Jump to content

ஜெர்மனி மீது போர் தொடுப்போம்; ரஷ்யாவின் புதிய எச்சரிக்கை!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஜெர்மனி மீது போர் தொடுப்போம்; ரஷ்யாவின் புதிய எச்சரிக்கை!

IMG-20230325-072440.jpg

ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் பூட்டினை கைது செய்தால், ஜெர்மனி மீது போர் தொடுப்போம் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் அடிப்படையில், ரஷ்ய ஜனாதிபதி பூட்டினை கைது செய்ய முயற்சிப்பது, ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

போரின் போது, உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பூட்டினை கைது செய்ய, ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையிலேயே, ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவின் ஜனாதிபதி, ஜெர்மனியின் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்படுகிறார் என்றால் அது ரஷ்யாவுக்கு எதிரான நேரடிப் போராகவே கருதப்படும் எனவும், அப்போது எங்களின் ராக்கெட்டுகள் ஜெர்மனை தாக்கும் என்றும் மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://vanakkamlondon.com/world/2023/03/188896/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜெர்மனி மீது போர் தொடுப்போம்; ரஷ்யாவின் புதிய எச்சரிக்கை!

பழைய பகை ஒண்டு இருக்கெல்லோ.:cool:

ஜேர்மனியர்களின் அடிமனதுக்குள் இருப்பதை நான் வெளியே சொன்னால் என்னை நன்றி கெட்டவன் என புகழ்மாலை அணிவித்து மனமகிழ்சியடைவர் :smiling_face_with_smiling_eyes:

மா.....           

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

(ஜேர்மனி) "புடினைக் கைது செய்தல் என்பது ரஸ்யா மீதான  யுத்தப் பிரகடனத்திற்குச் ஒப்பானது"

👇
 

If Germany Decides to 'Arrest' Putin, It Will Mean Declaring War on Russia, Says Medvedev

05:02 GMT 23.03.2023
Russian Security Council Deputy Chairman Dmitry Medvedev - Sputnik International, 1920, 23.03.2023
© Sputnik / POOL
 / 
 
 
Subscribe
MOSCOW (Sputnik) - Russian Security Council Deputy Chairman Dmitry Medvedev said that if Germany decides to implement the decision of the International Criminal Court (ICC) on the "arrest" of Russian President Vladimir Putin, this will be equal to declaring war on Russia. 
Earlier, German Justice Minister Marco Buschmann said that the warrant for Putin's "arrest" would be valid in Germany after a request from the ICC. The order was also supported by Chancellor Olaf Scholz, who, during his visit to Japan, said that "no one is above the law." 
 
"Some idiots, halfwits like the German justice minister, say, 'Well, if he comes, we'll arrest him.'.. Does he understand what that means? Let's imagine... the incumbent head of a nuclear state arrives on the territory of, say, Germany and is arrested. What is this? A declaration of war on the Russian Federation!" Medvedev said in an interview with major Russian media, including Sputnik.
 
He said Russia in such a situation would use all available means to target "the Bundestag, the chancellor's office, and so on." 
Medvedev said such decisions like the one the ICC made create a huge negative potential. 
On March 17, the ICC issued a warrant for the arrest of Putin and Russian Presidential Commissioner for Children's Rights Maria Lvova-Belova, citing "unlawful transfer of population (children) from occupied areas of Ukraine to the Russian Federation." 
The Kremlin said Russia is not party to the ICC and the court's decision is legally null and void for the country.
 
 
செய்தியின் சாரம்தான் பிரதானமானது. ஒரு செய்தியை   வரிக்கு வரி தனிச்செய்திகளாக்கினால் மேலே இணைக்கப்பட்ட செய்திபோல ஒரு செய்தியைப் பிரித்து ஆயிரம் செய்திகளை உருவாக்கலாம். 
 
😏
  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவின் ஜனாதிபதி, ஜெர்மனியின் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்படுகிறார் என்றால் அது ரஷ்யாவுக்கு எதிரான நேரடிப் போராகவே கருதப்படும் எனவும், அப்போது எங்களின் ராக்கெட்டுகள் ஜெர்மனை தாக்கும் என்றும் மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதி பதவி இல்லாத நிலையில் கைது செய்யலாம் 😁

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜெர்மனி மீது போர் தொடுப்போம்; ரஷ்யாவின் புதிய எச்சரிக்கை

ஜேர்மன் உறவுகள் சண்டை தொடங்க முதலே இஞ்சாலை வாங்கப்பா.

