இலங்கையிலும் சொந்த உறவினர்களுக்குள் பொருளாதார ஏற்றத்தாழ்வு பிரச்சனைகளால் வெட்டுக்கொத்துகள் நடந்துள்ளன. உறவினர்களுக்குள்ளும் வசதி படைத்தர்கள் தாங்கள் ஏதோ முதன்மையானவராக பினாத்திக்கொள்வர்.
உங்கள் முதலாவது கருத்தில் மிகத் தெளிவாக எழுதியிருந்தீர்கள்.
சரி அகதிகள் வந்ததால் நாடு பாழாகி விட்டது என்பது சுத்தமான மேற்குலக தீவிர வலதுசாரிக் கருத்து அல்லவா ? அகதியாக வந்த நாம் இன்னொரு அகதியை மேற்குலக நிலையிலிருந்து விமர்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
Recommended Posts