"ஒரு கையோ காலோ இல்லை என்றாலும் எங்களால் கிரிக்கெட் விளையாட முடியும்" - சாதிக்கும் மாற்றுத்திறனாளி பெண்கள்
-
Tell a friend
-
Topics
-
0
பிழம்பு · தொடங்கப்பட்டது
-
Posts
-
நண்பா 2009களில் எம் இனம் அழியும் போது கிட்ட தட்ட ஒட்டு மொத்த உலகமெங்கும் மக்கள் வீதிக்கு வந்து போராடினார்கள்...............அப்பவும் நம்மை கண்டு கொள்ள வில்லை..................பின்னைய காலங்களில் ஈழத்தில் நடந்தது இன அழிப்பு தான்னு தெரிந்த பிறக்கும் மகிந்தா மீது போர் குற்றசாட்டு வைத்த பிறக்கும் ஏதும் நடவடிக்கை எடுத்தார்களா................உக்கிரேன் பிரச்சனை என்றதும் முந்தி அடிச்சு இந்தா நான் உதவுகிறேன் என்று போட்டி போட்டு போன வருடம் உதவினவை.....................சத்தியமாய் எந்த உலகில் நாம் வாழுகிறோம் என்று ஒரு கனம் நினைத்து பார்த்தா அடக்க முடியாத கோவம் தான் வரும்....................உவேன்ட பக்க சார்பான நடவடிக்கைக்கு தான் புட்டின் வன்மத்தோடு அடிக்கிறார்...................மனித நேயம் 2009தோட என்னை விட்டு போய் விட்டது.......................
-
இது ஒரு பிரச்னை என்பது உண்மை. அனால், அதை தேவை இல்லாத பூகோள அரசியலாக்கி, icc க்கு இழுத்து சென்றது - இதை குழப்பி விட்டது. ருசியா மறுத்து இருந்தால், icc வரை போய் இருக்கலாம். ரஷ்யா இப்பொது உத்தியோக பூர்வம் இல்லாடதா கலந்துரையாடலை UN பாதுகாப்பு சபையில் தொடக்க இருக்கிறது . இதன் வழியே, இதில் இருக்கும் அரசியல் வெளிப்பட்டு, வேறு நாடுகள் வேறு முடிவை எடுக்க கூடும்.
-
மா, மிளகாய்த்தூள் போன்றவைகளை நமது பிராண்ட் சொந்தக்காரர்கள், இந்திய, கேரள வியாபாரிகளுக்கு சப் - காண்ட்ராக்ட் கொடுத்து விடுகிறார்கள். அதனால் தரம் நன்றாக இராது. முக்கியமாக, மிளகாய், அரசி, கழுவி, காயவைத்து அரைத்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்க கூடாது. London Times பத்திரிக்கையில், ஆந்திர மாநிலத்தில் கடல் போல பரவி காய வைத்திருக்கும் மிளகாய் படம் போட்டிருந்தார்கள். மிளகாய் செடியை புடுங்கி, அதிலிருக்கும், மிளகாயை அப்படியே பரவி விடப்பட்ட அதே நிலத்தில் போட்டு காய விடுகிறார்கள். அதனை கழுவி சுத்தம் செய்வார்கள் என்று தோன்றவில்லை. வாங்குவோர் தான் செய்ய வேண்டும். வாங்குபவர்கள் இந்த சப் - காண்ட்ராக்ட் காரர்கள் என்றால், காசை மிச்சம் பிடிக்கத்தானே செய்வார்கள். இப்போது, ஊரில் இருந்து, நேரடியாக உறவினர்களுக்கு சொல்லி, dhl மூலம் எடுக்கிறார்கள். காசு அவ்வளவு இல்லை. காரணம். 10kg வரை ஒரு நிர்ணய கட்டணம் என்று வைத்துள்ளார்கள். ஒருமுறை முயன்று பாருங்கள்.
-
சண்டை பிடிக்கும்போதும், மற்றவர்களை குறை சொல்லும்போதும் பாவிக்கும் சொல்😂இப்ப நினைத்துப்பார்த்தால் சிரிப்பாக இருக்கு.
-
Recommended Posts