நம்ம வீடு சும்மா தான் கிடக்கு.

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

ஜேர்மன் உறவுகள் சண்டை தொடங்க முதலே இஞ்சாலை வாங்கப்பா.

நம்ம வீடு சும்மா தான் கிடக்கு.

இஞ்சாலை    என்பது எவ்விடம்.???🤣 ...பெயர் இல்லையா???😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஜெர்மனி மீது போர் தொடுப்போம்; ரஷ்யாவின் புதிய எச்சரிக்கை!

IMG-20230325-072440.jpg

ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் பூட்டினை கைது செய்தால், ஜெர்மனி மீது போர் தொடுப்போம் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உத்தரவின் அடிப்படையில், ரஷ்ய ஜனாதிபதி பூட்டினை கைது செய்ய முயற்சிப்பது, ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

போரின் போது, உக்ரேனிய குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு பூட்டினை கைது செய்ய, ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையிலேயே, ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி மேற்படி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அணு ஆயுத பலம் கொண்ட ரஷ்யாவின் ஜனாதிபதி, ஜெர்மனியின் எல்லைக்குள் வைத்து கைது செய்யப்படுகிறார் என்றால் அது ரஷ்யாவுக்கு எதிரான நேரடிப் போராகவே கருதப்படும் எனவும், அப்போது எங்களின் ராக்கெட்டுகள் ஜெர்மனை தாக்கும் என்றும் மெத்வதேவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

https://vanakkamlondon.com/world/2023/03/188896/

இதனை விட.  ஜேர்மன் வரமால்.  விடலாம்....வந்தால் தானே கைது செய்ய முடியும்.........பதவி இழந்த பின்     இந்த புட்டுக்கு.  ரஷ்யாவில் பாதுகாப்பு கிடையாது எதிரிகள் நிறையவே இருப்பார்கள்......அப்படியான நிலையில்  இன்றைய நண்பனும்.  எதிரியாக மாறியிருப்பார்கள்.    எனவே… பதவி இலலாத.  புட்டுக்கு.   ரஷ்யாவில் எதிரிகள் தான் இருப்பார்கள்    ஜேர்மனியில் வந்து பதுங்கும்.   ஐடியா போல் தெரிகிறது       வரட்டும....வரட்டும்.     ஒரு கை பார்பபோம். 🤣🤣

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Kandiah57 said:

இஞ்சாலை    என்பது எவ்விடம்.???🤣 ...பெயர் இல்லையா???😂

ஓஓஓஓ உங்களுக்கு நான் வசிப்பது நியூயோர்க் என்று தெரியாது போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓஓஓஓ உங்களுக்கு நான் வசிப்பது நியூயோர்க் என்று தெரியாது போல.

ஒகே   இப்ப தெரிகிறது  ....வருகிறோம் ...வருகிறோம்  ...வேலை. வெட்டி ஒன்றுமில்லை    வயதும். 66.  ஆகிவிட்டது   வாழ்க்கையை எப்படி ஒட்டுவது  ? உங்கள் அதிபர்    ஏதாவது சலுகைகள் வழங்குவார.???மேலும்.   இலங்கை உணவுகள் கனடா போல  தெருவுக்கு தெரு விற்ப்பார்களா.??.  ஈழப்பிரியன் அண்ணை. அழைப்புக்கு. மிக்க நன்றிகள் 😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kandiah57 said:

ஒகே   இப்ப தெரிகிறது  ....வருகிறோம் ...வருகிறோம்  ...வேலை. வெட்டி ஒன்றுமில்லை    வயதும். 66.  ஆகிவிட்டது   வாழ்க்கையை எப்படி ஒட்டுவது  ? உங்கள் அதிபர்    ஏதாவது சலுகைகள் வழங்குவார.???மேலும்.   இலங்கை உணவுகள் கனடா போல  தெருவுக்கு தெரு விற்ப்பார்களா.??.  ஈழப்பிரியன் அண்ணை. அழைப்புக்கு. மிக்க நன்றிகள் 😄

 

நீங்க நினைக்கிற மாதிரி எல்லாமே இருக்கு.
இவரும் எனது நண்பர் தான்.

