Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இம்முறை பாடசாலைகளுக்கு ஏப்ரல் – மே என இரு விடுமுறைக் காலம் -கல்வி அமைச்சு


Recommended Posts

இம்முறை பாடசாலைகளுக்கு ஏப்ரல் – மே என இரு விடுமுறைக் காலம் -கல்வி அமைச்சு

 

2023 ஆம் ஆண்டின் முதல் பாடசாலை பருவத்தின் முதல் கட்ட பாடசாலை விடுமுறை ஏப்ரல் 5 முதல் 16 வரை இருக்கும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

schoolnakkural-watermark-24.jpg
மேலும் 2022 சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்காக மீண்டும் மே 13 முதல் 24 வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/245354

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.