புளியமர நிழலில் ஏழு மாணவருடன் துவங்கி 200வது ஆண்டில் நுழையும் யாழ். சென் ஜோன்ஸ் கல்லூரி
-
Tell a friend
-
Popular Now
-
Topics
-
Posts
-
வேறுபாடு இருந்தாலும், விளைவு ஈற்றில் ஒன்றுதானே - பழங்குடிகள் இன்னமும் பலவீனமானவை - எனவே அவற்றின் மீதான தாக்கம் கூட அல்லவா? குறிப்பாக - சீனாவில் - அவர்களின் பிரதேசத்தை விட்டு பெயர்க்கவில்லை - மதத்தை மாற்றவில்லை - கொலைகள் என்று பொதுவாக இல்லை - ஆனால் தொழில் பயிற்சிகள் ; சீன கலாசாரம் பற்றி வலோற்றகரமாக போதிக்கப்படுகிறது, முகாம்களில். உகிர் பார்வையி அது அவர்களை அழிப்பதாக தெரிகிறது. இப்போது அமெரிக்கா அது இன கலாசார படுகொலை என்கிறது. உகிர் பிறப்பு வீதம் வெகுவாக குறைந்தது என்ற தரவு இருக்கிறது - அனால் - சீனா han இனத்தவருக்கே 1 குழந்தை என்ற கொள்கையை கொண்டு இருந்தது. மற்றவர்கள் 2 அல்லது 3 பெறலாம் என்று வைத்து இருந்தது - 2015 - 2019 இல் 1 ஆக்கியது - இப்பொது எல்லாவற்றையும் எடுத்து விட்டது. இதை இனபடுகொலை என்பது - பிரச்சாரமாக தானே தெரிகிறது.
-
நியாண்டர்தால் மனித இனத்தை 70000 ஆண்டுகளுக்கு முன்பு ஹோமோ சேப்பியன்ஸ் இனபடுகொலை செய்ததான சந்தேகம் இப்போதும் மனித வரலாற்று ஆய்வாளர்களால் கூறப்படுகிறது. அதற்கும் ஒரு விசாரணை கமிஷன் யாழ் இணையத்தில் போடலாமா?
-
By goshan_che · Posted
அமெரிக்க பழங்குடிகளுக்கும், கனேடிய, அவிஸ்ரேலிய பழங்குடிகளுக்கும், இந்திய பழங்குடிகளுக்கும், இலங்கை வேடுவருக்கும். இப்போ (முன்பு நடந்தது அல்ல) நடப்பதும் Vs ஈழத்தமிழர், ரொஹிங்கியா, உகிர் மக்களுக்கும் நடப்பது ஒரே வகையான இன ஒடுக்கல்தான் என நீங்கள் நம்புகிறீர்களா? -
அந்தந்த மேற்கு அரசுகள் இதை விருத்தி என்கின்றன. உண்மையான விளைவு, ஒடுக்குதல், சீரழிவு. அதை சீன progress என்கிறது - ஒருவிதத்தில் அது தான் - அதையே கனடா, அமெரிக்கா வில் பழங்குடிகளின் நிலத்தை, எடுக்கும் பொது சொல்கின்றன.
-
கனடாவில் பழங்குடி குழந்தைகளின் புதைகுழிகள் இன்றும் தோண்டப்படுகிறது. அரசு பழங்குடி தலைவர்களுக்கு பணத்தை கொடுத்து தோண்டுதலை மறைமுகமாக நிறுத்தப்பார்க்கிறது.
-
Recommended Posts