

Link to comment
Share on other sites

உன்னை நான் உன்னை நான் உன்னை நான்

கண்டவுடன் கண்டவுடன் கண்டவுடன்

னெஞுக்குள்ளஎ நெஞுக்குள்ளஎ நெஞுக்குள்ளஎ

லட்சம் சிறகுகள் முளைக்குதெய்

னே சோரியனை சுட்டுவிடும் தாமரைய?

என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மொகினிய?

Jay Jay உனக்கு JayJay

Jay Jay உனக்கு Jay Jay

(உன்னை நான்...)

சொக்குபொடி கொண்ட சுடர் விழிய?

திக்கி திக்கி வன்த சிறு மொழிய?

எது எது என்னை இழுதது நே சொல்லடி

8 மில்லிமெடெர் புன்னகைய?

முது பற்கள் சின்தும் முதல் ஒளிய?

எது எது என்னை இழுதது நே சொல்லடி

முகதில் இருன்த பிள்ளை குறும்ப?

மோடி கிடன்த ஜொடி திமிர?

என்ன சொல்ல எப்படி சொல்ல? எதுகை மொஅன கை வசம் இல்ல

உன்னை எண்ணிகொண்டு உள்ளஎ பட்ரி கொண்டு உள்ளம் நொஅகுதடி

என் உசி வஎக்குதடி

னே சோரியனை சுட்டுவிடும் தாமரைய?

என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மொகினிய?

Jay Jay உனக்கு Jay Jay

Jay Jay உனக்கு Jay Jay

மறு முறை உன்னை சன்திப்பஎன?

மலர் கண்ணுக்குள்ளஎ வசிப்பஎன?

மழை துளி யெஙஎ என்ட்ரு கடல் காட்டும?

வெட்கம் இன்ட்ரி மண்ணில் அலைவஎனஎ

ரெக்கை இன்ட்ரி விண்ணில் திரிவஎனஎ

உயிர் யெஙஎ யெஙஎ என்ட்ரு உடல் தஎடுமஎ

பதரும் இதயம் தோண்டி எடுது

சிதரு தஎஙாய் பொஅட்டு முடிது

உடைன்த சத்தம் வன்திடும் முண்ணஎ

யெஙஎ சென்ட்ராய் யெவ்விடம் சென்ட்ராய்

என்னை காணும் பொஅது கண்ணை பார்து சொல்லு

கண்ணஎ என் பொஅல நேயும் காதல் கொண்டாய?

படம்: ஜேய் ஜேய்

பாடியவர்:கரிகரன்

னே சோரியனை சுட்டுவிடும் தாமரைய?

என்னை மெல்ல மெல்ல கொல்ல வரும் மொகினிய?

Jay Jay உனக்கு Jay Jay

Jay Jay உனக்கு Jay Jay

(உன்னை நான்...)

Link to comment
Share on other sites

படம்:கன்னத்தில் முத்தமிட்டால்இசை: வேறு யார் ஏ ஆர் ரகுமான் தான்நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!வானம் முடியுமிடம் நீதானே!காற்றைப் போல நீ வந்தாயே!சுவாசமாக நீ நின்றாயே!மார்பில் ஊறும் உயிரே!ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்எனது சொந்தம் நீ! எனது பகையும் நீ!காதல் மலரும் நீ! கருவில் முள்ளும் நீ!செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!செல்ல மழையும் நீ! சின்ன இடியும் நீ!பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!பிறந்த உடலும் நீ! பிரியும் உயிரும் நீ!மரணம் மீண்ட ஜனனம் நீ!ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில்காதில் தில் தில் தில் தில்கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்எனது செல்வம் நீ! எனது வறுமை நீ!இழைத்த கவிதை நீ! எழுத்துப் பிழையும் நீ!இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!இரவல் வெளிச்சம் நீ! இரவின் கண்ணீர் நீ!எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!எனது வானம் நீ! இழந்த சிறகும் நீ!நான் தூக்கி வளர்த்த துயரம் நீ!ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!ஒரு தெய்வம் தந்த பூவே! கண்ணில் தேடல் என்ன தாயே!வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!வாழ்வு தொடங்கும் இடம் நீதானே!வானம் முடியுமிடம் நீதானே!காற்றைப் போல் நீ வந்தாயே!சுவாசமாய் நீ நின்றாயே!மார்பில் ஊறும் உயிரே!
">
" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

Link to comment
Share on other sites

திருட்டு விசிடி க்கு விமர்சனம் எழுதுவது போலத் தான் சிவாஜி பாடல் குறித்து எழுதுவதும், எனினும் படைப்பு என்று வருகையில் இந்த பாடலின் வரிகளில் மிளிரும் நளினத்தின் நர்த்தனத்தை எழுதலாம் என்று நினைத்தேன்.

