Jump to content

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி செலவில் 3949 வீடுகள் – தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தில் அறிவிப்பு

இலங்கை தமிழர்களுக்கு 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

இதன்போதே நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1328078

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிடயம்

ஊழல் முதலைகளிடமிருந்து  காப்பாற்றி மக்களை  சென்றடையணும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

நல்லவிடயம்

ஊழல் முதலைகளிடமிருந்து  காப்பாற்றி மக்களை  சென்றடையணும்

1991 இன் பின் திமுக அரசு மட்டுமே இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவி செய்த ஒரு கட்சியாகும், குறிப்பாக மறைந்த முதல்வர் கருணாநிதி.

குழந்தைகளுக்கு மேற்படிப்பு வசதி, அகதி முகாம்களில் குறைவான கெடுபிடி என திமுக வின் ஆட்சிகாலத்தில் மட்டும் அங்குள்ள ஏழை இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சி எப்போதும் உறுதுணையாக இருந்தது.

வசதி படைத்த இலங்கை தமிழர்களின் நிலைவேறு, அங்கு கூலி வேலை செய்து வாழும் இலங்கை தமிழர்கள் முகாமில் இருந்தபடியே வெளியில் சென்று தமது வேலைகளை மற்ற அரசுகளின் காலங்களில் செய்யமுடியாது.

பலருக்கு இந்த நிலை தெரியாத நிலை உள்ளது, அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சியே பொற்காலமாக இருக்கும்.

  • Like 2
  • Thanks 3
Link to comment
Share on other sites

2 minutes ago, vasee said:

 

குழந்தைகளுக்கு மேற்படிப்பு வசதி,

ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்த உடனடியாக நிறுத்திய வசதி இதுவாகும். பின்னர் திமுக ஆட்சி மீண்டும் இதனை கொண்டு வந்தது .

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, நிழலி said:

ஜெயலலிதா அம்மையார் ஆட்சிக்கு வந்த உடனடியாக நிறுத்திய வசதி இதுவாகும். பின்னர் திமுக ஆட்சி மீண்டும் இதனை கொண்டு வந்தது .

அவ்வாறு தான் கேள்விப்பட்டுள்ளேன்.

தமிழ்நாட்டில் தங்கியுள்ள இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவுவதால் ஆட்சியில் இருக்கும் கட்சிக்கு எந்தவித இலாபமும் இல்லை, ஏனென்றால் பெரும்பாலும் அவர்களால் அந்த கட்சிக்கு வாக்கு போட முடியாது அந்த நிலையில் எதற்கு கட்சிகள் இலங்கை தமிழர்களுக்கு உதவவேண்டும். 

ஆனாலும் திமுக எப்போதும் அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு உதவும் கட்சியாகவே இருந்துள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்கள்  நன்றி தகவல்களுக்கு  அப்ப திமுக ஆட்சியில் சிறப்பு முகாம்கள் என்று ஈழத்தமிழரை அடைத்து வைக்கும் இடங்கள் மூடபட்டு விட்டனவா? அது பற்றி சீமான் கூட கதைப்பது இல்லை அப்படி அந்த முகாம்கள் மூடபட்டு இருந்தால் மிக நல்லதே .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, vasee said:

திமுக அரசு மட்டுமே இந்தியாவில் தங்கியிருக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு உதவி செய்த ஒரு கட்சியாகும், குறிப்பாக மறைந்த முதல்வர் கருணாநிதி.

குழந்தைகளுக்கு மேற்படிப்பு வசதி, அகதி முகாம்களில் குறைவான கெடுபிடி என திமுக வின் ஆட்சிகாலத்தில் மட்டும் அங்குள்ள ஏழை இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சி எப்போதும் உறுதுணையாக இருந்தது.

வசதி படைத்த இலங்கை தமிழர்களின் நிலைவேறு, அங்கு கூலி வேலை செய்து வாழும் இலங்கை தமிழர்கள் முகாமில் இருந்தபடியே வெளியில் சென்று தமது வேலைகளை மற்ற அரசுகளின் காலங்களில் செய்யமுடியாது.

பலருக்கு இந்த நிலை தெரியாத நிலை உள்ளது, அங்குள்ள இலங்கை தமிழர்களுக்கு திமுக ஆட்சியே பொற்காலமாக இருக்கும்.

நீங்கள் சொன்ன விடயங்கள் அங்கே படித்தவர்கள் மூலம் நானும் அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, பெருமாள் said:

நல்ல விடயம்கள்  நன்றி தகவல்களுக்கு  அப்ப திமுக ஆட்சியில் சிறப்பு முகாம்கள் என்று ஈழத்தமிழரை அடைத்து வைக்கும் இடங்கள் மூடபட்டு விட்டனவா? அது பற்றி சீமான் கூட கதைப்பது இல்லை அப்படி அந்த முகாம்கள் மூடபட்டு இருந்தால் மிக நல்லதே .

 

 

அவை ( சிறப்பு முகாம்கள்)அப்படியே தான் உள்ளன. கெடுபிடிகளும் அப்படியே தான் உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 21/3/2023 at 12:34, kalyani said:

அவை ( சிறப்பு முகாம்கள்)அப்படியே தான் உள்ளன. கெடுபிடிகளும் அப்படியே தான் உள்ளன.

