Jump to content

யாழ்ப்பாணத்திலும் காற்று மாசு அதிகரித்துள்ளது

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்திலும் காற்று மாசு அதிகரித்துள்ளது

யாழ்ப்பாணம் உட்பட நாட்டின் முக்கிய 7 நகரங்களின் வளிமண்ட லத்தில் நுண்துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. எனவே சிறுவர்கள்,முதியவர்கள் சுவாசம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ள வர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தேசிய கட்டிட ஆராயச்சி அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆசிரி கருணாவர்த்தன தெரிவித்துள்ளார்.

1675384499-jaffna-2-300x200.jpg
காற்று மாசுபாடானது யாழ்ப்பாணத்தில் 120 (ஏ. கியூ. ஐ), கொழும்பு – 142 குருநாகல் – 117, கண்டி – 103, கேகாலை – 106, புத்தளம் – 129, பதுளை – 109 என்று பதிவானதாகவும் அவர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதி கரித்தும் குறைந்தும் வருவதாக சுவிற்சர்லாந்தை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் காற்றின் தரம் குறித்த தரவுச்சுட்டியை வெளியிடும் இணையத்தளமும் தரவுகளை வெளியிட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

https://thinakkural.lk/article/245327

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச நாளா இலங்கை  ஊடகங்கள் 

காற்று மாசுபாடு அதி கரித்து கொள்கிறது ஆனால்  குறைந்தும் உள்ளது .

டொலர் அதிகரித்து கொண்டு இருக்கிறது ஆனால் குறைகிறது 

பாரிய டொலர் பற்றாக்குறை ஆனால் இலங்கைக்கு பில்லியன் டொலர் கிடைக்கபோகுது .

நீலக்கல் மாணிக்கம் ஒன்றே காணும்ப் இலங்கையின்  பொருளாதார பிரச்சனைகள்  அனைத்தும் முடிக்க ஆனால் நீலக்கல் மதிப்பிட முடியவில்லை .

மன்னாரில் அதிகபடியான எண்ணை வளம் ஆனால் 2௦ வருடமாகும் .

மரக்கறி வகைகள் எதிர்பாராத விதமாக குறைகின்றன ஆனால் தம்புள்ளையில் மரக்கறி தட்டுப்பாடு .

சுய அபிவிருத்தி மிக முக்கியம் ஆனால் இந்தியாவில் இருந்து கோழி முட்டை இறக்குமதி .

இப்படி வடிவேலு கிணத்தை காணவில்லை என்ற கதையாய் செய்திகள் பேசாமல் வீரகேசரி தினக்குரல் தமிழ்வின் போன்ற மண்டை கலண்ட ஊடகங்கள் இனிமேல் தலைய்யங்கத்தில் மக்களை பயித்தியம் ஆக்கும் வேலையை செய்வோர் என்று தலையங்கம் இட்டு பேப்பர் விற்பனையில் ஈடுபடுவது நல்லது .

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, பெருமாள் said:

பெருமாள்... பவுண் விலை, கிடுகிடு என சரிவு என்றும்..
அடுத்த நாள்.. பவுண் விலை கிடுகிடு என உயர்வு என்றும் வந்த செய்தியையும் சேர்த்துக் கொள்ளுங்கள். 😂

பத்திரிகைக்காரனும் என்ன செய்யிறது பெருமாள்.
அவங்களும்... லூசு அரசியல்வாதிகள் சொல்லுற செய்திகளைத்தானே பிரசுரிக்க முடியும்.
பாரளுமன்றத்தில் இருக்கிற அத்தனையும்... பைத்தியங்கள் என்றால் 
நாட்டில், இப்படியான செய்திகள்தான் வரும். 🤣

  • Like 1
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

இந்த லூசு தனமான இலங்கை செய்திகள் என்று தனி திரி துவங்கி அப்படியான செய்திகளை இணைக்கணும் .

சொல்லி வாய் மூட முன் தமிழ்வின் போடுது செய்தி .

இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவிப்பு

நாளைக்கு வேறு கதை வரும் .

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

கொஞ்ச நாளா இலங்கை  ஊடகங்கள் 

காற்று மாசுபாடு அதி கரித்து கொள்கிறது ஆனால்  குறைந்தும் உள்ளது .

டொலர் அதிகரித்து கொண்டு இருக்கிறது ஆனால் குறைகிறது 

பாரிய டொலர் பற்றாக்குறை ஆனால் இலங்கைக்கு பில்லியன் டொலர் கிடைக்கபோகுது .

நீலக்கல் மாணிக்கம் ஒன்றே காணும்ப் இலங்கையின்  பொருளாதார பிரச்சனைகள்  அனைத்தும் முடிக்க ஆனால் நீலக்கல் மதிப்பிட முடியவில்லை .

மன்னாரில் அதிகபடியான எண்ணை வளம் ஆனால் 2௦ வருடமாகும் .

மரக்கறி வகைகள் எதிர்பாராத விதமாக குறைகின்றன ஆனால் தம்புள்ளையில் மரக்கறி தட்டுப்பாடு .

சுய அபிவிருத்தி மிக முக்கியம் ஆனால் இந்தியாவில் இருந்து கோழி முட்டை இறக்குமதி .

இப்படி வடிவேலு கிணத்தை காணவில்லை என்ற கதையாய் செய்திகள் பேசாமல் வீரகேசரி தினக்குரல் தமிழ்வின் போன்ற மண்டை கலண்ட ஊடகங்கள் இனிமேல் தலைய்யங்கத்தில் மக்களை பயித்தியம் ஆக்கும் வேலையை செய்வோர் என்று தலையங்கம் இட்டு பேப்பர் விற்பனையில் ஈடுபடுவது நல்லது .

அருமையான பட்டியல் பெரும்ஸ். செய்தியை களத்தில் இறங்கி சேகரித்துப்போடாமல், ஏசி அறைகளுக்குள் அல்லது கேட்போர் கூடங்களில் ஏனையோர் சொல்லும் அறிக்கைகளை மட்டும் வைத்து செய்தி எழுதுவதால் இப்படி ஆகுகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இந்த லூசு தனமான இலங்கை செய்திகள் என்று தனி திரி துவங்கி அப்படியான செய்திகளை இணைக்கணும் .

சொல்லி வாய் மூட முன் தமிழ்வின் போடுது செய்தி .

இலங்கையில் டொலர் பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவிப்பு

நாளைக்கு வேறு கதை வரும் .

அப்பவே நாங்கள், இந்த அரச போலி செய்தி நிறுவனங்களுக்கு வைத்த பெயர், லங்கா புவத்... 🤣

Link to comment
Share on other sites

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.