மெல்லிய சாரலடிக்கும் மழையில் சுகமாய் நனைவது போலிருக்கிறது சிவாஜி படத்தின் இந்தப் பாடல். கவித்துவத்தையும் காதலையும் மெல்லிய வார்த்தைகளால் குழைத்துப் பின்னப்பட்டிருக்கும் பாடலை எழுதியது வைரமுத்துவாய் இருக்கலாம் என்பதை ‘உன் மீசையின் முடியென்ற மெல்லிய சாவியில்

புலன்களைத் திறந்துவிடு’ என்னும் வரிகள் சூசகமாய் உணர்த்துகின்றன.

நுணாவிலான்,

சஹானா பாடலுடன் கீழே இணைக்கப்பட்டுள்ள பாடலை ஒப்பிட்டு உங்கள் கருத்தைப் பகருங்கள். :unsure:

Link to comment
Share on other sites

மயிலிறகே... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல...

மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...

பெண் : உயிரை தொடர்ந்து வரும் நீதானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே...

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே...

மயிலிறகாய் மயிலிறகாய் வருடுகிறாய் மெல்ல

பெண் : மழை நிலவே மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா...

(இசை)

பெண் : மதுரை பதியை மறந்து உன் மடியினில் பாய்ந்தது வைகை

மெதுவா...மெதுவா..மெதுவா... இங்கு வைகையில் வைத்திடு கை

ஆண் : பொதிகை மலையை பிரித்து என் பார்வையில் நீந்துது தென்றல்

அதை நான் அதை நான் பிடித்து மெல்ல அடைத்தேன் மனசிறையில்...

பெண் : ஒரே இலக்கியம் நம் காதல்..

ஆண் : வான் உள்ள வரை வாழும் பாடல்

பெண் : மயிலிறகே.... மயிலிறகே வருடுகிறாய் மெல்ல....

மழை நிலவே... மழை நிலவே விழியில் எல்லாம் உன் உலா.....

ஆண் : உயிரை தொடர்ந்து வரும் நீ தானே மெய் எழுத்து

நான் போடும் கை எழுத்து அன்பே.....

உலக மொழியில் வரும் எல்லாமே நேர் எழுத்து

காதல்தான் கல் எழுத்து அன்பே....

(இசை..)

பெண் : தமிழா தமிழா தமிழா உன் தமிழ் இங்கு சேலையில் வருதா

அமிர்தாய்...அமிர்தாய்...அமிர்த

Link to comment
Share on other sites

ராகாவுக்கும், ஓசைக்கும் போய் அங்குள்ள TOP10 களை கனகாலத்திற்கு பிறகு இன்று கேட்டுப்பார்த்தேன். கீழுள்ள பாட்டு மிகவும் நன்றாகபிடித்துள்ளது. இதை முன்பும் எங்கையோ யாழில் கேட்ட மாதிரி இருக்கின்றது. எங்கு என்று தெரியவில்லை. இனியவள் ரசித்த இந்த சினிமா பாடல்கள் பகுதியில் தேடிப்பார்த்தேன். காணவில்லை. விஜய் அன்ரனியின் பாட்டுக்கள் கொஞ்சம் வித்தியாசமா இருக்கும் கேக்க. இதில ஆங்கிலத்தில போற பகுதி கேக்க சுப்பரா இருக்கும். நீங்களும் கேட்டுப் பாருங்கோ.

This is the way to go!

This is ecstasy!

This song is just away!

Glim and dream!

Feel is so..

Meant to be..

Yo ho!

This indescribable!

Can't you sing?

knock me down!

Your baby camelin

Just a survival!

Yes indeed!

Yo ho!

:wub::unsure::)

படம் - நான் அவன் இல்லை

பாடியவர் - ஜெயதேவ், சங்கீதா ராஜேஸ்வரன்

இசை - விஜய் அன்ரனி

முழுப்பாடலை எம்பி3 இல் கேட்க..

ஏன் எனக்கு மயக்கம்? ஏன் எனக்கு நடுக்கம்?

ஏன் எனக்கு என்ன ஆச்சு?

ஏன் எனக்கு வியர்வை? ஏன் எனக்கு பதட்டம்?