சிறப்பு முகாம்கள் மட்டுமல்ல சாதாரண அகதி முகாம்களில் கூட  சில நாள்களில் கெடுபிடி இருக்கும் (முன்னரிந்திய சுதந்திர தினம் போன்ற நாள்களில் நள்ளிரவில் புகுந்து திடீர் விசாரணைகள் செய்வார்கள் என கேள்விப்பட்டுள்ளேன் தற்போது எப்படி என தெரியாது).

Link to comment
Share on other sites

  • 5 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைத் தமிழர்களுக்கு 1591 வீடுகள் கையளிப்பு

Stalin.jpg

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக கட்டப்பட்டுள்ள வீடுகள் நாளை (17) கையளிக்கப்படவுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் 79.70 கோடி இந்திய ரூபா மதிப்பில் 1591 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தின் வேலூரை அண்மித்துள்ள மேல்மொனவூரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைக்க உள்ளார்.

மேலும், காணொளி வாயிலாக 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் முகாம்களில் வசிப்போருக்கான வீடுகளை ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வேலூர் மாவட்டத்தில் மாத்திரம் 11 கோடி இந்திய ரூபா மதிப்பில் 220 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழ்நாடு அரசு சார்பில் வீடு கட்டும் திட்டத்தை மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு வேலூரில் தொடங்கி வைத்தார்.

142.16 கோடி இந்திய ரூபா மதிப்பில் 3,510 வீடுகளைக் கட்டும் நடவடிக்கை இதன்போது ஆரம்பிக்கப்பட்டது.

நாளைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ரயில் மூலம் இன்று இரவு வேலூர் செல்வதுடன், நாளை இரவு ரயில் மூலம் சென்னை திரும்பவுள்ளதாகவும் தமிழக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

https://thinakkural.lk/article/273405

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்கு 1,591 வீடுகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

18 SEP, 2023 | 11:02 AM
image
 

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இலங்கை தமிழர்களுக்காக முதல் கட்டமாக ரூ.79.70 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 1,591 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூரில் இருந்து காணொலி மூலம் திறந்து வைத்தார். வேலூர் முகாமில் கட்டி முடிக்கப்பட்ட 220 குடியிருப்புகளை பயனாளிகள் வசம் ஒப்படைத்தார்.

தமிழகத்தின் 29 மாவட்டங்களில் உள்ள 104 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த 7,469 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் 2021-ல் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இந்த திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக ரூ.176.02 கோடி மதிப்பில் மொத்தம் 3,510 வீடுகள் கட்டும் பணியை முதல்வர் ஸ்டாலின் 2021 நவ.2-ல் வேலூர் அருகே மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில், 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர்முகாம்களில் மொத்தம் ரூ.79.70 கோடி மதிப்பில் 1,591 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கான 1,591குடியிருப்புகள் திறப்பு விழாவேலூர் அருகேயுள்ள மேல்மொணவூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று 12 மாவட்டங்களில் கட்டியுள்ள குடியிருப்புகளை காணொலி வாயிலாகவும் வேலூர் முகாமில் நேரடியாகவும் திறந்து வைத்து பயனாளிகள் வசம் வீடுகளை ஒப்படைத்தார்.

 

பயனாளிகளுக்கு வீட்டு உபயோக பொருட்களையும் இனிப்புகளையும் வழங்கினார். பின்னர், புதிய குடியிருப்புகள் குறித்து இலங்கை தமிழர்களுடன் காணொலி வழியாக கலந்துரையாடினார்.

தொடர்ந்து, தமிழகத்தில் 13 மாவட்டங்களில் உள்ள 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள் குறித்த புகைப்பட தொகுப்பையும் முதல்வர் பார்வையிட்டார். வேலூர் மேல்மொணவூர் முகாமில் கட்டப்பட்டுள்ள வீடுகளையும் பார்வையிட்டார்.

விழாவில், துரைமுருகன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்ட அமைச்சர்கள், எஸ்.ஜெகத்ரட்சகன், டி.எம்.கதிர்ஆனந்த் உள்ளிட்ட எம்.பி.க்கள், ஏ.பி.நந்தகுமார், ப.கார்த்திகேயன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

 

தாத்தாவுக்கு முத்தம் கொடு

images__39_.jpg

வேலூர் மேல்மொணவூர் முகாமில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வீடுகளை திறந்து வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயனாளிகளிடம் நலம் விசாரித்தார். அப்போது, ஒரு வீட்டில் இருந்த பெண் குழந்தையிடம் உன் பெயர் என்ன என்று முதல்வர் கேட்டதும் ‘நிகிதா’ என்று கூறிய சிறுமியிடம், என்ன படிக்கிறாய் என்று கேட்டார். பர்ஸ்ட் ஸ்டாண்டடு என்று கூறிய சிறுமியிடம் தாத்தாவுக்கு ஒரு முத்தம் கொடு என்று கேட்டு 2 கன்னங்களிலும் முத்தம் பெற்றுக்கொண்டார். பின்னர், விழா முடிந்ததும் புறப்பட்டபோது அங்கு காத்திருந்த இலங்கை தமிழர்களிடம் கைகளை குலுக்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

https://www.virakesari.lk/article/164819

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.