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் பற்றி நிறைய செய்திகள் பார்த்திருக்கிறேன்.....மிகவும் கெட்டிக்காரர்......!  👍

நன்றி பிரியன்......!

  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ரஷ்யா ஜனாதிபதி விளாதிமிர் பூட்டினை கைது செய்தால், ஜெர்மனி மீது போர் தொடுப்போம் என ரஷ்யாவின் முன்னாள் ஜனாதிபதி டிமிட்ரி மெத்வதேவ் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனிய ஜேர்மனி மீது மட்டுந்தானா போர் தொடுப்பீங்கள் வேறை நாடுகளும் உங்கட லிஸ்ட்டில இருக்கா?!😂

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் நினைக்கிறேன் புட்டின் சாவு, டிமிட்ரி மெட்வெடவ் கையால்தான் என்று.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

நான் நினைக்கிறேன் புட்டின் சாவு, டிமிட்ரி மெட்வெடவ் கையால்தான் என்று.

Vadivelu Saani GIF - Vadivelu Saani GIFs

நானும் இதைத்தான் யோசித்தேன், இந்தாள் ஏன் இப்பிடி கோர்த்துவிடுகிறது என.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kandiah57 said:

 பதவி இழந்த பின்     இந்த புட்டுக்கு.  ரஷ்யாவில் பாதுகாப்பு கிடையாது எதிரிகள் நிறையவே இருப்பார்கள்......அப்படியான நிலையில்  இன்றைய நண்பனும்.  எதிரியாக மாறியிருப்பார்கள்.    எனவே… பதவி இலலாத.  புட்டுக்கு.   ரஷ்யாவில் எதிரிகள் தான் இருப்பார்கள்  

💯

6 hours ago, Kandiah57 said:

இலங்கை உணவுகள் கனடா போல  தெருவுக்கு தெரு விற்ப்பார்களா.??.

கந்தையா அண்ணா, மேற்குலநாடுகள் என்ன  ரஷ்யா, பெலருஸ் சீனா, வட கொரியா போன்று மனித விரோத நாடுகளா என்ன  மேற்குலநாடுகளில் சுவையான இலங்கை தமிழ் உணவுகள் கிடைக்கும். இளையராசாவின் மகன் தனது இசைநிகழ்ச்சி நடத்த அடுத்த சனிகிழமை உங்கள் நாட்டிற்கு வருகிறார் என்று என்று அறிந்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

Vadivelu Saani GIF - Vadivelu Saani GIFs

நானும் இதைத்தான் யோசித்தேன், இந்தாள் ஏன் இப்பிடி கோர்த்துவிடுகிறது என.

கொஞ்சகாலம் புட்டின் தான் பிரதமராக இருந்த படி இவரை டம்மி அதிபராக வைத்து நாட்டை நிர்வகித்தார். அதன் போது ஏற்பட்ட அவமானங்களுக்கு பழி தீர்த்தலாக இருக்கலாம்.

ஸ்டாலினோடும் Beria என்பவர் இப்படித்தான் இருந்தார். ஸ்டாலின் இறக்கும் மட்டும் துதிபாடியாக இருந்த அவர், கடைசி 48 மணத்தியாலத்தில் ஸ்டாலினுக்கு தகுந்த உதவி கிடைக்காமல் போக காரணம் என்றும், உயிர் பிரிந்தவுடன் அவமானம் செய்யும் விதமாக நிலத்தில் துப்பினார் என்றும் சொல்வார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குலைக்கிற நாய் கடிக்காது. 

இவரது குரல் அடுத்த பதவிக்காக ஒலிக்கிறது

அவரை பிடித்து உள்ளே போட்டால் என்னை அவரது பதவிக்கு போட மறக்காதீர்கள் என்பது தான் அது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தத்தை ஏற்பதற்கு பலருக்கு இன்னமும் விருப்பம் இல்லை. 

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. என்று......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.