ஏன் இந்த மேல் மூச்சு?

ஏ.. இந்த நொடி உனக்குள் விழுந்தேன்!

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்!

கால் விரலில் வெட்கம் அளந்தேன்.. மறந்தேன். ஹோ!

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்!

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்!

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்.. கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம்? ஏன் எனக்கு நடுக்கம்?

ஏன் எனக்கு என்ன ஆச்சு?

ஏன் ஏன் ஏன்..

ஏன் எனக்கு வியர்வை? ஏன் எனக்கு பதட்டம்?

ஏன் இந்த மேல் மூச்சு?

சம்மதமா சேலை போர்வை போர்த்தி கொண்டு நீ தூங்க?

சம்மதமா வெட்கம் கொன்று ஏக்கம் கூட்டிட?

சம்மதமா என்னை உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற?

சம்மதமா எனக்குள் வந்து கூச்சம் ஊட்டிட?

கட்டிக்கொண்டு கைகள் கோர்த்து தூங்க சம்மதம்!

உன்னை மட்டும் சாகும் போது தேட சம்மதம்!

உள்ளங்கையில் உன்னை தாங்கி வாழ சம்மதம்!

உன்னை தோளில் சாய்த்து கொண்டு போக சம்மதம்!

ஏன் எனக்கு மயக்கம்? ஏன் எனக்கு நடுக்கம்?

ஏன் எனக்கு என்ன ஆச்சு?

ஏன் ஏன் ஏன்..

ஏன் எனக்கு வியர்வை? ஏன் எனக்கு பதட்டம்?

ஏன் இந்த மேல் மூச்சு?

This is the way to go!

This is ecstasy!

This song is just away!

Glim and dream!

Feel is so..

Meant to be..

Yo ho!

This indescribable!

Can't you sing?

knock me down!

Your baby camelin

Just a survival!

Yes indeed!

Yo ho!

காதல் என்னும் பூங்கா வனத்தில் பட்டாம்பூச்சி ஆவோமா?

பூக்கள் விட்டு பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா?

காதல் என்னும் கூண்டில் அடைந்து ஆயுள்கைதி ஆவோமா?

ஆசைகுற்றம் நாளும்செய்து சட்டம் மீறம்மா!

லட்சம்மின்னல் தோன்றும் காட்சி உன்னில் காண்கிறேன்!

காதல் கொண்ட போதில் தன்னை நேரில் பார்க்கிறேன்!

எந்த பெண்னை காணும்போதும் உன்னை பார்க்கிறேன்!

உன்னை காதல் செய்து காதல் செய்து கொல்லப் போகிறேன்!

ஏன் எனக்கு மயக்கம்? ஏன் எனக்கு நடுக்கம்?

ஏன் எனக்கு என்ன ஆச்சு?

ஏன் ஏன் ஏன்..

ஏன் எனக்கு வியர்வை? ஏன் எனக்கு பதட்டம்?

ஏன் இந்த மேல் மூச்சு?

ஏ.. இந்த நொடி உனக்குள் விழுந்தேன்!

இன்ப சுகம் உன்னில் உணர்ந்தேன்!

கால் விரலில் வெட்கம் அளந்தேன்.. மறந்தேன். ஹோ!

நேற்று வரை ஒழுங்காய் இருந்தேன்!

உன்னை கண்டு கிறுக்காய் அலைந்தேன்!

ராத்திரியில் உறக்கம் தொலைத்தேன்.. கலைந்தேன்..

ஏன் எனக்கு மயக்கம்? ஏன் எனக்கு நடுக்கம்?

ஏன் எனக்கு என்ன ஆச்சு?

ஏன் ஏன் ஏன்..

ஏன் எனக்கு வியர்வை? ஏன் எனக்கு பதட்டம்?

ஏன் இந்த மேல் மூச்சு?

