Jump to content

ஒரு பல்லியால், முடியும் போது.. உங்களால் முடியாதா? ஜப்பானில் நடந்த உண்மைக் கதை.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

May be an image of text that says 'ஒரு உ ணமைக ண கதை இது ஜப்பானில் நடந்தது'
 

🚩ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார்.
🚩ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும்.
🚩வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவனித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது.
🚩அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து குறைந்தது 3 வருடம் ஆகி இருக்கும்.எப்படி இந்த பல்லி 3 ஆண்டுகள் உயிருடன் இருந்தது, இதை நாம் கண்டு பிடித்து ஆக வேண்டும் என்று மேற்கொண்டு வேலை செய்யாமல் அந்த பல்லியை கண்காணித்து கொண்டு இருந்தார்
🚩சிறிது நேரம் கழித்து இன்னொரு பல்லி அதன் அருகில் வருவதை கண்டார்.அந்த பல்லி தன் வாயில் இருந்து உணவை எடுத்து சுவற்றில் சிக்கிக் கொண்டு இருந்த பல்லிக்கு ஊட்டுவதை பார்த்தார்
🚩அவருக்கு தூக்கி வாரிப்போடது 3 ஆண்டுகளாக இந்த பல்லி சுவற்றில் சிக்கி இருந்த தன் சக பல்லிக்கு உணவு அளித்து வந்து உள்ளது.
🚩ஒரு பல்லி தன் சக பல்லிக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் 3 ஆண்டுகள் உணவளித்து வந்துள்ளது. ஒரு பல்லியால் முடியும் போது உங்களால் முடியாதா..? .
🚩உங்களை 10 மாதம் சுமந்த உம் தாய் தந்தைக்கு அவர்கள் முடியாத காலக் கட்டத்தில் உணவளிக்க முடியாதா,
🚩சிந்திப்பீர் *மனிதர்களே!!!* 🌹🌹🌹🌹🌹

Raghu Ram

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல்லிக்கு பாராட்டுக்களும் சிறியருக்கு நன்றிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காயம்பட்ட பல்லி உணவிருந்தாலும் உயிர்வாழுமா?
என்றாலும் ஒருவருக்கொருவர் உதவும் நற்கருத்தை எடுத்துக் கொள்ளுவோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கதையை நம்பலாமா ? 

இது சிறுவர்களுக்கான புனைகதை. 

படம் photoshop செய்யப்பட்டுள்ளது. 

kidsworldfun.com

படம் fineaetamerica .com

Edited by Kapithan
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.