Jump to content

முன்னாள் பிரதமர்,முன்னாள் நிதியமைச்சரின் பயணத்தடை நீக்கம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பிரதமர்,முன்னாள் நிதியமைச்சரின் பயணத்தடை நீக்கம்

mahinda-basil-300x191.jpg

இலங்கையின் பொருளாதார முறைகேடுகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில், முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை இனி நடைமுறைக்கு வராது என உச்ச நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

https://thinakkural.lk/article/245841

Link to comment
Share on other sites


ரனில் மகிந்த குடும்பத்தை காப்பாற்றாமல் நாட்டுக்கு கடனில் இருந்து மீட்க பாடுபட்டதால் தான் ஐ எம் எவ் தமக்கு கடன் தருவதாக கூறுவது உண்மையாகுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தா கனடா வந்தா, ஏர்போட் வந்து இறங்கின நிமிசம் முதல் திரும்பிற நிமிசம் வரை, ஓட்டல், சாப்பாடு, தண்ணி, வெண்ணி, போக்குவரத்து சகல செலவும் தான் பார்ப்பேன் எண்டு, நிழலி தலைல அடித்து சத்தியம் பண்ணியிருக்கிறார். 🤨

Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.