Link to comment
Share on other sites

படம் - துள்ளாத மனமும் துள்ளும்

வரிகள் - வைரமுத்து

குரல் - உன்னி கிருஷ்ணன்

இசை - எஸ்.ஏ.ராஜ்குமார்

இன்னிசை பாடிவரும்

இளங்காற்றுக்கு உருவமில்லை

காற்றலை இல்லையென்றால்

ஒரு பாட்டொலி கேட்பதில்லை

ஒரு கானம் வருகையில்

உள்ளம் கொள்ளை போகுதே

ஆனால் காற்றின் முகவரி

கண்கள் அறிவதில்லையே

இந்த வாழ்க்கையே

ஒரு தேடல்தான்

அதை தேடித் தேடி

தேடும் மனசு தொலைகிறதே

(இன்னிசை)

கண் இல்லையென்றாலும்

நிறம் பார்க்க முடியாது

நிறம் பார்க்கும் உன் கண்ணை

நீ பார்க்க முடியாது

குயிலிசை போதுமே

அட குயில் முகம் தேவையா

உணர்வுகள் போதுமே

அதன் உருவம் தேவையா

கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்

கற்பனை தீர்ந்துவிடும்

கண்ணில் தோன்றா காட்சி என்றால்

கற்பனை வளர்ந்துவிடும்

ஆடல் போலத் தேடல் கூட

ஒரு சுகமே

(இன்னிசை)

உயிர் ஒன்று இல்லாமல்

உடல் இங்கு நிலையாதே

உயிர் என்ன பொருள் என்று

அலை பாய்ந்து திரியாதே

வாழ்க்கையின் வேர்களோ

மிக ரகசியமானது

ரகசியம் காண்பதோ

மிக அவசியமானது

தேடல் உள்ள உயிர்களுக்கே

தினமும் பசியிருக்கும்

தேடல் என்பது உள்ளவரை

வாழ்வில் ருசியிருக்கும்

ஆடல் போல தேடல் கூட

ஒரு சுகமே

(இன்னிசை)

Link to comment
Share on other sites

படம் : 12B

பாடல் பூவே வாய் பேசும் ..

இசை: Harris Jayaraj

பாடியவர்: Harish Ragavendra , Mahalakshmi

பூவே வாய் பேசும் போது

காற்றே ஓடாதே நில்லு

பூவின் பொழி கேட்டுக் கொண்டு

காற்றே நல் வார்த்தை சொல்லு

குளிர் வார்த்தை சொன்னால்

கொடியோடு வாழ்வேன்

என்னைத் தாண்டிப் போனால்

நான் வீழுவேன்

மண்ணில் வீழ்ந்த பின்னும்

மன்றாடுவேன்

(பூவே...)

பூக்களைத் தொடுத்து

உடுத்திருப்பேன் அன்பே

புன்னகை புரிந்தால்

களித்திருப்பேன் அன்பே

(பூக்களை...)

காதலன் ஆணைக்குக்

காத்திருப்பேன்

கைக்கெட்டும் தூரத்தில்

பூத்திருப்பேன்

உன் சுவாசப் பாதையில்

நான் சுற்றி திரிவேன்

(காதலன்...)

என் மௌனம் என்னும் பூட்டை உடைக்கின்றாய்

என்ன நான் சொல்வேன்

நீ ஒரு பார்வையால் நெருங்கி விடு என்னை

நீ ஒரு வார்த்தையால் நிரப்பி விடு என்னை

(நீ..)

நேசத்தினால் என்னை கொன்றுவிடு

உன் நெஞ்சுக்குள்ளே என்னை...

என் நினைவு தோன்றினால்

துளி நீரை சிந்திடு

( நேசத்தினால்....)

அடி நூறு காவியம் சொல்லித் தோற்றது

இன்று நீ சொன்னது

Link to comment
Share on other sites

படம் : ரோஜா

பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பரமணியம்

காதல் ரோஜாவே எங்கே நீயெங்கே

கண்ணீர் வழியுதடி கண்ணே

கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்

கண் மூடிப்பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்

என்னானதோ ஏதானதோ சொல் சொல்

தென்றல் என்னை தீண்டினால் சேலை தீண்டும் ஞாபகம்

சின்னப் பூக்கள் பார்க்கையில் தேகம் பார்த்த ஞாபகம்

வெள்ளி ஓடை பேசினால் சொன்ன வார்த்தை ஞாபகம்

மேகம் ரெண்டு சேர்கையில் மோகம் கொண்ட ஞாபகம்

வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே

நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே

முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

வீசுகின்ற தென்றலே வேலையில்லை நின்று போ

பேசுகின்ற வெண்ணிலா பெண்மையில்லை ஓய்ந்து போ

பூ வளர்த்த தோட்டமே கூந்தலில்லை தீர்ந்து போ

பூமிபார்த்த வானமே புள்ளியாகத் தேய்ந்து போ

பாவையில்லை பாவை தேவையென்ன தேவை

ஜீவன் போன பின்னே சேவை என்ன சேவை

முள்ளோடுதான் முத்தங்களா சொல் சொல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.